Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2191
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ஓகே friends ...
    இதுக்கு மேல என்னால எழுத முடியலை.... ரொம்ப அழுகையா வருது..... ராஜ் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க ... அவங்களுக்கு நான் அழதா பிடிக்காது...
    என்னோட அழுகை இப்போ நிக்காது, சோ நான் கிளம்புறேன்.....
    நாளைக்கு பார்ப்போம்.... உங்க எல்லா கேள்விக்கும் நாளை பதில் சொல்லுறேன்....
    bye


    Sponsored Links

  2. #2192
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    என்னோட காதல் கதையை கலகலன்னு சிரிச்சிகிட்டே சொல்ல முடிந்த என்னால கல்யாண கதையை அப்படி சொல்ல முடியலை....
    ரொம்ப அழுகையா வந்துச்சு..... அதுதான் சுருக்கமா சொல்லிட்டேன்....


    இப்போ என்னோட பெற்றவர்களுக்கு ராஜ் ஒரு தத்துபிள்ளை..... அப்படி ஒரு பாசபிணைப்பு..... ஆனா என்னாலதான் பழசை மறக்க முடியலை....


    அதுக்குதான் சொல்லுறேன்...., காதல் வேண்டாம்..... அது ஒரு முள்பாதை..... பாதையை கடந்து போய்ட்டா அழகா ரோஜா பறிக்கலாம்னு நினைச்சி போய் முள்ளுள விழுந்து செத்தவங்களும் இருக்காங்க...,
    இல்ல என்னை மாதிரி அதை கடந்து போய் ரோஜாவை பறிச்சும் நிம்மதி இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களும் அதிகம்.... ஒரு சிலர் மட்டுமா ரொம்ப சந்தோஷத்துடன் இருப்பாங்க.... அந்த ஒரு சிலரில் நாமும் ஒருத்தரா இருக்க மாட்டோமான்னு நினைச்சி காதலில் விழுந்து கஷ்டபட் வேண்டாம்.....


    பொதுவா என்னை பற்றின பெர்சனல் விஷயங்களை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், ஆனா இங்க இவ்வளவு கதையும் சொல்லுறேன்னா , நான் பண்ணிய தப்பை இனி யாரும் பண்ண கூடாதுன்னுதான்.....


    உடனே எல்லாரும் கேட்ப்பிங்க, ராஜ் உன்னை சந்தோஷமாதானே வச்சி இருக்காங்கனு , ஆனா நாங்க 2 பேர் மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்னும் எவ்வளவோ உறவுகள், எவ்வளவோ சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள்..... அதையும் சொல்லலாம்னா இங்க காதலை பற்றி மட்டுமே சொல்லணும் , சோ நான் சொல்லலை.... மொத்தத்தில் ராஜ் ஒருத்தரை தவிர எனக்கு எந்த உறவுமே சரியா அமையலை.....


    நான் முன்னாடியே சொன்ன மாதிரி , பல பேரோட சாபத்துல ஆரம்பிச்சதுனாலேயோ என்னவோ இது வரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.....


    தயவுசெய்து யாரும் காதலில் விழ வேண்டாம்.....!!!
    சத்தியமா அடி வேண்டபோற தேனு....

    நீ சொல்றது உண்மை...காதலுக்கு நானும் எதிரிதான்...கதைகளில் படிக்க மட்டுமே சுவையாக இருக்கும் ஒரு விஷயம் காதல்...

    நிஜத்தில் 100கு 99 விகிதம் கசக்கும்...

    அது உண்மை...

    அதுக்காக குழந்தைக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...அதை புரிந்துகொள் முதலில்....

    உனக்கு கட்டாயம் அந்த பாக்கியம் கிடைக்கும்...எனக்கு நீ சொக்கி வேண்டி தரனும்...

    ரெடியா இரு...கட்டாயம் குழந்தை செல்வம் உனக்கு கிடைக்கும்டா....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  3. #2193
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by sujibenzic View Post
    ஹா..ஹா.. சரியான சிரிப்பு.....
    சோப்பு, டோவெல் கொண்டு வானு ஒளர அளவைக்கு காதல்கடலில் மூழ்கி கதை விட்ட்ருக்கீங்க....

    யப்பா...என்னா தொழில்நுட்ப அறிவுடா சாமி! லைன் விடுறதுனு சொல்லுவாங்க...கேள்விபட்டிருக்கேன்...இது தானா அது!!!!!!!

    "நிதாசினி", "நிதனா", "நிதா" எல்லாமே அதி அழகு, உங்களை போலவே....(நிதா எப்படி சொல்லிருக்கேன் பாருங்க.....என்ன கொடுக்க போறீங்க எனக்கு? )

    எனக்கே இந்த தொழில் நுட்ப அறிவு பிரபுவாலதான் தெரியும்...காதல் ஒருத்தரை எப்படி பைத்தியமா அலைய விடுத்தது....

    என்னுடைய பெயர் அழகா????

    மிக்க நன்றி சுஜானா....!!!

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  4. #2194
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    எதுக்கு எது முடிச்சு போடுற...

    Pls stop the way you are thinking and also you are not getting much old to feel such a stupid way..

    Be think positively god bless this time more romance with raj without any disturb including kids too….

    உண்மை பிரியா...

    லூசு மாதிரியே பேசுறா...

    எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...அண்ணாகூட ரொம்ப சந்தோசமா இரு...எல்லாமே உனக்கு கிடைக்கும்...

    இந்த லூசு பிள்ளை பிள்ளையா பெத்து போடபோரா பாருங்க....

    அப்போ வச்சுக்கறேன் கச்சேரிய...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  5. #2195
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஓகே friends ...
    இதுக்கு மேல என்னால எழுத முடியலை.... ரொம்ப அழுகையா வருது..... ராஜ் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க ... அவங்களுக்கு நான் அழதா பிடிக்காது...
    என்னோட அழுகை இப்போ நிக்காது, சோ நான் கிளம்புறேன்.....
    நாளைக்கு பார்ப்போம்.... உங்க எல்லா கேள்விக்கும் நாளை பதில் சொல்லுறேன்....
    bye

    எதையும் யோசிக்காம நின்மதியா போய் தூங்கு....

    நாளை சந்திப்போம்.....!!!!

    thenuraj, PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #2196
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ada paavi.........padichuttu commentum potene........thedi padinka......enakkum theriyala, enge irukkunnu.....
    ஒரு வழியா தேடி பிடிச்சு பதில் போட்டுட்டேன் அக்கா...அதை தேடி பிடிச்சு நீங்க வாசிங்க....எப்புடி???

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  7. #2197
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    நான் எங்க வீட்டு நிலைமையை போன் பண்ணி சொன்னேன்...., உடனே அவங்க கிளம்பி டெல்லி வந்தாங்க... இந்த முறை ஒரு நண்பருடன்.... நானும் எங்க அக்காவும், மாமாவும் வேலைக்கு போன உடனே, போன் பண்ணி அவங்ககிட்ட சொல்லிட்டு, ஒரு லெட்டரும் எழுதி வச்சிட்டு கட்டிய துணியோட வீட்டை விட்டு வந்தேன்..... (சினிமாவில் வருவது மாதிரி.....)


    பிறகு ஊருக்கு வந்தோம்..... அவங்க சித்தி வீட்டில் தங்க வைக்க பட்டேன்.... அடுத்த நாள் என்னை பார்க்க என் மாமனார் வந்தார், " என்னம்மா , எப்படி இருக்க" நு கேட்டதுதான் தாமதம்.....
    "ஓ"நு ஒரே அழுகை.....
    "அழாதே, என்ன பண்ணுறது, உங்க வீட்டு சம்மதத்தோடதான் கல்யாணம் பண்ணனும்னு எல்லாரும் முயற்சி செய்தோம், ஆனா முடியலை...." எங்களுக்கு எங்க பையன் சந்தோசம்தான் முக்கியம்....
    அதனால் இந்த கல்யாணத்தை நாங்களே நடத்துறோம்... " அப்படின்னு சொன்னார்....


    அப்புறம் அவங்க சித்தியும் "அழாதே, இப்ப அப்படிதான் இருப்பாங்க, அப்புறம் வந்து சேர்ந்துப்பாங்க" அப்படின்னு சொல்லவும்...., நானும் மந்திரிச்சி விட்ட ஆடு மாதிரி தலை ஆட்டினேன்....


    என்னை டெல்லியில் இருந்து கூப்பிட்டுட்டு வந்து பிறகு 1 வாரமா ராஜை பார்க்க முடியலை..... கல்யாண பிஸி.... எனக்கு தெரிந்த ஒரே மனுஷன், அவரையும் பார்க்க முடியலைனா எப்படி இருக்கும்.....??


    அந்த ஒரே வாரத்தில் எங்கள் கல்யாணம்..... எங்கள் மாமனார் கடவுளை நம்பாத கட்சி.... அதனால் ஐய்யர் இல்லாமல், எந்த மந்திரமும் இல்லாமல், சீர்திருத்த முறையில் எங்கள் கல்யாணம் இனிதே நடந்தது.....


    என் பெற்றோரை பற்றி கேக்குறிங்களா, வந்தாங்க, (அதுக்கு வராமையே இருந்து இருக்கலாம்....)... ஒரு பார்வையாளாரா வந்து இருந்துட்டு போய்ட்டாங்க.... சாப்பிடவும் இல்லை..... எனக்கு ஆசிர்வாதமும் இல்லை.... (இப்போ நினைச்சா கூட நான் அழுவேன்...)


    அப்போ எனக்கு வெறும் அழுகை மட்டும்தான்..... ஆனா, இப்போ நிறைய நேரம் நினைச்சி பார்ப்பேன், நம்ம பெத்தவங்களை விட்டுட்டு கல்யாணம் பண்ணியது தப்புன்னு ஒரு உறுத்தல் இப்பவும் (இந்த நிமிஷம் வரை) என் மனசுக்குள்ள இருக்கு..... நான் வேணும்னு அவங்களை ஒதுக்கலை... அந்த வயசுல நாம பண்ணுறது சரியா தப்பான்னு யோசிக்க தெரியாம பண்ணியது நான் சாவுற வரைக்கும் உறுத்திகிட்டே இருக்கும் ....


    இப்படி சில பேர் வாழ்த்துக்களுடன் , பல பேர் சாபங்களுடன் எங்கள் கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சது.....!!


    இன்றுவரை எந்த தடங்கலும் இல்லாமல் சீராக ஓடிகிட்டு இருக்கு..... இனிமேயும் ஓடும்.....!!
    Thenu super da ,muzhu mocha padichen great poradi neenga unga life adainji irrukinga parents aasaikaga pidithavangalai othuki isztam illathavangalai marriage panni veliye serithu ullea azuthu vazvathai vida neengal vazvathu niraivana vazvu indru ungal parents neenga santoshma irrupathai parthu kandipaga niraivaai irrupargal neenga edutha mudivu thavaru illai . virumbiyavrai ezanthu veduvomo endra payam evlo kodumai maranathuku nigaranthu . neengalum nithavu ennai azha vaithu vittirgal . azhuvathu thorpatharku sammam endru ninai peen inndru azhuthuvitten


  8. #2198
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    அது அப்போ... அந்த 2 பசங்களையும் போட்டு புண்ணாக்கிடுவேன்...என் மாரேஜ்க்கு பிறகு அவங்க என் கணவருக்கு ரெம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ்...மூணு பேரும் சேர்ந்து என்னை கலாய்பாங்க...என் சமையல் கதைஎல்லாம் கதை கதையா சொல்லலாம்...அந்த ஓட்டு ஓட்டுவாங்க...
    அப்புறம் எனக்கு ட்ரீட்ன்னா 'buffet' தான் பெஸ்ட்...இல்லாட்டி பர்ஸ் காலியாக்கி விட்டுடுவான்னு என் புகழ் பறைசாற்றும் உற்ற தோழன்கள் ...
    இப்போ நான் அவங்க wives கூட ப்ரண்ட்ஸ் ஆகியாச்சு. ப்ரண்ட்ஸ் எல்லாம் இந்தியால இருக்காங்க...மிஸ்ஸிங் ஹோம்....
    உஷ் , நல்ல நண்பர்கள் .....

    உங்க அமர் (ர) காவியத்த ஆரம்பிங்க ......... படிக்க ஆவலா இருக்கு ........

    dania, thenuraj, accool and 1 others like this.
    Priya


  9. #2199
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    என்னோட காதல் கதையை கலகலன்னு சிரிச்சிகிட்டே சொல்ல முடிந்த என்னால கல்யாண கதையை அப்படி சொல்ல முடியலை....
    ரொம்ப அழுகையா வந்துச்சு..... அதுதான் சுருக்கமா சொல்லிட்டேன்....


    இப்போ என்னோட பெற்றவர்களுக்கு ராஜ் ஒரு தத்துபிள்ளை..... அப்படி ஒரு பாசபிணைப்பு..... ஆனா என்னாலதான் பழசை மறக்க முடியலை....


    அதுக்குதான் சொல்லுறேன்...., காதல் வேண்டாம்..... அது ஒரு முள்பாதை..... பாதையை கடந்து போய்ட்டா அழகா ரோஜா பறிக்கலாம்னு நினைச்சி போய் முள்ளுள விழுந்து செத்தவங்களும் இருக்காங்க...,
    இல்ல என்னை மாதிரி அதை கடந்து போய் ரோஜாவை பறிச்சும் நிம்மதி இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களும் அதிகம்.... ஒரு சிலர் மட்டுமா ரொம்ப சந்தோஷத்துடன் இருப்பாங்க.... அந்த ஒரு சிலரில் நாமும் ஒருத்தரா இருக்க மாட்டோமான்னு நினைச்சி காதலில் விழுந்து கஷ்டபட் வேண்டாம்.....


    பொதுவா என்னை பற்றின பெர்சனல் விஷயங்களை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், ஆனா இங்க இவ்வளவு கதையும் சொல்லுறேன்னா , நான் பண்ணிய தப்பை இனி யாரும் பண்ண கூடாதுன்னுதான்.....


    உடனே எல்லாரும் கேட்ப்பிங்க, ராஜ் உன்னை சந்தோஷமாதானே வச்சி இருக்காங்கனு , ஆனா நாங்க 2 பேர் மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்னும் எவ்வளவோ உறவுகள், எவ்வளவோ சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள்..... அதையும் சொல்லலாம்னா இங்க காதலை பற்றி மட்டுமே சொல்லணும் , சோ நான் சொல்லலை.... மொத்தத்தில் ராஜ் ஒருத்தரை தவிர எனக்கு எந்த உறவுமே சரியா அமையலை.....


    நான் முன்னாடியே சொன்ன மாதிரி , பல பேரோட சாபத்துல ஆரம்பிச்சதுனாலேயோ என்னவோ இது வரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.....


    தயவுசெய்து யாரும் காதலில் விழ வேண்டாம்.....!!!
    தேனு, அப்படி நினைக்காத....எனக்கு பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்...எங்கள் குழந்தைக்கு சில பிரச்சினைகள்...எதிர்காலத்தை நினைத்தால் தூக்கம் வராது. அதனால் என் வழியை மாற்றிக்கொண்டு நானும் சிரித்து மத்தவங்களையும் சிரிக்க வைக்க பழகிகொண்டேன்...

    ஆனால் நாத்தனாருக்கு காதல் திருமணம்...அவர்கள் கணவரும் தத்து பிள்ளை அதற்காக எங்கள் வீட்டில் ஏற்க மறுத்த்தனர். போலீஸ் வைத்து அவர்களை தேடுனார்கள். ஆன்னாலும் ஏமாற்றி மணம் முடித்தனர்.அவர்கள் தான் இன்று எங்க MIL & fil க்கு துணை. அவர்களுக்கு அழகு குழந்தைகள். உண்மை சொல்ல போனால் இப்போது எங்க மாமனார் தான் பொண்ணோட கல்யாணத்தை பண்ணி வைக்காம போயிட்டோமன்னு பீல் பண்ணுவாங்க.

    Usha A budding Writer to be.....

  10. #2200
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by accool View Post
    ha ha ha unga kuda pesarathuke enga anna diff diff ah plan panniruparu pola iruke.........

    enathuuuu kulicha mathiri varuveengala ha ha ha......... crt ah ottirukanga........

    aanalum intha yosanai yarukathu vanthurukuma 3 num kum kupduvomnu.... super anna...... enga anna ku enne moolai enne moolai....... suthi podungapa........

    nan annaike ninaichen ungala nitha nu kuptu antha name start pannathu anna thana nu.........

    first pechula avarukunu spl name vachitaru super anna..........

    ஹாஹா...அதெல்லாம் மலரும் நினைவுகள் சிந்து....

    இப்போ சிரிப்பா இருக்கு...அப்போ வெளில வரும்போது கூச்சமா இருக்கும்....

    ஆமாம்...."நிதா" வுக்கு பிரபுதான் திறப்புவிழா கொண்டாடினாங்க....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter