Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4563Likes

Special thread for Arranged Marriage Couples


Discussions on "Special thread for Arranged Marriage Couples" in "My Better half" forum.


  1. #51
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: Special thread for Arranged Marriage Couples

    then, marriage ku saree edukkanum nu sonnanga..

    nan silk saree lam hundreds of silk worm konnu panranga nu solli athai katta matten nu sonnen... amma ore sandai..

    enakku life arambikkum pothu 100 uyir konnu arambikka venam nu nenachen..

    apppuram net la thedi ahimsa silk, silk worm kollama panranga nu kandu pidichen..

    so, shop lam kandu pidichu sonnen.. en MIL ku iruntha konja nanja thayakkamum, ithunaala poiduchu.. nalla ponnu nu certificate kuduthuttanga (nambala innum intha ulagam nambuthe!!!!)

    Then sarees, Jewels ellam en hubby select panni marriage ku vangi kuduthanga..

    marriage ku first day reception.. till that time, en MIL enna pakkave illa... reception la parthuttu she was happy..

    18th Nov 2010:
    marriage nalla padiyaga mudinthathu... (make up mattum romba kevala paduthittanga.. en mugatha yartayum katta pidikkama kunincha thalai nimirave illa... ellarum ponnu romba adakkam nu nenachittanga -- enna parthu ippadi sollittangale)

    marriage mudinju avanga oorukku pona, oor fulla sontha karanga, engala nadakka vachi oor fulla kootittu ponanga.. marriage ku mattum thane nu oru style chappal vangi irunthen.. athu oru side kadikkuthu... metti oru side uruthuthu... ithu la , ovvoru veetlayum arathi edukkuranga.. en hubby vera ellar kaal la thottu kumbidrar.. ennala onnum panna mudiyala...

    oru vazhiya ellam mudinchu veetukku kootittu ponanga.. anga pona, anga etho game nu ulla vida mattengranga en SIL.. then, en hubby konjam amt selavu panni kathava thorakka vachar...

    ithan pa en detailed marriage story...


    Sponsored Links
    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  2. #52
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Special thread for Arranged Marriage Couples

    ஹாய் friends ...இங்க என் கல்யாணத்தின் கதை (rc mam டைட்டில் ) உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் ....பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி இவர பத்தி விசாரிச்சிட்டு தான் பொண்ணு பார்க்கவே ஒத்துகிட்டோம் (தூரத்து சொந்தம் )
    இவர் சம்பாதிச்சு வீடு கட்டி பொண்ணு வந்து கிரஹபிரவேசம் பண்ணனும்னு இருக்காருன்னு கேள்விப்பட்டோம்
    பொண்ணு பார்க்கும் படலம் நடந்த இடம் என் தாத்தா வீடு (கிராமம் )
    நான் ரெடி ஆகிட்டு இருக்கேன் அப்போ வந்து சொல்றாங்க வேற ஒரு வரன் திடீர்னு வந்துருக்காங்க
    கொஞ்சம் ஹால்கு வந்து வணக்கம் சொல்லிடு போய்டுனு .....அவங்க வர அரை மணி நேரம் ஆகும்னு சொல்றாங்க எனக்கு செம கோபம் என்ன பொண்ணு பார்க்க வரோம்னு ஒரு இன்போர்ம் பண்ணனும்னு
    கூட தெரியல இவங்க இஷ்டத்துக்கு வந்து உக்கந்துக்குவாங்க நான் வந்து மூஞ்ச காமிக்கணுமா அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன்..எங்க தாத்தா வுக்கு
    அது நியாயமாய் தெரிஞ்சிருக்கு
    அப்புறம் போய் பொண்ணு இன்னும் ரெடி ஆகல லேட் ஆகும் இப்போ இன்னொரு வரன் வந்துகிட்டு இருக்காங்க நீங்க ஜாதகம் குடுத்துட்டு போங்க
    அப்பறம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம், போட்டோ குடுக்குறோம்னு தாத்தா சொல்லி அவங்கள அனுபிடாங்க ... ஒரு வழியா இவர் வந்தாச்சு கிராமம் இல்லையா
    சோ கூட்டத்துக்கு கொறச்சல் இல்லை ...இந்த கூட்டத்துல நான் மாப்பிள்ளை யாருன்னு பார்த்து கண்டுபுடிச்சி அவர மட்டும் சைட் அடிக்கனுமாம்
    இது இந்த பெரியவங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல ??
    நான் ஒரு கொள்கையோடதான் இருந்தேன் ரஜினி சொன்னதுபோல அவருக்கு நம்மள புடிச்ச போதும் நம்மள நல்லா பார்துகுவாருனு ஒரு நம்பிக்கை
    அதனால நான் அவர பார்க்கவே இல்ல.....ரூம் கு போனதும் எங்க சித்தி வந்து என்கிட்டே கேட்டாங்க ஓகே வானு நான் மாப்பிள்ளைகு
    ஓகே வானு முதல்ல கேளுங்கனு சொல்லிட்டேன் .....(சித்தி அவங்க வீட்டுக்கும் சொந்தம்
    என் மாமனார் பொண்ணு புடிசிருகான்னு இங்கயே பேசவேண்டாம் ...வீட்ல போய் பேசிக்கலாம் நு இவர் கிட்ட சொல்லிட்டார்
    ஏன்னா இவங்க போகும்போது பக்கத்து ஊர்ல இன்னொரு பொண்ணை யும் பார்க்கலாம்னு ஏற்பாடு ...)
    இது எதுவும் தெரியாம சித்தி போய் இவர் கிட்டையே எல்லார் முன்னாடியும் கேட்க இவர் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டார்
    (என் மாமனார் பாவம் ...இவ்ளோ நேரம் சொன்னது எல்லாம் எதுக்கு !!!!?அப்புடின்னு ஒரு லுக் விட்டிருக்கார் இவர பார்த்து !!)
    எங்க வீடு பெருசுங்களும் சும்மா இருக்குமா இப்போ வந்துட்டு போனாங்களே அந்த வரனையும் பார்த்துட்டு அப்புறம் ஒரு முடிவெடுத்து சொல்லலாம்னு...
    நாங்க போன் பண்றோம்னு சொல்லிட்டாங்க .....எல்லாரும் போன பிறகு ... சொல்றாங்க முன்னாடி வந்த வரன்
    அப்பா செம வசதியானவர் அவங்களோட இவங்கள compare பண்ணா இவங்க கொஞ்சம் கம்மிதான்னு ...நான் மாபிள்ளை இப்போவே பொறுப்பா
    இருக்கார் இவரே ஓகேனுடேன் ...எங்க அம்மா மாமா கெல்லாம் புடிக்கல மாப்பிள்ளை கருப்பு நான் முகத்தையே பார்க்காம ஓகே சொல்றேன்னு கவலை பட்டாங்க
    எப்படியோ ஒரு வழியா கல்யாணம் நிச்சயம் பண்ணினாங்க ...நானோ இவரோ போனில் கூட பேசல ...ஒரு வழியா மண்டபத்துல தான் என் friend காமிச்சா நிச்சயம் முடிஞ்சி
    சாப்பிட போனப்ப ....அட கருப்பா இருந்தாலும் கலையா தானே இருக்காருன்னு நினைச்சேன் ...
    ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சிது ....அப்புறம் ரெண்டு பேரும் அவர் சொந்தம் எங்க சொந்தம்னு பேசும் போது
    நாங்க கண்டு புடிச்சது இவர் எனக்கு முறையே இல்லை ...நான் இவருக்கு தங்கை முறை வரேன்.....ஹ ஹா ....
    இவர் ரொம்ப adjestable type ..கல்யாணம் முடிஞ்சி பொண்ண கூடவே foreign அழைச்சிட்டு போகணும்னு கண்டிஷன் போட்டு தான் கல்யாணம் பண்ணினாங்க
    ஆனால் அப்படி ஒன்னும் விசா ஈசி யா கிடைச்சிடல இவர் வீட்ல கூட சொன்னாங்க நீ முதல்ல போ அப்புறம் அழைச்சிட்டு போகலாம்னு
    ஆனால் இவர் கேட்கவே இல்ல முழுசா 2வருஷம் என் கூட தஞ்சாவூர் லயே இருந்து விசா கிடைச்சி எல்லாரும் ஒண்ணா தான் ஆஸ்திரேலியா போனோம் ...
    இப்போ கனடா ல செட்டில்
    கல்யாணம் ஆகி ஆறரை வருஷம் ஆகுது ...2பையன் ,கிஷோர் grade 1 போறான் 6 வயசு , அர்ஜுன் கிருஷ்ணா 14மாச குழந்தை ....
    எங்களுக்குள்ள சண்டையும் வரும் நான் பேசமாட்டேன் இவர் ஒரு அரை மணி நேரம் கூட பேசாம இருக்க மாட்டார் ...
    என்ன பேச வைக்கிறதுளையும் கில்லாடி ....பேசி பேசி சிரிக்க வச்சிடுவார் ...சென்ஸ் of humor ரொம்ப அதிகம் என்ன கோபம் நாளும்
    என்ன கெக்க புக்கனு சிரிக்க வச்சிடுவார் ....

    இப்போ எங்க அம்மா மாமா கிட்ட கேட்டா மாப்பிள்ளை தங்கம்னு சொல்லுவாங்க .....
    இதான்பா என் கல்யாண கதை ....





    நளினி



  3. #53
    meenamari's Avatar
    meenamari is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    1,488

    Re: Special thread for Arranged Marriage Couples

    hi friends ppa nan ennoda marriage pathi solla poren

    e
    ennoda life ponnu pakura function irundhuchu but nan pokala ennada eva epdi solluranu pakathinga namma ellorukkum nammaku vara husband pathi oru china kanavu irukum (avaru character epdi irukum humer, genuine namma kitta romba affectionate irukanum ) ana enakku ,first time pesumpodhu oru santhosama manasukulla konja payamairukira feeling, namma life la eppa ninachalum ninacha adutha second kidaikira andha pudhunarchi epdi irukum pakkanum nan wait pannen.avanka nammala patha antha second, nammakitta avanga pesina antha varthai ethu than ennoda pokisham antha oru chance ennoda life varadhuku ennum one year irukku nu nan ninachukitu M.sc., second year padichukittu irunthen.

    september 1st enga ungle vanthu enga daddy cousin sister sonkku enna marriage panna solli enga veetula vandhu sollitu poirukanga (ohmy kadavulae) ethula enna probs ninaikiringa correct avara ennakkum enna avarukkum theriyama first pakkumpodhu avar kitta enna pathi sollanum avara pathi nan therichukanum epdi karpana vachurudhen theriuma

    infact enga veetuku oppsite irundhanga enakkum avarukkum (mari)5 years difference avanga brother ennavida 4 years chinnavan nannum avanga brother romba close friends.nan 5th ,6th std padikkum podu eppavum marikkum enakkum sandai than varum chess, cards, carrom vilayadum podhu orae sandai than varum mari avanga brother mela romba pasam athunala epdi thambiya win panna vachuruvaru athan enakku romba kovam varum eppavum avanka veetula than irupen.

    9 th 10th padikkum podhu enakku physics lesson edhavadhu theriyalana avarkitta than keppen evalu adichurukkar theriuma friends aparam mari higher studies ka kerala poitanga nan ennoda friends, studies apdinu irudhuten ennoda 12 biology record niraya chapter mari than varanchu kuduthar(enakku bio kastam enakku maths, chemistry, physics than pidikkum biology pikadhu pa athan)
    aparam nan college poiten avankalum vera orukku poitanga eppavadhu maduraiku vandha road padha pesipom epdi irukum podhu oru naal epdi keta enna panuradhu enga appa mari ku pidicha pakkalam apdinu sollitanga pa en ungle ok nan phone panren eppavae pesiduvom sollitanga nan appa college poirudhen mari kita phone panni unakku oru ponnu pathurukom unakku pidicha mela pesalam sonna mari ponnu yarunu kuda kekkama ammaku pidicha enakkum ok than apdinu sollitaru pa

    meethi storya nan apuram soluren


    Last edited by meenamari; 5th Jan 2013 at 04:28 PM.

  4. #54
    meenamari's Avatar
    meenamari is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    1,488

    Re: Special thread for Arranged Marriage Couples

    sorry friends 2 days fever adhan remaining parta solla mudiyala

    ponnu yarunae theriyama ok sonnaru en better(bitter) half. mari ok solitar. en mobile number avarukku theriyadhu avaroda phone ennaku theriyadhu nan avaroda mobile number kandupidika evalvo try pannen. mari thambi (
    (ennoda friend) help pana mudiyadhunu solitan. 4months aparam 2009 new year annaiku enga uncle vanthu avaru phonela irundhu mariku call panikuduthu pesa sonnaru appa than avorada number vankinen thereafter nanga sunday call panni pesakitom

    april 12 2009 enna ponnu paka(mappilai pakka) apdiyae marriage engagement date and marriage date fix panna avanga orula irukura oru place vara sonnanga nan romba jollya iruthen but enga hod annaiku practical exam vachu sathi panitaru athunala enga appa enna kuditu pogala nan pogamalae annaiku ponnu pakura function nalla grand nadandhuchu (mari yendha ponna patharunae theriyala).
    aparam mari pakka nan romba natkal wait pannen marriage saree edukura annaiku than pathen aparam august 30 enga marriage maduraila nadandhuchu.

    next year athae april 12 2010 annaiku enga vaazhakappu pa

    ithan ennoda kalyana payanam


  5. #55
    meenamari's Avatar
    meenamari is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    1,488

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Divyakala View Post
    Hi Meema ,
    Unga story interesting-a irunthuchu..
    ippo yar yarta adivangura? (just kidding pa)
    Happy married life Meena..
    actually nan than avara summa jollykka adipen (itha yarukittam solitathinga)
    thanks divya


  6. #56
    PRAVANI is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    54

    Re: Special thread for Arranged Marriage Couples

    Hi Friends ..

    Nanum ennoda arrange marriage patri unga kita share panna asaipadren.

    Nan B.E CSE mudichitu chennaila work pannitu irunthen.Enga veetla enakku varan parka arambichanga.Enga amma enkita studio la poi photo eduka solluvanga . Nan edukave illa . Ana enga amma adikadi ketathala , I took it in a studio. Antha photokum enakum sambanthame iruakthu . Ana antha photova pathu than(pathangalannu innaiku varaikum theriala ) he said ok, ponna nerla parklamnu sonnanga.


    Ennoda husband Kalyanam na commitments adhigam so kalyanam panna mattennu ore pidivatham . Ellarum ponnungaluku kalyanam aga than kadavula venduvanga . Ivanga family la ellarum ivangaluaga venduvanga. Enga mamanar Jathagathula romba nambikai ullavang. Enga rendu peruum 8 porutham irunthuchuthu. Romba compel panni avanga veetla foto kati irukanga .


    My parents explained about him . ( His qualification and his company ).They had seen the foto . They liked him .
    One day his family came to see me in a temple. Just formal talks . Then next week he came to see me with his family .(Enga veetla Nan bayangarama sandai potten muthalla family appuram avaru enna niniachitruanga ellarum ore time la vara mudiatha appadi ippadi niraia qns ) kovilnu nianikreengla? illa . We met in a hotel .He is an atheist.
    (He comes with me and my son to all temples .pondatiyoda virupathai mathikirangalamJ Varalainna vitruvoma ?)

    In hotel his anni asked me avanuku unnai pidichi iruu , unaku avanai pidichi irukannu ketanga . Enaku avanga direct a ketathala enna solrathunne theriala. I asked my brother to answer this. he said pidichi iruku . En face la therinchi irukunnu ninaikiren.Enaku no expectations so enaku onnum thonalai.

    After that his anni give missed call from his mobile to my mobile . we had coffee and went out. Thania pesa sonnanga. Enkita en husband pesanumnu asai padratha sonnanga .Ana hubbykita ponnu pesanum asai paduthu nu sollitanga .

    We were talking for 20 mints. He started first .. talking ... takling . I just smiled .
    He was telling abt his character salary. He said that he is an easy going . Niraia friends irukanga . ippadi ..

    Important ana matter onnu sonnanga . Enaku kalyanathuku munnadi phone la pesurathu pidikathu . So nan call panna mattennu soonnanga. I thought avangaluku pidikathu pola , so pesa matanga. Perusa kandukalai

    Nan Kadaisila ore oru kelvi than keten .Neenga thanni dham adipeengalannu .. he he he.. Enake konjam mansuku kastama than iruku. Muthal kelvi nalla ketu iruakalamonnu . He laughed and said No.

    Pesi mudichavudane ellarum kindal panna arambichianga .onnume pesa mattennu sollitu 20 minutes pesitu varatha parunnu .

    I was wearing a new saree on that day because of my mom's compulsion. He was wearing a T shirt(not new and fresh) and I still remember the logo what he had on that t shirt.

    I went to my house where I stayed with my firends. Mugamellam ore santhosam than .It reflected in my face even the next day in office. Everyone asked wht was the special news nu . I did not say anything bcoz innum enga veetla periavanga yarum innum dates ethuvum fix pannalai.

    Appurama Enga appa mamanar kita pesi one day uruthi panra fn vaikanumnu sonnanga. Enga mamanar (Mamiyar illai. She was no more)athu varai ennai pakalai. So he wanted to see me . he came to my native when I went there. ( Ippavum manasu konjam valichuhu .. ethanai thdavai papangannu,Ana fix anathunala mannichu vituten)


    Uruthi panra function vaichanga ..

    Please appurma eluthiren .
    இந்த பெண்மைல எழுதுகிற அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் . ஏனென்றால் இங்க எழுதுறது அவ்ளோ கடினமாக இருக்கிறது.

    அனைவர்க்கும் என்னுடைய வாழ்துக்கள் .


  7. #57
    PRAVANI is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    54

    Re: Special thread for Arranged Marriage Couples

    Ponnu and mappillai pathu, one monthku appuram than , Uruthi panra funtction vaichanga.Intha one month gap la ellarum enkita keka arambichitanga un aalu call pannalaiannu . I told them he did not like that.


    Fn annaiku kalailaye nan ready ayiten. Relatives ellam mappillai epadinnu enkita ketanga. I said avar enna vida dark a iruparu nalla height( he is 5’11 and I am 5’3). Ana function mudincha piragu ellarum pesikira tha vaichuthan realise pannen, Nan annaiku en hubby a ozhunga pakalannu .(En hubby enna vida fair and handsome).


    He gifted me wrist watch and a file.In that file I could see few papers, in which he explained about his family members and friends . his likes and dislikes etc.Padkia interesting a irunthathu . Nan en hubby ku onnum gift pannalai :( .


    Function(Sunday) annaiku en hubby enkita adhigam pesikalai. He was going to join in another company on Tuesday(Nama ellam Tuesday oru velai a start panna mattomla ana inga parunga kodumaia).He did not inform this to me . his anni and friends only told me this first then he said yes avlothan.Intha function varaikum nan entha company la work panrennu kooda avangaluku theriathu.

    He did not call or text to me even next day.Nanum call pannala.Tuesday la irunthathu sms panninanga. Night call panninanga.Daily pesinom.One week appuram sonnanga new officela irunthu 1 year onsite poganum that to need to start in 1 or 2 wee appadinnanga. 1 year appuram kalyanam vaichukalamnu sonnanga. Konjam yosichu , sari namalum comiments illama jollya irukalamnu i said ok.ana ennoda parents and avanga appa not ok. He called me and asked whether i agreed in any compulsion . Nan illai mama appadinnu sonnen. Nanga rendu perum intha decision eduthathala both parents accepted.

    Marriage ku muunadi phone la pesa mattenu sonnenga illa. Appuram eppaidi call pannineenganu keten .Athuku en hubby function la unnai pathathila irunthu , nee ennudaiyaval unkita kandippa pesanumnu thonichunnu sonnanga.


    He went to abroad. He was there for one year.Whenever he called me ennoda first question neenga ennaiku vareengannu than irukum.Chat ,mail, call ippadi enga love develop achuthu. He came to India after 1 year. after 4 months we got married. So almost ponnu pathu 1.5 years appuram marriage pannikitom.

    Kalyanam agi 5 years complete ayachu. Enga 2 perukullayum nalla understanding and love niraia iruku. We have 2.5 years old son. I am a home maker now . I had resigned my job after my delivery to take care of my son.


    Ithu thanpa enga kathai. Niraia ezhutha asai than ana mudiala.

    Friends , hope u enjoyed my successful marriage story. Thanks for reading . Will meet u soon .


  8. #58
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    நண்பர்களே , நானும் என் கதையோட வந்துட்டேன்.
    என் கதை 80 களில் ஆரம்பிக்கிறது. பெரிய பில்ட் அப்ன்னு நினைக்காதிங்க !!ஏன் என்றால் நான் இலங்கை , இந்தியா என்று மாற்றி மாற்றி சொல்ல வேண்டியிருக்கும். அதான்.
    இலங்கையில் நிதா சொன்ன மாதிரி 18 வயதிலேயே அனேகமா கல்யாணம் பண்ணிடுவாங்க. எனக்கும் அப்படிதான் வீட்டில் ஸ்டார்ட் பண்ணாங்க, நான் அழுது அடம் பிடிச்சு நான் வேலைக்கு போகணும் என்று சொல்லி கொண்டிருந்தேன். என் அக்காவின் கல்யாணம் நடக்கும் போதே, ( இந்தியாவில்) என்னையும் பெண் கேட்கவும், அப்போ நான் உயர் வகுப்பு படிக்க ஆரம்பித்து இருந்தேன். என் அப்பாவை காக்கா பிடிச்சு படிக்கனும்ன்னு சொல்லி ஒரு மாதிரி எஸ்கேப் ஆயிட்டேன்!
    எங்க குடும்பங்களில் பெண்களை மட்டும் இந்தியாவில் கொடுக்கத்தான் பார்ப்பாங்க. சூழ்நிலையினால். கலவரம் வரும்போது ஆண்கள் மட்டும் சமாளிப்பாங்க. வேறு வழியில்லாமல் என் குடும்பம் பத்தியும் சொல்ல வேண்டியிருக்கு. என் வீட்டில் 13 பேர்!!
    சிரிக்காதிங்க, அப்போ எல்லாம் அப்படிதான்!! என் பெரிய அண்ணாவுக்கும் எனக்கும் 25 வயது வித்தியாசம்!! பெண்கள் 3பேர்தான். நான்தான் கடைக்குட்டி. எல்லோருக்கும் செல்லம் நான்.
    அதானால்தான் வேலைக்கு போறேன்னு நான் கேட்கும் பொது அப்பா பேசாம் இருந்தாங்க,
    அண்ணன்மார் எல்லாம் அனுப்பவே மாட்டேன்னு சொல்லவும் , அப்போ கல்யாணம்
    அப்புறம்மாதான் பண்ணிக்குவேன், இலங்கையை விட்டு போமாட்டேன்னு பிடிவாதம்
    பிடிக்கவும் அப்பா சரின்னுட்டாங்க, அம்மா இந்த ஊரில் வேண்டவே வேண்டாம்ன்னு
    ஆனால், கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்லிட்டாங்க .
    எப்படியோ தப்பிச்சுட்டடோம்டா சாமின்னு நான் படிக்க போயிட்டேன். என் அக்காவீட்டில் இருந்துதான் உயர் கல்வி படிச்சேன். (பெரிய அக்கா) அப்போ எங்க உறவினர் கதிர்காமம் போறதுக்காக இலங்கை வந்து இருந்தார். அவர்தான் என்னைபார்த்துட்டு என் கணவரிடம் சொல்லி என் கல்யாணம் ஏற்பாடு
    செய்தவர். ( வில்லன்) அப்போ எனக்கு இது தெரியாது. நல்லா என்ஜாய் பண்ணி படிச்சு முடிக்கும்போது இலங்கையில் கலவரம் ஆரம்பிக்க போற நேரம். என்னை எங்க அப்பா வந்து எங்க வீட்டுக்கு கூட்டி போயிட்டாங்க. அது தேயிலை தோட்டங்கள் நிறைந்த இடம். பரதேசி படம் பார்த்து இருப்பிங்களே,
    அது போலதான் என் பெற்றோர் கதை. எனக்கு இப்போ என் அம்மா கதையை எழுதலமா ன்னு தோணுது..... பின்னாடி பார்ப்போம். என் அண்ணா டீ எஸ்டேட்டில் ஆபீசரா இருந்தார்.
    அவர் ஆபீஸ்லேயே எனக்கு வேலை வாங்கி தரதா இருந்தார். 83 கலவரம் ஆரம்பித்து விட்டது. தமிழர்கள் எல்லோரும் உயிர் பிழைத்தால் போதும்ன்னு தேயிலை தோட்டங்களில் பதுங்கி இருந்தாங்க. அம்மா ஒரே அழுகை. என்னை இந்தியாவுக்கு அனுப்பனும் என்று. நாங்கள் கொழும்பு வந்துதான் இந்தியா வரணும். வழியெல்லாம் கலவரம். எப்படியோ சிரமத்துடன் 84 இல் இங்கு வந்து சேர்ந்தோம்.
    இந்த களேபரத்துல, என் அண்ணா அவரின் நண்பரை எனக்கு பார்த்து இருந்து இருக்கார்!!
    அப்பாகிட்டே சொல்ல வரும்போதுதான் கலவரம் ஏற்பட்டு எங்கள் கடையெல்லாம் தீயில் எரிந்து நாங்கள் இங்கு வந்துட்டோம். அந்த ஆளு தப்பிச்சுட்டார் !!
    என் உறவினர் என் மாமியாரிடம் சொல்லி , என்னை பெண் கேட்டு வந்தாங்க. அப்போ என் கணவர் கல்கத்தாவில் வேலையில் இருந்தார். மாமனார் இல்லை. இங்கேயும் 4 பையன்கள்தான் !! இவர்தான் மூத்தவர். என்னை விட 11 வயது பெரியவர். அதுதான் அம்மா யோசிச்சாங்க. எனக்கு பெரிய எதிர் பார்ப்பு இல்லை. நான் இங்கே காலேஜ் போறேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்தேன்!! என் தம்பி அப்போதான் காலேஜில் சேர்ந்து இருந்தான்.
    மீதி இரவு போடறேன்.....


  9. #59
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    நன்றி ப்ரியா............
    எப்போவுமே அங்கு நிலைமை அப்படிதான் ........என் பெற்றோர் சொல்வாங்க, 1958 இல் பெரிய இனக்கலவரம் வந்ததுன்னு......என் குடும்பம்......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..பாதி பேர் அங்கேயும் பாதிபேர் இங்கேயுமா இருக்கோம்...அங்கெ வியாபாரம் சொத்துக்கள் இருக்கே.....ஸ்கைப் லதான் எல்லாம்.....அடிக்கடி வர முடியாது இல்லையா???


  10. #60
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    அப்பா ஜாதகம் பார்க்கனும்ன்னு சொல்லி ரெண்டு பேரின் ஜாதகம் பார்த்து 10 பொருத்தம் இருக்கு பார்க்கலாம் என்று முடிவெடுத்தாங்க. ரொம்ப சாதாரண குடும்பம், பெரிய்ய வசதியெல்லாம் இல்லை, வங்கியில் வேலை பார்த்ததால இவருக்கு குவார்ட்டஸ் உண்டு.அதும் கல்கத்தால. இங்கே சின்ன வாடகை வீடு, நீங்க நம்ப மாட்டிங்க, டாய்லெட் கிடையாது. மலைக்கோட்டை அடியில், நிறைய சந்து பொந்து இருக்கும். அப்படி ஒரு நெரிசலான தெருவில் ஸ்டோர் வீடு. அம்மா வேண்டாம்ன்னு இருக்காங்க, அப்பா இவள் கல்கத்தா லதானே இருக்க போறா? விசாரித்தவரை நல்ல பையன், படிப்பும் வேலையும்தான் முக்கியம், நாம் ஹெல்ப் பன்னுவோம்ன்னு சொல்லிட்டாங்க.
    இத்தனைக்கும் யாரும் நேரில் பார்க்கலை, எங்க அப்பா மனிதர்களை எடை போடுவதில் திறமைசாலி. அவரின் கதையை எழுதணும்ன்னு இப்போ ஆசையா இருக்கு. சிறந்த பிசினெஸ் மேன். அவரின் கணிப்பு ஓரளவு சரியா இருக்கும். அதோடு, அவர் என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு இலங்கை திரும்பும் எண்ணத்தில் இருந்தார்.
    மாமியாரும் அவரின் மாமாவும் முதலில் பார்க்க வந்தாங்க. அவரின் டிகிரி வாங்கும் போட்டோ கொண்டு வந்து என்னிடம் காட்டினாங்க, எனக்கு பெரிசா ஒன்னும் பிடிக்கல, குள்ளமா இருக்கார் போலன்னு நினைச்சேன். நானே அப்போதான் தாவணி போட்டு அடக்க ஒடுக்கமா இருக்கேன், என் மாமியார் அம்மாவிடம் கல்கத்தாவில் பொண்ணுங்க எல்லாம் மாடர்ன் ட்ரெஸ் தான் போடுறாங்க, தாவணி எல்லாம் யாரும் போடுறது இல்லைன்னாங்க !! என் தம்பி சிரிப்பை அடக்கிட்டு வெளியே போயிட்டான்!! இலங்கையில் விழாக் காலங்களில் மட்டும்தான் சாரி கட்டுவோம். மத்தபடி எல்லோரும் ஸ்கர்ட், பிராக்தான்.. என் போட்டோ கேட்டாங்க, அப்பா மாப்பிள்ளை வந்து பார்க்கட்டும், அப்புறம் தரோம் என்று சொல்லிட்டாங்க.

    பெண் பார்க்க என் கணவர் , மாமியார், அவர் மாமா எல்லோரும் வந்தாங்க . புடவை கட்ட மாட்டேன்னு நான் பிடிவாதம்மா தாவணி லையே இருந்துட்டேன்.
    எனக்கு தாவணி போடறதே கடுப்பு. சாரி கட்டுனால், அப்போ எல்லாம் நடக்க மாட்டேன்.
    ஒரே இடத்துலேயே இருப்பேன்!! அண்ணன் லாம் சாரி கட்டுனால்தான் அடங்கி இருக்க நீன்னு கிண்டல் அடிப்பாங்க!! இவர் என்னை பார்த்தார், ஒன்னும் பேசலை, டீ குடிச்சுட்டு போயிட்டாங்க, அடக்கமான பையன்!! அப்படின்னு அம்மா பாராட்டினாங்க!! அடுத்த நாள் காலையில , இவர் அவரின் நண்பரோட வந்து நிக்கிறார்!! அவரின் நண்பர் பெண்ணை சரியாவே பார்க்கலியாம் ! கொஞ்சம் பேசணும் என்று!! அப்போதான் எனக்கு தெரிஞ்சது , விவரமான ஆள்தான்னு !! அப்பா யாரையும் அப்படி விட மாட்டாங்க, வேறு வழியில்லாம ,
    சரின்னாங்க ! நண்பர்தான் என்ன படிச்சு இருக்கேன்? அப்படின்னு பேசிட்டு இருந்தார்.
    ரொம்ப நல்ல பையன், உன்னை நல்லா வச்சு இருப்பான் அப்படின்னு சொன்னார்.
    இவர் பார்த்துகிட்டே இருந்தார். வரேன்னு சொல்லிட்டு போயிட்டார்.
    பின்னர் அவர் சொன்னது, நிறைய பேர் அவரின் குடும்பத்தை பார்த்திட்டு பெண் கொடுக்க தயங்கினார்களாம் , வாழ்ந்து கெட்ட குடும்பம் .
    நிச்சயம் ஆனால் அப்புறம் பேசுவோம் என்று இருந்தாராம். பின் நிச்சயம் பண்ணினாங்க. அவர் வரலை. லீவ் கிடைக்கலை. 3 மாதம் கழிச்சுதான் திருமணம் என்று தேதி குறிச்சாங்க . அன்று மாலை ஒரு தந்தி( அப்போ எல்லாம் தந்திதானே ) வந்தது. பதறி அடிச்சு பார்த்தால், இவர் கல்கத்தாவில் இருந்து என் பெயருக்கு விஷ் பண்ணி அனுப்பியிருந்தார்!!!
    வீடு முழுக்க உறவினர் கூட்டம்! அண்ணன்கள் எல்லாம் என்னை ஓட்டியே ஒரு வழி பண்ணிட்டாங்க! அடுத்த நாளில் இருந்து தினம் ஒரு கடிதம்!! அப்பாவே சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பதில் போட சொல்லி கேட்டுட்டே இருந்தார் .எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல்ல. ஏன்னா எப்போவும் வீட்டில் தனிமையே கிடைக்காது. என் சின்ன அண்ணன் சூப்பர் பஜாரில் கடை வைத்து இருந்தார், அங்கெ கூட்டிப்போய் பதில் எழுத வச்சு, போஸ்ட் பண்ணி விட்டார். அவர்தான் எங்களை மீட் பண்ண வைப்பார்.
    அப்பாவுக்கு தெரியாம !! 3 மாதத்துல பல தடவை வந்துட்டு போவார். எனக்கு அப்போ அவ்ளோ தூரம்ன்னு எல்லாம் தெரியாது......நானே போகும்போதுதான் தெரிஞ்சது.....இப்போ நினைச்சா பாவமா இருக்கும்.
    மீதியை அப்புறம் போடறேனே.....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter