Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4537Likes

Special thread for Arranged Marriage Couples


Discussions on "Special thread for Arranged Marriage Couples" in "My Better half" forum.


 1. #21
  pooo80's Avatar
  pooo80 is offline Commander's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  chennai
  Posts
  1,319

  Re: Special thread for Arranged Marriage Couples

  இப்படியே எங்களோட courtship period super ஆக போய் கொண்டிருந்தது . ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் இது arrangedmarriage என்பது மறந்தே பொய் விட்டது . marriage உறவினர்களின் ஏக கிண்டல் கேலியோடு நடந்தது அப்புறம் எனக்கும் குழந்தை பிறந்து விட்டது . நானும் mature ஆகி விட்டேன். அப்புறம் நான் postgraduation படித்தேன் அதில் goldmedal கூட வாங்கிவிட்டேன். நான் படிக்கும்பொழுது fullsupport அவர்தாங்க . குழந்தை பெற்றது நான் வளர்த்தது அவர் . இப்போ 10th weddinganniversary கொண்டாடிவிட்டோம் . we are very happy now . உங்க எல்லோர் கூடவும் ஷேர் பண்ணணும் தோனிச்சு சொல்லிட்டேன் . so எப்பவதும் நம்ம உள் உணர்வு நம்மையும் மீறி நமக்கு சரியான வழி காட்டும் அதை வேறு பல முக்கியமிலாத காரணங்களுக்காக ignore செய்து விடாதீர்கள்


  Sponsored Links

 2. #22
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Special thread for Arranged Marriage Couples

  It was 1 1/2 years after my college studies.

  Veetla jaadhagam ellarkittayum koduthutu irundhanga. Feb.8th ennoda cousin - sister marriage nadandhutu irundhadhu. Naanum odi odi vela senjutu irundhen. Anga irundha niraya ladies (yaarune enaku theriyadhu), en kitta vandhu , "un per ennama, unga amma yaaru " nu ketka, enaku, ivanga yen en pera ketkuraanganu purilla, aanaalum sonnen.

  Avanga ellorum, amma kitta poi "unga ponnudhaan Jayanthy a, nalla odi odi vela seira, paarkavum romba azhaga iruka, enga payyanuku pannikalamnu parkarom" apdinu solla, amma thikku mukkadi poitaanga, ore samayathula ivlo per ketkurangalenu.

  Aana , avanga yaarukume, ennai marumagala adaiyara baaghyam kidaikave illa......  Jayanthy

 3. #23
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Special thread for Arranged Marriage Couples

  Anniku afternoon,naan kalyana mandabathulerndhu veetuku poi edho eduthutu vara ponappo, oru letter keezha kidandhadhu.

  Appa peruku vandhadhala, adha eduthutu, appa kitta kondu koduthen. Ammavum appavum, adha padichutu, matha relatives kooda bayangara discussion. Idhellam , naan gavanikala, en cousins oda ore aatamdhaan.

  Evening, oru periya gumbala ellorum oru 3 car eduthutu, andha letter vandha addressku kilambitaanga.

  Amma enkitta vandhu," indha letter potrukardhu ennoda rommmmba distant relative, avanga payyan jaadhagathoda unnodadhu lighta porundhi irukaam, enaku jaadhagathula periya nambikkai illa, paarkalaam, ellam suitable a irundha, fix pannalaam, sari, unaku epdi patta mappilai venum" apdinu kettanga.

  Naanum, "romba conditions illa, velupa, paarka azhaga, nalla padichu irukanum, avlodhaan" apdinu solliten.


  Jayanthy

 4. #24
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Special thread for Arranged Marriage Couples

  Outskirts la irundha avanga veetuku motha gumbalum poi irangina, anga payyanoda amma and appa mattumdhaan irukanga.Anniku SUNDAY. So, payyana paarkalaamnu, ellorum aavala pona, avara aala kaanom. ketta, avorado bank la Sunday working - Monday holiday.Idhula mukiyamaana vishayam, appalaam yaarkittayum phone kidayadhu.

  Sarinu, ivanga, ennoda photo koduthutu, terms and conditions pesitu, ellam suit aanadhaala, next day, ponnu paarka vara sollitu , vandhutaanga.

  Next day, enga veetla, sister kalyanathuku vandha motha members um (close relatives) iruka, payyanoda parents mattum vandhanga.

  Ellarukum marubadiyum shock. Idhenna, payyana kannulaye kaamika maatangalanu.

  Avangalo, "modhalla engala paarka sollitan, engaluku pudichirundha, apram avan friend oda vandhu paarkaraanaam" apdinu solla, inga ellorum upset. (idhula enna vishayam na, avaruku already 4 ponnu paarthu, ellarayum avar reject pannitaru, andha verupula, varala - enaku mrg. apram therinja vishayam idhu ).


  Jayanthy

 5. #25
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Special thread for Arranged Marriage Couples

  Aana enga mami (ammavoda anni ) vidaliye. Innike vandhu ponna paarkanum, odane engaluku result therinjutu, nichayadhartham mudichutudhaan, naanga ooruku povomnu adam panna, sarinu avanga thirumbi veetuku poi, payyanayum kootitu vandhanga.

  Naan thalaya kunijutte iruka, avaroda appa," rendu perum nalla paarthukonga, apram engala onnum sollakoodadhu" apdinu solla, ore samayathula, rendu paarum paarthukittom.

  Naan expect panna maadhiriye, he was fair and very handsome.

  Matha experience maadhiri illama, inga enna paarthavudane, avanga appa "ennada" nu ketka, udane sari OK nu sollitar.

  Avanga parents ku aachariyam + sandhosham thaangala.

  Enaku idhudhaan 1st experience.

  Aana, ippo, ennoda relatives ellorum ore objection. Ammakitta, "innum nalla varan a paarkalaam, ivaru bank ladhaana work panraaru, and moreover, romba periya kudumbam, iva ore ponnu" apdinu sollitu, enkittayum " ivara pannika maatennu sollidu" apdinu ore advice.

  Aana, enaku avanga veetu sidela irundha oru periya attraction ennana, ivaru "ponnu veetlerndhu edhuvum demand panna koodadhu" nu sonnadhu dhaan. Chinna vayasulerndhu ennoda latchiyame adhudhaan. Adhe maadhiri maapillai kidaikirappo, vida manasu varalai.


  Jayanthy

 6. #26
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Special thread for Arranged Marriage Couples

  So, Feb.9th vandhu paarthutu poi, June 6th marriagenu fix pannitaanga.

  Inga, neenga ellarum expect panra maadhiri, enga courtship ellam perisa onnum illa.

  Actually, I was working. But rendu perum phone la ellam pesikala. Wedding ring vangaradhukaga avarayum vara sonna bodhu mattum rendu perum paarthukittom.

  So, we got married as planned.

  Now, we are blessed with a son.

  We are going to celebrate our 25th Wedding Anniversary , next June.

  So, thanks to Sakthi and Pooo for making a chance to express my experiences (nalla malarum ninaivugal).Romba saatharana vishayathai, izhuuuuthuteno......

  Idhula oru mukiyamaana vishayam iruku. Ennana, enga jaadhagathula, verum 3 poruthamdhaan irundhadhu. Usually ivlodhaan irundha mrg. seyya maatanga. Aana we got married and I really feel proud to say that, till now
  WE ARE SOUL MATES.


  Jayanthy

 7. #27
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: Special thread for Arranged Marriage Couples

  en story itho....

  எனக்கு என்னவர் போட்டோ மட்டும் காட்டி இருந்தாங்க.. photo சுமார் -ஆ இருந்தது. then என் BIL-ட்ட நம்பர் குடுத்து contact பண்ண சொன்னங்க... that weak என் அக்கா பையனுக்கு மொட்டை போட்டு காது குத்தினாங்க.. we went there .. அங்கே கோவில் ல என் சித்தி என்னை கூப்பிட்டு, மாமா கூட ஒரு அழகான பையன் வராரே யார்னு கேட்டாங்க.. எனக்கு எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது .. தெரில சித்தி னு சொல்லிட்டு , யோசிச்சு பார்த்த போட்டோ resemblence இருந்துச்சி .. போட்டோ கும் ஆளுக்கும் சம்மந்தமே இல்லங்க.. அவ்ளோ கேவலமான போட்டோ குடுத்து இருந்தார் .. உடனே அம்மாட்ட போய் ஏன் மா மாப்பிள்ளை வரார் ன்னு என் கிட்ட சொல்லல ன்னு கேட்டேன் .. என்னது ன்னு அம்மா shock.. அம்மா அது எங்க BIL friend னு நெனச்சிட்டா ங்கலாம் (எங்களுக்கு எல்லாம் கண்டு பிடிக்க முடியல அது எப்படி நீ மட்டும் கண்டு பிடிச்ச அதுவும் ஒரு second தன photo பார்த்த ன்னு அம்மாவும் தம்பியும் ஓட்டி தள்ளிட்டாங்க .. அது வேற கதை ) என் BIL பண்ண வேலை .. (எனக்கு கோவில் ல தான் மாப்பிள்ளை யை first பாக்கணும் ன்னு நினைத்து இருந்தேன்) என் ஆசை படி கோவில் ல மாப்பிள்ளை பார்த்தாச்சு .. அது என் BIL ஊரு. so, எனக்கு யாரையும் தெரியாது.. அதனால நான் யார்ட்டயும் பேசல.. அதை பார்த்த என்னவர் நான் ரொம்ப அமைதி ன்னு தப்பு கணக்கு போட்டு yes சொல்லிட்டார் ..பாவம் பின்னாடி மாட்டிக்க போவது தெரியாமல் ..
  நாங்க matrimony மூலமா தான் allliance பார்த்தோம் .. அவர் வேற caste நாங்க வேற caste .. என் parents love marriage .. அதனால எங்களுக்கு caste no bar .. but அவங்க வீட்ல ரொம்ப caste பாப்பாங்க , என் matter இவர் சொல்லி பெரிய பிரச்சனை ஆகிடுச்சு.. என் in laws ஒத்துக்கவே இல்ல.. இவர் முடியாது அந்த பொண்ண தா கட்டுவேன்னு பிடிவாதம் பண்ணி அவங்கள எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்.... then என் family அங்க போய் பார்த்துட்டு வந்தாங்க.. then as usual mobile ல கடலை..சண்டை .. ஊடல்..கூடல்... marriageக்கு முதல் நாள் வரை என் MIL அவர convince பண்ண try பண்ணாங்களாம். அது வரை என் MIL என்னை பார்க்கவும் இல்லை.. ஏன் வரலன்னு கேட்டதுக்கு அவங்களால நடக்க முடியாதுன்னு சொன்னங்க.. பெண்ணழைப்பு அன்னைக்கு மண்டபத்துல தான் என்னை பார்த்தாங்க.. Then ஓகே ஆகிட்டாங்க.. marriage க்கு அப்புறம் என்னை பேத்தி மாதிரி பார்த்துக்குறாங்க..
  அவங்க ஊர்ல ஏன் நம்ம caste ல பொண்ணே இல்லையா ஏன் வேற caste ன்னு கேட்டதுக்கு love marriage ன்னு சொல்லிட்டாங்களாம் .. இதாங்க என்னோட arranged cum love story ..


  Last edited by Divyakala; 21st Dec 2012 at 05:33 PM.
  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 8. #28
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: Special thread for Arranged Marriage Couples

  enakku marriage ku munnadi entha prachanaiyum theriyathu...
  My hubby hided all those things.. marriage ku appuram en MIL solli than enakku ellam theriyum..
  mam lam venam Nivi.. call me divya @ divi


  Quote Originally Posted by NivetaMohan View Post
  dhivya mam, super storyyyyyyyyyyyyy.........eppa semma tragedy ah irunthurkumlaaaaaaaaaaaaa....wow, superrrrrrrrrrrr, eppidiyo arranged love ah aakitngaaaaaaaaaaaaaaaaa....


  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 9. #29
  Divyakala is offline Commander's of Penmai
  Real Name
  Divyakala
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Chennai
  Posts
  1,071

  Re: Special thread for Arranged Marriage Couples

  Yes.. en MIL konjam aged.. en hubby-kum avanga sis kum 16 yrs difference.. payan venum nu kovil kovil-la poi vendi after 16 yrs ivar pirantharam... en SIL kum en ammakum one or two yrs than difference irukkum... so nan pethi than..


  Quote Originally Posted by jv_66 View Post
  Superrrrr Divya.......nalla kalakkala iruku unga arranged cum love story (ipdidhaane sollanum......yenna, unga hubby dhaane unga MIL va convince panni irukkaru ).

  Adhu yen, unga MIL ungala ponnu maadhiri paarkaama, pethi maadhiri paarthukaraanga.......
  ​ avlo chellama

  pooo80, jv_66, accool and 3 others like this.
  =========================
  அன்புடன்
  திவ்யா

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
  கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

  பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
  தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

 10. #30
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Special thread for Arranged Marriage Couples

  Quote Originally Posted by Divyakala View Post
  Yes.. en MIL konjam aged.. en hubby-kum avanga sis kum 16 yrs difference.. payan venum nu kovil kovil-la poi vendi after 16 yrs ivar pirantharam... en SIL kum en ammakum one or two yrs than difference irukkum... so nan pethi than..  Same pinch Divya.........en hubby dhaan veetla last, avanga 1st sisterkum ivarukum 15 years diff. (naduvula niraya per irukanga).

  ​Naanum enga inlaws a paati, thatha nu dhaan koopduven.

  Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter