Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2131
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    இப்போதான் ஒவ்வொன்றா தேடிட்டு இருக்கேன் பிரிஸ்...

    ரொம்ப கஷ்டமா இருக்கு...

    படிச்சிட்டு பதில் போடறேன்பா...

    ஏன் தேனு..ஆமை புகுந்த இடம் உருப்படாது என்பாங்க...

    நானும் நீயும் புகுந்த த்ரெட் என்ன வேகத்துல ஓடுது பார்...இங்க மட்டும் இல்ல...nn & nd எல்லாத்துலயும் நம்மளோட போஸ்ட் தான் ரொம்பவும் அதிகம்...

    பாவம் உங்களுக்கு கஷ்டம் வேண்டாம்.. இதோ link

    http://www.penmai.com/forums/my-bett...tml#post691425


    Sponsored Links
    With Love,
    Priya

  2. #2132
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    thenu sis inga aratai adikaratha vitutu unga story type pannunga ponga......

    thenuraj and PriyagauthamH like this.

  3. #2133
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஓகே..... என்னுடைய கதையின் அடுத்த பார்ட்.....
    டெல்லியில் வந்து நின்ன ராஜை பார்த்து நான் திகைச்சி போயிட்டேன், சும்மா ஒரு வார்த்தைக்கு, உங்களை பார்க்கணும் போல இருக்குனு சொன்னா, இப்படியா வேலை எல்லாம் விட்டுட்டு வருவாங்கன்னு....
    அப்புறம் என்ன, அடுத்த 2 நாளும் நானும் வேலைக்கு மட்டம் போட்டுட்டு ஊர் சுத்தினோம்.....


    ரெண்டே நாள்தான்... அடுத்த நாள் கிளம்பும் போது திரும்பவும் அழுகை..... அடுத்து என்ன செய்யுரதுனே தெரியலை.... ஒரு முடிவும் எடுக்க முடியாம திரும்பவும் பிரிந்தோம்.....


    நானும் எங்க வீட்டில் எவ்வளவோ போராடியும் அவங்க சம்மதத்தை வாங்க முடியலை.... இதுக்கு முக்கியமான காரணம் வேறு என்ன ... ஜாதிதான்..... (இதை பத்தி நாம் வேறு எதுவும் பேச வேண்டாம்...) , ஏன்னா அவங்க நல்லா படிச்சி இருக்காங்க, எந்த கெட்ட பழக்கமும் இல்ல, குடும்பமும் நல்லா இருக்கு, வேறு என்னதான் பிரச்சனை உங்களுக்குனு நான் கேட்டப்போ எனக்கு கிடைத்த பதில் இதுதான்.....


    அது மட்டும் இல்ல, என்னோட தாய்மாமன் மகனை (வக்கீல் ) எனக்கு கல்யாணம் பண்ண ரெண்டு குடும்பத்துக்கும் ஆசை..... சொல்ல போனால் எங்க பாட்டியின் ஆசை.... எனக்கும் அவனை பிடிக்கும், ஆனால் கல்யாணம் பண்ணும் எண்ணம் இல்லை....., என்னோட அக்கா, டெல்லியில் வச்சு எனக்கு பிரைன்வாஷ் பண்ணிக்கிட்டு இருக்கா, ராஜாவை(அவன் பேரும் ராஜா) பண்ணிக்கோ , ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது...., அம்மாவுக்கு இருக்கும் ஒரே உறவு மாமா..., இப்போ நீ அவங்க பையனை பண்ணிக்கலேனா , இருக்கிற அந்த ஒரே உறவும் இருக்காது.... இப்படி அப்படின்னு ஒரே அறுவை....(இந்த நேரத்துல பஞ்சு வைக்க முடியலை...... என்நேரம்.....)


    நானும் ராஜ்க்கு சப்போர்ட் பண்ணி எல்லாம் பேசினேன், அதை எதையுமே அவங்க காதுல வாங்கிக்கலை..... அவங்க பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ஒரே பிடிவாதம்.... அப்படி இல்ல, இங்க பாருங்க நாலு காலு இருக்குனு நானும் ஒரே அடம்.....


    ம்ஹூம், எவ்வளவு போராடியும் நோ use ..... என் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது..... ஆனால் அதே சமயம் அங்க, ராஜ் அவங்க போராட்டத்துல ஜெய்ச்சிட்டாங்க....(அதுதான் அவளை பண்ணலேனா செத்துடுவேன்னு மிரட்டி இருந்தாங்களே....)--- இப்போ பந்து என் கையில்...... அதை கையில் பிடித்து வைப்பதா, அல்லது எட்டி உதைப்பதானு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன்....


    என்ன முடிவு....??
    Thenu , rombha stressful aa irunthu irukkum la....

    Neenga sonna karanam othukara maathiri illai.... Othuka koodathu nu oru sappaikattu reason .... This is my assumption .... But south side la ithula theeviramo? I have no idea...

    Rendu perukum queue la ninnu irukkanga kalyanam katta.... Enna oru ottrumai.....

    So first Anna side ok .... Good ....

    Pandha 6 adicheengala??

    ithellam ippo yosika sugama, sirippa Kooda irukalaam .... But appo solla mudiyatha vedhanai particularly if you have no one to support you....

    Akila and Priya pesi nagala Delhi la irunthapodhu??

    dania, thenuraj and accool like this.
    Priya


  4. #2134
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    dani sis...........

    my hearty wishes to u sis......... eppavum neenga unga family oda happy ah iruka valthukkal............

    ரொம்ப ரொம்ப நன்றிமா....

    wow enga anna ungalayeee saaichutare pechula............

    எனக்கும் அந்த சோகம்தான்...சிங்கம்ல என்று இருந்தேன்...பாரு சாச்சுப்புட்டாங்க...

    nachu nachu nu irukum nu sonnenla parunga crt ah super ah sollirukaru..........

    அது என்னவோ உண்மைதான்...

    wow rc books........ super gift than...........

    ஆமாடா...எனக்கு பார்த்தோன்ன அழுகை வந்துட்டுது...நாம பாசமாவோ ஆசையாவோ ஒரு வார்த்தை கூட பேசலை...எப்போவும் என்னை நினைத்துதான் எல்லாம் செய்து இருக்காங்க என்று ரொம்ப அழுதேன்...

    ha ha ha nan than sonnen la enga anna hero nu...........

    அப்போ நான்?????

    mathavangala iruntha ooru pakuthu ulagam pesum nu irunthurupanga..... enga anna en love enkita vanthutapa nu evlo happy aanar nu velipaduthitaru.........

    ஹாஹா...இப்போ நினச்சாலும் எனக்கு சிரிப்புதான்...நான் கொஞ்சம் கூட நினைக்கலை அப்படி செய்வார் என்று....

    entha kovamum babies munnadi nikkathula......... akka kovam mattum nikkuma....... adhum pesama pogamatten nu avanga irunthathu super sis....... ungaluku good sis kuda.........

    உண்மைதான் சிந்து...அக்காக்கு என் மேல ரொம்ப பாசம்...

    அப்போவும் அவங்க எங்க கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதும் என் மேல இருக்கிற பாசத்துல தானே...அது பிறகு தானே புரிந்தது...

    adhum anna nan vena mannipu kekaren sonnathu super........ ungaluku aanalum over lollu than.......... ippadiya pesuveenga enga anna kita..........

    அதெல்லாம் சும்ம்ம்மா....பயம் காட்டுறது...

    neenga feel pannuveengale nu anna sonna ungaluku nakkal than.........

    pavam enga anna ethana thadava veppillai adichangalo.........
    ஏன் சிந்து....என்னை யாரும் பாவம் பாக்க மாடிங்களா????

    உங்க அண்ணனோட 11 வருசமா குப்பை கொட்டுறேன்....கொஞ்சம் பார்த்து சொல்லுங்கபா....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #2135
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by gloria View Post
    super nithu cinema veeda ungal life nigazvugal romba nalla irrukku unga marriage datekum ennathukum oru 16 days tan differ (20/10/2002). yennakum rendu akka naan last . now unga pappa mamma eppadi irukkanga ? yaar pathukura.. safe a irrukangala

    ஹாஹா....அப்படியா இருக்கு...அப்போ ஒரு சினிமா பார்த்துட்டிங்க....

    ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...உங்களுக்கும் அப்போ தான் திருமணம் நடந்ததா????

    சூப்பர்....

    அம்மா அப்பா 6 மாதம் இங்க வருவாங்க...6 மாதம் அங்க இருப்பாங்க....

    ஆமாம்பா...அவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல...ரொம்ப நன்றிடா.....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #2136
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by saranyaraj View Post
    nithaa... nan mob nethu padithen.... but i am not able to like or post comment dear...
    romba azaha solli irunthinga...
    gift romba nalla irunthathau... and neenga narrate pannina vitham arumai.. but antha situationala irukum pothu romba kastam illa...

    avanga ungalukku gift koduthaanga.. god avangala ungaluku gift ah koduthu irukanga...

    my prayers and wishes to you for bright and happy future forever...

    take care dear ma...
    ரொம்பநன்றி சரண்...!!!!

    ஆமாம் அப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன்...இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன்....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  7. #2137
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    கையில கிடைச்ச பந்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்..... எவ்வளவு நாள்தான் இப்படி முழிச்சிகிட்டே இருக்க முடியும்....., so துணித்து ஒரு முடிவு எடுத்தேன்.., என்ன ஆனாலும் சரி.., ராஜ்ஐதான் கல்யாணம் பண்ணுவது என்று, அவங்களுக்காக என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் அப்படின்னு தோனுச்சு....


    நான் எடுத்த முடிவை பத்தி ராஜ்க்கு போன் பண்ணி சொன்னேன்.... ஒரே சந்தோசம்.... அந்த நேரம் அவங்க பக்கத்துல யார் இருந்தாலும் செத்து இருப்பாங்க...., அப்படி ஒரு ஆட்டம்...., கத்தல், ஒரே அடிதடி சத்தம்.... என்னன்னு பாக்குறிங்களா, அங்கயும் இங்கயும் கையால குத்திகிட்டு இருக்காங்க....
    "போதும் குதிச்சது, இனிமே என்ன பண்ணனும்னு யோசிங்க.." அப்படின்னு சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.... (ஏன்னா , யோசிக்கிறது எல்லாம் அவங்க வேலை....) , என்ன பண்ணி இருப்பாங்கனு நினைக்கிறிங்க, திரும்பவும் டெல்லிக்கு படை எடுத்து வந்தாங்க.....
    என்னடா " படை" நு சொல்லுறேன்னு பாக்குறிங்களா, கூட அவங்க சித்தி பையனும்..... திரும்ப ஊர் சுத்தல்.... ஆனா, போன முறை மாதிரி இந்த தடவை முடிவு எடுக்காமல் போகலை.... ஒரு முடிவோட போனாங்க.....


    கொஞ்ச நாள் கழித்து எடுத்த முடிவை செயலாற்ற எனக்கு போன்.... அது என்ன முடிவுனா --- கல்யாணம்..... ஆமாம், அவங்க வீட்டில் எல்லாரும் ஒத்துகிட்டு அவங்களே எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது என்று முடிவு ஆச்சு.....


    சரி.... கடைசியாக ஒரு முறை வீட்டில் பேசி விடலாம்னு எங்க வீட்டில் பேசினேன்.... ம்ஹூம்.... அப்புறம் ஏன் மாமனார் வந்து எங்க ஊர் இன்ஸ்பெக்டர் வச்சு எங்க வீட்டில் பேசுனாரு.... அப்போவும் நோ usu ....
    அவரும் கடுப்பாயிட்டாரு.....


    "இது ஒன்னும் ஒத்து வராது..... அந்த பொண்ணை கிளம்பி வர சொல்லுடா..., நாம பார்த்துக்கலாம்னு" சொல்லிட்டாரு.....
    (எப்படிடா, இவரு இவ்வளவு தீவிராம எனக்காக களம் இறங்கினாருனு கேட்கிறிங்களா, என்னோட போட்டோவை ராஜ் அவங்க அம்மா அப்பாகிட்டே காமிச்சி இருக்காங்க..., அதை பார்த்ததும் ரெண்டு பேருக்கும் பிடிச்சி போச்சு..... அப்புறம் நான் ரொம்ப சின்ன பிள்ளை மாதிரி இருந்தேன்னா --- அதுதான்....)


    அப்புறம் என்ன போலீஸ் மாமனாரே சொல்லிட்டாரே , இனிமே என்ன பயம்.... நானும் துணிந்து விட்டேன்.....
    aachooooo enga anna kai ennagarathu

    evlo poratam manasula irunthurunga ippadi neenga sonnathum avlo santhosham patturuparu.........

    adhana yosikarathu anna ku kuduthacha.........

    antha muraichu partha chithi paiyana sis........

    oh oru family aachum othukitangale .......

    paarungapa appa ve kalam irangitaru..... avarum veetula first pesirukaru good appa...........

    katra vandiya thookuda pullaya......... mathiriya.......

    angayum photo la kavunthutangala.........

    hmmm next next sikiram podunga.........

    dania, thenuraj and PriyagauthamH like this.

  8. #2138
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    கையில கிடைச்ச பந்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்தேன்..... எவ்வளவு நாள்தான் இப்படி முழிச்சிகிட்டே இருக்க முடியும்....., so துணித்து ஒரு முடிவு எடுத்தேன்.., என்ன ஆனாலும் சரி.., ராஜ்ஐதான் கல்யாணம் பண்ணுவது என்று, அவங்களுக்காக என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் அப்படின்னு தோனுச்சு....


    நான் எடுத்த முடிவை பத்தி ராஜ்க்கு போன் பண்ணி சொன்னேன்.... ஒரே சந்தோசம்.... அந்த நேரம் அவங்க பக்கத்துல யார் இருந்தாலும் செத்து இருப்பாங்க...., அப்படி ஒரு ஆட்டம்...., கத்தல், ஒரே அடிதடி சத்தம்.... என்னன்னு பாக்குறிங்களா, அங்கயும் இங்கயும் கையால குத்திகிட்டு இருக்காங்க....
    "போதும் குதிச்சது, இனிமே என்ன பண்ணனும்னு யோசிங்க.." அப்படின்னு சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.... (ஏன்னா , யோசிக்கிறது எல்லாம் அவங்க வேலை....) , என்ன பண்ணி இருப்பாங்கனு நினைக்கிறிங்க, திரும்பவும் டெல்லிக்கு படை எடுத்து வந்தாங்க.....
    என்னடா " படை" நு சொல்லுறேன்னு பாக்குறிங்களா, கூட அவங்க சித்தி பையனும்..... திரும்ப ஊர் சுத்தல்.... ஆனா, போன முறை மாதிரி இந்த தடவை முடிவு எடுக்காமல் போகலை.... ஒரு முடிவோட போனாங்க.....


    கொஞ்ச நாள் கழித்து எடுத்த முடிவை செயலாற்ற எனக்கு போன்.... அது என்ன முடிவுனா --- கல்யாணம்..... ஆமாம், அவங்க வீட்டில் எல்லாரும் ஒத்துகிட்டு அவங்களே எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பது என்று முடிவு ஆச்சு.....


    சரி.... கடைசியாக ஒரு முறை வீட்டில் பேசி விடலாம்னு எங்க வீட்டில் பேசினேன்.... ம்ஹூம்.... அப்புறம் ஏன் மாமனார் வந்து எங்க ஊர் இன்ஸ்பெக்டர் வச்சு எங்க வீட்டில் பேசுனாரு.... அப்போவும் நோ usu ....
    அவரும் கடுப்பாயிட்டாரு.....


    "இது ஒன்னும் ஒத்து வராது..... அந்த பொண்ணை கிளம்பி வர சொல்லுடா..., நாம பார்த்துக்கலாம்னு" சொல்லிட்டாரு.....
    (எப்படிடா, இவரு இவ்வளவு தீவிராம எனக்காக களம் இறங்கினாருனு கேட்கிறிங்களா, என்னோட போட்டோவை ராஜ் அவங்க அம்மா அப்பாகிட்டே காமிச்சி இருக்காங்க..., அதை பார்த்ததும் ரெண்டு பேருக்கும் பிடிச்சி போச்சு..... அப்புறம் நான் ரொம்ப சின்ன பிள்ளை மாதிரி இருந்தேன்னா --- அதுதான்....)


    அப்புறம் என்ன போலீஸ் மாமனாரே சொல்லிட்டாரே , இனிமே என்ன பயம்.... நானும் துணிந்து விட்டேன்.....
    Can understand his happiness....

    entha chithi payan? Murachi pathavara?

    Unga FIL thaane godhala irangiyum unga veetla masiyala....

    aduthu action thaan pola....

    Mamanaar mechiya marumagal....

    dania, thenuraj and accool like this.
    Priya


  9. #2139
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஆமா சிந்து....
    என் பேக்ல எப்பவுமே பஞ்சு, கத்தி எல்லாமே இருக்கும்....
    யாரு யாரை படுத்துராங்கனு அந்த கடவுளுக்கு தெரியும்.....
    நானும், நிதுவும் ரொம்ப நல்ல பிள்ளைக.....(சொன்னா யாரு நம்புரிங்க....)

    ஆமாம் தேனு...நான் சொன்னாலும் யாரும் நம்புற மாதிரியே இல்ல...

    நாங்க ரொம்ப நல்லவிங்க....லவிங்க....விங்க...இங்க...க.....

    thenuraj, PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  10. #2140
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    உண்மையாவே பாராட்டுதான் தேனு..........காதல் உண்மையாவே ஜெயிச்சா அதை கண்டிப்பா பாராட்டனும்......உங்க வாழ்க்கை எப்போவும் இதேபோல் மகிழ்ச்சியா இருக்கணும்........

    சத்தியமான வார்த்தைகள் அக்கா....உண்மை காதல் வாழனும்....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter