Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2001
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    உண்மை சிந்து....என்னோட அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும்...எதையும் செய் என்று சொல்லமாட்டாங்க....

    ஆனால் அது செய்யிறதால என்ன நல்லது....அதை ஏன் செய்யணும்....அப்படி என்று விளக்குவாங்க....

    அவங்க சொல்லாமலேயே அதை செய்யணும் என்கிற எண்ணம் எங்களுக்கு வந்திடும்...

    எதையும் பொறுமையா விளக்கமா சொல்லுவாங்க....
    wow super sis...........

    idhu nalla vali la........

    enga ammavum kitathatta ippadithan..........

    ethathu oru vishayam enaku seiyanumnu thonuthu..... but adhu seiya kudathu appadina amma nee seiyatha nu enkita sollamattanga.......

    senja enna agumnu solli .... adhu unaku k na sei nu solluvanga...... apparam enga poi nan seirathu.......

    idhu chinna vishayathula irunthu periya vishayam varai ippadithan...... summa no no nu solratha vida adha explain panrathu super la sis.........


    Sponsored Links
    dania, thenuraj and PriyagauthamH like this.

  2. #2002
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    Hai priyakash,
    unga story padikumpothu eeeenu pallakatekinae poadichu enga boss enna parthu lossavae ayita ponu sollitanaga theriyuma.
    Ithukellama feel pannuvom apadeenutu thodarnthu hahanu padichi sema super ithula neega engg graduate endrathum oru thani attraction (nanum engg grad)so ippo neenga unga family running commentry pottakuda vaya polanthukittu padikka oru kootamae irruku.
    So yours is running commentry And daniavodathu love story.
    Eupudee.
    Ready start to write we are ready to read your alambals
    Yours,
    Ramya


    Read more: Novel discussion
    Hi Ramya,
    Sorry for the late reply....Novel discussion threada vida inga indha discussiona thodaruvom nu dhan inga reply panren.....

    hahaha....Aha motham "eeeeenu" palla kaatti, unga bossa bayamuruthi irukeenga....naan kooda office bossa irukkum, nalla ungalai paarthu bayapadattumnu nenachen...ippodhan puriyudhu unga veetu bossnu... Paavamnga avaru....

    Ennadhu running commentarya padikka oru kootama???? "kadhal to kalyanam" journeya inga poduradhukkullaiye naan oru vazhi agitten....Idhukku mela running commentary keteenganna azhudhuduven Ramya....Venam vittudunga....

    hmmmm....onnu pannalam...Neenga unga arranged marriage kadhaiya eduthu vidungalen...Unga alambala naanga padikarom

    -Priya

  3. #2003
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    எனக்கு ஆப்பு வச்சதுல உங்களுக்கு எவ்வளவு சந்தோசம்.....இமம்...இப்படி எத்தனை பேர் வெளிக்கிட்டு இருக்கீங்க???



    Read more: Novel discussion
    haiyyoh aapellam illai Dania....ellam oru "yaan petra inbam, peruga neengalum" kolgaidhan

    Ungala inga kadhai solla vecha elloraiyum neenga indha list la serthukalam

    -Priya

  4. #2004
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    பிரியா ஆகாஷ் இப்ப நீங்க தான் HOT TOPIC Heroin in penmai... எல்லாரும் உங்க கதை தான் pdf கேட்குறாங்க....
    pri anni eppavume hot topic than sis.........


  5. #2005
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    பிரியா...

    உங்க பார்ட் 2 வ ஆரம்பிங்கப்பா....

    நான் பார்ட் 1 இன்னும் படிக்கலை.....

    பார்ட் 2 வாவது படிக்கறேன்...



    Read more: Novel discussion
    part 1 pottadhe evvvvvvvvvvaaaaaaaaaaaalllllllloooooooooo kastamnu ippo ungalukku purinjirukkume......So unga part2 korikkaiya enna pannalamnu neengale mudivedunga

    Uma manoj, dania, thenuraj and 3 others like this.
    -Priya

  6. #2006
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Prabhu anna ennama dialogue pesi irukkirar...romba touchinga irukku....so sweet of him...thirumanatukku munnayae unn amma idhathula vachi paartirukirar....appavae un malae semma lovela irundirukirar....
    Quote Originally Posted by dania View Post
    எங்கள் ஊரில் அப்போ எல்லாம் குடி என்பது கொலைக்கு சமமாய் பார்க்கும் ஒரு விடயம்...என்னுடைய அப்பா....அத்தான்கள் இவர்கள் யாருமே குடிப்பது இல்லை...இன்றுவரை....

    அப்படியான குடும்பத்தில் இந்த விஷயம் எவ்வளவு பாதிப்பை உருவாக்கும் என்பது புரியும்தானே....

    இது தெரிந்தவுடன் அத்தான் பிரபுவை கூப்பிட்டு கேக்க...அவர் அது வந்த புதிதில் நடந்தவை...இப்போ நான் குடிப்பதில்லை...என்று சொல்லி இருக்கிறார்....

    அக்காவுக்கு நம்பிக்கை இல்லை...இப்போ விட்டு இருந்தாலும் பிறகு குடிக்க மாட்டார் என்பதுக்கு என்ன நிச்சயம்...

    அப்படி இப்படி என்று கதைத்து ஒரே அவங்களுக்குள்ள சின்ன சின்ன கோபங்கள்....


    பிறகு எனக்கு இதை சொன்னாங்க...எனக்கோ மிக பெரிய அதிர்ச்சி....

    இப்படியே கொஞ்ச நாள் போனா...அக்கா சொல்லிடாங்க...இந்த மாப்பிள்ளை வேண்டாம் வேற பார்ப்போம் என்று....

    அம்மா அப்பா சின்னக்கா சின்னத்தான்..இவங்க எல்லோருக்கும் ஒரே குழப்பம்...என்ன செய்றது என்று...

    பிரபுவை இவங்க யாருமே நேரில் பார்த்ததும் இல்லை...அக்கா அத்தான் மட்டும்தான் தெரிந்தவர்கள்...

    அவங்க சொல்லை கேக்கிறதா...இல்லை பிரபுவை நம்பி கட்டி வைக்கிறதா என்று...
    வீட்டுல ஒரே பஞ்சாயத்து....

    கடைசியில அக்கா எனக்கு போன் பண்ணி சொன்னாங்க...இது சரிவராது....அவர் உனக்கு அனுப்பின காசை நாங்க குடுக்கிறோம்...

    நான் உனக்கு வேற மாப்பு பாக்கிறேன் என்று...

    நான் போனை வைக்கிறேன் என்று சொல்லாமலே வச்சிட்டு வந்துட்டேன்...

    நேரவே அம்மா அப்பாவிடம் போய்....

    "எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்று நான் யாரிடமும் கேக்கவில்லை...சும்மா சிவனே என்றுஇருந்தவளுக்கு கல்யாணம் பேசினது அக்கா...கதைக்காம இருந்தவளை கதைக்க வச்சது அத்தான்...

    நான் என்ன பிழை செய்தேன்...உங்களுக்கு பிடிக்கலை என்றால் நான் பிரபுவை திருமணம் முடிக்கலை...ஆனால் வேற மாப்பு பாக்கிறேன் என்று யாராவது சொன்னால்...

    உயிரோட இருப்பேன்....ஆனால் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்...எங்கயாவது போய்டுவேன் " என்று சொல்லிட்டேன்....

    அம்மாவுக்கு தெரியும்...நான் எவ்வளவு செல்லம் என்றாலும்...பொறுமைசாலியா இருந்தாலும்....நினைச்சதை செய்யும் ரகம்...

    சொன்னதை செய்வேன் என்றும் தெரியும்...

    இது தெரியாத பிரபு எனக்கு போனை போட்டு..."தான் வந்த புதிதில் குடித்தது உண்மை...அதுக்கு பிறகு விட்டுட்டேன்...இதை நீ நம்பனும்...நம்பித்தானே என்னுடன் கதைக்கிறாய்..அதேபோல நம்பிக்கைதான் வாழ்க்கை...வாழ்ந்துதான் என்னாலயும் நிருபிக்க முடியும்...

    உனக்கு சந்தேகம் என்றால் சொல்லு..அதை தீர்க்கிற வழி நான் பாக்கிறேன்...

    ஆனால் உன்னோட அக்கா சொன்ன மாதிரி இன்னொருத்தனுக்கு உன்னை விட்டு குடுக்க முடியாது...

    வர்ரவனும் குடிக்க மாட்டான் என்பதுக்கு என்ன உத்தரவாதம்...

    எனக்கு அம்மாவும் இல்ல...அம்மா இடத்துல உன்ன வச்சு சொல்றேன்...சத்தியமா நான் இப்போ குடிப்பதும் இல்லை..இனிமேல் குடிக்கவும் மாட்டேன்"..என்று என்னோட சண்டை போட்டாரா...எனக்கு சொல்ல முடியாத அளவு கோபம்...

    பிறகு என்ன பிரபுக்கு கிளி...கிளி...கிளிதான்...கடைசியில பிரபு சொன்னது...ஹய்யோ நிதா...நீ உன் அம்மா அப்பாவிடம் சொன்னது எனக்கு தெரியாது..அதான் நான் அப்படியெல்லாம் சொன்னேன்...நீ இப்படி திட்டாதே...

    அந்த அளவுக்கு கிளிதான்...

    அதுக்கு பிறகு அம்மாவும்...அவளோட விதிப்படிதான் எல்லாம் நடக்கும்...நாங்க தலைகீழா நின்றாலும் நடப்பதை மாற்ற முடியாது என்று சொல்லிடான்களா....

    அக்கா அத்தானுக்கு என்னுடன் கோபம்...கதைக்கிறது இல்ல...

    பிரபு வேற சொல்லிடாங்க...இது சரிவராது...நீ இந்தியா வா...கல்யாணம் நடந்த பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் அங்கேயே இருந்து படி என்று...

    எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை....அப்பாவிடம் கேக்க...அப்பாவும் சரி என்று சொன்னார்...

    பிறகு என்ன...2002-11-04 ஆம் திகதி இந்தியா போனோம்......5ஆம் திகதி பிரபு வந்தாங்க...6ஆம் திகதி எழுத்து நடந்தது....



  7. #2007
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    hai Nitha,
    unga writing style nicenu solrathukku munadi srilankans oda life style apadiyae ala vaikuthupa.Studiesku financial problem varalam aporam relative kudaichal kudukalam ana scholl poyittu thirummbi vararthukulla kadathiduvanga lifea spoilna romba kodumai.
    But one thing ungalaku kidaitha life partner pol angu irrukum ella girlskum (lave and caring) kidaithal paravaillai.
    Education doesnot makes the man perfect so higher studies poga mudiyala enbathaivida nalla life partner,nalla family compactmentnu ungalaku amangathu romba happy.
    So dont worry nitha.You sacrificed your studies but your lifepartner satisfies your life.So be happy
    From your writting ican tell that you are very good daughter as well as very good wife.Neenga miss pannatha unga babyku kodunga ok.

    ohhh....நான் எழுதின விதம் நல்லா இருக்கா....உண்மையாவா???

    எனக்கென்னவோ பேச்சு தமிழ்ல எழுதின ஒரு பீலிங்....

    நீங்க சொல்ற மாதிரி எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகம்தான்...

    எனக்கே எனக்கு என்று என்னுடைய பிரபுவை எனக்கு குடுத்த கடவுளுக்கு நன்றி தான் சொல்லணும்...

    ஆமாம்பா....இப்போ எனக்கு அவ்வளவா கவலை இல்லை...அங்க படிக்கலை என்றால் என்ன...இங்க படிச்சு இருக்கேன்...அதோட படிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்...

    இப்போ எல்லாம் கவலை படுறது இல்லை...

    அப்படி நான் கவலை படுவதை அறிந்தால் பிரபு ரொம்பவும் கஷ்டபடுவாங்க....

    அதனால எனக்கு இப்போ அதெல்லாம் ஒரு குறையே இல்ல....

    நன்றி...என்னை நல்ல மகள் & ஒரு மனைவி என்று சொன்னதுக்கு...(நீங்களாவது சொன்னீங்களே....)

    நிச்சயமா....நான் இங்க படிக்க நினைத்ததுக்கு முக்கிய காரணமே என்னுடைய பிள்ளைகள் மிகவும் நன்றாக படிக்கணும் என்பதுதான்...

    ரொம்ப நன்றி ரம்யா!!!!

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #2008
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    nitha........... sema intrestinka pohuthudaa !!!!!!!!

    ஆமாம் அக்கா....பாருங்களேன்...எனக்கே இப்போ எழுத எழுத நல்லாத்தான் இருக்கு....ஹாஹா....

    இனிமையான நினைவுகள் இல்லையா????

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #2009
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    உஷா....

    இதை சொல்ல நினைத்தாலே என்னுடைய கண்ணுல கண்ணீர்தான் ஓடுது....

    ஆமாம்....வாசன் இப்போ உயிரோட இல்லபா....என்னுடைய வாழ்க்கையில நான் இழந்த பெரிய பொக்கிஷம்...அவன்...

    திருமணத்துக்கு நான் இந்தியா போகும்போது கடைசியா பார்த்தேன்...இலங்கை விமானநிலயத்துல வச்சு சொன்னான்....

    நீ நல்லா இருப்படி...ஆனால் பிரபு அண்ணாவோட நிலையை யோசிக்கும்போதுதான் கவலையா இருக்கு...

    ஆனாலும் நீ பாசக்கார மோசக்காரி...நீயும் அவரை நல்லா பார்த்துக்கொள்...என்று சொன்னான்....

    அதுதான் அவன் என்னிடம் நேரடியாக பேசிய கடைசி வார்த்தைகள்...

    திரும்ப இலங்கை போனபோது அவன் வவுனியாவுக்கு வரமுடியாத நிலை...

    பிறகு நான் ஜெர்மனி வரபோறேன் என்று கடிதம் போட்டதுக்கு எனக்கு ஒரு ஆல்பம் அனுப்பி இருந்தான்...அதுல நான் பிரபு எங்களுக்கு பிறக்க போற குழந்தைகள் போடோ எல்லாம் போட்டு தனக்கு எப்பவாவது அனுப்பு என்று சொன்னான்...

    பிறகு நான் இங்க வந்துவிட்டேன்....அவனுக்கும் எனக்குமான தொடர்பும் விடுபட்டு விட்டது....அவன் எங்க இருக்கிறான் என்றுகூட தெரியாம இருந்தேன்...

    2009 இலங்கை போனபோது மிகவும் சந்தோசத்தோட எனக்கு தெரிந்த கடைக்கு tpபோட்டு ரொம்ப கஷ்டப்பட்டு...அவன் வீட்டு நம்பர் எடுத்து அங்க கேட்டால்...அவன் சுவிசுக்கு வந்து 2 வருடம் என்றார்கள்...

    பிறகு அவனோட நம்பர் கேட்டு இலங்கையில இருந்து சுவிசுக்கு போனபோட்டு கேட்டால்...அங்க இருக்கிறான்...

    எனக்கு சொல்லலை என்று திட்டு என்றால் செம திட்டு...அதுக்கு அவன் சொன்னான்...விசா கிடைத்த பிறகு...நேர்ல வந்து உனக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவோம் என்று இருந்தேன் என்றான்....

    பிறகு ஜேர்மன் நான் வந்த பிறகு ஏற்க்கனவே லீவ் எடுத்ததால பிரபுக்கு லீவ் இல்லை..அதால நேர போய் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைக்கலை...

    Tpமட்டும்தான் கதைப்போம்....

    எங்களுடைய நட்பையும் பாசத்தையும் பார்த்து கடவுளுக்கே பொறாமை போலும்...தன்னிடம் அழைத்துக்கொண்டார்...

    பெருபாலும் சொல்வார்கள்...பெண்களுக்கு நட்பு என்பது திருமணம் நடக்கும் வரைதான் என்று...அதுவும் ஆண் நண்பர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்...

    எனக்கோ...எல்லாம் தலைகீழாய்...

    எங்கள் திருமணத்திற்கு பிறகு..பிரபுவும் அவனும் நல்ல தோழர்கள்....

    ஓர் கார் விபத்தில அவன் என்னை விட்டு சென்றுவிட்டான்...

    நான் அவனுடைய இறுதிசடங்குகள் எதுக்குமே போகலை...அப்படி போய் இருந்தால் அவனை அந்த நிலையில் நான் பார்த்திருந்தால் என் உடலில் உயிர் தங்கி இருக்குமா என்பதே சந்தேகம்....

    என் வாழ்வின் இறுதிவரை என்னால் மறக்க முடியாத உறவுகளில் அவனும் ஒருவன்....

    அதேபோல நான் மறக்க நினைக்கும்...அனால் மறக்க முடியாமல்தவிக்கும் ஒரு உறவும் அவனே....
    romba alagaana natpu sis ungaluku kidaichathu.........

    ungala paasakara mosakari nu sonnathu super ......

    but avanga ilappu romba kashtama iruku sis........... sorry sis........

    hrithika, dania, thenuraj and 1 others like this.

  10. #2010
    Kate Hadija's Avatar
    Kate Hadija is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    hadija
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,449

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Hey priya aakashku my belated birthday wishes...

    Naanga un live sagava pdf podunu sonnapa epoadhi jaga vaangina...ippa paartiya un fansae un love sagava pdf potutanga...

    Hey ippa hot topic thenu story thaan supera irukku....raj anna thenu kitta valiya poi maatikitu kastapadranu avalae solra padichi paar supera irukku
    Quote Originally Posted by Priyakash View Post
    Hi Radha,
    Neenga kettalum ippodhaikku ennala adhukku like mattumdhan poda mudiyumnga...enna enkitta link illai....Adhu personal maila irukku, which I can't access right away...Adhan!!...So sorry:(

    Andha pdf la irukara content kku sondhakari naana irundha kooda, andha pdf file kku orey sondhakari Sana @ Sujibenzic dhan...So avanga ungalukku link kudupaanga(indha sentence kku ennai valikama neenga adikalam Sana)....



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter