Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4563Likes

Special thread for Arranged Marriage Couples


Discussions on "Special thread for Arranged Marriage Couples" in "My Better half" forum.


  1. #121
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஒரு வழியாக நிச்சயதார்த்த நாளும் வந்தது. என்னுடன் பிறந்த என் அண்ணாவும் அக்காவும் அமெரிக்காவில் இருந்ததால் அவர்கள் இருவரும் வரவில்லை. அதனால் எங்கள் வீட்டில் கலகலப்பு missing. ஆனா அவங்க (my husband) வீட்டிலிருந்து ஒரு மெகா கூட்டமே வர .. என் மனக்குறை பறந்தோடி விட்டது.


    நிச்சயதார்த்த விழாவில் இரண்டு வளையல் எனக்கு போட கொண்டு வந்திருந்தார்கள். ஜுஜுபி வளையல் தானே என்று போட ஆரம்பித்தார் .. என் கையையை பிடித்து போடுகிறார் போடுகிறார் , அது நிழைவேனா என்று ஆட்டம் காண்பிக்க.... எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்புறமென்ன எப்படியோ என் கையையை அமுக்கி பிடித்து போட்டு மானத்தை காப்பாற்றிக்கொண்டார். இப்பவும் அந்த இரண்டு வளையல்களையும் கழற்றவில்லை நான்.


    அப்புறமென்ன அத்தையே அசந்து போற அளவுக்கு அவர் என்னிடம் கடலை போட ஆரம்பித்தார்.. அவர் அப்போது குவைத்தில் இருந்ததால் ரெம்ப பேசமுடியாது என்று அழகான கவிதையிலும் கடிதத்திலும் எங்கள் காதல் வளர்ந்தது(for six months).


    Sponsored Links

  2. #122
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: Special thread for Arranged Marriage Couples

    வாரத்துக்கு இரண்டு நாள் அத்தையிடமிருந்து போன் வந்துவிடும். அவருடைய போனும், கடிதமுமாக குஷியாக வீட்டில் உக்கார்ந்து சாப்பிட்டு அந்த ஆறு மாதத்தில் 10 கிலொ பெருத்தது தான்... இப்பவரைக்கும் குட்டிகரணம் போட்டாலும் மெலிய மாட்டேங்கிறேன்.


    திருமண நாளும் நெருங்கி வந்த சமயத்தில் அத்தைக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டது. வேலையில் அதை கவனிக்காமல் இருக்க நாளுக்கு நாள் நிலமை மோசமாகிவிட்டது. இவர் அத்தையை மிரட்டி மருத்துவமனைக்கு கூட்டி சென்றபோது ரெம்ப சீரியஸாகி அடுத்த இரண்டு நாளில் (கல்யாணத்திற்க்கு முந்தின நாள்) இறைவனடி சேர்ந்துவிட்டார்.
    திருமணம் நிருத்திவைக்கபட்டது.


  3. #123
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: Special thread for Arranged Marriage Couples

    நம்மூரில் திருமணம் நின்று விட்டல் என்ன பேசுவார்கள் என்று நான் சொல்லவே வேண்டாம். அத்தையை நினைத்து ஒரு பக்கம் வேதனை என்றால் என் வீட்டாரின் மனக்கஷ்டம் ஒரு பக்கம் என்று தவிப்பு எனக்கு. ஆனால் அடுத்த நாளே போன் பண்ணி என் மனக்கவலையை அகற்றினார் என் கணவர்.


    அடுத்த வாரத்திலே எங்கள் திருமணம் அழகாக நடந்தது. ஒரு மாதத்தில் விசா கிடைத்தது. குவைத்தில் எங்கள் வாழ்க்கையை சின்ன சின்ன சண்டைகளுடனும் பெரிய பெரிய சந்தோஷங்களுடனும் ஆரம்பித்தது .


    MCA படித்துவிட்டு சும்மா இருக்கிறாளே என்று என்னை விட எங்க அப்பாவிற்க்கு ஒரே கவலை. So டென்சன் இல்லாத ஒரு வேலையை பார்த்து, அப்புறம் குழந்தை என்று வாழ்க்கை நன்றாக போய்கொண்டிருந்தது. அப்புறம் என் வீட்டுகாரருக்கு ஊருக்கு வர ஆசை வந்துவிட்டது. வேலயை resign பண்ணிவிட்டு நான் பொழுது போகாமல் உங்களை போரடித்து கொண்டிருக்கிறேன். அவர் கொச்சினில் வேலை பார்க்க, என் கண்மணி மலையாளத்துடன் மல்லுகட்டிக்கொண்டே மூன்றாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறாள்.


    அப்பாடி ஒரு வழியா என் வரலாற்றை பதிவு செய்துவிட்டேன்.


  4. #124
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by pet View Post
    Thanks for all likes friends.


    ஹாய் பெட்ரிஷியா,


    COMMENTS Thread for Arranged marriage couple's stories


    இந்த லிங்க் உள்ள பக்கத்திலும் , அடுத்த பக்கங்களிலும் , உங்கள் திருமண கதையைப் பற்றிய ,எங்களின் கமெண்ட்ஸ் போட்டு இருக்கிறோம் , வந்து பாருங்கள் .

    pet and Sriramajayam like this.
    Jayanthy





  5. #125
    dvanitha's Avatar
    dvanitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Muscat
    Posts
    219

    Re: Special thread for Arranged Marriage Couples

    Hi friends,

    நானும் என்னோட கல்யாணத பத்தி சொல்ல வந்திருகிறேன்... இது arranged marriage தான் பட் எங்களுக்கு லவ் marriage feel இருந்துச்சு. நேத்து தான் எங்களோட 7th anniversary கொண்டாடினோம்.

    செப்டம்பர் 2006 –என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர். என்னோட படிப்பு எல்லாமே எங்க ஊருல தான்(till MCA). என்னோட பெரியப்பா, சித்தப்பா, சித்தி பாமிலிசும் வீடு பக்கத்துலையே இருந்தாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே தடவை தான் 2 நாள் வெளிய தங்கிருக்கேன் காலேஜ் டூர்காக. படிப்ப முடிச்சுட்டு கொஞ்ச நாள் காலேஜ்ல work பண்ணிடிருந்தேன். ஜூன் 2006 ல கோயம்புத்தூர்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனி join பண்ணேன். செப்டம்பர் மாசம் ஒரு ஜாதகம் வந்தது. பட் பையன் டெல்லில இருகாருனு சொன்னாங்க. நான் உடனே வேண்டாம்னு சொல்லிட்டேன். career, family ரெண்டும் விட முடியாதுன்னு தோனுச்சு. பட் அவங்க வீட்டுல ரொம்ப பிடிசுருந்துசு. சோ திரும்ப திரும்ப கேட்டாங்க. எங்க அப்பாக்கும் அண்ணாக்கும் பிடிச்சிருந்துச்சு. நல்ல பையன், நல்ல jobல இருகாரு, நல்ல family அப்படின்னு சொன்னாங்க. பட் நான் கோயம்புத்தூர் தவிர எங்கயும் வேண்டாம்னு சொல்லிட்டேன். சோ அப்பா அவங்க வீட்டுல போயி சொல்லிட்டார். அவங்க அப்பா எங்க அப்பா கிட்ட “நீங்க பொண்ணோட மொபைல் நம்பர் தாங்க. பையன் பொண்ணு ரெண்டு பெரும் பேசி அவங்களே முடிவு பண்ணிக்கட்டும்”நு சொன்னாரு. அப்பாவும் என்னோட நம்பர் குடுத்துட்டு வந்துட்டாரு.

    செப்டம்பர் 21, 2006 இரவு 7 மணிக்கு எனக்கு போன் வந்துச்சு. நான் அப்ப ஆபீஸ்ல தான் இர்ருந்தேன். யாரு இது புது நம்பர்அ இருக்கேனு அட்டென் பண்ணினேன். “ஹலோ வனிதா நான் சதீஷ் பேசறேன்னு சொன்னாரு”. பேரு சொன்ன வுடனே என்னக்கு தெருஞ்சுடுச்சு. அவரு பேசினது பாத்த first டைம் பேசின மாதிரி இல்ல. ரொம்ப நாள் பேசி பழகின மாதிரி பேசினாரு. எனக்கு தான் பயம் வந்திடுச்சு. usualla நான் யாரு கிட்டயும் அதிகமா பேச மாட்டேன். அவரு “நான் யாருன்னு தெரியுதா?”நு கேட்டாரு. நான் “ஹ்ம் தெரியுது”னு சொன்னேன். “சரி நீங்க உங்கள பத்தி சொல்லுங்க நான் என்ன பத்தி சொல்றேன்னு சொன்னாரு”. சோ எப்படியே 15 mins பேசினோம். கடைசில கேட்டாரு “இப்ப நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன பயம்னு?”னு கேட்டாரு. நான் சொன்னேன் “இல்ல எனக்கு இதே ஊர்ல இருந்தா பெட்டர்னு தோணுது. ஏன்னா இப்ப தான் சாப்ட்வேர் லைன்ல என்னோட career ஸ்டார்ட் ஆகிருக்கு. உடனே என்னால job மாற முடியாது. அதுவும் இல்லாம familyய விட்டு வந்து தனியா இருக்க முடியும்னு தோணலை”அப்படின்னு சொன்னேன். உடனே அவரு “job பத்தி கவலை படாதிங்க இங்க டெல்லில இத விட பெட்டர் job கிடைக்கும். family மிஸ் பண்ண வேண்டியது இல்லை, ஏன்னா 3 மாசத்துக்கு ஒரு தடவை போய்க்கலாம். inbetween வீட்டுல இருந்தும் வர சொல்லலாம். anyway இப்ப decide பண்ணாதிங்க நான் அக்டோபர் 17 வருவேன் அப்ப நேருல பாத்து decide பண்ணிக்கலாம். அது வரைக்கும் பிரிண்ட்ஸ்a பேசுவோம்”னு சொன்னாரு. அவரு பேசின விதம் ரொம்ப பிடுசது. அப்பவே கொஞ்சம் flat ஆகிட்டேன். அவரு ஊருக்கு வர ஒரு மாசம் இடைவேளிளையும் 2 நாளுக்கு ஒரு தடவை போன் பேசினோம். ஒன் மாசம் புல்லா பேசினதுல டோடல்லா flat ஆகிட்டேன்.

    Last edited by dvanitha; 24th Nov 2013 at 05:14 PM.
    - Vanitha

  6. #126
    dvanitha's Avatar
    dvanitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Muscat
    Posts
    219

    Re: Special thread for Arranged Marriage Couples

    அக்டோபர் 2006 – அக்டோபர் 17 அவரு டெல்லில இருந்து வந்தாரு. பெரியவங்க 19th கோவில்ல வெச்சு பாத்துக்கலாம்னு முடிவு பண்ணினாங்க. எங்க ஆளு தனியா ஒரு முடிவு எடுத்தாரு. போன்ல பேசைலையே சொன்னாரு “பெரியவங்க முன்னாடி அதிகமா பேச முடியாது. அதுவும் இல்லாம எல்லோர்துகும் முன்னாடி சொன்னா compulsionல சொன்ன மாதிரி இருக்கும். சோ அதுக்கு முன்னாடி தனியா மீட் பண்ணி ப்ரீயா பேசணும். சோ 17th evening உங்க ஆபீஸ் கிட்ட வரேன்”னு சொன்னாரு. நான் எங்க வீட்டுல சொன்னேன். அவங்க உன்னக்கு அவர பிடிச்சிருந்தா அவர் கூட தனியா பேசு. ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை. முடிவு உன்னோடது தான்”னு சொல்லிட்டாங்க. சோ நானும் ஓகே சொல்லிட்டேன்.

    அக்டோபர் 17, 5.30 எங்க ஆபீஸ் கிட்ட வந்தாரு. எனக்கு டென்ஷன்ல கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அவரு ஜாலியா பைக்ல இருந்து இறங்கி “ஹாய்” சொல்லிட்டு(ஏற்கனவே போட்டோ பர்திருகோம் சோ ஈஸிய identify பண்ணிட்டோம்) “இங்க ரோட்ல நின்னுட்டு பேச வேண்டாம் ஐஸ் கிரீம் parlour போகலாமா?”னு கேட்டாரு. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தது, அவரு சொன்ன மாதிரி ரோட்ல நின்னு பேசமுடியாதுனு ஓகே சொன்னேன். அவரோட பைக்ல தான் போனோம். அடுத்தது அவரு சொன்னது இது தான். “தேங்க்ஸ் என்ன நம்பி என்கூட பைக்ல வந்ததுக்கு. இதே மாதிரி என்ன நம்பி கல்யாணத்துக்கும் ஓகே சொல்லு. கண்டிப்பா தப்பான முடிவு எடுதுடோம்ன்னு feel பண்ண விட மாட்டேன். என்னக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. இனி நீ தான் சொல்லனும்”னு சொன்னாரு. நான் சொன்னேன் “ஏற்கனவே ஓகேனு தோணினதுல தான் இவளவு தூரம் உங்க கூட வந்திருகேன்னு” சொன்னேன். அங்க இருந்தே அவரு அவங்க தங்கசிக்கு போன் பண்ணி ஓகே சொன்னாரு. நான் எங்க வீட்கு போன் பண்ணி ஓகே சொன்னேன். எங்க வீட்லுல எங்க அண்ணா தங்கட்சிக்கு ரொம்ப சந்தோசம். அவங்களும் சதீஷ் கூட பேசினனாங்க. நானும் அவங்க சிஸ்டர் கூட பேசினேன்.

    அக்டோபர் 19th பெரியவங்க பிளான் பண்ணினபடி evening கோவில்ல பார்த்தோம். எங்க சைடுல நான், அம்மா, அப்பா, பக்கத்து வீடு ஆண்டி போனோம். அண்ணா அப்ப hyderabadல இருந்தாங்க. சிஸ்டர் ஆபீஸ் போயிட்டா. அவங்க சைடு ஒரு படையே வந்தாங்க. பெரியவங்கன்னு பார்த்த மாமனார் மாமியார் மட்டும் தான். சதீஷ், அவங்க சிஸ்டர், அவங்க பாவா (sister’s husband), அவரோட cousins (எல்லாரும் எங்க ஏஜ் தான்) 7பேரு. அவங்க பண்ணின லூட்டில எனக்கு கை நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அப்புறம் என்ன ஒரு வழி பண்ணிட்டாங்க.

    அக்டோபர் 21 –எங்க வழக்கப்படி நிச்சயதார்த்தம் முஹுர்ததுகு முந்தின நாள் தான் வைப்போம். அதுக்கு முன்னாடி கல்யாண நாள், மண்டபம், etc முடிவு பண்ண பொண்ணு வீட்டுல 20-25 பேரு மாப்பிள்ளை வீட்டுக்கு போவாங்க. அப்புறம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து பொண்ணு வீட்டுக்கு வருவாங்க. அதை முடுப்புனு சொல்வோம். சோ எங்க வீட்டுக்கு first மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்தாங்க. என்னை எல்லாருக்கும் காபி குடுக்க சொன்னாங்க. அப்ப பெரியவங்க எல்லார்த்தையும் introduce பண்ணி வெச்சாங்க.. கொஞ்சம் கலாட்டாவோட அது முடுஞ்சு, பொண்ணு வீட்டுல இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போயி கல்யாண date பிக்ஸ் பண்ணினாங்க. நவம்பர் 22 நிச்சயதார்த்தம் அண்ட் நலுங்கு. நவம்பர் 23 முஹுர்தம்னு பிக்ஸ் பண்ணினாங்க. சோ ஒரு மாசம் தான் கேப் இருந்தது. சதீஷ் திரும்ப டெல்லி போயிட்டாரு. அவர வழி அனுப்புறதுக்கு நான் ஸ்டேஷன் போனேன். நிறைய பேசினோம்.

    Again போன்ல எங்க பேச்சு தொடர்ந்தது. கல்யாணத்துக்கு 7 நாள் முன்னாடி ஊருக்கு வந்துட்டாரு. அந்த 7 நாள்ல 2 நாள் மீட் பண்ணினோம். கல்யாணம் முடுஞ்சு 15 நாள்ல டெல்லி கிளம்பிட்டோம்..

    இப்படி எங்க கல்யாண வாழ்கை ஸ்டார்ட்ஆகி இப்ப ஸ்மூத்தா போயிட்டிருக்கு. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. 4 years ஆகுது. கோயம்புத்தூர் விட்டு போக மாட்டேன்னு சொன்ன என்னை பேசி பேசியே convince பண்ணி Muscat வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டாரு.

    Thanks friends. Konjam perusa poyeduchu.

    Special thanks to JV aunty, for showing me this thread.

    jv_66, Mary Daisy, pet and 7 others like this.
    - Vanitha

  7. #127
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Friends,

    Please drop your valuable COMMENTS, in the below link, for the stories which you read in this thread.



    COMMENTS Thread for Arranged marriage couple's stories


    For those who does not know, how to comment on the posts from this thread, in the comments' thread, let me help you.


    Click the above link. It will be opened in another tab. Now copy the post, for which you want to comment.
    Now paste this in the new tab's Quick reply box.

    After this, press "ctrl A". Now, the pasted post will be selected.

    Now, take your cursor to the top of the QUICK REPLY BOX. In this, you will have many options in two rows.

    Come to the second row. In this before the sign"#", you will have a "WHITE COLORED BIG COMMA" like picture.When you take the cursor to this , it will show as "wrap[Quote]tags around selected text". If you click this now, your selected post will be quoted.

    Now, after quoting, you will get "QUOTE" . Keep your cursor next to this Quote, and then press ENTER.

    After this you can type your comments.







    Mary Daisy and Sriramajayam like this.
    Jayanthy





  8. #128
    priyamohank's Avatar
    priyamohank is offline Newbie
    Real Name
    priyamohan
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    avinashi
    Posts
    34

    Re: Special thread for Arranged Marriage Couples

    Hi thank u for starting such a thread.
    yenga rendu perkum jadhagam pathu k anapro appa mama la poi avara officela pathanga then first sitelaye appaku piduchupochu apro photo ketu vangi patho yenakum piduchudhu then avanga mama vandhu yenna veetla vandhu pathutu k pannalam nalla kudumbamnu solli adutha nale kovila paka varonu sollitu poitanga then next day meeting first time kovilla romba nervousa irundhuchu then yellaruku yenna piduchudhu ye mamiyar yenaku k nu poo vechuvitanga then avar kuda thaniya pesa vitanga avarkum yenna piduchrukunu sonnaru yenaku avara piduchrukanu ketaru nanu yenakum piduchrukunu sonna then yellaru kelambitom.Then next day ph vangi kuduthanga on panna pannave avar cl vandhuchu avar photovoda am soo happy andha moment.Then 6 months gap marriageku wedding aniku tha engagementum we are very happy nw

    priyamohan

  9. #129
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Special thread for Arranged Marriage Couples

    hi @jv_66 akka thanks for tagging me akka

    ha ha ennaiyai ponnu paarkka vantha kathaiye swarasiyam thaan akka

    ponnu paarkka oru periya kootame vanthaanga ka avanga veetula

    kitta thatta ella relations anga thaan irunthaanga

    maapilai photo ellam ponnu kitta kaata maataanga ka

    appo nerla maapillaikku ponnai pidichu irunthaa ithaan maappilai nu kaatuvaanga

    ponnu paarthuttu avanga relations ellam ponnu color kammi namma paiyan pakkathula poruthama irukkumo ennavo nu pesa aarambichitaanga

    kitta thatta half an hour thalai kuninju bommai maathiri irunthen akka

    appuram maappilaikku sema pasi appo enga oor palkova paarthuttu avar athai eduthu sappittaar

    naanga udane amukkam solli ivangalai amukkittom

    maappilaikku ponnai pidichuruchu solli udane amukkittom

    appuram avanga veetula poo vachitaanga

    kalyana time la enga jodi poruthathai paarthu ellorum mookil viral vaikkatha kurai thaan

    avvalavu poruthamaa irunthom ..

    ivanga ippo varaikkum ithai solliye ootuvaanga ennai

    engalukkulla sandai vanthaalum , anga anbu athigam , purithal konjam irunthathaala super a poyikittu irukku

    unmaiyai sonna naanga sema happy a irukkom

    kadavul karunaiyaala seekiram baby vanthuchu na innum we will be more happy ..

    god has blessed us with his love more ..

    ennai porutha varai arranged marriage best ..

    petror paarkkum ponnum sari , paiyanum sari nammakku poruthamaa thaan choose pannuvaanga

    love marriage la love pannurathukku munnadi antha ponnum , paiyanum strangers thaan ..

    athu yen puriya maatekku lovers kku enakku athu thaan puriyala ..

    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  10. #130
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Friends,

    Please drop your valuable COMMENTS, in the below link, for the stories which you read in this thread.



    COMMENTS Thread for Arranged marriage couple's stories





    Sriramajayam likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter