Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2121
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    நீ அப்போ மட்டும் இல்ல இப்போவும் லூசாதான் அலையுற....எங்கண்ணனை திட்டி இருக்கே நீ????

    அந்த வாயில சூடு போடணும்...
    nalla podunga sis.........


    Sponsored Links
    dania, thenuraj and PriyagauthamH like this.

  2. #2122
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    3 கிழமை லீவ் ல இந்தியா வந்து இருந்தாங்க....ஆனால் எனக்கு ஒட்டியும் ஒட்டாத நிலை...அப்போ எனக்கே புரியலை...அவ்வளவு பக்குவம் இல்லாத வயசு தானே....

    அங்கேயே இருந்து படிக்கிறியா என்று கேட்டார்...அப்பாக்கு அதில் விருப்பம் இல்லை...நானும் சின்ன பொண்ணுதானே.....

    ஒன்று உங்களுடன் இருக்கட்டும்...இல்லை எங்களுடன் இருக்கட்டும்...அப்படி படிக்க விருப்பம் என்றால் ஜெர்மனி வந்து எதையாவது படிக்கட்டும் என்று அப்பா சொல்லிட்டார்...

    என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று...மீனம்பாக்கம் விமான நிலையம்....

    உள்ள போறதுக்கு முதல்...அவர் என்னிடம் உன்னை நம்பி இருக்கிற ஒரு ஜீவனா என்னை நினைவு வைத்துக்கொள்...என்று சொன்னார்...

    எனக்கு கண்ணுல ஏன் என்று தெரியாமலே கண்ணீர் ஊத்தியது....

    அதுக்கு முதல் எல்லாம் அவர் இருக்கும் இடத்துல இருந்து நழுவத்தான் பார்ப்பேன்....

    ஆனால் அந்த நிமிடம் அவரோட நானும் போய்ட மாட்டேனா...என்று இருந்தது...எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும் என்பதை நான் புரிந்துகொண்ட இடம் அதுதான்...

    என்னுடைய மனம் நிறைந்து நான் பேசிய வார்த்தைகள்..."கவனமா போயிட்டுவாங்க" என்பதுதான்...

    அதுக்கே அவங்களுக்கு கண் கலங்கிட்டுது...என்னோட நெற்றியில் தன்னுடைய இதழை பொருத்தி எடுத்தார் என்றுதான் சொல்லணும்...

    போயிட்டுவரேன் என்று சொல்லலை...என்னையே பார்த்துட்டு தலையை மட்டும் ஆட்டிட்டு போய்ட்டார்...

    அதுக்கு முதல்... எனக்கு ஒரு கிபிட் வாங்கி எங்களோட ரூம்ல வச்சு இருக்கேன்...உன்னுடைய அம்மாக்கு தெரியாம பார்.." என்று சொல்லிடு போய்ட்டார்...

    போய் பார்த்தால் அது என்ன தெரியுமா????

    ஹாஹா....rc ஓட 42 புத்தகங்கள்....வாங்கி வச்சு இருந்தார்...(என்னுடைய அம்மாக்கு கண்ணுலயும் காட்டாத ஒரு விஷயம்...நான் புக்ஸ் படிக்கிறது...ஆனால் எனக்கு அது மிகவும் பிடிக்கும் என்பது பிரபுக்கு தெரியும்...)

    எனக்கு மிகவும் கஷ்டமா இருந்த விடயம்...என்னோட அக்கா எனக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லலை...என்னுடைய திருமணத்தின்போது...

    அவ்ளோ கோபம் அவங்களுக்கு...


    பிறகு என்ன...இலங்கைக்கு டிசம்பர் வந்துட்டோம்...

    2003 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஜெர்மனி வந்துட்டேன்...

    பிரான்க்புர்ட் ஏர்போர்ட் ல என்னை கண்டவுடன்...கடவுளே..... என்னை தூக்கி சுத்திடாங்க...

    மானமே போச்சுப்பா....செம அடி நான்...விட்டா காருக்கே தூக்கிட்டு போய் இருப்பார்...லக்கேஜ் எடுக்கணும் என்ரதுல நான் தப்பிட்டேன்...

    இருந்தவங்க எல்லோரும் கை தந்தாங்க...அவங்களுக்கு காதலர்களின் சந்திப்பு என்று ஒரு எண்ணம்...நமக்குதானே தெரியும் நம்ம கூத்து என்ன என்று...



    நான் வந்தும் பார்க்க வரலை அக்கா...அவங்களோட தங்கை தானே நான்...

    நானும் போகலை...பிரபு கேட்டாங்க...நான் வேணும் என்றால் அவங்களிடம் மன்னிப்பு கேக்கிறேன்...என்னால தானே நீங்க ரெண்டு பெரும் கதைக்கிறது இல்லை...நானே சேர்த்து வைக்கிறேன் என்று...

    அப்படி ஏதாவது செய்தால் உங்களை விவாகரத்து செய்துட்டு ஜேர்மன் காரன் ஒருத்தனை எனக்கு சின்னவீடா செட் பண்ணிருவேன் என்று சொல்லிட்டேன்...

    இங்க வந்து ரெண்டு மாதத்துல அம்மா ஆயாச்சு...ஹாஹா...(எவ்ளோ நாசுக்கா சொல்லவேண்டி இருக்கு...)


    என்னை பார்க்க வராத அக்கா...இதை கேள்வி பட்டோன்ன விழுந்து அடிச்சு ஓடி வந்தாங்க...

    நான் முகம் குடுக்கலை...எனக்கும் கோபம் இருக்கும்தானே...

    ஆனால் நான் கதைக்கிற வரைக்கும் வீட்ட விட்டு போக மாட்டேன் என்று எங்க வீட்டுலே தங்கிடாங்க...


    பிறகு எங்க கோவிக்கிறது...அப்படியே சமாதானம் ஆயாச்சு...

    ஹப்பா ஒரு மாதிரி முடிச்சிட்டேன் என்று நினைக்கிறேன்...உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்...விடையளிக்க காத்து இருக்கிறேன்...(தேவைதான் எனக்கு...)
    super nithu cinema veeda ungal life nigazvugal romba nalla irrukku unga marriage datekum ennathukum oru 16 days tan differ (20/10/2002). yennakum rendu akka naan last . now unga pappa mamma eppadi irukkanga ? yaar pathukura.. safe a irrukangala


  3. #2123
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    hey sindhu paappa .....
    ippadi ellaam sabaiyila pesa koodathunu naan erkanave sonnenla...
    periyavanga sonna ketkkira pazhakkame illai, muthala vaayila irunthu antha kaiyai edu.....
    ha ha ha neenga than pesa vaikareenga sis...........

    eduthuten sis.....

    thenuraj and PriyagauthamH like this.

  4. #2124
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    நிதா உங்க ஸ்டோரிக்கு comment போட்டுடேன்... தேடி படிச்சுடுங்க...

    With Love,
    Priya

  5. #2125
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஏன் நிது இப்படி....
    நான் உன் friend இல்லையா.....??
    வாயில சூடு போட்டா பிறகு நான் எப்படி சாப்பிடுவேன்.....??
    உனக்கும் அதுதான் முக்கியமா????

    என்னை போலவே இருக்க....அப்போ பஞ்சு வச்ச கையை சுடவா???



    Quote Originally Posted by thenuraj View Post
    பின்னே.... ஓவரா அறுத்தா இப்படிதான் பஞ்சு எல்லாம் வச்சுப்போம்....
    என்னை பத்தி தெரியாம எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா இப்படிதான்....!!
    நீ எதுவும் எனக்கு அட்வைஸ் பண்ணுறியா.....??
    அதுக்கும் எனக்கும் எட்டா பொருத்தம் தேனு...அதனால நோ அட்வைஸ்....

    நீயும் நானும் எதுல ஒத்து போறமோ இல்லையோ இதுல ஒத்து போறோம்...

    எனக்கும் இது பிடிக்காத ஒரு விஷயம்....

    நான் காரை எடுத்தாலே நிறைய சொல்லுவாங்க....

    நான் சொல்லுவேன் காரே தொடளைபா.....என்ன விட்ருங்க...உங்க புத்திமதியை புத்தி இல்லாத யாரிடமாவது சொல்லுங்க...என்று சொல்லிடுவேன்...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #2126
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    பின்னே.... ஓவரா அறுத்தா இப்படிதான் பஞ்சு எல்லாம் வச்சுப்போம்....
    என்னை பத்தி தெரியாம எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா இப்படிதான்....!!
    நீ எதுவும் எனக்கு அட்வைஸ் பண்ணுறியா.....??
    dani sis ku paithiyama enna ungaluku advice panrathuku adhum ivlo therinja apparamum........

    dania, thenuraj and PriyagauthamH like this.

  7. #2127
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    நிதா உங்க ஸ்டோரிக்கு comment போட்டுடேன்... தேடி படிச்சுடுங்க...

    இப்போதான் ஒவ்வொன்றா தேடிட்டு இருக்கேன் பிரிஸ்...

    ரொம்ப கஷ்டமா இருக்கு...

    படிச்சிட்டு பதில் போடறேன்பா...

    ஏன் தேனு..ஆமை புகுந்த இடம் உருப்படாது என்பாங்க...

    நானும் நீயும் புகுந்த த்ரெட் என்ன வேகத்துல ஓடுது பார்...இங்க மட்டும் இல்ல...nn & nd எல்லாத்துலயும் நம்மளோட போஸ்ட் தான் ரொம்பவும் அதிகம்...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #2128
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு.....

    நானே கேட்டு இருக்கேன்...எங்கயாவது புக் வச்சு படிச்சிட்டு வந்து சொல்லுறீங்களா??? என்று....

    எப்படித்தான் அப்படி எல்லாம் பேசுறாங்களோ தெரியலை....

    வாய் ஓயாம பேசுற எனக்கே வருது இல்லை...

    என்ன பண்ணலாம்???
    ha ha ha book vachu padichitu vantheengala va ha ha ha ha........

    vaai oyama than pesurom....... punch ah pesarathula........ anna mathiri aalungalam pecha collect panni vachu punch punch ah adipangalo pechula.........

    dania, thenuraj and PriyagauthamH like this.

  9. #2129
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    dani sis ku paithiyama enna ungaluku advice panrathuku adhum ivlo therinja apparamum........

    அதானே....???

    Shahida, PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  10. #2130
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ரொம்ப ரொம்ப நன்றி சிந்து...!!!!
    welcome welcome sis.........

    sis oru doubt inga username dania nu yen vachirukeenga....... any reason?????

    PriyagauthamH likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter