Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2171
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    தேனு எப்ப us போனீங்க?


    Sponsored Links
    With Love,
    Priya

  2. #2172
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Kate Hadija View Post
    appa kalyanathuku munnadhiyum unnoda bayanthu bayanthu dhaan paesi irukkar prabhu anna...romba pavsm prabhu anna...kalyanathuku munhadhiyae ippadhi miratti vacchi irundhina...appa kalyanathuku piragu germanyla enna nadankittu irukkunu imagine pannamudiyudhu...ennodha aalndha anudhabangalai prabhu anhaku theruvichuru nitha
    ஹாஹா.....அது என்னவோ உண்மைதான் ஹடிஜா...

    எதுவா இருந்தாலும் என்னை கேட்டுதான் செய்வாங்க....இல்லையோ வீட்டுல அன்று மரக்கறிதான் சாப்பாடு...(அவரோட வீக் பொஇண்ட்ச்..ஒன்று நான்...ரெண்டாவது சாப்பாடு...அதுலயும் அவருக்கு பிடிக்காதது என்றால் மரக்கறிதான்...)

    என்னுடைய வீட்டுல மரக்கறி என்று சொன்னாலே அம்மா கேப்பாங்க..பிரபுவிடம் என்ன சண்டை பிடித்தாய் என்றுதான்...

    ஆனாலும் பிறகு சமைத்து குடுப்பேன்...ரொம்ப சந்தோசமா சாப்பிடுவாங்க...

    அடிப்பாவி...அவ்வளவு கொடுமை காரியா நான்....பிரபுக்கு எதுக்கு அனுதாபங்கள் சொல்லணும்....

    அவரை நான் நல்லாத்தான் பார்த்துகறேன்...நம்புமா...

    இல்ல அழுதிடுவேன்...


    Quote Originally Posted by Kate Hadija View Post
    nee romba lucky nalla parents, sisters, friend and husband kidhaichirukku....nanbargal nam vazhvil indriamaiyadhavargal aaghi vidukirarghal......

    ரொம்ப ரொம்ப நன்றிடா...!!!!

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  3. #2173
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ஆமாம் பிரியா...அம்மா இங்க வந்தபோது குடுத்து விட்டேன்....

    சுவிஸ்ல வச்சு கூட சொன்னான்...

    உன்னை விட உன் பசங்கதான் அழகா இருக்காங்க...என்று...

    சுவிஸ் வரைக்கும் அதை கொண்டு வந்து இருக்கான்...இப்போ அது மறுபடியும் என்னிடமே வந்திட்டுது....

    அதுல அவன் எங்க ஒவ்வொருத்தரோட போட்டோக்களுக்கு மேல எழுதி இருப்பதை வாசிக்கவே முடியலை என்னால....

    எப்படி இப்படி ஒரு பாசம் அவனுக்கு என் மேல என்று தெரியலை....

    ஆனால் நேருல எப்போவும் திட்டிட்டே இருப்பான்....

    இச்சு...இதை எல்லாம் சொல்லவே முடியலை பிரியா....

    ரொம்ப கஷ்டமா இருக்கு...

    ஆமாம்...வாசனோட நினைவுகள் என்னை சுத்தியும் இருக்கும்...அது எப்பவும் எனக்கு துணைதான்....

    இப்போவும் பொங்கல்..தீபாவளி...என்று வரும் நல்ல தினங்களுக்கு அவனுக்கும் உடுப்பு கட்டாயம் எடுப்பேன்....

    அவன் ஒரு ஆடை பிரியன்....ரொம்ப பிடிக்கும்...புதுசு புதுசா போடறதுக்கு...
    நிதா , இதை படிக்கும் போது அழுதுட்டேன்..... இனி பேசமாட்டேன்....உங்களை கஷ்டபடுத விரும்பலை ......

    Priya


  4. #2174
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    wow super sis...........

    idhu nalla vali la........

    enga ammavum kitathatta ippadithan..........

    ethathu oru vishayam enaku seiyanumnu thonuthu..... but adhu seiya kudathu appadina amma nee seiyatha nu enkita sollamattanga.......

    senja enna agumnu solli .... adhu unaku k na sei nu solluvanga...... apparam enga poi nan seirathu.......

    idhu chinna vishayathula irunthu periya vishayam varai ippadithan...... summa no no nu solratha vida adha explain panrathu super la sis.........
    அம்மா அப்பா தான் நாங்க வாழ்க்கையில கண்ணால கண்ட தெய்வங்கள்!!!!

    இது சத்தியமான உண்மை....ஆனால் இதை உணருவதுக்கு கொஞ்ச காலம் எடுக்கும்...

    உங்க அம்மாவும் உனக்கு கிடைத்த வரம் டா...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #2175
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Priyakash View Post
    haiyyoh aapellam illai Dania....ellam oru "yaan petra inbam, peruga neengalum" kolgaidhan

    Ungala inga kadhai solla vecha elloraiyum neenga indha list la serthukalam

    ஹாஹா...Pk....

    sari..sari...naluvureenga...

    ஆமாம்...எல்லோருமா சேர்ந்து ஆப்பு வச்சுடாங்க...அதுல நீங்களும் அடக்கம்...இப்போ சரியா சொன்னேனா...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #2176
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
























    உனக்கு ஒன்று தெரியுமா தேனு...நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்குமாம்...அதான் அந்த நல்ல பிரபுக்கு நல்ல்ல்ல்ல்ல்ல மனைவி நான் அமைந்து இருக்கேன்....
    ushhhhhh appa mudiyalai parabu nalla husband ok nalla manaivi?

    dania, PriyagauthamH and accool like this.

  7. #2177
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Priyakash View Post
    part 1 pottadhe evvvvvvvvvvaaaaaaaaaaaalllllllloooooooooo kastamnu ippo ungalukku purinjirukkume......So unga part2 korikkaiya enna pannalamnu neengale mudivedunga

    ஹாஹா...இப்போதானே எல்லாம் புரியுது...எவ்வளவு குஷ்டம் என்று....

    கேக்குறவங்களுக்கு நல்லாத்தான் இருக்கும்....

    நம்ம பாடு அதோ கெதிதான்....

    PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #2178
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    நான் எங்க வீட்டு நிலைமையை போன் பண்ணி சொன்னேன்...., உடனே அவங்க கிளம்பி டெல்லி வந்தாங்க... இந்த முறை ஒரு நண்பருடன்.... நானும் எங்க அக்காவும், மாமாவும் வேலைக்கு போன உடனே, போன் பண்ணி அவங்ககிட்ட சொல்லிட்டு, ஒரு லெட்டரும் எழுதி வச்சிட்டு கட்டிய துணியோட வீட்டை விட்டு வந்தேன்..... (சினிமாவில் வருவது மாதிரி.....)


    பிறகு ஊருக்கு வந்தோம்..... அவங்க சித்தி வீட்டில் தங்க வைக்க பட்டேன்.... அடுத்த நாள் என்னை பார்க்க என் மாமனார் வந்தார், " என்னம்மா , எப்படி இருக்க" நு கேட்டதுதான் தாமதம்.....
    "ஓ"நு ஒரே அழுகை.....
    "அழாதே, என்ன பண்ணுறது, உங்க வீட்டு சம்மதத்தோடதான் கல்யாணம் பண்ணனும்னு எல்லாரும் முயற்சி செய்தோம், ஆனா முடியலை...." எங்களுக்கு எங்க பையன் சந்தோசம்தான் முக்கியம்....
    அதனால் இந்த கல்யாணத்தை நாங்களே நடத்துறோம்... " அப்படின்னு சொன்னார்....


    அப்புறம் அவங்க சித்தியும் "அழாதே, இப்ப அப்படிதான் இருப்பாங்க, அப்புறம் வந்து சேர்ந்துப்பாங்க" அப்படின்னு சொல்லவும்...., நானும் மந்திரிச்சி விட்ட ஆடு மாதிரி தலை ஆட்டினேன்....


    என்னை டெல்லியில் இருந்து கூப்பிட்டுட்டு வந்து பிறகு 1 வாரமா ராஜை பார்க்க முடியலை..... கல்யாண பிஸி.... எனக்கு தெரிந்த ஒரே மனுஷன், அவரையும் பார்க்க முடியலைனா எப்படி இருக்கும்.....??


    அந்த ஒரே வாரத்தில் எங்கள் கல்யாணம்..... எங்கள் மாமனார் கடவுளை நம்பாத கட்சி.... அதனால் ஐய்யர் இல்லாமல், எந்த மந்திரமும் இல்லாமல், சீர்திருத்த முறையில் எங்கள் கல்யாணம் இனிதே நடந்தது.....


    என் பெற்றோரை பற்றி கேக்குறிங்களா, வந்தாங்க, (அதுக்கு வராமையே இருந்து இருக்கலாம்....)... ஒரு பார்வையாளாரா வந்து இருந்துட்டு போய்ட்டாங்க.... சாப்பிடவும் இல்லை..... எனக்கு ஆசிர்வாதமும் இல்லை.... (இப்போ நினைச்சா கூட நான் அழுவேன்...)

    தேனு , நடக்கிறதை தடுக்க முடியாது. அதை நினைக்காத. உன்னோட இன்னொரு பாதி தான் உனக்கு முக்கியம்.


    அப்போ எனக்கு வெறும் அழுகை மட்டும்தான்..... ஆனா, இப்போ நிறைய நேரம் நினைச்சி பார்ப்பேன், நம்ம பெத்தவங்களை விட்டுட்டு கல்யாணம் பண்ணியது தப்புன்னு ஒரு உறுத்தல் இப்பவும் (இந்த நிமிஷம் வரை) என் மனசுக்குள்ள இருக்கு..... நான் வேணும்னு அவங்களை ஒதுக்கலை... அந்த வயசுல நாம பண்ணுறது சரியா தப்பான்னு யோசிக்க தெரியாம பண்ணியது நான் சாவுற வரைக்கும் உறுத்திகிட்டே இருக்கும் ....


    இப்படி சில பேர் வாழ்த்துக்களுடன் , பல பேர் சாபங்களுடன் உண்மையான anபு வச்சவங்க உனக்கு சாபம் கொடுக்க மாட்டாங்க தேனு... எங்கள் கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சது.....!!

    என்னோட sil கல்யாணம் ரெம்ப thikilஆ நடந்தது. அவங்களுக்கும் parents பக்கத்தில் இல்ல. அது பெறும் குறையா எங்க mil & fil இன்னும் பீல் பண்ணுவாங்க. போலிஸ், அடியாள் ரேஞ்சுக்கு சினிமா மாதிரி இருந்ததாம் அவங்க காதல் கல்யாணம் ...


    இன்றுவரை எந்த தடங்கலும் இல்லாமல் சீராக ஓடிகிட்டு இருக்கு..... இனிமேயும் ஓடும்.....!!
    கண்டிப்பா யு வில் பி ஹப்பி...ராஜ்க்கு நோ சொல்லி வேற ஒருத்தர் கூட உன்னால வாழ்ந்திருக்க கண்டிப்பா முடியாது. Ithu கடவுள் போட்ட முடிச்சு ...

    Usha A budding Writer to be.....

  9. #2179
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Kate Hadija View Post
    Prabhu anna ennama dialogue pesi irukkirar...romba touchinga irukku....so sweet of him...thirumanatukku munnayae unn amma idhathula vachi paartirukirar....appavae un malae semma lovela irundirukirar....

    எப்பவுமே சொல்லுவார்...நான், என்னுடைய செயல்கள் தன்னோட அம்மாவை நினைவு படுத்தும் என்று....

    செம லவ் இருக்கபொஇதான் என்னை அந்த பாடு படுத்தி எடுத்தார்...பாவிபயபுள்ள....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  10. #2180
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    நான் எங்க வீட்டு நிலைமையை போன் பண்ணி சொன்னேன்...., உடனே அவங்க கிளம்பி டெல்லி வந்தாங்க... இந்த முறை ஒரு நண்பருடன்.... நானும் எங்க அக்காவும், மாமாவும் வேலைக்கு போன உடனே, போன் பண்ணி அவங்ககிட்ட சொல்லிட்டு, ஒரு லெட்டரும் எழுதி வச்சிட்டு கட்டிய துணியோட வீட்டை விட்டு வந்தேன்..... (சினிமாவில் வருவது மாதிரி.....)


    பிறகு ஊருக்கு வந்தோம்..... அவங்க சித்தி வீட்டில் தங்க வைக்க பட்டேன்.... அடுத்த நாள் என்னை பார்க்க என் மாமனார் வந்தார், " என்னம்மா , எப்படி இருக்க" நு கேட்டதுதான் தாமதம்.....
    "ஓ"நு ஒரே அழுகை.....
    "அழாதே, என்ன பண்ணுறது, உங்க வீட்டு சம்மதத்தோடதான் கல்யாணம் பண்ணனும்னு எல்லாரும் முயற்சி செய்தோம், ஆனா முடியலை...." எங்களுக்கு எங்க பையன் சந்தோசம்தான் முக்கியம்....
    அதனால் இந்த கல்யாணத்தை நாங்களே நடத்துறோம்... " அப்படின்னு சொன்னார்....


    அப்புறம் அவங்க சித்தியும் "அழாதே, இப்ப அப்படிதான் இருப்பாங்க, அப்புறம் வந்து சேர்ந்துப்பாங்க" அப்படின்னு சொல்லவும்...., நானும் மந்திரிச்சி விட்ட ஆடு மாதிரி தலை ஆட்டினேன்....


    என்னை டெல்லியில் இருந்து கூப்பிட்டுட்டு வந்து பிறகு 1 வாரமா ராஜை பார்க்க முடியலை..... கல்யாண பிஸி.... எனக்கு தெரிந்த ஒரே மனுஷன், அவரையும் பார்க்க முடியலைனா எப்படி இருக்கும்.....??


    அந்த ஒரே வாரத்தில் எங்கள் கல்யாணம்..... எங்கள் மாமனார் கடவுளை நம்பாத கட்சி.... அதனால் ஐய்யர் இல்லாமல், எந்த மந்திரமும் இல்லாமல், சீர்திருத்த முறையில் எங்கள் கல்யாணம் இனிதே நடந்தது.....


    என் பெற்றோரை பற்றி கேக்குறிங்களா, வந்தாங்க, (அதுக்கு வராமையே இருந்து இருக்கலாம்....)... ஒரு பார்வையாளாரா வந்து இருந்துட்டு போய்ட்டாங்க.... சாப்பிடவும் இல்லை..... எனக்கு ஆசிர்வாதமும் இல்லை.... (இப்போ நினைச்சா கூட நான் அழுவேன்...)


    அப்போ எனக்கு வெறும் அழுகை மட்டும்தான்..... ஆனா, இப்போ நிறைய நேரம் நினைச்சி பார்ப்பேன், நம்ம பெத்தவங்களை விட்டுட்டு கல்யாணம் பண்ணியது தப்புன்னு ஒரு உறுத்தல் இப்பவும் (இந்த நிமிஷம் வரை) என் மனசுக்குள்ள இருக்கு..... நான் வேணும்னு அவங்களை ஒதுக்கலை... அந்த வயசுல நாம பண்ணுறது சரியா தப்பான்னு யோசிக்க தெரியாம பண்ணியது நான் சாவுற வரைக்கும் உறுத்திகிட்டே இருக்கும் ....


    இப்படி சில பேர் வாழ்த்துக்களுடன் , பல பேர் சாபங்களுடன் எங்கள் கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சது.....!!


    இன்றுவரை எந்த தடங்கலும் இல்லாமல் சீராக ஓடிகிட்டு இருக்கு..... இனிமேயும் ஓடும்.....!!
    தேனு...

    திரும்பவும் சொல்றேன்...லூசு மாதிரி பேசாதே....

    அவங்க சொல்லு கேட்டு வேற யாரையாவது கட்டி வாழ முடியுமா???

    எனக்கும் கிட்ட தட்ட இதே நிலைதான் வந்தது....

    அப்படி நாம செய்திருந்தால் என்னை பொறுத்த வரை நாங்க பெண்கள் என்று சொல்லவதற்கு அருகதை அற்றவர்கள்....

    அவங்க பக்கமும் நியாயம் இருக்கு தானே...அதனோட பதில் தான் அவங்க செய்தது...

    நீ செய்ததும் சரிதான் அவங்க செய்ததும் சரிதான்...

    அதனால கவலை படாதே....

    இப்போ எப்படி...ஒற்றுமை ஆயாச்சா???

    நான் சொல்றேன்...கடைசி வரை நீ சந்தோசமா தான் இருப்பாய்...ராஜ் அண்ணா உன்னை பார்த்துப்பார்....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter