Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2271
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by gloria View Post
    thenu ithu varai unnai thettinathu illai loosu loosu loosu avanga sabam koduthangalam ivangaluku pillai bakkiyam illaiyam arivu illai appadi sabam kodutha eppadi avanga nama well wishersa irrukka mudiyum . idiot mathri pesate kandipa unaku baby pirakum thrust me neevana para antha good newsa first nee yennidam tan share pannuva anniku pesikren yenna konjam late aguthu ithuku poi eppadi feel panra

    ச்சோ ச்வீட் க்ளோரி....
    ராஜ் கூட அப்படிதான் சொல்வாங்க, கெட்டவங்க கொடுத்த சாபம் பலிக்குதுனா , அப்போ எத்தனை நல்லவங்க , நாம் நல்லா இருக்கணும்னு வாழ்த்துனாங்க , அது ஏன் பலிக்கலைன்னு ......


    உங்க எல்லாருடைய வாழ்த்தும் சீக்கிரம் பலிக்க வேண்டும்.... அப்படி நடந்துச்சுனா உங்க எல்லாருக்கும்தான் முதலில் சொல்லுவேன்.....


    Sponsored Links
    Shahida, selvipandiyan and gloria like this.

  2. #2272
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by priyasarangapan View Post
    தேனு உன் ஸ்டோரி நல்லா ஆரம்பித்து இப்ப கடைசியில பாலா படம் மாதிரி முடிச்சுட்ட(மனசு கஷ்டமாயிடுச்சு)....

    நானும் நாளைக்கே comment போடுறேன்...
    Quote Originally Posted by kp_rajeswari View Post
    தேனு இவ்ளோ அழுகாச்சி பொண்ணா நீனு... அச்சச்சோ ..நீ அழுதா ராஜ்க்கு மட்டும் இல்ல எங்க யாருக்குமே பிடிக்காது...
    எல்லோரையும் எல்லா நேரத்துலயும் சந்தோசப்பட வைக்க யாராலையுமே முடியாதுடா ...

    so no worries.... சிரிச்சுக்கிட்டே இரு .. அதுதான் நல்லா இருக்கும்... அப்புறம் ராஜ் இப்படி ஒரு அழுகுணி புள்ளைய கட்டிகிட்டமேன்னு வருத்தப்படுவாருல்ல....
    இப்போ உனக்கு என்ன வயசாச்சுன்னு இப்படி வருத்தப்படுற...... இன்னும் கொஞ்ச நாள் இப்படி எங்கள மாதிரி துன்பபடாம (என்ன பாடு படுத்துதுக தெரியுமா...) enjoy பண்றத விட்டிட்டு அழுவாங்களா?
    கவலைபடாம அவரையும் கவலைபடுத்தாம சமத்தா இருக்கணும் சரியா?
    Raji

    ஐயோ நான் அழுகாச்சி பொண்ணு இல்ல....
    அது எல்லாம் 3 வருடத்துக்கு முன்னாடியே முடிந்து விட்டது....
    இப்போ நான் நல்ல சமத்தா எப்பவும் சிரிச்சிகிட்டே இருக்கிற குறும்பு பொண்ணு.... (என்னை பார்த்து இப்படி கேட்டுட்டிங்களே ராஜி....)


    என்ன பண்ணுறது ராஜி, எனக்கு அந்த குட்டி பிசாசுகளுடன் கஷ்டப்பட தான் பிடிச்சி இருக்கு.... அந்த குழந்தையோட குழந்தையா நானும் , ராஜும் மாறிடுவோம்.....


    நாங்க புனேல?(பாம்பே பக்கம்) இருந்தப்ப எங்களோட நெருங்கிய நண்பரோட குழந்தை 8 மாசத்தில் இருந்து எங்களிடம்தான் வளர்ந்தான், ரெண்டு பேரும் வேலைக்கு போனதால daycare ல விட முடிவு பண்ணினாங்க, ராஜ் பயங்கரமா திட்டிட்டு , அங்க விட சம்மதிக்கவே இல்லை..... என்னை பார்த்துக்க சொல்லிட்டாங்க....
    அதுக்கு பிறகு அவனோட 2 1/2 வயசு வரை எங்களிடம் வளர்ந்தான்....


    வெளிய போனாலும் எங்க கார்ல தான் வருவான்.... பார்ப்பவர்களுக்கு யார் பெற்றவர்கள் என்றே தெரியாது.... எங்கள் மேல் அப்படி இரு பாசம் அவனுக்கு..... அத்தை , மாமா (எங்களை அப்படிதான் கூப்பிடுவான்) என்றால் உயிர், அம்மா, அப்பா கூட வேண்டாம்.... இப்போ லண்டன் ல இருக்காங்க .... போன் பண்ணும் போதெல்லாம், மாமா , எப்போ வர , சீக்கிரம் வா... இதுதான் அவன் பேசும் வார்த்தை.... அவனையும் ரொம்ப மிஸ் பண்ணுறோம்....
    அவங்க லண்டன் போனப்ப, நாங்களும், அவனும் அழுத அழுகை அந்த கடவுளுக்கே தெரியும்.... இப்பவும் அழுவேன் அவனை நினைத்து.....


  3. #2273
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    சொக்கி ன்னா சாக்லேட் ..........

    Shahida, dania and thenuraj like this.

  4. #2274
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    ஆமாடா...இங்க படிச்சிருக்கேன்...படிக்க பதிஞ்சு குடுத்துட்டு இருக்கேன்...
    எதை என்று சொல்றது...

    வந்தோன்ன...மகன் வயித்துல இருக்கும்போதே அடிப்படை டொச் படிச்சிட்டேன்...பிறகு என்னோட அங்கத்தைய பள்ளி செர்டிபிகேட் கொடுத்தபோது...அது இங்கயும் "ரியால் சூலே" (பள்ளி படிப்பு) முடிச்சதுக்கு சமம் என்று சொன்னாங்க...

    ஆனாலும் பெருப் (velaithakuthikku...)enraal B1 என்பது படிக்கணும்...அதுவும் ஒரு வருஷம் படிச்சேன்....

    அதுல நோட் (note)-2 வந்தது...

    அதை பார்த்த என்னோட பக்கத்துவீட்டு அம்மம்மா சொன்னாங்க அரசியல் கோர்ஸ் படித்தால் இங்கத்தைய நஷனல்ட்டி எடுக்கலாம் என்று...

    பிறகு அது படிச்சேன்...அது ரொம்பவும் கஷ்டம்...

    2007 ல ஜேர்மன் நஷனலிட்டி எடுத்துட்டேன்...

    இதெல்லாம் இருக்குறதால கிண்டர் கார்டென்(Kinder garten) ஆசிரியரா 3 வருஷ கோர்ஸ் படிச்சென்...

    இப்போ வயோதிபர்களுக்கான தாதி(Altenpflegehelferin) ku pathinjittu irukken...

    ஆனால் வேலைக்கு போறதுக்கு பிரபுவிடம் அனுமதி இல்லை....

    இதோட வந்தவுடன் லைசென்ஸ் கு படிச்சுட்டேன்...2005 ல எடுத்துட்டேன்...

    இப்படியே கிடைக்கிறது எல்லாம் படிக்கிறேன்...எனக்கும் பொழுது போகணுமே...

    சூப்பர் நிது.....
    என்ன என்னன்னவோ படிச்சி இருக்க......
    கேட்டா நான் வெறும் +2 நு சொல்லுறது.... என்னா தன்னடக்கம்......!!


  5. #2275
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ச்சோ ச்வீட் க்ளோரி....
    ராஜ் கூட அப்படிதான் சொல்வாங்க, கெட்டவங்க கொடுத்த சாபம் பலிக்குதுனா , அப்போ எத்தனை நல்லவங்க , நாம் நல்லா இருக்கணும்னு வாழ்த்துனாங்க , அது ஏன் பலிக்கலைன்னு ......


    உங்க எல்லாருடைய வாழ்த்தும் சீக்கிரம் பலிக்க வேண்டும்.... அப்படி நடந்துச்சுனா உங்க எல்லாருக்கும்தான் முதலில் சொல்லுவேன்.....
    நம்ம விஜி கூட பீல் பண்ணினாங்க, கொஞ்ச நாளா ஆளை காணோம், அவங்களும் நீங்களும் சேர்ந்து குட் நியூஸ் சொல்ல போறிங்க, பாருங்க........

    sintu lingam, thenuraj and gloria like this.

  6. #2276
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    தேனு சந்தேகம் என்ன நீங்க ராஜ் மனம் கவர்ந்த மனையாட்டி ,அவங்க பெற்றோர் மெச்சிய மகள்......சந்தோஷமா இருக்கு படிக்க அவங்களோட உங்க உறவு சுமூகமா இருந்தது ன்னு .....
    sorry for their loss தேனு ..........
    எனக்கும் அவங்களோட இழப்பு தாங்க முடியாதது priya...
    எங்களுக்கு இருந்த ஒரே சப்போர்ட்ம் இல்லாம போச்சு.....
    அதுக்கு பிறகுதான் எங்களுக்கு கஷ்ட காலம்.....


  7. #2277
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Thenu , intha last 2 ud's padikkave kastama irukku ........
    neenga munna sonna sathyagrahathuku artham purinjuduchu ........

    payan santhsham mukkiyam nu nenacha FIL aa paaratannum.........

    unga kitta pesadhadhu ,ottaama kalyanathuku paarvayalaraa vanthadhu kashtam maa........

    antha uruthalai thooki kuppai la podunga .... avar unga mela uyiraye vaithu irukaar ..... appuram ippadi urathul nu pesina athai kettu kashtama irkum raj anna ku ......

    unga valvu ennaikum santhoshama irukkum thenu .......manamaarndha vaalthukkal.........

    தேங்க்ஸ் பிரியா...
    அந்த உறுத்தலை தூக்கி போட முடியலை... நானும் ட்ரை பண்ணுறேன்....

    selvipandiyan likes this.

  8. #2278
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Thenu , neenga solradhu sari illai ....sila peru saabam pallikudhu naa appo unga MIL ,FIL payan santhoshama irukka aasaipattu kalyanam pannagale avanga vaalthu enna poi aa?? namma padikara kadhai dialog thaan roja chedila mullunu nenaikama mullu chedila roja poothirukunu nenainga....

    santhosham , nimmadhi vera engum illai ....nammakaul thaan irukku Thenu .......You are carrying a lot of guilt .....unga parents oppose pannaga sari ...ulagathula paathi parents ku mela ippadi thaan react pannuvanga ....but avangala othukitu panna kalyanamnu nenaikaradhu .... that is wrong .....it is wrecking your happiness.......

    my philosophy is evlo padichaalum , panam , kaasu irunthaalum nalla valkai thunnai illaina matha ellam irunthum life zero thaan ....... ungaluku nalla kanavar , kadhalan ,thozhan ellathukum mela edirtha unga petror ku thathu pillai ..... ur negative feelings will affect him too da.....avar feel pannuvar illai nee sabham athu ithunu pesum bothu ivala kalyanam pannama iruntha ivalavadhu nimmadhi ya irundhu iruppanu .... do you think you would have been able to marry anyone else? ...i dont think so ...... Thank god that you have a loving and understanding husband ......

    God will bless you with lovely kids Thenu ....... believe me it is gonna happen.....we were childless for 8 yrs before chintu came into our lives ......villangam illama raj ai ungaludan sertha kadavul adutha parisai kandippa kodupaar ......
    unga siripu maraamal enrum magilchiyodu vazha valthukkal ......

    இதேதான் ப்ரியா ... ராஜும் சொல்லுவாங்க....
    நல்லவங்க வாழ்த்து என்ன ஆச்சுனு....
    santhosham , nimmadhi vera engum illai ....nammakaul thaan irukku
    இதுவும் சொல்லுவாங்க....
    நீங்க சொன்ன மாதிரி, ராஜ் எனக்கு நல்ல நண்பன், தோழன், காதலன் , கணவன் , அப்புறம் இப்போ குழந்தையும் கூட..... நான் ஆசை படுறேன்னு அவங்க நிலையில்(ப்ராஜெக்ட் மேனேஜர் ) இருந்து இறங்கி , என்கிட்டே குழந்தையா மாறி நடிப்பாங்க.... இதை விட வேறு என்ன வேணும் எனக்கு.....
    தெரியும் பிரியா, நீங்க ஏற்கனவே ஒரு தடவை சொல்லி இருக்கீங்க...., ivf பண்ணலாம்னு முடிவு பண்ணுன போது ஏதோ ஒரு பாட்டியின் ஆசிர்வாதத்தால் உங்க சிண்டு பிறந்துச்சுன்னு..... சூப்பர் ....
    அப்புறம் உங்க வாழ்த்துக்கு நன்றி....


  9. #2279
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    இல்ல உஷா.... இனிமே அப்படி நினைக்க மாட்டேன்....
    உங்க குழந்தை பிரச்சனை சீக்கிரம் சரியாக என்னுடைய பிரார்த்தனைகள் எப்பவும் இருக்கும்....


    உங்க sil வும் லவ் marriage ஆ.... அது கூட சூப்பர் கதை போல.....
    நன்றி தேனு. ஆனா இனிமே அப்படி நினைக்க மாட்டேன்னு சொன்னது makes மீ happy. கடவுள் கொடுத்த வாழ்க்கையே நமக்கு gift. குறை பத்தி வருந்தாம...life ஸ்மூத்தா வச்சுக்கோ. ஏதாவது வாலண்டரி வொர்க்கு போ...வீட்டிற்குள் இருந்தால் உன் மூளை கண்டதையும் யோசிக்கும். அங்கே ஹச்பிட்ட்ல்ஸ் ல கூட வாலண்டரி வேளைக்கு போகலாம்...unakku saevai manappanmai irunthaal cancer kids, spl needs kids, illa elderly peoplekku volunteer pannu --> ithu yentha saabaththaiyum azlichchidum...


    நமக்கு கவலை வரும் போது நம்மை விட கச்டபடுவர்களை தான் நினைக்க வேண்டும்.

    SIL - 'காதல்' படத்தின் க்ளைமாக்ஸ் தவிர அவர்கள் கதை அப்படியே அந்த படம் தான்...இதற்கு மேலும் சொல்ல ஆசை தான் ஆனால் அது அவர்கள் வாழ்க்கை இங்கே நான் பேசுவது சரியல்ல என்று விவரமாக போடாமல் விட்டு விட்டேன்...

    Usha A budding Writer to be.....

  10. #2280
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    நான் fact ஐ தான் சொல்லுகிறேன்.. எனக்கு கிடைத்த சுதந்திரம் எங்க அக்காவுக்கு கிடைக்க வில்லை...ஏன் அக்கா பிள்ளைகள் (டீன்ஸ்ல இருக்காங்க) கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்க வில்லை ...

    பெண்கள் வெளியில் பலருடன் பழகும் சந்தர்ப்பங்கள் நிறைய கிடைக்கின்றன. எனவே தனக்கு மனதிற்கு பிடித்தவனை தானே தேர்ந்தடுக்க வாய்ப்புகள் அமைகின்றன எண்பது உண்மை.

    நான் காதலுக்கு எதிரி தான் கல்யாணத்திற்கு முன்பு வரை. ஆனால் என் திருமணத்திற்கு பின் அலுவகத்தில் நிறைய காதல் திருமணங்கள், நண்பர்கள் காதலர்களாக மாறுவார்கள்.

    காதல் வலி தான்...ஆனால் வலி இல்லாத வாழ்க்கை இல்லை. நீங்கள் காதலில் விழுவது உங்கள் கைகளில் கிடையாது...உங்களால் மூடி மூடி தைக்க முடியாது அது தான் காதல். என்று எனக்கு எண்ணம். நான் திருமணத்திற்கு முன் ஒருத்தன் நல்லா இருக்கான் நினக்கிரப்பவே எங்க அப்பா டெரர்ரா மனசுக்குள் வந்து நிப்பாரு. அதுனால ஒன்லி லுக் விடுவதோடு வாலை சுருட்டி கொள்வேன். (athu kooda எங்க friends kodda irukkum pothu mattum thaan)

    காதல் வலின்னு நீயே சொல்லிட்ட... அப்புறம் எதுக்கு அந்த வலி நமக்கு.... அனுபவிச்சவ சொல்லுறேன் உஷா.... வேண்டாம்....
    நீ fact ஐ சொல்லு, இல்ல வேற எதையாவது சொல்லு, என்னை பொறுத்த வரையில் வேண்டாம்.....

    Kate Hadija and selvipandiyan like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter