Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1383Likes

Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours


Discussions on "Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours" in "My Better half" forum.


  1. #271
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    12,116
    Blog Entries
    380

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by accool View Post
    wow so lovely sis.............

    neenga alaga sollirukeenga........

    anna sema good char anna............

    kovam varapo pesi sandaya perusu pannama amaithiya control panra style super........ but enaku adhu suttu pottalum varathu....... nan training varanum sis..............

    unga kovathukum super reaction sis............

    lovely family sis............

    enjoyyyyyyyyyy.................
    Thank you so much dear.


    Sponsored Links
    accool and Tharangss like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #272
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by gowrymohan View Post
    Thank you so much dear.
    u r welcome sis........

    gowrymohan likes this.

  3. #273
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by Rudhraa View Post
    Hi jayanthi... happy to see a very good thread with good responses.. உண்மையிலே எல்லோரோட spouseஇன் positive sides ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...


    ​Thanks Rudhraa, neengalum sollungalen

    ramyas and accool like this.
    Jayanthy



  4. #274
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by gowrymohan View Post
    Hi Jeyanthy,
    நல்லதொரு விஷயம் தொடங்கியிருக்கிறீர்கள்.

    என்னுடைய கணவர் சமூக சேவையில் மிகவும் ஆர்வம் உள்ளவர். நடு இரவில் கூட யாராவது உதவிக்கு கூப்பிட்டால் தயங்காமல் கிளம்பிவிடுவார்.
    குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோருடனும் வயதிற்கேற்றவாறு கலகலப்பாகவும் இனிமையாகவும் பழகுவார்.
    கோபம் வந்தால் மட்டும் மௌனமாகி விடுவார். அவர் பார்க்கும் பார்வையில் இருந்து விளங்கிவிடும் அவருக்கு பிடிக்காத மாதிரி நான் ஏதோ செய்துவிட்டேன் என்பது.

    எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் - எனக்கு அவர் மீது கோபம் வரும்போது (வெளியில் அழைத்து செல்வத்துக்கு ஆயத்தமாக இருக்க சொல்லிவிட்டு நேரம் சென்று வருவது அப்படியான சந்தர்ப்பங்களில்) நான் அவரை பேசுவேன். அவர் வாயே திறக்கமாட்டார். என்னை பார்த்துக்கொண்டேயிருப்பார். நானுமோ விடாது பேசுவேன். சிறிது நேரத்தில், நான் தான் ஏதோ பிழை விட்டுவிட்டேன் என்ற சந்தேகம் எனக்கு வந்துவிடும். மெதுவாக நழுவி விடுவேன். பிறகு என்னை அழைத்து காரணத்தை அமைதியாக கூறுவார். பேசவே மாட்டார்.
    எல்லோருக்குமே அவரை மிகவும் பிடிக்கும்.
    எனக்கு மிக மிக பிடிக்கும்.
    எங்களது பிள்ளைகளுக்கு மிக மிக மிக பிடிக்கும்.
    நான் அவரை எனது கணவராக அடைந்ததையிட்டு மிகவும் பெருமையடைகிறேன்.
    கடவுள் எனக்கு அவரைத் தந்ததற்கு நன்றி கூறுகிறேன்.



    கௌரி ........கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது. இவ்வளவு உதவும் மனப்பான்மையா உங்கள் கணவருக்கு........தலைவணங்குகிறோம் .......சகோதரனுக்கு ........

    அதே போல் கோபத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறார். வார்த்தைகளை விட்டு விடாமல் நன்றாகச் சமாளிக்கிறார்.


    இப்படி ஒரு கணவரை அடைய நீங்கள் மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் கௌரி.

    gowrymohan, ramyas and accool like this.
    Jayanthy



  5. #275
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,361

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by accool View Post
    uncle kalakunga kalakunga............

    ivar evlo super char ...... personality na ivara vida mattom sollirupanga.........

    superrrrrrrrrrr uncle..................

    divya sis sonnathu crt than.......

    neenga ideal couple aunty.........

    neengalum uncle ku kurainjavanga illa..........

    very lovable and caring.......... idha penmaila ellarume solvanga aunty.............


    ​Thanks a lot Sindhu

    accool likes this.
    Jayanthy



  6. #276
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    12,116
    Blog Entries
    380

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by jv_66 View Post
    கௌரி ........கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது. இவ்வளவு உதவும் மனப்பான்மையா உங்கள் கணவருக்கு........தலைவணங்குகிறோம் .......சகோதரனுக்கு ........

    அதே போல் கோபத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறார். வார்த்தைகளை விட்டு விடாமல் நன்றாகச் சமாளிக்கிறார்.


    இப்படி ஒரு கணவரை அடைய நீங்கள் மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் கௌரி.
    நன்றி ஜெயந்தி.

    jv_66 and accool like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  7. #277
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by jv_66 View Post
    ​Thanks a lot Sindhu
    u r always welcome my sweeeeeettttttt aunty.........

    jv_66 likes this.

  8. #278
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by jv_66 View Post

    Thanks Deepa


    Romba lucky dhaan neenga, to have such a caring and loving hubby.

    Ada.....oru change ku unga hubby aratai ya.......inga mathavangaloda hubby lerndhu different a irukaare......

    Poooo...... note this point.

    Yes aunty, Poo correcta sollirukanga.. naan rombbbbaaa silent avar talkative...opposite dhaana??


    jv_66 and accool like this.

  9. #279
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by Divyakala View Post
    Hi Deepa,

    unga life sema kalakkals ... all time laughing.. life fulla intha happiness thodara en vazhthukkal deepa....
    Quote Originally Posted by accool View Post
    hi deepa sis..........

    nice to hear about anna............

    super anna..........

    enga anna jolly ah iruntha comedy piece nu solveengala............

    sweet anna.......... nalla pesatum..........

    Thank u so much Divya & AC....!!!


    Divyakala and accool like this.

  10. #280
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: Hey!!!!!!! Honey!!!!! I love this character of yours

    Quote Originally Posted by deepa bala View Post



    Yes aunty, Poo correcta sollirukanga.. naan rombbbbaaa silent avar talkative...opposite dhaana??
    neenga silent ah nijama va sis...........

    jv_66 and ramyas like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter