Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2211
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    Nitha,

    உன் போஸ்ட்டை தேடுறதுக்குள்ள மண்டை காயுது. அதுனால வாசன் பத்தி நீ சொன்னதுக்கு பதில் இங்கே போஸ்ட் பண்றேன்.. உனக்கு அந்த இழப்பு பெரிசு தான். கேக்கவே ரெம்ப கவலையா இருக்கு, அதுனால உன்னை சிரிக்க வைக்க ஒன்னு சொல்றேன்...

    நான் MCA ப்ராஜெக்ட் பண்ணறதுக்கு banglorela இருந்தப்போ, என் அக்கா ஒரு நல்ல வரன் வந்திருக்கு...நீ ஊருக்கு வாராப்போ பொண்ணு பாக்க வருவாங்க ன்னு சொன்னா... நான் ஓ...ன்னு ஒரே அழுகை...எங்க அப்பா ரெம்ப தெளிவான அப்பா girls school, women's college nnu athoda no brothers vera என் வாழ்கையில் ஆண்கள் நண்பர்களாக வாய்ப்பே இல்லாமல் போனது... அதுவும் dayscholar vera. ஆனா, நல்ல பிள்ள கெட் அப் banglore vantha piragu thalaikeelaga maari vittathu... yen friends yellam என்கிட்ட பசங்க இப்படி தான் இருப்பாங்கன்னு சொல்றப்ப நான் ஏதோ musiyaththai பாக்கிற மாதிரி பார்ப்பேன்..அப்புறம் தெளிஞ்சு, தெளிஞ்சு (பின்ன செம ட்ரைனிங்) எங்க பிரண்ட்ஸ் (5 கேர்ள்ஸ் we all are room mates) வட்டத்தில் இரண்டு தோழர்கள் (எங்க டீம் மேட்ஸ்) ...நாங்க 7 ஸ்டார்ஸ் கேங்.. .இப்ப டச்ல இருக்கிறது அந்த 2 பசங்க தான்...இப்போ விசயத்துக்கு வருகிறேன். எனக்கு மாப்பிள்ளை பாக்கறாங்கன்னு சொன்னவுடனே நான் ஒரே ஒப்பாரி.... யாராலையும் என்னை சமாதான படுத்த முடியல. ஆபிஸ்ல போயும் ஒரே அழுகை. அந்த 2 பசங்க தான் என்னை திட்டி இன்னும் அழ வச்சு..அப்படியே பக்கத்தில உள்ள கடைல இளனி எல்லாம் வாங்கி கொடுத்து என் வாயை அடிச்சு...அப்புறம் தான் நான் காதை திறந்து அவங்க சொல்றத கேக்க .... ஆரம்பித்தேன். அப்புறம் லஞ்ச் டைம்ல கை காசை போட்டு டெசெர்ட் எல்லாம் வாங்கி கொடுத்து "நீ சாப்பாடேன்னா தான் அடங்குவ"ன்னு சொல்லி நான் ஊருக்கு போகுற வரைக்கும் அட்வைஸ்...திட்டு..கலாய்த்தல்...எல்லாம்...

    ஆனா, இப்போ என்ன கமென்ட் சொல்றாங்கன்னா, "அப்போ தினம் நீ அழுத...இப்போ தினம் அமர் அழுறாருன்னு "

    இவன்ஞ்க எல்லாம் என் உயிர் நண்பர்கள்...என் தலையெழுத்து..

    ரொம்ப நன்றிடா....

    ஆனாலும் நண்பர்கள்...என்பதே அருமையான விஷயம் இல்ல....

    ஹாஹா...உன் வீட்டுலயும் இதே கதைதானா...


    Sponsored Links
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  2. #2212
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ரொம்ப சட்டைகள் கிழிபட்டு இருக்கு போல நிதா .......

    அத என்ன தொடங்கினா முடிவே இல்லை என்றால் பார்த்துகோங்க...

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  3. #2213
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    இல்ல பிரியா....
    இது இன்னொரு சித்தி பையன்...
    (மேல சிந்துக்கு கொடுத்த பதில் பாருங்க....pls )
    ஆமா, முதலில் கெஞ்சல்.... அப்புறம் மிஞ்சல்....
    என் மாமனார் , மாமியார் ரெண்டு பேருமே இப்போ உயிருடன் இல்லை, ஆனா அவங்க இருந்த வரை நான் அவர்கள் மெச்சிய மருமகள்.....இல்லை மகள்......)
    தேனு சந்தேகம் என்ன நீங்க ராஜ் மனம் கவர்ந்த மனையாட்டி ,அவங்க பெற்றோர் மெச்சிய மகள்......சந்தோஷமா இருக்கு படிக்க அவங்களோட உங்க உறவு சுமூகமா இருந்தது ன்னு .....
    sorry for their loss தேனு ..........

    Priya


  4. #2214
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post

    புரிதல்களும் விட்டுகொடுத்தல்களும் வாழ்கையை வாழ வைக்கும் தாரக மந்திரங்கல்தானே!!!!
    ...
    ஒன்றரை வரியில் அழகா சொல்லிடீங்க ............

    dania and thenuraj like this.
    Priya


  5. #2215
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    Hi Nitha,

    நிதா , நிறைய பேர் உங்க ஸ்டோரிக்கு கமெண்ட் கொடுத்திருப்பாங்க இதுக்கு மேல் நான் என்ன சொல்ல..

    பொதுவா எனக்கு love failure songs ரொம்ப பிடிக்கும்(this is for comparison nothing more than that about me) (because of that mild feeling to touch the heart) like that your story touched somewhere in the part of my heart even canít express how I was feel while reading yours(something-searching the exact word canít find, will tell at the future when I found that word) ..

    எனக்கும் பிடிக்கும்பா...சோக பாடல்கள்தான் மனதை சொல்லும் பாடல்கள்....


    And you are the good daughter of your family, I have the rights to say this because my family past 4 years they are forcing me to get marry somewhat I am escaping till nowÖ.but you done for your parent sake at the very small ageÖ(super)
    மிக்க நன்றிபா....நலுவினது போதும்...அதது அந்த அந்த வயதுள நடக்கணும்...

    இனியாவது திருமணம் செய்து கொள்ளுங்கள்....

    என்ன செய்றது பிரிஸ்...எங்க நாட்டு நிலையம் அப்படிதானே...

    அம்மா அப்பா பேச்சையும் ஒரு அளவுக்கு மேல தட்ட முடியலை...

    thenuraj and PriyagauthamH like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  6. #2216
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஆமா பிரியா...
    அப்போ அவங்களுக்கு சொந்தம் முக்கியமா போச்சு..... நீங்க அம்மாவை பத்தி சொன்னதுக்கு கோபம் இல்லை, அதுதானே நிஜம்....
    ஆமா... அண்ணன் கொஞ்சம் சப்போர்ட்.... ஏன்னா என் மேல அவ்வளவு பாசம், நான் அழுதா தாங்க மாட்டான்....
    இப்போ எல்லாரும் எங்களுடன் நல்லா இருக்காங்க பிரியா....
    அதை பற்றி பின்னாடி சொல்லுறேன்....
    good to know ippo samadhaanam aagitaanga nu ..........

    dania and thenuraj like this.
    Priya


  7. #2217
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    முடியலடா சாமி........

    என்னசுக்கா....????

    PriyagauthamH likes this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  8. #2218
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    நிதா நீ பெரிய ஆளுடா ....கன்னாபின்னான்னு படிச்சு இருக்க. சூப்பர்...so proud of you..
    ரொம்ப நன்றிடா....

    ஆரம்பத்துல ஒரு வெறியே இருந்தது...படிக்கணும் என்று....

    PriyagauthamH likes this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #2219
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ஒன்றரை வரியில் அழகா சொல்லிடீங்க ............
    கவித....நிதா...சூப்பர்! (கண்ணெல்லாம் போடல..இப்படி தான் ஒரு எழுத்தாளினிய உருவாக்க முடியும்)

    புரிதல்களும் விட்டுகொடுத்தல்களும் வாழ்கையை வாழ வைக்கும் தாரக மந்திரங்கல்தானே!!!!
    ..
    .





    dania, thenuraj and PriyagauthamH like this.
    Usha A budding Writer to be.....

  10. #2220
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Nitha, Eshwari ithai pol innoru thread start pannanga .... Athil love stories um athuku comment intha thread nu sonnanga .... Neenga unga kadhai ku Anga link podunga .....

    அங்க போடுறதுக்கு மறுபடியும் முதலில் இருந் ஆரம்பிக்குற சக்தி எனக்கு இல்ல பிரியா....

    thenuraj and PriyagauthamH like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter