Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2041
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Priyakash View Post
    Hi Ramya,
    Sorry for the late reply....Novel discussion threada vida inga indha discussiona thodaruvom nu dhan inga reply panren.....

    hahaha....Aha motham "eeeeenu" palla kaatti, unga bossa bayamuruthi irukeenga....naan kooda office bossa irukkum, nalla ungalai paarthu bayapadattumnu nenachen...ippodhan puriyudhu unga veetu bossnu... Paavamnga avaru....

    Ennadhu running commentarya padikka oru kootama???? "kadhal to kalyanam" journeya inga poduradhukkullaiye naan oru vazhi agitten....Idhukku mela running commentary keteenganna azhudhuduven Ramya....Venam vittudunga....

    hmmmm....onnu pannalam...Neenga unga arranged marriage kadhaiya eduthu vidungalen...Unga alambala naanga padikarom
    no prichellam onnum illa ennoda arranged marriagela
    sharta sollanumna june26 betrothal mudinji october 13 marriage ithuku naduvla phone call avolathan .appa arambicha bayam than ennaku ennaparthu ellam ivar bayapadamattar.
    He is very perfect but iam just opposite correcta ethula mattakudathunu nenaipenno athula matuven till now .Then half an hour ennaku classs odum na ethayavathu nenachi madaya attitu iruntha enna madaya mandaya atra thirumba athai than seyara nu solvanga appa ennaku mel moochu keezh moochu vangidum one stagela nan please give me a break have a cup of cofee bossnu solluven parunga appo murraipar na avara parkave matten
    eppa neeya thirunthu ennala mudiyathunu sollitu vitruvar aporam enna sorry boss continue your classnu solli verupathuven
    ithula ennana enga veetla fighting kammiya irrukum enna na seriuos agave matten.Enga boss so sincere ,so serious athan avar per Mr.perfectnu vachuruken avarukku theriyathu but my kids know his nick name
    ennaiku matta poronotheriyala matra annaiku ennaku pongal than
    ippo thanpa enjoy panren .my courtship periodla na avar kuda co-operate pannala that means purchasing ellam parents avangaloda sari.enga parentsum koopiduvanga ana na interest katala na ketathu oro tea totaller my parents fulfilled mywish so other side i did show too much interest.
    But now epdi nee apoo apdi irunthanu kekarar
    Mr.perfect counter kuduthae ennaku poluthu poidum then some time he also counter kudupar.


    Sponsored Links

  2. #2042
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    அது எல்லாம் அவங்க நம்ப மாட்டங்க சிந்து....
    ha ha ha nambatti poranga...... neenga seiren nu sonna venamna solla poraru enga anna.........


  3. #2043
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஆமா ரம்யா....
    சில டைம் நான் பண்ணுற லூசு தனத்தை பார்த்துட்டு சிரிப்பாங்க.... அது மட்டும் இல்ல, அதை அப்பப்ப சொல்லி கிண்டல் பண்ணிகிட்டே இருப்பாங்க.....
    ஆனா ஒன்னு, நான் என்னோட லூசு தனத்தால சிரிக்க வச்சேனா , அவங்களுக்கு இயல்பாவே நகைசுவை உணர்வு ஜாஸ்தி....., so என்னை எப்பவுமே எதாவது பேசி சிரிக்க வச்சிக்கிட்டே இருப்பங்க......
    lovely couple sis.........super


  4. #2044
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Kate Hadija View Post
    Hey priya aakashku my belated birthday wishes...

    Naanga un live sagava pdf podunu sonnapa epoadhi jaga vaangina...ippa paartiya un fansae un love sagava pdf potutanga...

    Hey ippa hot topic thenu story thaan supera irukku....raj anna thenu kitta valiya poi maatikitu kastapadranu avalae solra padichi paar supera irukku

    ஹாய் ஹடிஜா


    என்ன... என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலையே.....!!


  5. #2045
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ohhh....நான் எழுதின விதம் நல்லா இருக்கா....உண்மையாவா???

    எனக்கென்னவோ பேச்சு தமிழ்ல எழுதின ஒரு பீலிங்....

    நீங்க சொல்ற மாதிரி எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகம்தான்...

    எனக்கே எனக்கு என்று என்னுடைய பிரபுவை எனக்கு குடுத்த கடவுளுக்கு நன்றி தான் சொல்லணும்...

    ஆமாம்பா....இப்போ எனக்கு அவ்வளவா கவலை இல்லை...அங்க படிக்கலை என்றால் என்ன...இங்க படிச்சு இருக்கேன்...அதோட படிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்...

    இப்போ எல்லாம் கவலை படுறது இல்லை...

    அப்படி நான் கவலை படுவதை அறிந்தால் பிரபு ரொம்பவும் கஷ்டபடுவாங்க....

    அதனால எனக்கு இப்போ அதெல்லாம் ஒரு குறையே இல்ல....

    நன்றி...என்னை நல்ல மகள் & ஒரு மனைவி என்று சொன்னதுக்கு...(நீங்களாவது சொன்னீங்களே....)

    நிச்சயமா....நான் இங்க படிக்க நினைத்ததுக்கு முக்கிய காரணமே என்னுடைய பிள்ளைகள் மிகவும் நன்றாக படிக்கணும் என்பதுதான்...

    ரொம்ப நன்றி ரம்யா!!!!

    நீ படிக்காமையே கலக்கும்போது...., இப்போ படிக்க வேற செய்யுற, அப்போ இன்னும் கலக்குவ நிது....(ஆமா, நீ என்ன படிக்கிறேன்னு சொல்லவே இல்லையே.....), படிக்க வச்ச பிரபு அண்ணாவுக்கு ஒரு "ஓ " போடலாமா......


    பிள்ளைகள் அருமையாக வருவார்கள் நிது..... கவலை வேண்டாம்.....
    வாசன் கடவுளா இருந்து உன் பிள்ளைகளை பார்த்து கொள்வார்......


  6. #2046
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ஆமாம் சிந்து....

    பிரபு ரொம்ப பேசமாட்டாங்க....ஆனால் பேசுறது எல்லாமே ரசிக்கும் படி இருக்கும்....இல்ல ரொம்ப சிந்திக்கிற மாதிரி இருக்கும்....

    நான் இருக்கேனே....பேசலை என்றால் தூங்கிடுவேன்....

    பிரபு கூட சொல்லுவாங்க...என் ராசாத்தி வாயாலேயே வாழ்க்கையை ஒட்டுரால் என்பார்...

    நான் பேசாம இருந்தாலும்...மிஷினுக்கு என்ன நடந்தது...ஆயில் ஏதும் விடணுமா என்பாங்க....

    நீயே சொல்லு...பேசினாலும் தப்பு...பேசாட்டியும் தப்பு...நான் என்ன பண்றது...என்னோட கஷ்டம் யாருக்காவது புரியுதா????

    அத்தான் அப்போ மட்டும் இல்ல இப்போவும் மாட்டிட்டு தான் இருக்கார்....

    அதானே பேச்சுதானே நம்ம மூச்சு.....
    அதை நிறுத்த சொன்னா நிறுத்திடுவோமா என்ன...... நீ பேசு நிது.... உன் பேச்சை கேட்க்க ஓடோடி வந்து இருக்கும் எங்களை ஏமாத்தி விடாதே.....
    (பாவம் பிரபு அண்ணா....)


  7. #2047
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Kate Hadija View Post
    Hi thenu...un story romba supera irukku...oru agmark tamil padam partha feeling...raj anna tamil pada herovayae minjithar...neenga bus varadhukoda theriyama nadhapeengalam unga hero vanthu kaaparthuvaaram...epoadhi dhasn indha hero kalukku mooku vaerkutho correcta heroins dangerla irukkum podhu correcta aagar aajar aagidranga...antha idhathula edhavadhu situation song odhicha...

    situtation சாங்ஆ ... வரும் வரும்.....
    கொஞ்சம் விட்டா ஆம்புலன்ஸ் தான் வந்து இருக்கும்.....
    ஆனா நீங்க கேட்ட பிறகுதான் யோசிக்கிறேன் ஹடிஜா, ஏன் பாட்டு வரலை....?? சம்திங் ராங்..... இருங்க, ராஜை கவனிச்சிட்டு வரேன், ஏன் பாட்டு வரலைன்னு .....(இன்னைக்கு இருக்கு கச்சேரி.....)


  8. #2048
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    நன்றி சுஜானா....

    பாருங்க எதுக்கு எல்லாம் எப்படி பிளான் பண்றாங்க என்று???

    கடலையா....அதெல்லாம் சின்ன வார்த்தை...

    அப்போ எல்லாம் கொமிநிகேஷன் ல சின்ன சின்ன பாக்ஸ் இருக்கும்...அதுல போய்தான் கதைக்கிறது....

    வெளில வரும்போது வேர்த்து நனைந்து குளிச்ச மாதிரியே வருவேன்....

    அங்க வேலை செய்யிற அக்க சொல்லுவாங்க...நிதனா சோப்பும் மாத்து உடுப்பும் கொண்டு வந்தே என்றால் இங்கயே குளிச்சு உடுப்பை மாத்திட்டு போய்டலாம் என்று....

    அந்த கடையில 3 நம்பர் இருந்தது...ஒன்றுள லைன் கிடைக்கலை என்றால் மற்றதுல எடுப்பாங்க...என்னை மாதிரி நிறைய பேர் வந்து காத்திட்டு இருப்பாங்க...

    லேசுல லைன் கிடைக்காது...பிரபு என்ன பண்ணுவாங்க...3 ஹன்டி வச்சு 3 லைன் கும் போனை போடுவாங்க...ஏதாவது ஒன்றுள கிடைச்சிரும்...

    அங்க வேலைசெய்றவங்களே கேப்பாங்க...எப்படிப்பா பிரபுக்கு மட்டும் நீ வந்தோன்ன லைன் கிடைக்குது என்று....

    என்னுடைய முழு பெயர் "நிதர்சினி"...ஆனால் எல்லோரும் கூப்பிடுறது.."நிதனா" or "நிதனி"...

    அதுக்குள்ளே ஒரு "நிதா" வை கண்டு பிடிச்சது பிரபு...

    ஓகே..ஓகே... நிதா வந்த ரகசியம் அண்ணாவா .....
    நாங்க அதையும் சுருக்கி நிது ஆக்கிட்டோமே.....!!!
    இப்போ என்ன பண்ணுவாங்க.....


  9. #2049
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    இன்னும் வரும் படி femila ...
    என்னோட குறும்புத்தனம் இன்னும் அப்படியே குறையாமல் இருக்கு....
    நீ சொன்ன மாதிரி பாவம்... உங்க அண்ணா...
    appada first time enga anna pavam nu sollirukeenga...........


  10. #2050
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    இன்னும் வரும் படி femila ...
    என்னோட குறும்புத்தனம் இன்னும் அப்படியே குறையாமல் இருக்கு....
    நீ சொன்ன மாதிரி பாவம்... உங்க அண்ணா...
    ha,,, ha,, innum varuma... asaraama padipomla naanga.... real story vera viduvoma.....

    ennathu innum kuraiyaama irukaa... naa etho summa sonnen.. anna paavamnu... appo nijamaave paavamaa???





    My Stories : CLICK CLICK




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter