Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2281
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    சொக்கி ன்னா சாக்லேட் ..........
    ஓ... அப்படியா..
    எனக்கு நிஜமாவே விளங்கலை அக்கா....
    நீங்களும் வந்துட்டிங்களா..... ஏன் கதை படிச்சிங்களா.....


    Sponsored Links
    selvipandiyan likes this.

  2. #2282
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    நம்ம விஜி கூட பீல் பண்ணினாங்க, கொஞ்ச நாளா ஆளை காணோம், அவங்களும் நீங்களும் சேர்ந்து குட் நியூஸ் சொல்ல போறிங்க, பாருங்க........
    எந்த விஜி அக்கா....
    நீயா நானாவில் நம்ம கூட சேர்ந்து கும்மி அடிச்சாங்களே.... அவங்களா....??

    selvipandiyan likes this.

  3. #2283
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    நன்றி தேனு. ஆனா இனிமே அப்படி நினைக்க மாட்டேன்னு சொன்னது makes மீ happy. கடவுள் கொடுத்த வாழ்க்கையே நமக்கு gift. குறை பத்தி வருந்தாம...life ஸ்மூத்தா வச்சுக்கோ. ஏதாவது வாலண்டரி வொர்க்கு போ...வீட்டிற்குள் இருந்தால் உன் மூளை கண்டதையும் யோசிக்கும். அங்கே ஹச்பிட்ட்ல்ஸ் ல கூட வாலண்டரி வேளைக்கு போகலாம்...unakku saevai manappanmai irunthaal cancer kids, spl needs kids, illa elderly peoplekku volunteer pannu --> ithu yentha saabaththaiyum azlichchidum...


    நமக்கு கவலை வரும் போது நம்மை விட கச்டபடுவர்களை தான் நினைக்க வேண்டும்.

    SIL - 'காதல்' படத்தின் க்ளைமாக்ஸ் தவிர அவர்கள் கதை அப்படியே அந்த படம் தான்...இதற்கு மேலும் சொல்ல ஆசை தான் ஆனால் அது அவர்கள் வாழ்க்கை இங்கே நான் பேசுவது சரியல்ல என்று விவரமாக போடாமல் விட்டு விட்டேன்...

    usha... appuramaa naan unakku pm pannuren.... athai padichittu naan enna seiyurathunu sollu....


  4. #2284
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    காதல் வலின்னு நீயே சொல்லிட்ட... அப்புறம் எதுக்கு அந்த வலி நமக்கு.... அனுபவிச்சவ சொல்லுறேன் உஷா.... வேண்டாம்....
    நீ fact ஐ சொல்லு, இல்ல வேற எதையாவது சொல்லு, என்னை பொறுத்த வரையில் வேண்டாம்.....
    ஓகே..ஓகே...விடு. நானே அதுக்கு பயந்து தான் பொட்டி பாம்பா அடங்கி போனேன்....உனக்கு மட்டும் உண்மைய சொல்றேன் (சின்ன வயசுல, மத்தவங்க ளோட மையினா ப்ரண்ட்ஸ் காதலை ரூட் விட ட்ரை பண்ற ஸ்டேஜ்லே கலச்சி விட்ட பெருமை எனக்கு உண்டு....)

    Last edited by ushhh; 18th Jul 2013 at 08:29 AM.
    Usha A budding Writer to be.....

  5. #2285
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    எந்த விஜி அக்கா....
    நீயா நானாவில் நம்ம கூட சேர்ந்து கும்மி அடிச்சாங்களே.... அவங்களா....??
    விழுப்புரம் விஜி, அவங்க கூட வருத்தபட்டாங்க ......கொஞ்ச நாளா காணோம்.....இவ்ளோ நாளா அரட்டை அடிக்கிறோம், அருஞ் சொற் பொருள் தெரியாம இருக்கிங்களே ??உங்க கதை படிச்சிட்டே இருக்கேன்......

    thenuraj likes this.

  6. #2286
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    usha... appuramaa naan unakku pm pannuren.... athai padichittu naan enna seiyurathunu sollu....
    ஓகே...ஓகே...அனுப்பு...என்னால ஆன ஹெல்ப் உனக்கு நிச்சயம் உண்டு

    selvipandiyan and thenuraj like this.
    Usha A budding Writer to be.....

  7. #2287
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    ஓகே..ஓகே...விடு. நானே அதுக்கு பயந்து தான் பொட்டி பாம்பா அடங்கி போனேன்....உனக்கு மட்டும் உண்மைய சொல்றேன் (சின்ன வயசுல, எங்க அக்காங்கள என் உறவு பசங்க யாரவது ரூட் விட ட்ரை பண்றமாதிரி தெரிஞ்ச்சால நான் போய் கலச்சி விட்டுடுவேன்....)
    என்னப்பா, மாஞ்சு மாஞ்சு லவ் ஸ்டோரி கேட்டுட்டு இப்போ, இப்படி சொல்றிங்க ??

    thenuraj, gloria and ushhh like this.

  8. #2288
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    அக்காஆஆஅ......

    ரொம்ப ரொம்ப நன்றி...!!!

    சொல்ல வார்த்தைகள் இல்ல....ஆனாலும் மிக்க நன்றி...!!!!

    உண்மை அக்கா...ஆரம்பம் விரிவா எழுதுவோம் என்றுதான் ஆரம்பித்தேன்...என்னால முடியலை அக்கா...

    சாதாரண விசயங்களை சொன்னதுக்கே...இவங்க இந்த அளவுக்கு மனம் வேதனை படுறாங்க....

    என்னாலயும் பழையதை முழுதா சொல்ற அளவுக்கு தெம்பு இல்லை...

    அவ்வளவு வேதனைகள் சோதனைகள்...

    எதை சொல்றது...எதை விடுறது...அதான் முடிந்த வரை சுருக்கமா முடிச்சுட்டேன்...

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!!!!

    என்னுட பசங்களுக்கும் பிரபுக்கும் சொல்லிட்டேன்...
    இன்னிக்கு இருக்கும் வாழ்க்கை உங்க கையில் நிதா, அதை எவ்ளோ ஹேப்பியா அனுபவிக்கலாம்ன்னுதான் பார்க்கணும். இது ஒரு மீட்டல் அவ்ளோதான்....எல்லோருக்குள்ளும் ஒரு சோகமான விஷயம் இருக்கத்தான் செய்யும் , காலப்போக்கில் அதை மறந்து விட வேண்டியதுதான். இனி எப்போதும் உங்க வாழ்க்கை இனிமையா இருக்கும்..........

    Kate Hadija and thenuraj like this.

  9. #2289
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    ஓகே..ஓகே...விடு. நானே அதுக்கு பயந்து தான் பொட்டி பாம்பா அடங்கி போனேன்....உனக்கு மட்டும் உண்மைய சொல்றேன் (சின்ன வயசுல, மத்தவங்க ளோட மையினா ப்ரண்ட்ஸ் காதலை ரூட் விட ட்ரை பண்ற ஸ்டேஜ்லே கலச்சி விட்ட பெருமை எனக்கு உண்டு....)

    அடிபாவி .... எத்தனை பேரோட சாபத்தை வாங்கி இருக்க....
    இந்த வேலை உனக்கு தேவையா.....??



    Quote Originally Posted by ushhh View Post
    ஓகே...ஓகே...அனுப்பு...என்னால ஆன ஹெல்ப் உனக்கு நிச்சயம் உண்டு
    இப்போ முடிஞ்சா... இல்லேனா நாளைக்கு அனுப்புறேன்....

    selvipandiyan and ushhh like this.

  10. #2290
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    விழுப்புரம் விஜி, அவங்க கூட வருத்தபட்டாங்க ......கொஞ்ச நாளா காணோம்.....இவ்ளோ நாளா அரட்டை அடிக்கிறோம், அருஞ் சொற் பொருள் தெரியாம இருக்கிங்களே ??உங்க கதை படிச்சிட்டே இருக்கேன்......

    விஜியை தெரியும் அக்கா...
    ஆனா அவங்க கதை தெரியாது.....

    selvipandiyan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter