Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2291
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    என்னப்பா, மாஞ்சு மாஞ்சு லவ் ஸ்டோரி கேட்டுட்டு இப்போ, இப்படி சொல்றிங்க ??
    நான் ஒரு 20 varusham pin thangi thaen pooyitaen..இந்த ஒரு வருஷமா தான் காதல் & ரொமான்ஸ் நாவல்ஸ் படிக்கிறேன்...நான் கல்யாணத்து முன்னாடி காதலுக்கு ஏதிரி...ஆனா அதுக்கு பிறகு, இப்போ அது தப்பு இல்லன்னு தோணுது (ஏன்னா எங்கப்பா பாதுகாப்புல இருந்து ட்ரான்ஸ்பர் ஆகிட்டேன்ல அதான்) எது எப்படியோ நான் என் ஹஸ்பெண்ட்டை லவ் பண்றேன்...அது போதும்... எனக்கு க்ளோஸ் ரிலேஷன்ல ஏதாவது லவ் சிக்கல் இருந்து அதுக்கு என் கருத்து கேட்டா (கேட்டா தான ??!!!!) காதலுக்கு தான் ஆதரவு கொடுப்பேன்..


    Sponsored Links
    Usha A budding Writer to be.....

  2. #2292
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,354
    Blog Entries
    7

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by dania View Post
    சத்தியமான வார்த்தைகள் அக்கா....உண்மை காதல் வாழனும்....
    ஏன் இப்படி சொல்றேன்னா, என் வீட்டிலும் இப்படி ஒரு கல்யாணம் நடந்துட்டுது.....நானேதான் நடத்தினேன், அதனால உணர்ந்துதான் சொல்றேன்.......

    thenuraj and gloria like this.

  3. #2293
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    அடிபாவி .... எத்தனை பேரோட சாபத்தை வாங்கி இருக்க....
    இந்த வேலை உனக்கு தேவையா.....?? நீ சொன்ன அதே காரணத்துக்காக தான்...எப்படின்னா...எக்ஸ்ஆக்டா அப்படி இல்ல இதை மாதிரி ....

    நாங்க ப்ராஜெக்ட் பண்றப்போ (eg) --> சுபா: யே அவன் என்னை பாக்கிராண்டி... நான்: உன் பின்னாடி வர்ற மாலாவை பாக்கிராண்டி...


    ஏதுக்கும் உங்க அப்பாவை மனசுல நினச்சுக்கோ...etc அப்படி இப்படின்னு சொல்லி கலச்சி விட வேண்டியது தான்...







    இப்போ முடிஞ்சா... இல்லேனா நாளைக்கு அனுப்புறேன்....
    ஒன்னும் அவசரம் இல்ல. மெதுவா அனுப்பு...

    selvipandiyan and thenuraj like this.
    Usha A budding Writer to be.....

  4. #2294
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    என்னப்பா, மாஞ்சு மாஞ்சு லவ் ஸ்டோரி கேட்டுட்டு இப்போ, இப்படி சொல்றிங்க ??
    அது ஒரு 12 vayasula, yenga ammakitta poi antha pasangala pootu koduthuduvaen.....appuram project panrappa friendskku athukkaaga yennai mega serial villi rangekku ninakkatheenga...summa yeduthu koduppaen avvalavuthaan ..love is a pain

    Usha A budding Writer to be.....

  5. #2295
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஏன் இப்படி சொல்றேன்னா, என் வீட்டிலும் இப்படி ஒரு கல்யாணம் நடந்துட்டுது.....நானேதான் நடத்தினேன், அதனால உணர்ந்துதான் சொல்றேன்.......

    யாரோட கல்யாணம்....
    சொல்லலாம்னா சொல்லுங்க அக்கா....

    selvipandiyan likes this.

  6. #2296
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,354
    Blog Entries
    7

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    யாரோட கல்யாணம்....
    சொல்லலாம்னா சொல்லுங்க அக்கா....
    என் மகனுக்குத்தான் தேனு..........அவன் கதைய சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்.......

    thenuraj and priyachandran like this.

  7. #2297
    kurinji's Avatar
    kurinji is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    5,008

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ஹாய் தேனு ,
    உன் கதை இப்போ தான் படிதேன் .........
    என் சொந்தத்தில் கல்யாணம் செய்தார்கள் பெரியோர் ஆசீர் வாதத்துடன் .
    அவர்களுக்கு 13வருஷம் ஆச்சி இன்னும் குழந்தை இல்லை .............
    சாபம் என்று நினைக்காதே ...........
    இப்போ சொந்தங்களே ஆபத்து அவசரத்துக்கு உதவுவதில்லை .............
    சென்னையில் கீழ்பாக்கம் என்ற இடத்தில ஒரு ஹோச்பிடலில்
    குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குது .என் அதை பொண்ணுக்கு 5வருசமா குழந்தை இல்லை.அங்கே போய் 1மாதத்தில் கன்சீவ் ஆனால் .
    kadavul kandipa malalai selvathai unaku tharuvar.irupathu 1 life adhai athai enjoy pannu........


  8. #2298
    kurinji's Avatar
    kurinji is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    5,008

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ushhh View Post
    அது ஒரு 12 vayasula, yenga ammakitta poi antha pasangala pootu koduthuduvaen.....appuram project panrappa friendskku athukkaaga yennai mega serial villi rangekku ninakkatheenga...summa yeduthu koduppaen avvalavuthaan ..love is a pain
    hai ushh,
    super pani un pani.ippadi than irukanum.en ponnuku love marraje enralumok nu sonna ........lovelam parka than .........enaku neengale paarunganu ore poda pottututa.................

    selvipandiyan, thenuraj and ushhh like this.

  9. #2299
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by kurinji View Post
    ஹாய் தேனு ,
    உன் கதை இப்போ தான் படிதேன் .........
    என் சொந்தத்தில் கல்யாணம் செய்தார்கள் பெரியோர் ஆசீர் வாதத்துடன் .
    அவர்களுக்கு 13வருஷம் ஆச்சி இன்னும் குழந்தை இல்லை .............
    சாபம் என்று நினைக்காதே ...........
    இப்போ சொந்தங்களே ஆபத்து அவசரத்துக்கு உதவுவதில்லை .............
    சென்னையில் கீழ்பாக்கம் என்ற இடத்தில ஒரு ஹோச்பிடலில்
    குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குது .என் அதை பொண்ணுக்கு 5வருசமா குழந்தை இல்லை.அங்கே போய் 1மாதத்தில் கன்சீவ் ஆனால் .
    kadavul kandipa malalai selvathai unaku tharuvar.irupathu 1 life adhai athai enjoy pannu........

    ஹாய் குறிஞ்சி அக்கா...


    சூப்பர்.... நீங்களும் இந்த லூசு கதையை படிச்சிங்களா....
    அது சாபமோ என்னவோ தெரியலை அக்கா, என்னவோ எது நடக்கணுமோ அதுதானே நடக்கும்....
    நான் எப்பவுமே , நமக்கு மேல இருக்கிறவங்களை பார்க்க கூடாது, நமக்கு கீழ இருக்கிறவங்களை பார்க்கனும்னு சொல்லுவேன்.... அது மாதிரி என்னை விட கஷ்டபடுறவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்கன்னு நினைக்கிறப்போ என்னோட கஷ்டம் எல்லாம் ஒண்ணுமே இல்லை.....
    தெரியும் அக்கா, மருத்துவம் எவ்வளவோ முன்னேறினாலும், இதுக்கு ஒரு முடிவு கடவுள் கையில்தான் உள்ளது....


  10. #2300
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    என் மகனுக்குத்தான் தேனு..........அவன் கதைய சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்.......
    சொல்லுங்க அக்கா...
    இந்த thread அதுக்குதானே.... சீக்கிரம் சொல்லுங்க....

    selvipandiyan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter