Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2181
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    romba alagaana natpu sis ungaluku kidaichathu.........

    ungala paasakara mosakari nu sonnathu super ......

    but avanga ilappu romba kashtama iruku sis........... sorry sis........
    அத விடு சிந்து...என்னாலயும் முடியலை....


    Sponsored Links
    PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  2. #2182
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    ha ha ha kate sis........ enakum idhe than tamil cinema mathiriye iruku la........

    adhum antha scene kuda .........

    situ song thana kandipa irunthurukum anna ku............

    உசுரே போகுதே உசுரே போகுதே பஸ்ஸ உன் பின்னாடி பாக்கயிலே........

    இப்படி இன்னும் அண்ணாக்கு என்னவெல்லாம் பாட்டு ஓடுச்சோ......
    சிந்து , சூப்பர் சிட்டு சாங் .....

    dania, thenuraj and accool like this.
    Priya


  3. #2183
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by kp_rajeswari View Post
    Hi Nitha,
    Unnoda story padichen...rommmmmmbbbba nalla irundhadhu....
    maariage pathi mattum illama... unga oor nilamai..neenga patta kashtangal ...even padikarathukku kooda... oru appa,ammava avangaloda nilamai ellathaiyume azhaga solli irundhada...
    Unmaiyave Prabhu-va parattiye aaganum.... nalla understanding... porumai... nidhanam ellathukkum... athukkum mela un mela ulla kadhal...but unna mathiri oru wife-illannalum avarukku life ivlo interest-ah irundirukkadhu...
    Enga appa sollvanga ethavathu onnu ethirparthu nadakkalanna.. adha vida nalladha nadakkanummu irukkudhuda-nnu... adha naan nireya neram anubavichrukken... ippo unakkum adhedhan....
    All the best dear... un kalakalappana vazhkkaikku...
    Raji.
    ரொம்ப அழகாய் சொன்னதுக்கு மிக்க நன்றி ராஜி...

    உண்மை...படிப்பு என்று நான் இருந்திருக்க...பிரபுவை தவற விட்டு இருப்பேன்...நினச்சாலே பயமா இருக்கு...கடவுளுக்குதான் நன்றி....

    படிச்சிருந்தாலும் என்னத்தை கிழிச்சு இருக்க போறேன்..என்று நினைக்கிற அளவுக்கு நான் ரொம்ப நல்லா இருக்கேன்பா இப்போ...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  4. #2184
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    தேனு முடிந்ததா?
    எவ்ளோ சோகமா கேக்குறா பாரு தேனு....

    thenuraj, PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #2185
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    தேனு...

    திரும்பவும் சொல்றேன்...லூசு மாதிரி பேசாதே....

    அவங்க சொல்லு கேட்டு வேற யாரையாவது கட்டி வாழ முடியுமா???

    எனக்கும் கிட்ட தட்ட இதே நிலைதான் வந்தது....

    அப்படி நாம செய்திருந்தால் என்னை பொறுத்த வரை நாங்க பெண்கள் என்று சொல்லவதற்கு அருகதை அற்றவர்கள்....

    அவங்க பக்கமும் நியாயம் இருக்கு தானே...அதனோட பதில் தான் அவங்க செய்தது...

    நீ செய்ததும் சரிதான் அவங்க செய்ததும் சரிதான்...

    அதனால கவலை படாதே....

    இப்போ எப்படி...ஒற்றுமை ஆயாச்சா???

    நான் சொல்றேன்...கடைசி வரை நீ சந்தோசமா தான் இருப்பாய்...ராஜ் அண்ணா நீ எவ்வளோ கொடுமை படுத்தினாலும் உன்னை பார்த்துப்பார்....
    சூப்பர் நிதா... தேனு உன்னை உண்மைலே நேசிக்கிரவங்க உன்னை bless பண்னுவாங்க...

    இப்போ arranged marriageக்கு சரியா பொண்ணு மாப்பிள்ளை கிடைக்க மாட்டிங்குதாம்...

    எல்லா தெளிவான புள்ளைகளும் லவ் பண்ணி எஸ்கேப் ஆகிடுறாங்க ன்னு சேதி...

    Usha A budding Writer to be.....

  6. #2186
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  7. #2187
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyachandran View Post
    enaku ippa eppaditheriyuma iruku....
    kadikaporen namma fiendsa.....bowbow.....wowwwwwwow
    frnds...yaaro cross talk panitaanka...athu naanillai..pls pg sollunkapa
    நீயாபா அது???? சொல்லவே இல்ல...

    Quote Originally Posted by priyachandran View Post
    k da kilampu ma...
    naanumthan kutties h.w. parkanum....
    ethanai per ennaya kadika readyairukaanknu theriala...
    nithu en kooda irupila... bye for now dear ...tata

    விட்ருவோமா????

    நான் இருக்கேன் உனக்கு துணையா....

    மற்றவங்களை கேட்டுபாரு...நான் எத்தனை பேரோட பிரச்சனைகளை தீர்த்து வச்சு இருக்கேன் என்று....

    சுமூகமா ஸ்மூத்தா முடிச்சிடுவேன்...

    உனக்கு செய்ய மாட்டேனா...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #2188
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by gloria View Post
    ushhhhhh appa mudiyalai parabu nalla husband ok nalla manaivi?

    க்ளோசப்....நீயுமா????

    என்னை நம்பலையா....நம்புமா....

    thenuraj, PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #2189
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    என்னோட காதல் கதையை கலகலன்னு சிரிச்சிகிட்டே சொல்ல முடிந்த என்னால கல்யாண கதையை அப்படி சொல்ல முடியலை....
    ரொம்ப அழுகையா வந்துச்சு..... அதுதான் சுருக்கமா சொல்லிட்டேன்....


    இப்போ என்னோட பெற்றவர்களுக்கு ராஜ் ஒரு தத்துபிள்ளை..... அப்படி ஒரு பாசபிணைப்பு..... ஆனா என்னாலதான் பழசை மறக்க முடியலை....


    அதுக்குதான் சொல்லுறேன்...., காதல் வேண்டாம்..... அது ஒரு முள்பாதை..... பாதையை கடந்து போய்ட்டா அழகா ரோஜா பறிக்கலாம்னு நினைச்சி போய் முள்ளுள விழுந்து செத்தவங்களும் இருக்காங்க...,
    இல்ல என்னை மாதிரி அதை கடந்து போய் ரோஜாவை பறிச்சும் நிம்மதி இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களும் அதிகம்.... ஒரு சிலர் மட்டுமா ரொம்ப சந்தோஷத்துடன் இருப்பாங்க.... அந்த ஒரு சிலரில் நாமும் ஒருத்தரா இருக்க மாட்டோமான்னு நினைச்சி காதலில் விழுந்து கஷ்டபட் வேண்டாம்.....


    பொதுவா என்னை பற்றின பெர்சனல் விஷயங்களை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், ஆனா இங்க இவ்வளவு கதையும் சொல்லுறேன்னா , நான் பண்ணிய தப்பை இனி யாரும் பண்ண கூடாதுன்னுதான்.....


    உடனே எல்லாரும் கேட்ப்பிங்க, ராஜ் உன்னை சந்தோஷமாதானே வச்சி இருக்காங்கனு , ஆனா நாங்க 2 பேர் மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்னும் எவ்வளவோ உறவுகள், எவ்வளவோ சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள்..... அதையும் சொல்லலாம்னா இங்க காதலை பற்றி மட்டுமே சொல்லணும் , சோ நான் சொல்லலை.... மொத்தத்தில் ராஜ் ஒருத்தரை தவிர எனக்கு எந்த உறவுமே சரியா அமையலை.....


    நான் முன்னாடியே சொன்ன மாதிரி , பல பேரோட சாபத்துல ஆரம்பிச்சதுனாலேயோ என்னவோ இது வரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.....


    தயவுசெய்து யாரும் காதலில் விழ வேண்டாம்.....!!!


    எதுக்கு எது முடிச்சு போடுற...

    Pls stop the way you are thinking and also you are not getting much old to feel such a stupid way..

    Be think positively god bless this time more romance with raj without any disturb including kids too….

    Uma manoj, dania, thenuraj and 2 others like this.
    With Love,
    Priya

  10. #2190
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    hmm inga sonnathu ellame rasichu sinthikara mathiri iruku sis.........

    ha ha ha vaaiyalaye valkai ottaratha ha ha ha ha...... idhu varai nan intha dialo kettathu illa....... ha ha ha ha..........super dialo sis........

    pesalana edho aache ennachu nu parpanga pola........

    ha ha ha enaku puriyuthu sis nallave puriyuthu..... oru vaai pesaravangaloda
    (over pechu) kashatam innoru vai pesaravangaluku than puriyum..........

    pesinalum kindal sari amaithiya irupom nu iruntha ennachu ethachu nu ore visaranai kamishan than.........

    ha ha ha avara neenga ippovum vidalaiyaa paavam unga athan.........
    பார்த்தியா...என்னோட கஷ்டம் உனக்குத்தான் புரிஞ்சிருக்கு....

    நானே கேட்டது இல்ல...எங்க இருந்துதான் பிடிக்குராரோ தெரியலை...

    கேட்டோன்ன எனக்குமே சிரிப்பு வந்துடும்...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter