Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #1991
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Appuram yaru pa athu pdfla pottu ellarukkum pm panrathu... engala ellam patha ungaluku read panravanga mathiri therialaya...

    engalukkum eagerness irukumla... engalukkum anupunga pa.... plz.... plz..



    Sponsored Links
    thenuraj, PriyagauthamH and accool like this.


    My Stories : CLICK CLICK




  2. #1992
    radhaviswa's Avatar
    radhaviswa is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    196

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    hi priyakash

    enna pa en postkku like mattum pottuvittu enakku pdf kodukkavillai?

    Radha


  3. #1993
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    வந்துட்டேன்...உங்களுக்கு எப்படியோ...எனக்கு இதை முடிச்சிட்டா பெரிய நின்மதி என்கிற அளவுக்கு என்னோட நிலைமை ஆகிவிட்டது...

    அதுக்கு பிறகு அக்கா சொன்னாங்க பிரபு என்னிடம் கதைக்க ஆசை படுவதாக...

    எனக்கோ செம கோபம்...எல்லாம் இந்த பிரபுவால தானே...என்று..

    அதோட உண்மையிலேயே எனக்கு அப்போ நேரமும் இல்லை...இதெல்லாம் நடந்தது...தை மாசி மாதங்களில்....எனக்கு ஆகஸ்ட் ல கடைசி பரீட்சை...

    அதை சாக்கா வச்சு நான் சொல்லிட்டேன்...டெஸ்ட் எல்லாம் முடிந்த பிறகு கதைக்கிறேன் என்று...(அப்போ எல்லாம் கொமினிகேஷன் ல போய் மணித்தியால கணக்குல வேய்ட் பண்ணனும்...டெலிபோன் கதைப்பதுக்கு...)

    அது எனக்கு நல்ல வாய்ப்பு...(இப்போ இல்லபா...அப்போ...)

    அவரும் சொல்லிட்டாராம்..பரீட்சை தான் முக்கியம்..அது முடிய கதைக்கிறேன் என்று...

    எனக்கும் விட்டது தொல்லை...

    அதுக்கு பிறகு என்னடா என்றால் என்னுடைய அத்தான் ஒவ்வொரு சண்டே யும் போன் பண்ணி பேசுவாங்க....

    எனக்கும் அது வித்தியாசமா படலை...ஒவ்வொரு சண்டேயும் 2 அக்கா குடும்பத்துடனும் அம்மா அப்பா கதைப்பாங்க...

    இப்போ என்னுடனும் கதைக்கனும் என்று அத்தான் கூப்பிடுவாங்க....

    எனக்கும் அது பிடிக்கும்..அத்தானை எனக்கு என்னுடைய 6 வயதில இருந்தே தெரியும்...அதனால நானும் அவரும் எப்போ கதைத்தாலும் சண்டை போடுவோம்...

    எனக்கு பிடிச்சது..பிடிக்காதது என்று என்னை பற்றியே கேப்பாங்க...அதோட அத்தான் எடுக்கும்போது எல்லாம் அக்கா இருக்கமாட்டா...

    எனக்கு ஒருநாள் கடுப்பாகி...ஏன் அத்தான் உங்களுக்கு எல்லாம் தெரியும்தானே...பிறகு என்ன கேட்டுட்டு இருக்கீங்க...என்று கேக்க்கவும்தான் சொன்னாங்க...

    பிரபு கேட்டுட்டு இருக்காங்க என்று...

    எனக்கு எப்பவும் வாயிலதானே சனி...நீங்க கண்டுபிடிச்ச கண்டறியாத மாப்புக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...படிச்சு முடிக்கட்டும்..பிறகு கதைக்கிறேன் என்று சொன்னது நல்ல பிள்ளைக்கு நடிக்கவா.....என்று நான் கேட்டேனா...

    அச்சோ... பிரபு உடனே போனை பிடுங்கி..."ஹல்லோ நிதா எப்படி இருக்கீங்க???" என்று கேக்கவும் நான் திகைச்சே போனேன்....

    ஐயோ அத்தானிடம் போனை குடுங்க என்று நான் சொல்ல...

    உங்க அத்தான் இருந்தால் தானே குடுக்க என்று கேட்டார்...

    ஏன் இவ்வளவு நேரமும் நான் கதைச்சிட்டு தானே இருந்தேன் என்று சொல்லவும் சொல்றார்...அவனை வீட்டுக்கு வெளில தள்ளி கதவை பூட்டிட்டேன் என்று....(அவங்க வீட்டை விட்டு அவரையே வெளில தள்ளி இருக்கார் இந்த பிரபு...இது நல்ல மனுஷனுக்கு அழகா???)

    பிறகு என்ன...நான் உன்னோட கதைக்கலாமா??? என்று கேட்டார்...இல்லை என்று சொல்லத்தான் ஆசை....ஆனாலும் மனம் வரலை...

    நிறைய நேரம் கதைத்தோம்...எல்லாமே கேட்டார்..என்ன பிடிக்கும்...பிடிக்காது...

    என்னை தொடர்ந்து படிக்க சொன்னார்... இலங்கையில் இருப்பது பயம் என்றால் இந்தியா வந்து படி...சிலவு என்னோடது என்றெல்லாம் சொன்னார்...

    அதோட மாதம் என்ன என்ன சிலவு...எவ்வளவு முடியும்...எல்லாத்தையும் விசாரிச்சிட்டு சொன்னாங்க...இனிமேல் ஒரு ரூபாய் என்றாலும் நீ செலவு செய்றது என்னோட காசா இருக்கணும் என்று...

    அதுதான் எனக்கு பிரபுவை "நல்லவரா இருப்பாரோ"என்று நினைப்பதற்கு ஆரம்பமாய் அமைந்த விடயம்...

    ஆனால் நான் 2எனக்கு தெரியலை..நான் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன்" என்று சொன்னேனா...

    வில்லன் மாதிரியே சிரிச்சிட்டு சொல்றார்...அம்மா பிள்ளையா இருந்தது போதும்...என்னோட நிதாவா இரு... இன்று முதல் உன்னோட பதவி மாறுது என்று...

    வில்லங்கமான பயபுல்லையா இருக்காரே என்று அதுக்கு மேல நான் எதுவும் சொல்லலை...

    அன்றிலிருந்து இன்றுவரை...என் தேவைகள் அனைத்தும் அவங்களோடதுதான்...

    கடைசியா கேட்டாங்க..உன்னோட கதைக்கறது என்றால் என்ன நம்பருக்கு எடுக்க என்று...நான் நம்பரை சொல்ல தொடங்க...அவர் சொல்லி முடிச்சிட்டார்...

    தெரிந்துகொண்டும் ஏன் கேட்டிங்க என்று கேட்டால் நீ தந்து நான் எடுத்ததாய் இருக்கணும் என்று சொன்னார்.....

    அன்றிலிருந்து ஒவ்வொரு சண்டேயும் கதைப்போம்...

    இப்படியே ஒரு ரெண்டு மாதம் போச்சா...

    என்னோட அக்கா ஒரு திருமண வீட்டுக்கு போனபோது...எனக்கு பிரபுவை திருமணம் பேசி இருக்கு என்று யாரோ ஒரு பெண்ணுக்கு சொல்லவும்....அவரோ அந்த பையனா...அவன் குடிப்பானே..அவனையா பேசி இருக்கீங்க...என்று கேட்டு இருக்கார்...

    பிறகு என்ன...பிரச்சினை அந்த பெண்ணின் உருவத்தில்....
    appa kalyanathuku munnadhiyum unnoda bayanthu bayanthu dhaan paesi irukkar prabhu anna...romba pavsm prabhu anna...kalyanathuku munhadhiyae ippadhi miratti vacchi irundhina...appa kalyanathuku piragu germanyla enna nadankittu irukkunu imagine pannamudiyudhu...ennodha aalndha anudhabangalai prabhu anhaku theruvichuru nitha


  4. #1994
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    உஷா....

    இதை சொல்ல நினைத்தாலே என்னுடைய கண்ணுல கண்ணீர்தான் ஓடுது....

    ஆமாம்....வாசன் இப்போ உயிரோட இல்லபா....என்னுடைய வாழ்க்கையில நான் இழந்த பெரிய பொக்கிஷம்...அவன்...

    திருமணத்துக்கு நான் இந்தியா போகும்போது கடைசியா பார்த்தேன்...இலங்கை விமானநிலயத்துல வச்சு சொன்னான்....

    நீ நல்லா இருப்படி...ஆனால் பிரபு அண்ணாவோட நிலையை யோசிக்கும்போதுதான் கவலையா இருக்கு...

    ஆனாலும் நீ பாசக்கார மோசக்காரி...நீயும் அவரை நல்லா பார்த்துக்கொள்...என்று சொன்னான்....

    அதுதான் அவன் என்னிடம் நேரடியாக பேசிய கடைசி வார்த்தைகள்...

    திரும்ப இலங்கை போனபோது அவன் வவுனியாவுக்கு வரமுடியாத நிலை...

    பிறகு நான் ஜெர்மனி வரபோறேன் என்று கடிதம் போட்டதுக்கு எனக்கு ஒரு ஆல்பம் அனுப்பி இருந்தான்...அதுல நான் பிரபு எங்களுக்கு பிறக்க போற குழந்தைகள் போடோ எல்லாம் போட்டு தனக்கு எப்பவாவது அனுப்பு என்று சொன்னான்...

    பிறகு நான் இங்க வந்துவிட்டேன்....அவனுக்கும் எனக்குமான தொடர்பும் விடுபட்டு விட்டது....அவன் எங்க இருக்கிறான் என்றுகூட தெரியாம இருந்தேன்...

    2009 இலங்கை போனபோது மிகவும் சந்தோசத்தோட எனக்கு தெரிந்த கடைக்கு tpபோட்டு ரொம்ப கஷ்டப்பட்டு...அவன் வீட்டு நம்பர் எடுத்து அங்க கேட்டால்...அவன் சுவிசுக்கு வந்து 2 வருடம் என்றார்கள்...

    பிறகு அவனோட நம்பர் கேட்டு இலங்கையில இருந்து சுவிசுக்கு போனபோட்டு கேட்டால்...அங்க இருக்கிறான்...

    எனக்கு சொல்லலை என்று திட்டு என்றால் செம திட்டு...அதுக்கு அவன் சொன்னான்...விசா கிடைத்த பிறகு...நேர்ல வந்து உனக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவோம் என்று இருந்தேன் என்றான்....

    பிறகு ஜேர்மன் நான் வந்த பிறகு ஏற்க்கனவே லீவ் எடுத்ததால பிரபுக்கு லீவ் இல்லை..அதால நேர போய் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைக்கலை...

    Tpமட்டும்தான் கதைப்போம்....

    எங்களுடைய நட்பையும் பாசத்தையும் பார்த்து கடவுளுக்கே பொறாமை போலும்...தன்னிடம் அழைத்துக்கொண்டார்...

    பெருபாலும் சொல்வார்கள்...பெண்களுக்கு நட்பு என்பது திருமணம் நடக்கும் வரைதான் என்று...அதுவும் ஆண் நண்பர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்...

    எனக்கோ...எல்லாம் தலைகீழாய்...

    எங்கள் திருமணத்திற்கு பிறகு..பிரபுவும் அவனும் நல்ல தோழர்கள்....

    ஓர் கார் விபத்தில அவன் என்னை விட்டு சென்றுவிட்டான்...

    நான் அவனுடைய இறுதிசடங்குகள் எதுக்குமே போகலை...அப்படி போய் இருந்தால் அவனை அந்த நிலையில் நான் பார்த்திருந்தால் என் உடலில் உயிர் தங்கி இருக்குமா என்பதே சந்தேகம்....

    என் வாழ்வின் இறுதிவரை என்னால் மறக்க முடியாத உறவுகளில் அவனும் ஒருவன்....

    அதேபோல நான் மறக்க நினைக்கும்...அனால் மறக்க முடியாமல்தவிக்கும் ஒரு உறவும் அவனே....
    nee romba lucky nalla parents, sisters, friend and husband kidhaichirukku....nanbargal nam vazhvil indriamaiyadhavargal aaghi vidukirarghal......

    dania, PriyagauthamH and accool like this.

  5. #1995
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by sujibenzic View Post
    ha ha aama pa...
    heyheySana,
    Enagalai patri enkitta ketkaravangalavida ungakitta ketkaravangadhan adhigam paarungapdf pottalum poteenga, ippo PM a anuppi thalureenga pola:P

    Actually Samyu called me this morning, ordered me to visit this thread and acknowledge your service...So here I am

    Appuram idhai ungalukku solliye aganum....Thought of mailing you, but couldn't do that right away....It was Aakash's B'day yesterday and I made to him to read your poetry on our "pirivu thuyarum" which you mailed me a few days back...Whoa!! what a smile he gave after reading it....Enga koodave irukara madhiri, you cpatured his thoughts so nicely nnu sonnan... Be it Sugi or Suji, You make his day nnu kattayam ungakitta solla sonnan....I know that this not the place for all this, but as usual my reply won't be in time..Adhan ingaye sollitten....

    Namakulla, thanks and sorry kidaiyadhungradhala, idhu ungalukku!!


    -Priya

  6. #1996
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    நான் பிரியாஆகாஷ் ஸ்டோரி கொஞ்சம் படிச்சுட்டு இருக்கேன்....

    சும்மா கல கலனு கலக்கிட்டு இருந்திருக்காங்க...
    Priya,
    ennanga "கலக்கிட்டு இருந்திருக்காங்க" nu past tense la solliteenga....
    Ippavum adhey madhiridhan irukom

    Quote Originally Posted by priyasarangapan View Post
    பிரியா ஆகாஷ் இப்ப நீங்க தான் HOT TOPIC Heroin in penmai... எல்லாரும் உங்க கதை தான் pdf கேட்குறாங்க....
    Acho Priya, already engalai "celebrity couple" nu ottitu irukaanga, ippo Hot topic heroine nnu vera solreenga....Muruga, idhai vechu ennai eppadiyellam otta porangalo therila....Aug la enga gang get together vera varudhu....hmmm...enna nadakka pogudho....

    Appuram andha pdf perumai "Sujibenzic" ye saarum

    -Priya

  7. #1997
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by pavis View Post
    Ama PS, Priya kathai supera irukkum. Avanga post pannumpothu naan ore naalil thedi thedi padichen. Appave avangalai pdf poda solli kettirunthen, Appuramthaan Suji Pdf pottanga.
    Neenga "kathai supera irukkum" nnu solradha padikkumbodhu, naama edho novel discuss panra madhiriye oru feeling enakku

    Thedi, thedi padicha unga porumai kku ippavum naan thalai vanangugiren
    Sana pdf complie panni ini padikka poravangalukku easyakitaanga ippo....

    -Priya

  8. #1998
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by radhaviswa View Post
    hi priyakash

    enna pa en postkku like mattum pottuvittu enakku pdf kodukkavillai?

    Radha
    Hi Radha,
    Neenga kettalum ippodhaikku ennala adhukku like mattumdhan poda mudiyumnga...enna enkitta link illai....Adhu personal maila irukku, which I can't access right away...Adhan!!...So sorry:(

    Andha pdf la irukara content kku sondhakari naana irundha kooda, andha pdf file kku orey sondhakari Sana @ Sujibenzic dhan...So avanga ungalukku link kudupaanga(indha sentence kku ennai valikama neenga adikalam Sana)....

    -Priya

  9. #1999
    radhaviswa's Avatar
    radhaviswa is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    196

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    hi priya

    inge ellrom athey pathiye sonnathum oru curiosity than pa. athu than ketten. ok i will ask with sana

    Radha


  10. #2000
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ஹாய் மதி,

    நீங்க எதுவும் அதிகமா சொல்லலைப்பா....ரொம்ப சரியாதான் சொல்லி இருக்கீங்க...

    மீதியும் போட்டுட்டேன்...பாருங்க...

    அப்படியான முட்பாதை எனக்கு மட்டும் இல்ல...அங்க நிறைய பேருக்கு அப்படித்தான்...

    அம்மா அப்பா பார்த்திட்டு இருப்பாங்க...எப்படா 18 வயது வரும் கட்டி குடுத்திடுவோம் என்று....

    நான் ரொம்ப உயரம்...தோற்றமான ஒரு ஆள்...ஒரு தடவை எனக்கு பள்ளில டெஸ்ட் நடக்கபோகுது...ஆர்மி எங்க சந்தில நிக்கிறாங்க...நான் போயி ஆகணும்...

    அதனால என்ன செய்தோம் தெரியுமா....

    எங்க பக்கத்து வீட்டு அக்காவோட பையனுக்கு அப்போ 6 மாதம்...அம்மாவும் நானும் அவனை நான் தூக்கிட்டு அந்த சந்தியால போனோம்...

    அதோட அர்த்தம்...பாக்கிறவங்களுக்கு அது என்னோட பையனா தெரியும்...அப்படி ஏதும் என்றால் ஆர்மி பெருசா கண்டுக்க மாட்டாங்க...

    இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் படிச்சிருக்கேன்....இப்படி நிறைய விஷயங்கள் நடந்து இருக்கு....

    அப்படி பார்க்கும்போது...இப்போ உயிரோட நின்மதியா வாழ்கிறேன் என்றால் அன்று எனக்கு கஷ்டமா தோன்றிய ஒன்று நடந்ததால்தான்...
    unga love sonnapovum ilangai pathi sonneenga adhu kashtama irukenu nan pesala........

    but neenga solra ovvoru chinna vishayamum kadavule..........

    nimmathiyana vaalkai ellarukum eppo kidaikum........ anga iruka pengaluku eppo paathukappu kidaikum..........

    Shahida, dania, thenuraj and 2 others like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter