Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


 1. #2011
  dania's Avatar
  dania is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  நிதா
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Germany
  Posts
  9,136

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by accool View Post
  wowwwwwww dani sis..........

  super ah irukiu..........

  prabhu anna namma storiesla vara hero mathiriye pesararu good hero...........

  ha ha ha unga athan a avaroda veetla irunthe thorathitara........ ha ha ha evlo lovesssssss ah irunthurukaru..........

  neenga ennadana alaiya vitturukeenga.........

  unga rendu perukum naduvula pavam unga athan than mattikitaru.........
  ஆமாம் சிந்து....

  பிரபு ரொம்ப பேசமாட்டாங்க....ஆனால் பேசுறது எல்லாமே ரசிக்கும் படி இருக்கும்....இல்ல ரொம்ப சிந்திக்கிற மாதிரி இருக்கும்....

  நான் இருக்கேனே....பேசலை என்றால் தூங்கிடுவேன்....

  பிரபு கூட சொல்லுவாங்க...என் ராசாத்தி வாயாலேயே வாழ்க்கையை ஒட்டுரால் என்பார்...

  நான் பேசாம இருந்தாலும்...மிஷினுக்கு என்ன நடந்தது...ஆயில் ஏதும் விடணுமா என்பாங்க....

  நீயே சொல்லு...பேசினாலும் தப்பு...பேசாட்டியும் தப்பு...நான் என்ன பண்றது...என்னோட கஷ்டம் யாருக்காவது புரியுதா????

  அத்தான் அப்போ மட்டும் இல்ல இப்போவும் மாட்டிட்டு தான் இருக்கார்....


  Sponsored Links
  வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

  வாழ்ந்துபார்

  வாழ்வின் ருசி அறிவாய்!!!! 2. #2012
  priyachandran's Avatar
  priyachandran is offline Guru's of Penmai
  Real Name
  c jeyapriyadevi
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  ramanathapuram
  Posts
  5,730

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  hi nithu ...
  enaku oru help pannu da...
  naanum morng alasi parthutu poiten....
  unnoda continuation padikka mudiala ...thenuvodathuthaan.....
  orey commentsthan kanla paduthu.....ellam namma frnds thaan.....
  ne enaku entha pgla continuation potenu solen....pls dear


 3. #2013
  Kate Hadija's Avatar
  Kate Hadija is offline Penman of Penmai
  Blogger
  Commander's of Penmai
  Real Name
  hadija
  Gender
  Female
  Join Date
  Apr 2011
  Location
  chennai
  Posts
  2,427

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Hi thenu...un story romba supera irukku...oru agmark tamil padam partha feeling...raj anna tamil pada herovayae minjithar...neenga bus varadhukoda theriyama nadhapeengalam unga hero vanthu kaaparthuvaaram...epoadhi dhasn indha hero kalukku mooku vaerkutho correcta heroins dangerla irukkum podhu correcta aagar aajar aagidranga...antha idhathula edhavadhu situation song odhicha...
  Quote Originally Posted by thenuraj View Post
  ஒரு நாள் எல்லாரும் வேலையை முடிச்சிட்டு கிளம்பி போகும்போது, நானும் அகிலாவும் அரட்டை அடிச்சிக்கிட்டே போனதுல பின்னாடி வந்த பஸ்சை கவனிக்காம, அவன் ஹார்ன் அடிச்சது கூட தெரியாம போய்கிட்டு இருந்தோம்., அப்போதான் பின்னாடியே வந்த என் ஹீரோ நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வந்து என்னை இழுத்து ரோடு ஓரத்துல தள்ளி விட்டுட்டாங்க ..... ஒரு பக்கம் பயத்துல நெஞ்சு துடிக்குது, இன்னொரு பக்கம் பேசவே பேசாத சாமியாரா நம்மளை காப்பாதினாருனு நம்ப முடியாம கண்ணு ரெண்டும் முழி பிதுங்கி நிக்குது.... பேசலாம்னு வாயை திறந்தா வெறும் காத்துதான் வந்துச்சு.....ச்சே , நல்ல சமயத்துல பழி வாங்குதே, இந்த சாமியார் போய்டுமே, போறதுக்குள பேசனுமேனு நினைச்சிக்கிட்டு இருக்கும் போதே,


  "அறிவு இருக்கா உனக்கு, காதையையும் கண்ணையும் வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டியானு ஒரு குரல்..... "
  என் காதை நல்லா தேய்ச்சி விட்டுட்டு யாருடா பேசியதுன்னு பார்த்தா , நம்ம சாமியார்.... எப்படி இருக்கும் எனக்கு..... அப்போ வழிஞ்சேன் பாருங்க ஒரு வழிசல் ,இப்போ நினைச்சா கூட சிரிப்பு வருது.....


  அப்புறம் பயந்து கிடந்த எங்க ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு போய் காபி வாங்கி கொடுத்து , வா, வீட்டில கொண்டு போய் விடுறேன்னு சொன்னாங்க..... "இல்ல, நான் ஹாஸ்டலில் இருக்கேன்னு சொன்னதும் , அப்போ ஒரு கத்து..... இப்படி பொறுப்பு இல்லாம இருக்கியே , ஏதாவது ஒன்னு நடந்து இருந்தா உங்க அம்மா அப்பாவுக்கு யார் பதில் சொல்லுறதுன்னு....(அட போடா, இது எல்லாம் ஒரு மேட்டர்ஆ...)


  அப்புறம் என்ன ஏகப்பட்ட அறிவுரைகள் மழையா பொழிஞ்சது...., அதை எல்லாம் நான் கவனிக்கவே இல்லை, (பின்னே என்னங்க , ஒரு விளையாட்டு பிள்ளைகிட்ட போய்....), நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துகிட்டு விளையாடிட்டு இருந்தேன், அதுக்கும் ஒரு திட்டு....
  (எவ்வளவு வேணும்னாலும் திட்டுடா மவனேன்னு , காதுல வச்ச பஞ்சை எடுக்காம இருந்தேன்.... கொஞ்சம் நேரம் கழிச்சி, போனா போகுதுன்னு பஞ்சை எடுத்து கீழ போட்டுட்டேன், அதை பார்த்துட்டு கோபமா இருந்த அவங்க சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க......

  அப்புறம் நானும் என் ஈகோ எல்லாம் விட்டுட்டு அவங்களோட பேச ஆரம்பிச்சேன்.... வெறும் நண்பர்களா பழக ஆரம்பிச்சோம்.... 4. #2014
  dania's Avatar
  dania is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  நிதா
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Germany
  Posts
  9,136

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by priyachandran View Post
  hi nithu ...
  enaku oru help pannu da...
  naanum morng alasi parthutu poiten....
  unnoda continuation padikka mudiala ...thenuvodathuthaan.....
  orey commentsthan kanla paduthu.....ellam namma frnds thaan.....
  ne enaku entha pgla continuation potenu solen....pls dear

  ஹய்யோ...உனக்கு மட்டும் இல்லபா...எனக்குமே தெரியலை நன் எங்க போஸ்ட் பண்ணி இருக்கேன் என்று....

  இதுக்கு என்ன செய்யலாம்????

  தெரிந்தவங்க யாராவது சொல்லுங்க...பிரபுக்கு வாசித்து காட்டுவோம் என்றால் கிடைக்கிறது குதிரை கொம்பா இல்ல இருக்கு....

  வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

  வாழ்ந்துபார்

  வாழ்வின் ருசி அறிவாய்!!!! 5. #2015
  dania's Avatar
  dania is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  நிதா
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Germany
  Posts
  9,136

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by priyasarangapan View Post
  நிறைய கதை படிச்சு அதே மாதிரி இப்ப suspense ல கேப் விட்டு இருக்கிங்க..... வாங்க சீக்கிரம்.........

  எவ்வளவு ஆர்வமா இருக்கீங்க????

  உங்க ஆர்வம் என்னை மெய் சிலிர்க்க வைக்குது...

  போட்டுட்டேன்...

  வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

  வாழ்ந்துபார்

  வாழ்வின் ருசி அறிவாய்!!!! 6. #2016
  dania's Avatar
  dania is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  நிதா
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Germany
  Posts
  9,136

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by selvipandiyan View Post
  nitha.........meethiya naan morning padikkiren...... ipoo g. n.....

  படிச்சிட்டிங்களா அக்கா????

  வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

  வாழ்ந்துபார்

  வாழ்வின் ருசி அறிவாய்!!!! 7. #2017
  Priyakash's Avatar
  Priyakash is offline Minister's of Penmai
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Coimbatore
  Posts
  4,707

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by Kate Hadija View Post
  Hey priya aakashku my belated birthday wishes...
  Naanga un live sagava pdf podunu sonnapa epoadhi jaga vaangina...ippa paartiya un fansae un love sagava pdf potutanga...
  Hey ippa hot topic thenu story thaan supera irukku....raj anna thenu kitta valiya poi maatikitu kastapadranu avalae solra padichi paar supera irukku
  Kattayam solren Kate and Thanks(on his behalf) for your wishes!!

  Naan pdf pota enna, Sana pdf potta enna...ellam onnudhan Kate

  hmmm....Dania and Thenu voda kadhal kaviyathai porumaiya indha weekend padikanum...Ippadi meeting la irunthutte adhellam padikka mudiyuma sollunga

  -Priya

 8. #2018
  accool's Avatar
  accool is offline Guru's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2012
  Location
  Salem
  Posts
  5,712

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by Priyakash View Post
  heyheySana,
  Enagalai patri enkitta ketkaravangalavida ungakitta ketkaravangadhan adhigam paarungapdf pottalum poteenga, ippo PM a anuppi thalureenga pola:P

  Actually Samyu called me this morning, ordered me to visit this thread and acknowledge your service...So here I am

  Appuram idhai ungalukku solliye aganum....Thought of mailing you, but couldn't do that right away....It was Aakash's B'day yesterday and I made to him to read your poetry on our "pirivu thuyarum" which you mailed me a few days back...Whoa!! what a smile he gave after reading it....Enga koodave irukara madhiri, you cpatured his thoughts so nicely nnu sonnan... Be it Sugi or Suji, You make his day nnu kattayam ungakitta solla sonnan....I know that this not the place for all this, but as usual my reply won't be in time..Adhan ingaye sollitten....

  Namakulla, thanks and sorry kidaiyadhungradhala, idhu ungalukku!!
  aakash anna ku ennoda valthukkal sollidunga anni.........

  late wishes than irunthalum sollidunga anni.........


 9. #2019
  dania's Avatar
  dania is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Real Name
  நிதா
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Germany
  Posts
  9,136

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by priyachandran View Post
  hi nithu ...
  enaku oru help pannu da...
  naanum morng alasi parthutu poiten....
  unnoda continuation padikka mudiala ...thenuvodathuthaan.....
  orey commentsthan kanla paduthu.....ellam namma frnds thaan.....
  ne enaku entha pgla continuation potenu solen....pls dear
  பேஜ் நோ.187 ல ஆரம்பிச்சு இருக்குடா...மீதியை தேடித்தான் சொல்லணும்...முடிந்தால் இரவுக்கு சொல்லட்டா???

  இப்போ நான் கிளம்ப போறேன்....

  வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

  வாழ்ந்துபார்

  வாழ்வின் ருசி அறிவாய்!!!! 10. #2020
  priyachandran's Avatar
  priyachandran is offline Guru's of Penmai
  Real Name
  c jeyapriyadevi
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  ramanathapuram
  Posts
  5,730

  re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

  Quote Originally Posted by dania View Post
  ஹய்யோ...உனக்கு மட்டும் இல்லபா...எனக்குமே தெரியலை நன் எங்க போஸ்ட் பண்ணி இருக்கேன் என்று....

  இதுக்கு என்ன செய்யலாம்????

  தெரிந்தவங்க யாராவது சொல்லுங்க...பிரபுக்கு வாசித்து காட்டுவோம் என்றால் கிடைக்கிறது குதிரை கொம்பா இல்ல இருக்கு....
  enaku ippa eppaditheriyuma iruku....
  kadikaporen namma fiendsa.....bowbow.....wowwwwwwow
  frnds...yaaro cross talk panitaanka...athu naanillai..pls pg sollunkapa


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->