Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2311
    kurinji's Avatar
    kurinji is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    chennai
    Posts
    5,059

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ok pa naan kilamburen.samaikanum.


    Sponsored Links
    thenuraj likes this.

  2. #2312
    hars is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    madurai
    Posts
    369

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    hi friends
    ப்ரியகாஷ் கதை எனக்கும் வேணும்

    thanks in6 advan6ce



  3. #2313
    ushhh's Avatar
    ushhh is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    USA
    Posts
    1,610

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by kurinji View Post
    ok pa naan kilamburen.samaikanum.
    பை அக்கா...என்னை பாராட்டினதுக்கு நன்றி

    selvipandiyan and kurinji like this.
    Usha A budding Writer to be.....

  4. #2314
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    என்னோட காதல் கதையை கலகலன்னு சிரிச்சிகிட்டே சொல்ல முடிந்த என்னால கல்யாண கதையை அப்படி சொல்ல முடியலை....
    ரொம்ப அழுகையா வந்துச்சு..... அதுதான் சுருக்கமா சொல்லிட்டேன்....


    இப்போ என்னோட பெற்றவர்களுக்கு ராஜ் ஒரு தத்துபிள்ளை..... அப்படி ஒரு பாசபிணைப்பு..... ஆனா என்னாலதான் பழசை மறக்க முடியலை....


    அதுக்குதான் சொல்லுறேன்...., காதல் வேண்டாம்..... அது ஒரு முள்பாதை..... பாதையை கடந்து போய்ட்டா அழகா ரோஜா பறிக்கலாம்னு நினைச்சி போய் முள்ளுள விழுந்து செத்தவங்களும் இருக்காங்க...,
    இல்ல என்னை மாதிரி அதை கடந்து போய் ரோஜாவை பறிச்சும் நிம்மதி இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களும் அதிகம்.... ஒரு சிலர் மட்டுமா ரொம்ப சந்தோஷத்துடன் இருப்பாங்க.... அந்த ஒரு சிலரில் நாமும் ஒருத்தரா இருக்க மாட்டோமான்னு நினைச்சி காதலில் விழுந்து கஷ்டபட் வேண்டாம்.....


    பொதுவா என்னை பற்றின பெர்சனல் விஷயங்களை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன், ஆனா இங்க இவ்வளவு கதையும் சொல்லுறேன்னா , நான் பண்ணிய தப்பை இனி யாரும் பண்ண கூடாதுன்னுதான்.....


    உடனே எல்லாரும் கேட்ப்பிங்க, ராஜ் உன்னை சந்தோஷமாதானே வச்சி இருக்காங்கனு , ஆனா நாங்க 2 பேர் மட்டுமே வாழ்க்கை இல்லை, இன்னும் எவ்வளவோ உறவுகள், எவ்வளவோ சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள்..... அதையும் சொல்லலாம்னா இங்க காதலை பற்றி மட்டுமே சொல்லணும் , சோ நான் சொல்லலை.... மொத்தத்தில் ராஜ் ஒருத்தரை தவிர எனக்கு எந்த உறவுமே சரியா அமையலை.....


    நான் முன்னாடியே சொன்ன மாதிரி , பல பேரோட சாபத்துல ஆரம்பிச்சதுனாலேயோ என்னவோ இது வரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.....


    தயவுசெய்து யாரும் காதலில் விழ வேண்டாம்.....!!!
    thenu neenga solrathu correctupa ana arranged amrriagelayum intha sangadaangal irruku for an example enhusband romba expressivae irrukamatar caring irrukum ana antha caring velipadayairrukathu ana nan romba expressive not only to my hubby also with my in laws also.
    oru chinna incident solren marriage ana puthusula ivanga veedum ennaku puthusu appo ivar enkitta romba pesamattar nanum than .romba periya veedu engalathu avar hallana na kitchenla aprom gardenla but half an hour once ivar vanthu parthutu povar ennana en mil enkuda romba piriyamma irrupanga (that means personala avangalaku enna romba pidikum but ennakum Mr.perfectkum avangalukku theriyatha ragasiyam chinna visayam kudairruka kudathunu ninnaipanga enga poromnu sollitu poromo anga mattum than poganum vera edam ponam sanda poda mattanga ana oru mathiri behave pannuvanga ennaku appo ideala irruka mathiri irrkum.)avanga kitta vanthu ethavathu pesittu povanga nan one 10mins parthutu hallku poiduven.Ivar enkitta enga personnel timela solliirrukalam ona parkathan vanthen endru anna avaru avanga college kadai aporam enna pesavittu vedikkai parpathu ippadi than irrukumae thavira avoroda feelingsa sollamattar.ippo varaikum he is not expressive but ennoda chinna thevai kuda nan vaivittu kettathilai avarae ellam vangittu vanthuduvar.
    Nan en ithai solrana problem is not only in the love marriage ithaivida sikkalana arranged marriageum undu
    So dont feel 9kasdam irrukum than).Ask sorry to your parents from down to earth.dont worry .God will bless you with a child as yearly as possible.
    Give most preference to your relatives then they can realise you.

    kurinji, Mary Daisy and thenuraj like this.

  5. #2315
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by kurinji View Post
    ஹாய் தோழிகளே ,
    என் hus அண்ணன் பொண்ணு டிரஸ் desining படிசிருகா .இப்போ வொர்க் பண்றா
    அவ 7yerarsa லவ் பண்றலாம் .........இப்போ வீட்டில் ஒரே தகறாரு ................பய்யன் படிக்கலை ............hotelil வேலை செய்றான் ......christiyan வேற ........பொண்ணு ஹிந்து ...............அவ அம்மா உனக்கு வேண்டும்னா நீ போய் rejester திருமணம் பண்ணிக்க சொல்லிட்டா ...........ஆனா எங்க ஆசிர் வாதம் பண்ண மாட்டேன் என்று சொல்லிட்டா .................பையனை கேட்டால்
    நாங்க 7வருஷம் காத்திருந்ததே பெற்றோர்கள் அனுமதிகுனு சொல்றேன் ...........
    இன்னும் இப்படியே ஓடுது .........என் கேள்வி எல்லாம் இந்த 7வருஷத்தில் ஏதாவது படித்து வேலையில் அமர்ந்திருந்தால் என் அக்கா அவனுக்கே கொடுத்திருப்பா ..................
    பொண்ணு சட்டமா வீட்டில் இருக்கா ...............
    இதற்கு முடிவு ?????

    நீங்க சொல்லுற மாதிரி அந்த பையன் இந்த 7 வருஷத்துல படிச்சி முன்னேறி இருந்தா இந்நேரம் கல்யாணமே முடிந்து இருக்கும்....
    காதலுக்கு கண்ணில்லைன்னு இதைதான் சொல்லுவாங்களோ...., எப்படி அந்த பொண்ணு படிக்காத இவனை விரும்பினா....?
    இப்போ தெரியாது அக்கா, கல்யாணத்துக்கு பிறகு நிச்சயம் ஒரு நாள் புரியும்.....


  6. #2316
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    நீங்க சொல்லுற மாதிரி அந்த பையன் இந்த 7 வருஷத்துல படிச்சி முன்னேறி இருந்தா இந்நேரம் கல்யாணமே முடிந்து இருக்கும்....
    காதலுக்கு கண்ணில்லைன்னு இதைதான் சொல்லுவாங்களோ...., எப்படி அந்த பொண்ணு படிக்காத இவனை விரும்பினா....?
    இப்போ தெரியாது அக்கா, கல்யாணத்துக்கு பிறகு நிச்சயம் ஒரு நாள் புரியும்.....
    கரெக்ட் தேனு,
    இந்நேரம் அந்த பையன் நல்ல நிலைமைக்கு வந்து இருக்கணுமே???


  7. #2317
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by ramyaraja View Post
    adipavi thenu kaila kalla vilunthu permission keppiya ippadi meratara.eppa samy unna pethavangha,un udanpirrapu matrum un athukarar ellarum thygigal than ipaadi oru arratha valarkarathunna summava.
    Eppadiyo un parents thappichitanga ana raj than valiya vanthu sikitar

    aamam ramya.... paavam raj....
    naan naalaikku ungalukku pathil solluren...


    Quote Originally Posted by kurinji View Post
    kottu kudam pa kalyanam seiyum podhu.iva vayase innoru kutty...........
    poduva sorry kettka sonna mudiyadunu ninuttu,avalai adiciduva..........
    nalla kunam than.naan vittu kodukanumnu sonna tappu seija tatti ketkanumnu solva..........genaration gap..............

    ha..ha..ha... super ponnu...


    Quote Originally Posted by selvipandiyan View Post
    சொல்றேன், அதுவும் ஒரு சினிமா மாதிரித்தான் இருக்கும்.

    sollunga..... naan naalaikku vandhu padikkiren...

    selvipandiyan likes this.

  8. #2318
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  9. #2319
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    good night thenu......

    kurinji and thenuraj like this.

  10. #2320
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    goodnight thenu.Sweet dreams

    kurinji and thenuraj like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter