Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2201
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    நாம போடாத சண்டையா....
    இல்ல சண்டையில கிழியாத சட்டையா....
    ரொம்ப சட்டைகள் கிழிபட்டு இருக்கு போல நிதா .......


    Sponsored Links
    dania, thenuraj and accool like this.
    Priya


  2. #2202
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by shrija View Post
    Hello Thenu/ Nitha,
    Ungha storiesla tit bits thaan padischen...but adhuve supera irukku....pls yennakku konjam link annupamudiyuma...
    Thanks

    லிங்க் எல்லாம் இல்லபா...
    இங்கதான் தேடி படிக்கணும்...

    thenuraj, PriyagauthamH and accool like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  3. #2203
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    தேனு உன் ஸ்டோரி நல்லா ஆரம்பித்து இப்ப கடைசியில பாலா படம் மாதிரி முடிச்சுட்ட(மனசு கஷ்டமாயிடுச்சு)....

    நானும் நாளைக்கே comment போடுறேன்...

    With Love,
    Priya

  4. #2204
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    உண்மை பிரியா...

    லூசு மாதிரியே பேசுறா...

    எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...அண்ணாகூட ரொம்ப சந்தோசமா இரு...எல்லாமே உனக்கு கிடைக்கும்...

    இந்த லூசு பிள்ளை பிள்ளையா பெத்து போடபோரா பாருங்க....

    அப்போ வச்சுக்கறேன் கச்சேரிய...
    அப்போ இந்தியாக்கு தான் வருவாங்க... நான் இங்க வைக்கிறன் கச்சேரியை....

    With Love,
    Priya

  5. #2205
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    என்னோட காதல் கதையை கலகலன்னு சிரிச்சிகிட்டே சொல்ல முடிந்த என்னால கல்யாண கதையை அப்படி சொல்ல முடியலை....
    ரொம்ப அழுகையா வந்துச்சு..... அதுதான் சுருக்கமா சொல்லிட்டேன்....


    இப்போ என்னோட பெற்றவர்களுக்கு ராஜ் ஒரு தத்துபிள்ளை..... அப்படி ஒரு பாசபிணைப்பு..... ஆனா என்னாலதான் பழசை மறக்க முடியலை....


    அதுக்குதான் சொல்லுறேன்...., காதல் வேண்டாம்..... அது ஒரு முள்பாதை..... பாதையை கடந்து போய்ட்டா அழகா ரோஜா பறிக்கலாம்னு நினைச்சி போய் முள்ளுள விழுந்து செத்தவங்களும் இருக்காங்க...,
    இல்ல என்னை மாதிரி அதை கடந்து போய் ரோஜாவை பறிச்சும் நிம்மதி இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களும் அதிகம்.... ஒரு சிலர் மட்டுமா ரொம்ப சந்தோஷத்துடன் இருப்பாங்க.... அந்த ஒரு சிலரில் நாமும் ஒருத்தரா இருக்க மாட்டோமான்னு நினைச்சி காதலில் விழுந்து கஷ்டபட் வேண்டாம்.....


    பொதுவா என்னை பற்றின பெர்சனல் விஷயங்களை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், ஆனா இங்க இவ்வளவு கதையும் சொல்லுறேன்னா , நான் பண்ணிய தப்பை இனி யாரும் பண்ண கூடாதுன்னுதான்.....


    உடனே எல்லாரும் கேட்ப்பிங்க, ராஜ் உன்னை சந்தோஷமாதானே வச்சி இருக்காங்கனு , ஆனா நாங்க 2 பேர் மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்னும் எவ்வளவோ உறவுகள், எவ்வளவோ சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள்..... அதையும் சொல்லலாம்னா இங்க காதலை பற்றி மட்டுமே சொல்லணும் , சோ நான் சொல்லலை.... மொத்தத்தில் ராஜ் ஒருத்தரை தவிர எனக்கு எந்த உறவுமே சரியா அமையலை.....


    நான் முன்னாடியே சொன்ன மாதிரி , பல பேரோட சாபத்துல ஆரம்பிச்சதுனாலேயோ என்னவோ இது வரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.....


    தயவுசெய்து யாரும் காதலில் விழ வேண்டாம்.....!!!
    thenu ithu varai unnai thettinathu illai loosu loosu loosu avanga sabam koduthangalam ivangaluku pillai bakkiyam illaiyam arivu illai appadi sabam kodutha eppadi avanga nama well wishersa irrukka mudiyum . idiot mathri pesate kandipa unaku baby pirakum thrust me neevana para antha good newsa first nee yennidam tan share pannuva anniku pesikren yenna konjam late aguthu ithuku poi eppadi feel panra


  6. #2206
    kp_rajeswari is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    USA
    Posts
    77

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஓகே friends ...
    இதுக்கு மேல என்னால எழுத முடியலை.... ரொம்ப அழுகையா வருது..... ராஜ் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க ... அவங்களுக்கு நான் அழதா பிடிக்காது...
    என்னோட அழுகை இப்போ நிக்காது, சோ நான் கிளம்புறேன்.....
    நாளைக்கு பார்ப்போம்.... உங்க எல்லா கேள்விக்கும் நாளை பதில் சொல்லுறேன்....
    bye
    தேனு இவ்ளோ அழுகாச்சி பொண்ணா நீனு... அச்சச்சோ ..நீ அழுதா ராஜ்க்கு மட்டும் இல்ல எங்க யாருக்குமே பிடிக்காது...
    எல்லோரையும் எல்லா நேரத்துலயும் சந்தோசப்பட வைக்க யாராலையுமே முடியாதுடா ...

    so no worries.... சிரிச்சுக்கிட்டே இரு .. அதுதான் நல்லா இருக்கும்... அப்புறம் ராஜ் இப்படி ஒரு அழுகுணி புள்ளைய கட்டிகிட்டமேன்னு வருத்தப்படுவாருல்ல....
    இப்போ உனக்கு என்ன வயசாச்சுன்னு இப்படி வருத்தப்படுற...... இன்னும் கொஞ்ச நாள் இப்படி எங்கள மாதிரி துன்பபடாம (என்ன பாடு படுத்துதுக தெரியுமா...) enjoy பண்றத விட்டிட்டு அழுவாங்களா?
    கவலைபடாம அவரையும் கவலைபடுத்தாம சமத்தா இருக்கணும் சரியா?
    Raji


  7. #2207
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ஒஹ்ஹ்ஹ்...அப்போ எங்களுக்குள்ள நிறைய விஷயம் ஒத்து போகுது...

    உங்க திருமணம் எப்படி???காதல் திருமணமா???

    இல்ல நிச்சயித்த திருமணமா???
    எங்களோடது நிச்சயித்த திருமணம் தான் நிதா ........

    Priya


  8. #2208
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    உஷ் , நல்ல நண்பர்கள் .....

    உங்க அமர் (ர) காவியத்த ஆரம்பிங்க ......... படிக்க ஆவலா இருக்கு ........
    எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி 2 மாசத்தில கல்யாணம்...போன்...போன் ...போன் பேச்சு பேச்சு ...ரெம்ப நல்ல பிள்ளையா 2 மாசம் அச்க்டிங் விட்டு குட்டு எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சு போச்சு...கல்யாணத்திற்கு அப்புறம் போன் போட்ட நமக்கு மரியாதையே இருக்காது... ... போன வருசம் ஒரு நாள் அவரு செல் காணோம்னு, என் மொபைல் இருந்து கால் பண்ணறப்ப தான் தெரிஞ்சது எனக்குன்னு ஒரு ஸ்பெஷல் ரிங் டோன் செட் பண்ணி வைச்சிருக்காருன்னு என்னன்னு பாத்தா..."barking டாக்"...அப்புறம் நான் ரியல் பைட்டிங் dog ஆகி அவரை கடி கடின்னு கடிச்சு விட்டேன்...அப்புறமும் கோபப்படுரமாதிரி ஆக்டிங் விட்டு...என்னால முடிஞ்சதை செய்தேன்...

    எங்களுக்கு married life தான்ப்பா இப்படி அடி தடியா இண்டரெஸ்டிங் கா இருக்கும்.

    Usha A budding Writer to be.....

  9. #2209
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    எங்களோடது நிச்சயித்த திருமணம் தான் நிதா ........

    அடுத்து பிரியா நீங்கதான்.......

    With Love,
    Priya

  10. #2210
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ஆமாடா...இங்க படிச்சிருக்கேன்...படிக்க பதிஞ்சு குடுத்துட்டு இருக்கேன்...
    எதை என்று சொல்றது...

    வந்தோன்ன...மகன் வயித்துல இருக்கும்போதே அடிப்படை டொச் படிச்சிட்டேன்...பிறகு என்னோட அங்கத்தைய பள்ளி செர்டிபிகேட் கொடுத்தபோது...அது இங்கயும் "ரியால் சூலே" (பள்ளி படிப்பு) முடிச்சதுக்கு சமம் என்று சொன்னாங்க...

    ஆனாலும் பெருப் (velaithakuthikku...)enraal B1 என்பது படிக்கணும்...அதுவும் ஒரு வருஷம் படிச்சேன்....

    அதுல நோட் (note)-2 வந்தது...

    அதை பார்த்த என்னோட பக்கத்துவீட்டு அம்மம்மா சொன்னாங்க அரசியல் கோர்ஸ் படித்தால் இங்கத்தைய நஷனல்ட்டி எடுக்கலாம் என்று...

    பிறகு அது படிச்சேன்...அது ரொம்பவும் கஷ்டம்...

    2007 ல ஜேர்மன் நஷனலிட்டி எடுத்துட்டேன்...

    இதெல்லாம் இருக்குறதால கிண்டர் கார்டென்(Kinder garten) ஆசிரியரா 3 வருஷ கோர்ஸ் படிச்சென்...

    இப்போ வயோதிபர்களுக்கான தாதி(Altenpflegehelferin) ku pathinjittu irukken...

    ஆனால் வேலைக்கு போறதுக்கு பிரபுவிடம் அனுமதி இல்லை....

    இதோட வந்தவுடன் லைசென்ஸ் கு படிச்சுட்டேன்...2005 ல எடுத்துட்டேன்...

    இப்படியே கிடைக்கிறது எல்லாம் படிக்கிறேன்...எனக்கும் பொழுது போகணுமே...
    நிதா நீ பெரிய ஆளுடா ....கன்னாபின்னான்னு படிச்சு இருக்க. சூப்பர்...so proud of you..

    Usha A budding Writer to be.....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter