Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2261
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post

    கண்டிப்பா யு வில் பி ஹப்பி...ராஜ்க்கு நோ சொல்லி வேற ஒருத்தர் கூட உன்னால வாழ்ந்திருக்க கண்டிப்பா முடியாது. Ithu கடவுள் போட்ட முடிச்சு ...

    கடவுள் போட்ட முடிச்சி ரொம்ப ஸ்ட்ராங் உஷா.....
    ராஜ் தவிர வேறு யாரையும் என்னால் கல்யாணம் பண்ண முடிந்து இருந்தால் , ஏன் இத்தனை போராட்டம், சோகம், கஷ்டம்.... ??


    Sponsored Links

  2. #2262
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    தேனு...

    திரும்பவும் சொல்றேன்...லூசு மாதிரி பேசாதே....

    அவங்க சொல்லு கேட்டு வேற யாரையாவது கட்டி வாழ முடியுமா???

    எனக்கும் கிட்ட தட்ட இதே நிலைதான் வந்தது....

    அப்படி நாம செய்திருந்தால் என்னை பொறுத்த வரை நாங்க பெண்கள் என்று சொல்லவதற்கு அருகதை அற்றவர்கள்....

    அவங்க பக்கமும் நியாயம் இருக்கு தானே...அதனோட பதில் தான் அவங்க செய்தது...

    நீ செய்ததும் சரிதான் அவங்க செய்ததும் சரிதான்...

    அதனால கவலை படாதே....

    இப்போ எப்படி...ஒற்றுமை ஆயாச்சா???

    நான் சொல்றேன்...கடைசி வரை நீ சந்தோசமா தான் இருப்பாய்...ராஜ் அண்ணா உன்னை பார்த்துப்பார்....

    அவங்க பக்கம் நியாயம் இல்லைன்னு நான் சொல்லலையே.....
    ஆனா கொஞ்சம் என்னோட மனசையும் புரிந்து நடந்து இருக்கலாம் என்கிற ஆதங்கம்தான்....
    ராஜ் தவிர வேறு யாருமே என்னை புரிந்து நடந்து கொண்டிருக்க முடியாது நிது.....
    இப்போ கூட என்னை திட்டும்போது, வேறு எந்த கடின வார்த்தையும் சொல்ல மாட்டார்கள், "உங்க வீட்டில உனக்கு செல்லம் கொடுத்து, பொத்தி பொத்தி வளர்த்து கெடுத்துட்டாங்க, கொஞ்சம் அறிவுல வளருடி.... இப்படி குழந்தையா இருந்து என்னை கொல்லாதே, "
    "நல்ல வேலை, நமக்கு குழந்தை இல்லை, இருந்து இருந்தா ஒரே நேரத்துல ரெண்டு குழந்தையும் என்னால சமாளிக்க முடியாது...."


    இது எல்லாம் என்னை திட்ட ராஜ் பேசுவது....
    எப்படி இருக்கு....
    இது திட்டுவதா, இல்ல கொஞ்சுவதா அப்படிங்குற டவுட் எனக்கு இவ்வளவு நாளா இருக்கு.....!!!


  3. #2263
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    சூப்பர் நிதா... தேனு உன்னை உண்மைலே நேசிக்கிரவங்க உன்னை bless பண்னுவாங்க...

    இப்போ arranged marriageக்கு சரியா பொண்ணு மாப்பிள்ளை கிடைக்க மாட்டிங்குதாம்...

    எல்லா தெளிவான புள்ளைகளும் லவ் பண்ணி எஸ்கேப் ஆகிடுறாங்க ன்னு சேதி...

    தேங்க்ஸ் உஷா....
    இதனால் நீங்க சொல்ல வருவது , எல்லாரும் லவ் பண்ணுங்க என்றா....
    நோ..நோ... நோ.... வேண்டாம்......


  4. #2264
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    எதுக்கு எது முடிச்சு போடுற...

    Pls stop the way you are thinking and also you are not getting much old to feel such a stupid way..

    Be think positively god bless this time more romance with raj without any disturb including kids tooÖ.

    தேங்க்ஸ் ப்ரியா...
    உன்னோட ஆறுதலான வார்த்தைக்கும் ... உரிமையான திட்டுக்கும்....


    பாசிடிவ் ஆ நினைக்கணும்னுதான் நினைக்கிறேன்.... ஆனா எப்பவும் அப்படி இருக்க முடியலை.... சில நேரங்களில் இப்படி ஆகிடுவேன்....

    Kate Hadija and sintu lingam like this.

  5. #2265
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    சத்தியமா அடி வேண்டபோற தேனு....

    நீ சொல்றது உண்மை...காதலுக்கு நானும் எதிரிதான்...கதைகளில் படிக்க மட்டுமே சுவையாக இருக்கும் ஒரு விஷயம் காதல்...

    நிஜத்தில் 100கு 99 விகிதம் கசக்கும்...

    அது உண்மை...

    அதுக்காக குழந்தைக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...அதை புரிந்துகொள் முதலில்....

    உனக்கு கட்டாயம் அந்த பாக்கியம் கிடைக்கும்...எனக்கு நீ சொக்கி வேண்டி தரனும்...

    ரெடியா இரு...கட்டாயம் குழந்தை செல்வம் உனக்கு கிடைக்கும்டா....

    உண்மைதான் நிது....
    காதல் கசக்கும் மருந்து..... அதனால்தான் இங்கு உள்ள கல்யாணம் ஆகாத தங்கைகளுக்கு எல்லாம் காதல் வேண்டாம்னு சொல்லுறேன்....


    அப்படியே பண்ணினாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணுவது நல்லது....


    தேங்க்ஸ் நிது, உன்னுடைய நம்பிக்கையான வார்த்தைகளுக்கு.....
    எனக்கு நீ சொக்கி வேண்டி தரனும்..
    இப்படினா என்ன நிது, எனக்கு விளங்கலையே.....!!

    Kate Hadija and sintu lingam like this.

  6. #2266
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    உண்மை பிரியா...

    லூசு மாதிரியே பேசுறா...

    எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...அண்ணாகூட ரொம்ப சந்தோசமா இரு...எல்லாமே உனக்கு கிடைக்கும்...

    இந்த லூசு பிள்ளை பிள்ளையா பெத்து போடபோரா பாருங்க....

    அப்போ வச்சுக்கறேன் கச்சேரிய...

    உன் வாய் முகுர்த்தம் பலிக்கட்டும் நிது....


  7. #2267
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    தேங்க்ஸ் உஷா....
    இதனால் நீங்க சொல்ல வருவது , எல்லாரும் லவ் பண்ணுங்க என்றா....
    நோ..நோ... நோ.... வேண்டாம்......
    நான் fact ஐ தான் சொல்லுகிறேன்.. எனக்கு கிடைத்த சுதந்திரம் எங்க அக்காவுக்கு கிடைக்க வில்லை...ஏன் அக்கா பிள்ளைகள் (டீன்ஸ்ல இருக்காங்க) கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்க வில்லை ...

    பெண்கள் வெளியில் பலருடன் பழகும் சந்தர்ப்பங்கள் நிறைய கிடைக்கின்றன. எனவே தனக்கு மனதிற்கு பிடித்தவனை தானே தேர்ந்தடுக்க வாய்ப்புகள் அமைகின்றன எண்பது உண்மை.

    நான் காதலுக்கு எதிரி தான் கல்யாணத்திற்கு முன்பு வரை. ஆனால் என் திருமணத்திற்கு பின் அலுவகத்தில் நிறைய காதல் திருமணங்கள், நண்பர்கள் காதலர்களாக மாறுவார்கள்.

    காதல் வலி தான்...ஆனால் வலி இல்லாத வாழ்க்கை இல்லை. நீங்கள் காதலில் விழுவது உங்கள் கைகளில் கிடையாது...உங்களால் மூடி மூடி தைக்க முடியாது அது தான் காதல். என்று எனக்கு எண்ணம். நான் திருமணத்திற்கு முன் ஒருத்தன் நல்லா இருக்கான் நினக்கிரப்பவே எங்க அப்பா டெரர்ரா மனசுக்குள் வந்து நிப்பாரு. அதுனால ஒன்லி லுக் விடுவதோடு வாலை சுருட்டி கொள்வேன். (athu kooda எங்க friends kodda irukkum pothu mattum thaan)

    Last edited by ushhh; 18th Jul 2013 at 07:26 AM.
    Usha A budding Writer to be.....

  8. #2268
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by gloria View Post
    Thenu super da ,muzhu mocha padichen great poradi neenga unga life adainji irrukinga parents aasaikaga pidithavangalai othuki isztam illathavangalai marriage panni veliye serithu ullea azuthu vazvathai vida neengal vazvathu niraivana vazvu indru ungal parents neenga santoshma irrupathai parthu kandipaga niraivaai irrupargal neenga edutha mudivu thavaru illai . virumbiyavrai ezanthu veduvomo endra payam evlo kodumai maranathuku nigaranthu . neengalum nithavu ennai azha vaithu vittirgal . azhuvathu thorpatharku sammam endru ninai peen inndru azhuthuvitten

    தேங்க்ஸ் க்ளோரியா...


    நீங்கள் சொன்னது எல்லாமே சரி...
    அழுவது தோற்பதற்கு சமம் என்று நானும் நினைப்பேன்... அதுவும் என்னை எப்படியாவது அழ வைக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு முன்னாடி நான் அழவே மாட்டேன்.....
    ஆனா இங்க, உங்க எல்லாருடைய ஆறுதலான பேச்சை கேட்டு அழுதுட்டேன்..... இனிமே அழ மாட்டேன்.....


    திரும்பவும் உங்க சிரிப்பு லூசு தேனு வந்தாச்சு தோழிகளே.....


    ஓகே..... இனிமே நம்ம அரட்டையை நம்ம அரட்டை கச்சேரியில் வச்சுக்கலாமா.....

    Shahida, selvipandiyan and gloria like this.

  9. #2269
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    தேனு, அப்படி நினைக்காத....எனக்கு பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்...எங்கள் குழந்தைக்கு சில பிரச்சினைகள்...எதிர்காலத்தை நினைத்தால் தூக்கம் வராது. அதனால் என் வழியை மாற்றிக்கொண்டு நானும் சிரித்து மத்தவங்களையும் சிரிக்க வைக்க பழகிகொண்டேன்...

    ஆனால் நாத்தனாருக்கு காதல் திருமணம்...அவர்கள் கணவரும் தத்து பிள்ளை அதற்காக எங்கள் வீட்டில் ஏற்க மறுத்த்தனர். போலீஸ் வைத்து அவர்களை தேடுனார்கள். ஆன்னாலும் ஏமாற்றி மணம் முடித்தனர்.அவர்கள் தான் இன்று எங்க MIL & fil க்கு துணை. அவர்களுக்கு அழகு குழந்தைகள். உண்மை சொல்ல போனால் இப்போது எங்க மாமனார் தான் பொண்ணோட கல்யாணத்தை பண்ணி வைக்காம போயிட்டோமன்னு பீல் பண்ணுவாங்க.

    இல்ல உஷா.... இனிமே அப்படி நினைக்க மாட்டேன்....
    உங்க குழந்தை பிரச்சனை சீக்கிரம் சரியாக என்னுடைய பிரார்த்தனைகள் எப்பவும் இருக்கும்....


    உங்க sil வும் லவ் marriage ஆ.... அது கூட சூப்பர் கதை போல.....

    selvipandiyan and ushhh like this.

  10. #2270
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    தேனு உன் ஸ்டோரி நல்லா ஆரம்பித்து இப்ப கடைசியில பாலா படம் மாதிரி முடிச்சுட்ட(மனசு கஷ்டமாயிடுச்சு)....

    நானும் நாளைக்கே comment போடுறேன்...
    ஐயோ... லூசு பிரியா,
    அந்த அழுகாச்சி தேனு போயிட்டு லூசு தேனு திரும்பவும் வந்துட்டேன்....
    அதனால் நீயும் அழுவாம , சிரிச்சிகிட்டே கமெண்ட்ஸ் போடு....
    நோ மனசு கஷ்டம்... ஓகே வா.....




    Quote Originally Posted by priyasarangapan View Post
    அப்போ இந்தியாக்கு தான் வருவாங்க... நான் இங்க வைக்கிறன் கச்சேரியை....

    வச்சிக்கலாம் பிரியா...
    இளையராஜா கச்சேரியா.... A .R . ரகுமான் கச்சேரியா...
    சீக்கிரம் அட்வான்ஸ் கொடுத்துடுங்க.... அப்புறம் கிடைக்க மாட்டாங்க...
    (நாங்க ரெண்டு பேருமே மியூசிக் லவர்ஸ் ... so எங்க பிள்ளையும் அப்படிதான் இருக்கும்.....)

    selvipandiyan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter