Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8304Likes

COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples


Discussions on "COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples" in "My Better half" forum.


  1. #2511
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    ப்ரியா.........நன்றி......காதல் நம்ம வீட்டுக்குள்ள வரும்போது மனசுக்கு வருத்தமாதான் இருக்கு......என்ன பண்றது..........நாளைக்கு நான் பார்த்து வைக்கும் பெண் அவனுக்கு பிடிக்கலன்னா ரெண்டு பேர் வாழ்க்கையும் வீணாயிடுமே.....பிடிச்ச பொருளை உடனே வாங்கி தரோம்.......அப்படி நினைச்சுக்க வேண்டியதுதான் .......என்ன ஒண்ணு , கடைசி வரை ரெண்டு பெரும் இதே மாதிரி அன்போடு இருக்கணும்.........அதுதான் எனக்கு வேண்டும்......


    Sponsored Links

  2. #2512
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by vijivedachalam View Post
    hi akka, am so happy to read this.....neenga enakku amma va irunthirnthaal evlo nalla irukkum ..ennoda amma vum anbaana amma thaan..irunthaalum kaathalai erkkum petror miga kuraivu...kathalai petravaridam sollum pillaigal athai vida kuraivu
    Quote Originally Posted by vijivedachalam View Post
    akka, unga payanoda story super akka..bu neenga kaatina pidivatham apuram ok soanthu ellam azhaga irukku..uncle support ah irunthirukkaraey paravalai.......
    irunthaalum kathal kalayaanam seerum sirappumaai seihu irukureergal...lovely parents u r..hats off to u akka
    thanks viji........nallaa settil aahi athukku pin rendu perum enkalin sammathathukku wait panrennu solranka.......appuram enakku marukka oru karanamum theriyala viji........

    priyachandran likes this.

  3. #2513
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by Sriramajayam View Post
    பேரன்புமிக்க தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, ஆகியோருக்கு எனது வணக்கங்கள்.

    நீங்கெல்லாம் உங்களின் திருமண அனுபவங்கள் சொன்னீர்கள். ரொம்ப சந்தோசம்.
    ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கெல்லாம் உங்களின் அனுபவங்கள் சொல்லு போது, உங்கள் வீட்டின் சண்டைகள், மற்றும் வீட்டின் பிரச்சனைகள் ஆகியவற்றின் பற்றி சொல்ல வேண்டாம். ஏனென்றால், உங்களின் வீட்டின் கதைகள் யாரவது உங்களின் உறவினர்கள் பார்த்து, உங்களின் மாமியாரோ அல்லது ஆத்துக்கரர்யிடமோ தகவல்கள் கொடுத்தால், உங்களுக்குதான் சங்கடம் வரும்.
    என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.
    மேலும், மேல உள்ள வார்த்தைகளின் தங்களின் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.
    நன்றி பற்பல!

    Attachment 113910
    இதுக்குதான் விசு வேணும்ன்னு சொல்றது.........


  4. #2514
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,492
    Blog Entries
    1787

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    இதுக்குதான் விசு வேணும்ன்னு சொல்றது.........
    மிக்க நன்றி எஸ்.பி. அக்கா!





    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAIís Supreme Ruler's of Penmai Ė II Ė 22-4-17 to still Date
    PENMAIís Ex Young Golden Ruler Ė II Ė 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAIís Ex Young Silver Ruler - II Ė 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAIís Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAIís Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAIís Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAIís Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAIís Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAIís Ex Young Friend Ė 19-9-12 to 6-11-12 (49days)

  5. #2515
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    2003 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஜெர்மனி வந்துட்டேன்...

    பிரான்க்புர்ட் ஏர்போர்ட் ல என்னை கண்டவுடன்...கடவுளே..... என்னை தூக்கி சுத்திடாங்க...

    மானமே போச்சுப்பா....செம அடி நான்...விட்டா காருக்கே தூக்கிட்டு போய் இருப்பார்...லக்கேஜ் எடுக்கணும் என்ரதுல நான் தப்பிட்டேன்...

    இருந்தவங்க எல்லோரும் கை தந்தாங்க...அவங்களுக்கு காதலர்களின் சந்திப்பு என்று ஒரு எண்ணம்...நமக்குதானே தெரியும் நம்ம கூத்து என்ன என்று...



    நான் வந்தும் பார்க்க வரலை அக்கா...அவங்களோட தங்கை தானே நான்...

    நானும் போகலை...பிரபு கேட்டாங்க...நான் வேணும் என்றால் அவங்களிடம் மன்னிப்பு கேக்கிறேன்...என்னால தானே நீங்க ரெண்டு பெரும் கதைக்கிறது இல்லை...நானே சேர்த்து வைக்கிறேன் என்று...

    அப்படி ஏதாவது செய்தால் உங்களை விவாகரத்து செய்துட்டு ஜேர்மன் காரன் ஒருத்தனை எனக்கு சின்னவீடா செட் பண்ணிருவேன் என்று சொல்லிட்டேன்...

    இங்க வந்து ரெண்டு மாதத்துல அம்மா ஆயாச்சு...ஹாஹா...(எவ்ளோ நாசுக்கா சொல்லவேண்டி இருக்கு...)


    என்னை பார்க்க வராத அக்கா...இதை கேள்வி பட்டோன்ன விழுந்து அடிச்சு ஓடி வந்தாங்க...

    நான் முகம் குடுக்கலை...எனக்கும் கோபம் இருக்கும்தானே...

    ஆனால் நான் கதைக்கிற வரைக்கும் வீட்ட விட்டு போக மாட்டேன் என்று எங்க வீட்டுலே தங்கிடாங்க...


    பிறகு எங்க கோவிக்கிறது...அப்படியே சமாதானம் ஆயாச்சு...




    நிதா,


    உங்க கல்யாண கதையை இப்போதான் படிச்சேன் . ( எப்படியும் ஸ்டோரி thread ல மூவ் பண்ண பிறகுதான் படிக்கணும்னு வச்சு இருந்தேன் ).

    எவ்வளவு அன்பான ஒரு காதல் கணவர் பிரபு . அவரை அடைய நீங்க மிகவும் கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் .

    நல்ல முடிவு தான் எடுத்து இருக்காங்க , உங்க பெற்றோரும் , உங்கள் உடன் பிறந்தவங்களும் , உங்கள் நண்பனும் .

    நல்ல வேளையாக, பேசி பேசியே உங்களை நல்லா கரைச்சு, தன்னை விரும்ப வச்சுட்டாரே பிரபு ......பெரிய வெற்றிதான் .

    முத்தாய்ப்பா .....RC கதைகளில் வருவது போலவே செஞ்சுட்டாரா பிரபு (ஏர்போர்ட்டில்).....ஹ....ஹ....ஹா......

    எவ்வளவு படிச்சு இருக்கீங்க ....அப்புறம் என்ன .....கலக்குங்க .....


    நீங்கள் இருவரும் குழந்தைகளுடன் பல திருமண நாட்களைக் கொண்டாட மனமாற என் ஆசிகளைக் கூறுகிறேன் .

    selvipandiyan, dania and thenuraj like this.
    Jayanthy





  6. #2516
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    அந்த ஒரே வாரத்தில் எங்கள் கல்யாணம்..... எங்கள் மாமனார் கடவுளை நம்பாத கட்சி.... அதனால் ஐய்யர் இல்லாமல், எந்த மந்திரமும் இல்லாமல், சீர்திருத்த முறையில் எங்கள் கல்யாணம் இனிதே நடந்தது.....


    என் பெற்றோரை பற்றி கேக்குறிங்களா, வந்தாங்க, (அதுக்கு வராமையே இருந்து இருக்கலாம்....)... ஒரு பார்வையாளாரா வந்து இருந்துட்டு போய்ட்டாங்க.... சாப்பிடவும் இல்லை..... எனக்கு ஆசிர்வாதமும் இல்லை.... (இப்போ நினைச்சா கூட நான் அழுவேன்...)


    அப்போ எனக்கு வெறும் அழுகை மட்டும்தான்..... ஆனா, இப்போ நிறைய நேரம் நினைச்சி பார்ப்பேன், நம்ம பெத்தவங்களை விட்டுட்டு கல்யாணம் பண்ணியது தப்புன்னு ஒரு உறுத்தல் இப்பவும் (இந்த நிமிஷம் வரை) என் மனசுக்குள்ள இருக்கு..... நான் வேணும்னு அவங்களை ஒதுக்கலை... அந்த வயசுல நாம பண்ணுறது சரியா தப்பான்னு யோசிக்க தெரியாம பண்ணியது நான் சாவுற வரைக்கும் உறுத்திகிட்டே இருக்கும் ....


    இப்படி சில பேர் வாழ்த்துக்களுடன் , பல பேர் சாபங்களுடன் எங்கள் கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சது.....!!


    இன்றுவரை எந்த தடங்கலும் இல்லாமல் சீராக ஓடிகிட்டு இருக்கு..... இனிமேயும் ஓடும்.....!!




    தேனு ......இப்போதான் உன்னோட கல்யாண கதையை படிச்சேன் .....நிதா க்கு சொன்ன அதே ரீஸன் தான் .


    ஹப்பா....எவ்வளவு தடைகளை மீறி ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சு இருக்கீங்க ......

    எந்த ஒரு சந்தர்ப்பத்திலேயும் ராஜ் உன்னை விட்டுத் தரவே முடியாது னு சொன்னது , அவரோட காதலின் ஆழத்தைக் காட்டுது.....

    கடைசியில் அவரோட பெற்றோரும் , உங்களுக்கு சாதகமா நடந்து , சுமுகமா கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்களே......ரொம்ப பெருமைப் படணும்.


    நான் முன்னாடியே சொன்ன மாதிரி , பல பேரோட சாபத்துல ஆரம்பிச்சதுனாலேயோ என்னவோ இது வரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.....


    தயவுசெய்து யாரும் காதலில் விழ வேண்டாம்.....!!!




    இதை என்னால ஒத்துக்கவே முடியாது தேனு ....

    எவ்ளோ பேரு எவ்ளோ எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணி , குழந்தைகளோடு நல்லாதான் இருக்காங்க .....

    கூடிய சீக்கிரம் , உங்களுக்கும் குழந்தைகள் பிறந்து விடும் , பாரு .....


    அப்புறம் , உங்க பெற்றோர் , இதை ஒரு பெரிய விஷயமா நினைக்காம , கேட்குறவங்களுக்கு , " என் மாப்பிளைக்கு என்ன குறைச்சல் , என் பொண்ணை எவ்வளவு நல்லா வச்சு இருக்கார் .....நாங்க தேடினா கூட இப்படி ஒருத்தர் கிடைக்க மாட்டார் .....எந்த ஜாதியா இருந்தா என்ன , என் பொண்ணையும், எங்களையும் நல்லா பார்த்துக்கறதை விட வேற எது முக்கியம் " இந்த மாதிரி சொல்லிட்டாங்கனா , வேற யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசிடுவாங்களா .....அதுவும் இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப சகஜம் ......

    ஒரு வேளை, ஊர் பக்கம் இருகறவங்க , அப்டிங்கறதால இந்த மாதிரி , இன்னும் ஒத்துக்க முடியாம , எல்லார் கிட்டயும் தலை குனியராங்களோ .....சிட்டி ல இருந்தா , இப்போ எல்லாரும் இதை ரொம்ப சகஜமா எடுத்துகறாங்க (மனசுக்குள்ள கஷ்டமா feel பண்ணாலும்.....வெளியே யார்கிட்டயும் தங்க பசங்களை விட்டுக் கொடுக்கறதில்லை......எங்க relatives சிலர் இப்படிதான் இப்போ நடந்துக்கறாங்க)

    selvipandiyan, dania and thenuraj like this.
    Jayanthy





  7. #2517
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    தேனு ......இப்போதான் உன்னோட கல்யாண கதையை படிச்சேன் .....நிதா க்கு சொன்ன அதே ரீஸன் தான் .


    ஹப்பா....எவ்வளவு தடைகளை மீறி ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சு இருக்கீங்க ......

    எந்த ஒரு சந்தர்ப்பத்திலேயும் ராஜ் உன்னை விட்டுத் தரவே முடியாது னு சொன்னது , அவரோட காதலின் ஆழத்தைக் காட்டுது.....

    கடைசியில் அவரோட பெற்றோரும் , உங்களுக்கு சாதகமா நடந்து , சுமுகமா கல்யாணம் பண்ணி வச்சு இருக்காங்களே......ரொம்ப பெருமைப் படணும்.






    இதை என்னால ஒத்துக்கவே முடியாது தேனு ....

    எவ்ளோ பேரு எவ்ளோ எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணி , குழந்தைகளோடு நல்லாதான் இருக்காங்க .....

    கூடிய சீக்கிரம் , உங்களுக்கும் குழந்தைகள் பிறந்து விடும் , பாரு .....


    அப்புறம் , உங்க பெற்றோர் , இதை ஒரு பெரிய விஷயமா நினைக்காம , கேட்குறவங்களுக்கு , " என் மாப்பிளைக்கு என்ன குறைச்சல் , என் பொண்ணை எவ்வளவு நல்லா வச்சு இருக்கார் .....நாங்க தேடினா கூட இப்படி ஒருத்தர் கிடைக்க மாட்டார் .....எந்த ஜாதியா இருந்தா என்ன , என் பொண்ணையும், எங்களையும் நல்லா பார்த்துக்கறதை விட வேற எது முக்கியம் " இந்த மாதிரி சொல்லிட்டாங்கனா , வேற யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசிடுவாங்களா .....அதுவும் இந்த காலத்துல இதெல்லாம் ரொம்ப சகஜம் ......

    ஒரு வேளை, ஊர் பக்கம் இருகறவங்க , அப்டிங்கறதால இந்த மாதிரி , இன்னும் ஒத்துக்க முடியாம , எல்லார் கிட்டயும் தலை குனியராங்களோ .....சிட்டி ல இருந்தா , இப்போ எல்லாரும் இதை ரொம்ப சகஜமா எடுத்துகறாங்க (மனசுக்குள்ள கஷ்டமா feel பண்ணாலும்.....வெளியே யார்கிட்டயும் தங்க பசங்களை விட்டுக் கொடுக்கறதில்லை......எங்க relatives சிலர் இப்படிதான் இப்போ நடந்துக்கறாங்க)


    ஹாய் ஜெயந்தி அக்கா...


    என்னோட கதையை படிச்சிங்களா....
    சில பேர் படிச்சிட்டு கடைசியில சோகமா முடிச்சிட்டேன்னு செல்லமா திட்டுனாங்க... சில பேர் நீங்களே காதல் கல்யாணம் பண்ணிட்டு , இப்போ எப்படி மற்றவர்களுக்கு காதல் பண்ணாதிங்கனு அட்வைஸ் பண்ணுரிங்கனு கொஞ்சம் திட்டு.....
    நீங்க ஒருத்தர்தான் அக்கா திட்டாம இருக்கீங்க..... அதுக்கே உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.....
    ஆமா அக்கா, என்னோட ராஜ் எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு கொடுக்க மாட்டேன்னு உறுதியா நின்று அவர் பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க..... கிரேட்..... என்னோட பெற்றோர் மனசையும் மாற்ற எவ்வளவோ போராடி பார்த்தோம்..... முடியலை.....


    ஹய்யோ அக்கா.... இப்போ நீங்க சொன்ன மாதிரிதான் எங்க அப்பா அம்மா ஊருல சொல்லிக்கிட்டு அலையுறாங்க..... அதே டயலாக் ..... எங்க மாப்பிளை மாதிரி வருமான்னு .......
    இப்போ எங்க சொந்த ஊருல பாதி பேர் இவங்களை நேருல பார்க்க ஆசை படுறாங்க, ஆனா எங்களுக்குத்தான் போக டைம் இல்லை..... எங்க சொந்த கிராமத்துல இப்போ இவங்கதான் ஹீரோ.... எங்க அப்பா அம்மாவுக்கு இவங்க இப்போ பிள்ளை மாதிரி..... அவ்வளவு பாசம், அவங்க மூணு பேரும் காட்டுற பாச மழையில நான் மூழ்கி போய்டுறேன்..... அப்படி இருக்காங்க....


    உங்க வாழ்த்துக்களுக்கு தேங்க்ஸ் அக்கா......


  8. #2518
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹாய் ஜெயந்தி அக்கா...




    ஹய்யோ அக்கா.... இப்போ நீங்க சொன்ன மாதிரிதான் எங்க அப்பா அம்மா ஊருல சொல்லிக்கிட்டு அலையுறாங்க..... அதே டயலாக் ..... எங்க மாப்பிளை மாதிரி வருமான்னு .......
    இப்போ எங்க சொந்த ஊருல பாதி பேர் இவங்களை நேருல பார்க்க ஆசை படுறாங்க, ஆனா எங்களுக்குத்தான் போக டைம் இல்லை..... எங்க சொந்த கிராமத்துல இப்போ இவங்கதான் ஹீரோ.... எங்க அப்பா அம்மாவுக்கு இவங்க இப்போ பிள்ளை மாதிரி..... அவ்வளவு பாசம், அவங்க மூணு பேரும் காட்டுற பாச மழையில நான் மூழ்கி போய்டுறேன்..... அப்படி இருக்காங்க....


    உங்க வாழ்த்துக்களுக்கு தேங்க்ஸ் அக்கா......

    பார்த்தியா .....இதுக்குத்தான் சொன்னேன் .....இப்போ அவங்க feel பண்ணலை இல்லயா .......அப்புறம் எதுக்கு , இன்னும் " காதல் கல்யாணம் பண்ணாதீங்க ....நான் இன்னமும் மனசு கஷ்டப் படுறேன் " அப்டினெல்லாம் சொல்லி இருக்க .....அதனால தான் இதை சொன்னேன் .
    அப்புறம் , நான் யாரையும் , எதுக்காகவும் திட்ட மாட்டேன் , கோவிச்சுக்கவே மாட்டேன் . எல்லாருமே எனக்கு செல்லம்ஸ் தான் .

    நீங்க ரெண்டு பேரும், வாழ்வில் எல்லா வளமும் பெற்று , விரைவில் குழந்தை செல்வமும் பெற்று ,பற்பல திருமண நாட்களைக் கொண்டாட எப்போதும் என் ஆசிகள்



    selvipandiyan, dania and thenuraj like this.
    Jayanthy





  9. #2519
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    பார்த்தியா .....இதுக்குத்தான் சொன்னேன் .....இப்போ அவங்க feel பண்ணலை இல்லயா .......அப்புறம் எதுக்கு , இன்னும் " காதல் கல்யாணம் பண்ணாதீங்க ....நான் இன்னமும் மனசு கஷ்டப் படுறேன் " அப்டினெல்லாம் சொல்லி இருக்க .....அதனால தான் இதை சொன்னேன் .
    அப்புறம் , நான் யாரையும் , எதுக்காகவும் திட்ட மாட்டேன் , கோவிச்சுக்கவே மாட்டேன் . எல்லாருமே எனக்கு செல்லம்ஸ் தான் .

    நீங்க ரெண்டு பேரும், வாழ்வில் எல்லா வளமும் பெற்று , விரைவில் குழந்தை செல்வமும் பெற்று ,பற்பல திருமண நாட்களைக் கொண்டாட எப்போதும் என் ஆசிகள்


    ரொம்ப நன்றி அக்கா..... உங்க வாழ்த்து பலிக்கட்டும்....

    selvipandiyan, jv_66 and dania like this.

  10. #2520
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: COMMENTS thread - Loverís Corner - Thread for Love Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    நிதா,


    உங்க கல்யாண கதையை இப்போதான் படிச்சேன் . ( எப்படியும் ஸ்டோரி thread ல மூவ் பண்ண பிறகுதான் படிக்கணும்னு வச்சு இருந்தேன் ).

    எவ்வளவு அன்பான ஒரு காதல் கணவர் பிரபு . அவரை அடைய நீங்க மிகவும் கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் .

    நல்ல முடிவு தான் எடுத்து இருக்காங்க , உங்க பெற்றோரும் , உங்கள் உடன் பிறந்தவங்களும் , உங்கள் நண்பனும் .

    நல்ல வேளையாக, பேசி பேசியே உங்களை நல்லா கரைச்சு, தன்னை விரும்ப வச்சுட்டாரே பிரபு ......பெரிய வெற்றிதான் .

    முத்தாய்ப்பா .....rc கதைகளில் வருவது போலவே செஞ்சுட்டாரா பிரபு (ஏர்போர்ட்டில்).....ஹ....ஹ....ஹா......

    எவ்வளவு படிச்சு இருக்கீங்க ....அப்புறம் என்ன .....கலக்குங்க .....


    நீங்கள் இருவரும் குழந்தைகளுடன் பல திருமண நாட்களைக் கொண்டாட மனமாற என் ஆசிகளைக் கூறுகிறேன் .

    அக்கா.....

    உண்மையாவே ரொம்ப சந்தோசமா இருக்கு.....

    உங்களுடைய ஆசிகளுக்கு என்னுடைய மனம் நிறைந்த நன்றிகள் அக்கா....

    எனக்கு எப்படி சொல்வது என்று தெரியலை ஆனால் மிக்க மிக்க மிக்க நன்றி உங்க ஆசிகளுக்கு....

    நான் இதை வாசிச்சிட்டு மிகவும் சந்தோசமா உணர்கிறேன்....உங்களை போன்றவர்களின் ஆசிகள் எங்களை என்றும் ஆசிர்வதிக்கட்டும்....மிக்க நன்றிக்கா.....

    உண்மைதான்....என்னை கேட்டால் இந்த உலகத்துலேயே என்னை மிகவும் புரிந்துகொண்ட நபர் என்றால் என்னுடைய அம்மாவை விடவும் பிரபுதான் முதலில் என்பேன்....

    அவ்ளோ புரிந்து வச்சிருக்கார்....சண்டே தலைவா படம் பார்க்க போனோம்....

    எனக்கு படங்கள் பாக்கிறதுல அவ்வளவா ஆர்வம் குறைவு....பிரபுவுக்கு பிடிக்கும்...அதனால போனோம்....

    எனக்கு படம் பார்த்தாலே தலைவலி வந்துடும் அக்கா....அது எனக்கும் தெரியும்...ஆனால் எப்பவுமே பிரபுதான் பரசிட்டமோல் முதல் நெற்றிக்கு பூசுற தைலம் முதல் எல்லாமே கொண்டு வருவார்....

    நான் சொல்றது கூட கிடையாது.....சண்டேயும் கொண்டுவந்திருந்தார்....இடைவேளையின்போது நான் கேக்காமலே பரசிட்டமோல் & கபே வாங்கிட்டு வந்தார்....

    எனக்கு படம் பார்க்கிறத விட அவர் செய்யும் அந்த விடயம் ரொம்ப பிடிக்கும் எப்பவும்...

    இன்று வரைக்கும் rc புக்ஸ் வேண்டி தந்துட்டு தான்க்கா இருக்கார்.....

    இப்போ அந்த லிஸ்ட்ல mr நோவேல் லிஸ்டும் சேர்ந்து இருக்கு...

    சனிக்கிழமை இங்க kevalaer என்கிற இடத்துல அன்னை மரியாளோட கோயில் பூசை இருந்தது...

    அதுக்கு போனப்போ mr ஓட "என்னவென்று நான் சொல்ல" 3 பாகமும் வேண்டி தந்தார்....

    இப்படியே போகுதுக்கா....

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter