Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4537Likes

Special thread for Arranged Marriage Couples


Discussions on "Special thread for Arranged Marriage Couples" in "My Better half" forum.


  1. #61
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    திருமணத்துக்கு 3 மாதங்கள் இருந்ததால் நிறைய பேசி ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது.
    அப்புறம் என்ன எல்லோர் மாதிரி சினிமா , கோவில் என்று போனோம்.நவம்பர் மாதம் அவர் திருமணத்துக்கு வரும்போதுதான் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டார் ........அப்போ நார்த் இந்தியாவில் இருந்து ஒரு ரயிலும் ஓடவில்லை..12 ஆம் தேதி கல்யாணம். 10 ஆம் தேதி காலையில்தான் வந்த சேர்ந்தார். குறித்த மாதிரி நடக்குமா என்று கவலைப் பட்டு இருந்தோம்.
    கடைசி நேர பர்சேஸ் , என்று பரபரப்புடன் கல்யாணம் நடந்தது. ஒரே வாரத்தில் கல்கத்தா பயணம். புதிய ஊர், புரியாத மொழி என்றாலும் சமாளித்து விட்டேன்.. நிறைய நண்பர்கள் இன்று வரை தொடரும் நட்பு, அங்கிருந்து சென்னை வாழ்க்கை, இப்போ திருச்சி, இனி திரும்பவும் சென்னை இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறோம். 2 மகன்கள். ஒரு மகனுக்கு திருமணம் ஆகி பேரன் பிறந்து இருக்கார். இன்னொரு மகன் படிக்கிறார்.....கணவர் இப்போ ஒய்வு பெற்று தனியார் துறையில் வேலை பார்க்கிறார்.
    ஒரு விஷயம் நான் சொல்ல வேண்டும், ஜாதகத்தில் எங்களுக்கு 10 பொருத்தம் என்று சொன்னார்கள். நாங்கள் எல்லா விஷயத்திலும் நேரெதிர்.
    அவர் என்ன சொன்னாலும் நான் மறுத்து சொல்வேன். நான் என்ன சொன்னாலும் அவர் மறுத்து சொல்வார். எனக்கு பிடிச்சது அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காது. ரசனைன்னா என்ன என்று கேட்பார். நல்ல பாட்டு கேட்டாலோ, இல்லை என் பேரனை முதலில் கையில் தூக்கும்போது என் கண்ணில் கண்ணீர் வந்தாலோ, எதுக்கு அழறே ? என்பார். அவ்வளவுதான் அவர் ரசனை. ஆனால், அவர் வீட்டுக்கு வரும்போது நான் இருக்க வேண்டும். இல்லைன்னால் அவ்ளோதான். முன்கோபம் அதிகம். உடனே தணிந்தும் விடும். எந்த நேரமும் என் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    நிறைய பெண்கள் நம் பெண்மை பகுதியில் குடும்ப பிரச்சினை பற்றி அறிவுரை கேட்பதை படித்து இருக்கேன். எல்லோருக்கும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையாது. அமைந்த வாழ்க்கையை நாம் எப்படி சரியாக வாழ்கிறோம் என்றுதான் பார்க்கணும். சண்டை வராத வீடே கிடையாது. யாராவது ஒருவர் அமைதியா இருந்தாலே சரியாகி விடும். பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிந்து கொள்வார்கள்.
    என் அம்மா எனக்கு இப்படித்தான் சொன்னார்கள். திருமணத்துக்கு தயாரா இருக்கும் நம் சகோதரிகளுக்கு நானும் சொல்கிறேன்.


    Sponsored Links

  2. #62
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    nitha,
    enkeppaa aalai kaanala ???????
    appuram sandai...haa...haa... adikadi varum.....konja nerathula enkittathane cofee kekkanum....en makan solvan, eppo parthalum tom& jerry mathiri sandai podurinka mpaan......!!!!! avarukku porumaiye kidaiyaathu....
    naan oralavu porumaiya iruppen.....


  3. #63
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Uma manoj View Post
    Hi selvi mam romba azhaga unga storya present panni irukinga....

    appave kalyanathuku munnadi nalla pazhaga veetla anumathi thanthu irukanga...paravalaiye....

    ungalai vazhtha vayathilai mam...aanal ungalai pol ottrumaiyana kudumbathudan vazha thangalin aasigalai vendugirom ....
    haa...haa...veliyil ponathu ellaam appaavukku theriyathu!!! ellam an annanin uthavi....eppadiyum kalyanam nadakkathane pohuthunnu ninaichar...
    otrumaiyaa?? nankala?? ha..ha... sanadai appuram samaathanam...ippadyethaan irukum. appothanpaa suvarasyama irukkum!!!!!!

    hrithika, jv_66, Uma manoj and 7 others like this.

  4. #64
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by vinomanian View Post
    hai JV,

    unga story naan yerkanave padithu vitten. but comment thaan podala.. sorry..
    romba nalla irunthathu unga story.

    anna romba nallavanga athaan parents yaiye paarthu mudivu panna solli irukkanga... but enna neenga before marriage meet pannave illaiya(enna aniyaayam ithu..illai engakitta maraikireengala...vikky kitta ketkanumo...)


    Thanks Vino.

    anna romba nallavanga athaan parents yaiye paarthu mudivu panna solli irukkanga
    Adhellam onnum, avaru ennai paarkkama, kalyanthukku OK sollida maattaru. Already paartha ponnungalai edho onnu solli vendaam nu sollitte irundhadhaala, veruthu poi, thirumba thirumba paarka varalai apdinu sollittaraam.

    Aana, avanga amma en photo vai kuduthu paarka sonna podhe (pon paarkaradhuku munnadi) AYYA FLAT.....




    but enna neenga before marriage meet pannave illaiya(enna aniyaayam ithu..illai engakitta maraikireengala.


    Ada kadavule.....idhula maraika enna iruku.....nadandhadhai apdiye solli iruken pa.

    Adhuku enna reason na, appo ellam, indha maadhiri, kalyanathuku munnadi pesuradhu, pazhaguradhu, veliya poradhu ellam common illai.

    Selvi ka veetula epdi idhuku othukittanga nu therillai. Adhan avanga annan , parents ku theriyama help pannuvarunu sonnangale.

    Adhai thavira, cell phone lam kidaiyadhu. Of course, naanum appo work pannitu irundhen, avar, officelerndhu enaku phone panni pesi irukalaam. rendu per veetlayum phone laam kidiyadhu.

    Thavira, avaruku munnadi, avanga veetla nadandha 6 per kalyanmum , avanga yaarum kalyanathuku munnadi pesi, pazhaginadhu illai. Avanga parents vera romba conservative. Adhanala, ivaru try pannave illai. avlodhaan.


    Jayanthy





  5. #65
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks Vino.


    Adhellam onnum, avaru ennai paarkkama, kalyanthukku OK sollida maattaru. Already paartha ponnungalai edho onnu solli vendaam nu sollitte irundhadhaala, veruthu poi, thirumba thirumba paarka varalai apdinu sollittaraam.

    Aana, avanga amma en photo vai kuduthu paarka sonna podhe (pon paarkaradhuku munnadi) AYYA FLAT.....








    Ada kadavule.....idhula maraika enna iruku.....nadandhadhai apdiye solli iruken pa.

    Adhuku enna reason na, appo ellam, indha maadhiri, kalyanathuku munnadi pesuradhu, pazhaguradhu, veliya poradhu ellam common illai.

    Selvi ka veetula epdi idhuku othukittanga nu therillai. Adhan avanga annan , parents ku theriyama help pannuvarunu sonnangale.

    Adhai thavira, cell phone lam kidaiyadhu. Of course, naanum appo work pannitu irundhen, avar, officelerndhu enaku phone panni pesi irukalaam. rendu per veetlayum phone laam kidiyadhu.

    Thavira, avaruku munnadi, avanga veetla nadandha 6 per kalyanmum , avanga yaarum kalyanathuku munnadi pesi, pazhaginadhu illai. Avanga parents vera romba conservative. Adhanala, ivaru try pannave illai. avlodhaan.
    jayanthi.........
    enka veetilum naanthan muthl murai ippadi aarampithathu......
    3 matham naduvil irunththaalum, kalkattaa vil irunthu ivar vanthathalum,
    thavirka mudiyala, naan kadaikku eppovum annanoda poyiduven, ankuthane meeting!! annan apaaku theriyamale help pannaru!!
    10 mani show poyittu 2 manikku annanoda saappida vanthuduven!! appa veru kadaikku poyiduvanga......ippo ninaicha thrillathan irukku!!


  6. #66
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Special thread for Arranged Marriage Couples

    Friends,

    Please drop your valuable COMMENTS, in the below link, for the stories which you read in this thread.



    COMMENTS Thread for Arranged marriage couple's stories


    For those who does not know, how to comment on the posts from this thread, in the comments' thread, let me help you.


    Click the above link. It will be opened in another tab. Now copy the post, for which you want to comment.
    Now paste this in the new tab's Quick reply box.

    Now select all. Click the icon Wrap(Quote) tags around selected text.
    Your selected text will be quo
    ted now. Press ENTER and now you can drop your comments about that post.


    Jayanthy





  7. #67
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Special thread for Arranged Marriage Couples

    தோழிகளே ..............
    நீங்கள் கேட்டது போல் என்னுடைய கல்யாணத்தின் கதையை பதிவு செய்ய வந்து விட்டேன் .
    சில தோழிகள் பீலிங்க்ஸ் சொட்ட சொட்ட எழுத சொன்னார்கள்.எனக்கு எப்படி ஆரம்பிக்க , எதிலிருந்து தொடங்க என்று சிறு தயக்கம் .
    கல்யாணம் பேச ஆரம்பித்த நாள் முதல் எழுதலாம் என்ற முடிவுக்கு நானே வந்து
    இப்பொழுது உங்கள் முன் கதாபாத்திரமாக பயணிக்க வருகிறாள் இந்த கதையின் நாயகி ஜெயப்ரியாதேவி.
    என்னுடைய நிஜ கதையில் நான் பயணிக்க ரெடி ஆகிட்டேன் ....நிழலாய் பின்தொடர நீங்கள் ரெடியா .... (over scene potreno...eludhumpothu eppadi vandhucho potren dears.... thaniya ellorum kavaninka pa....)



    நான் படித்தது இருபாலர் படிக்கும் பள்ளி.
    பொது தேர்வு நெருங்கும் நேரம்.(எந்த பொது தேர்வுன்னு கேட்குறிங்க ...சொல்ல மாட்டேனே இப்ப)
    பரீட்சைக்கு மும்முரமாக படித்து கொண்டிருந்தேன்.ரிவிசன் டெஸ்ட் 1,2,3, வரிசையாக நடைபெற்று முடிந்த நேரம் .
    "நல்ல மதிப்பெண்கள் கையில் ....கணக்குதான் கொஞ்சம் தகராறு .....
    இந்த கணக்கு பேப்பரை பார்த்து என்ன சொல்லப்போகிறாரோ????
    என்ன ride கிடைக்கும் ...தெரியலியே .... மாமா வந்தா doubts கேட்கணும் மனதில் பதியும் படி நல்லா தான் சொல்லி கொடுப்பார் .
    சிறிது கவன பிழை விட்டோம் ...அவ்வளோதான் தொலைஞ்சோம் .
    பார்வை ஒன்று போதாது என்னை பஷ்மமாக்க" என்று எனக்குள் என் அலசலை முடித்து சனி , ஞாயிறு வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று மறுநாள் சுற்றுலா செல்வதற்கு மனதை தயார் செய்தேன் .
    (சனி, ஞாயிறு மாமா எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம் .
    தூத்துக்குடிக்கும் , சிவகங்கைக்கும் சண்டிங்க்..... அனல்மின் நிலையத்தில் டெம்பரவரி contract ல வேலை பார்த்த நேரம் . )


    எங்கள் பள்ளியில் பொது தேர்விற்கு முன் சுற்றுலா என்ற பெயரில் வேளாங்கண்ணி , தஞ்சாவூர் , நாகூர் என்ற மூன்று இடங்களுக்கும் செல்வது வழக்கம் .
    குஷியா கிளம்ப ரெடி ஆனேன் .
    என் அம்மா கொடுத்த 50 rs ....எங்கள் வீட்டில் அது ரெம்ப பெருசு .... கூட கேட்டாலும் கிடைக்காது .
    நானும் கேட்கமாட்டேன்... வீட்டின் நிலை அறிந்ததால் , என் அம்மாவின் பென்ஷன் என்ற பெயரில் கையில் கிடைப்பது சொற்ப பணம் .
    நீங்கள் நினைப்பது சரியே ...என் அப்பா என் ஆறு வயதில் காலமானார் . எனக்கு ஓர் அண்ணன் , இரு தங்கைகள் .....
    என் அம்மா கட்டி கொடுத்த சப்பாத்தி , தக்காளி தொக்கு , எலுமிச்சை பொட்டணம் எடுத்துகொண்டு ,மறுநாள் அதிகாலை பள்ளி பேருந்தில் சுற்றுலா சென்றேன் .
    அதே சமயம் இங்கு மாமா ஊருக்கு வந்து இறங்கினார் .
    பேருந்தில் ஏறி தோழிகளுடன் உட்கார்ந்தவுடன் மனதில் மகிழ்ச்சி மத்தாளம் .
    பாட்டு , கைதட்டல் என்று சந்தோசத்துடன் தொடங்கியது பயணம் .
    பேருந்து நின்ற இடம் வேளாங்கண்ணி ,
    சர்சுக்கு போய் வந்த பிறகு கொஞ்ச நேரம் காலை நனைத்த படி கடலில் .
    அதன் பின் தஞ்சை பெரிய கோவில் , நாகூர் என்று பயணம் முடிந்து வீடு திரும்பினேன் .
    வீட்டில் கால் பதித்தவுடன் நான் கேட்டது ,
    மாமாவின் குரலைத்தான் முதலில் ....
    அக்கா ....அவள் சின்ன பொண்ணு ,நீ இது மாறி பேசுற வேலை வேண்டாம் என நிதானமாக ,ஆனால் அழுத்தத்துடன் தெரிவித்தார் .
    மாமாக்கு யாரையோ பொண்ணு பார்திருகாங்க போல என்று காற்று வாக்கில் அதை விட்டு உள்ளே நுழைந்தேன் .
    உள்ளே நுழைந்தவுடன் .....".என்ன ப்ரியா டூர் நல்லபடியா போயிடு வந்தாச்சா?.
    இனி உன் கவனம் முழுதும் படிப்பில்தான் இருக்கனும் .
    எங்கே உனது 3ர்ட் ரிவிசன் பேப்பர் ,எடுத்துகொடுத்துட்டு குளிக்க போ" என்றார் மாமா .
    ம்ம்ம் .....என்று தலை ஆட்டிவிட்டு ....பாக்கை திறந்து பேப்பரை மாமாவிடம் கொடுத்து பாத்ரூமிற்குள் நுழைந்தேன் .


    Last edited by priyachandran; 25th Jul 2013 at 04:32 PM.

  8. #68
    Husaina is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    21

    Re: Special thread for Arranged Marriage Couples

    Good evening everybody.
    I'm going thru this thread and love marriage thread & couldn't decide where to post my story. Since it all started with matrimonial site, I've planned to post it here. I don't want to stop with marriage but extend it for another 3-4 years. Give me some time to compose and then I'll be back.


  9. #69
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Special thread for Arranged Marriage Couples

    hi husaina...
    gudevening dear...
    warm welcome to penmai dear....
    take ur time ma.....

    pls post comments in this below link dear


    COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Last edited by priyachandran; 25th Jul 2013 at 09:36 PM.

  10. #70
    Husaina is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    21

    Re: Special thread for Arranged Marriage Couples

    Vaangamma vaanga.
    Oru gramathu paingili ulagam sutrum valibanukku vaalkai patta kadhaia keliungoo..
    Mudhala family background.
    Appa gramathin muthal engineer. Amma mudhal lady sslc. Appuram naanu mudhal lady engineer. Mothatheenagapa, ennui neraya mudhal mudhalaga vanthute irukku.....
    Romba religious appa & amma. No tv, radio, cinema etc.. But appa IBMla work pannathale veetla appave computer undu ( floopyku munnady irunthanga 8" diskla game load panni tharuvaru). But very simple, practical & realist. Sadangu sambrathayemlam thevai illainu ninaikiravanga. Neraya vishayate kindal pannuvangap. Naanga 4 per. Ore ponnu 3 pasanga. All equal than. Pasanga padipukkaka gramathai vittu townukku vanthom. Ramnadil mudhal matriculation palliyin mudhal manavarkal naanum en annanum. Appa 23 years foreignla velai partharu. So weused to go there regularly. Latest technology, trendsnu ellamae theriyum. Life as usual some mokkai, kadi, koothunu pogum. Amma than ellaraiyum meikanum. We 4 + periamma ponnu akka enga veetla stay panni than padichanga. Pasakara payapullainga nanga.
    Gramathuku ullae than kalyanam pannuvom. Ellarumae relatives than. Ponnu koduthu ponnu edukirathu sagajam. Akka marriagela egapatta problems. So appa decided enakum annakum velila than alliance parkanumnu. Thambi rendu peraiyum neenga parthukonganu solluvanga.
    I went on to study BE and then MBA. Alliance parkanum. Appa matrimony websitela ad kodutharu.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter