Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2151
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by sujibenzic View Post
    அன்பு நிதா,

    உங்கள் காதல் கல்யாணம், பின் அதன் தொடர்ச்சியான இன்று வரை உங்கள் அன்பான குடும்ப வாழ்க்கை அனைத்தும் மிக அருமை..மிக உருக்கம்...மிக இனிமை.

    நீங்களும், அண்ணனும், குழந்தைகளும், பல்லாண்டு மகிழ்சியுடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.


    மிக்க மிக்க நன்றி சுஜானா!!!!!


    Sponsored Links
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  2. #2152
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    அடிப்பாவி...நான் வாயில்லா பூச்சிமா....

    பச்சபுள்ள வாயில சுட சொல்றியே????
    vaai oyama pesuvennu neengale than solllirukeenga neenga vaai illa poochi ah.........

    yaru antha pacha pulla kandipa neenga illa.........

    enga anna va miratina appadithan solluvom........

    dania, thenuraj and PriyagauthamH like this.

  3. #2153
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Can understand his happiness....

    entha chithi payan? Murachi pathavara?

    Unga FIL thaane godhala irangiyum unga veetla masiyala....

    aduthu action thaan pola....

    Mamanaar mechiya marumagal....

    இல்ல பிரியா....
    இது இன்னொரு சித்தி பையன்...
    (மேல சிந்துக்கு கொடுத்த பதில் பாருங்க....pls )
    ஆமா, முதலில் கெஞ்சல்.... அப்புறம் மிஞ்சல்....
    என் மாமனார் , மாமியார் ரெண்டு பேருமே இப்போ உயிருடன் இல்லை, ஆனா அவங்க இருந்த வரை நான் அவர்கள் மெச்சிய மருமகள்.....இல்லை மகள்......)


  4. #2154
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    இல்ல சிந்து ...
    இது இன்னொரு சித்தி பையன்...( ராஜ்க்கு 3 சித்தி & 2 மாமா --அம்மா சைடு, 2 அத்தை & 2 சித்தப்பா --அப்பா சைடு )
    so ஏகப்பட்ட கூட்டம் ஏன் வரவை எதிர்பார்த்து.....
    அடுத்து சீக்கிரம் போடுறேன்....
    oh super annakum periya family ah......... super super sis.......

    hm podunga podunga.......

    thenuraj and PriyagauthamH like this.

  5. #2155
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    k thenu sis neenga podunga.........

    nan mor vanthu padichikaren...........

    ippo bye nan thoonga poren............ ungalukulam GOOD EVENING........

    enaku GN..........

    dania, thenuraj and PriyagauthamH like this.

  6. #2156
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    Hai Nitha sema superpa.
    Neenga sonna meenambakkam incident sema touching (Sry engalakku incident ungalakku evergreen memories).sari avlo chinna vayasula marriage aghi thaniya german vanthu family commitments ennathan prabhu eduthukittallum unga part irrukum illa adha ninaichu ungalukku bayama illayae.Enna ennaku Mrg endru sonnavudan takkunu ayyo nama epadi ellathayum satisfy panrathu endra bayam than irunthathu ippovum ennaku oru udaral than

    ஆமாம் ரம்யா...நிறைய பயம் தயக்கம்...இப்படி எதுவும் சொல்லலாம்...

    ஆனால் பிரபு அது எல்லாத்தையும் இல்லாம செய்துட்டார்...அவ்ளோ அனுசரிச்சு இருந்தார் அப்போ...அப்போ மட்டும் இல்ல இப்போவும்...

    எனக்கே தெரியும்...நான் ரொம்ப செல்லம் அவருக்கு...

    நான் என்ன நினச்சாலும் அது நடக்கும்...நடத்தி வைப்பார்...

    எப்பவும் அவர் சொல்றது தனக்கு 3 பசங்க என்று...என்னையும் சேர்த்து...

    புரிதல்களும் விட்டுகொடுத்தல்களும் வாழ்கையை வாழ வைக்கும் தாரக மந்திரங்கல்தானே!!!!

    இது ரெண்டும் அவரிடம் நிறைய இருக்கு...

    என்னிடம் இருக்கா என்றே தெரியலை...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  7. #2157
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    அக்காஆஆஅ......

    ரொம்ப ரொம்ப நன்றி...!!!

    சொல்ல வார்த்தைகள் இல்ல....ஆனாலும் மிக்க நன்றி...!!!!

    உண்மை அக்கா...ஆரம்பம் விரிவா எழுதுவோம் என்றுதான் ஆரம்பித்தேன்...என்னால முடியலை அக்கா...

    சாதாரண விசயங்களை சொன்னதுக்கே...இவங்க இந்த அளவுக்கு மனம் வேதனை படுறாங்க....

    என்னாலயும் பழையதை முழுதா சொல்ற அளவுக்கு தெம்பு இல்லை...

    அவ்வளவு வேதனைகள் சோதனைகள்...

    எதை சொல்றது...எதை விடுறது...அதான் முடிந்த வரை சுருக்கமா முடிச்சுட்டேன்...

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!!!!

    என்னுட பசங்களுக்கும் பிரபுக்கும் சொல்லிட்டேன்...
    அதுக்கு தான் நான் சிரிப்பு காட்ட என் நண்பேன்டா ப்ளாஷ் பேக் சொன்னேன்...நீ பாத்தியா? தணி போஸ்டா போட்டேன்...

    Usha A budding Writer to be.....

  8. #2158
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    k thenu sis neenga podunga.........

    Nan mor vanthu padichikaren...........

    Ippo bye nan thoonga poren............ Ungalukulam good evening........

    Enaku gn..........


    gn சிந்து....

    நல்லபடியா தூங்கிட்டு நாளைக்கு வா...

    thenuraj, PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #2159
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Thenu still i m here to read pls continue ............

    thenuraj, PriyagauthamH and accool like this.
    With Love,
    Priya

  10. #2160
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Shahida View Post
    hi thenu/nitha
    enappa sollama kollama ellorum ivallavu supera love story ezhuthi irukkeenga.
    indru than padithen. nithavin ilangai slang super. enakku ilangai thamilin inimai mihavum pidikkum. ivallavu thiramaisalihala neengal..... sollavella......
    anyway ungal iruvarin kaadhal pallandu thodara ennudaiya manamaarndha vazthukal.

    ஹாய் சஹி,

    மிக்க நன்றிபா....

    ஒஹ்ஹ்ஹ்...உங்களுக்கு எங்க பேச்சு தமிழ் பிடிக்குமா????

    சந்தோசமா இருக்கு கேக்கிறதுக்கு....

    நாங்க எங்க திறமைசாலிகள்...அது நம்மளை கட்டினவங்கலஓடாத நாம் பரிச்சிட்டோம்....அவ்வளவுதான்...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter