Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3397Likes

For Singles - Your expectations about your would be


Discussions on "For Singles - Your expectations about your would be" in "My Better half" forum.


  1. #1141
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by accool View Post
    appo nan guruvai minjiya sishyai nu solriya dear.........
    yaaru guru.. yaaru shishainu solreengala...??? thangam..


    Sponsored Links
    accool likes this.


    My Stories : CLICK CLICK




  2. #1142
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by accool View Post
    ha ha ha ama ama vithi aaduthu........
    Enna seiya..?????

    accool likes this.


    My Stories : CLICK CLICK




  3. #1143
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by femila View Post
    chinna ponnuku chinna ponnumathiri sonnathana puriyum athuthan..
    oh appo sari femi........


  4. #1144
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by femila View Post
    yaaru guru.. yaaru shishainu solreengala...??? thangam..
    neenga guru nan shishyaingoooooo...........

    augustajudi likes this.

  5. #1145
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by femila View Post
    Enna seiya..?????
    onnum panna mudiyathu dear....


  6. #1146
    Tamil Madhu's Avatar
    Tamil Madhu is offline Minister's of Penmai
    Real Name
    Madhupriya
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Chennai
    Posts
    2,756

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by femila View Post
    Vanthutiya dear.. nee irukurathu theriama post panitene...

    ha.. ha.. enaku aasai ellam kidayaathu pa... nambanum neenga...

    athu unmaithan... en mokkaiya samalikurathulaye serious aanalum aagalamla athan sonnen...

    veliyayum sonna nallathan irukum.... bt varavan epdinnu therialaye...

    epdi dear crtah kandupidicha... samayal & veetu velaithan.. veetukulla ithathavira avanuku vera enna velai...

    sollitu senja.. naan thirupi seiya vendamla....

    teacher ellam vendam... publicla benchah katti eri nikka sollita???? maanam pogumla...

    oru velai paiyam udambu sari illanu sollita.... maamiyar venumla athukkuththaan..... nama side safeah irukanumla..

    Hai da femi....

    Hey unna pathi theriyathu ne ithulan tha mind fix panitu solldranu....

    Un frd ah irunthu ithu ku kandupidika mudiyatha....He...He...

    Appo unaku oru teacher ah tha parkanum... Antha kannkola kachiya paranum nu romba asaiya iruku chlm....

    Oru mudivodutha iruka pola....


    accool and suji jeya like this.
    பிரியமுடன்
    மது ப்ரியா


    பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை
    "
    தட்டி கொடுப்பது மட்டும் தான் "

    சுவாமி விவேகானந்தர்

  7. #1147
    suji jeya's Avatar
    suji jeya is offline Citizen's of Penmai
    Real Name
    jeyananthi
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    France
    Posts
    610

    Re: For Singles - Your expectations about your would be

    ஹாய் பிரண்ட்ஸ்,
    ரொம்ப லேட்டாக வந்திருக்கேன்னு தெரியுது. அதனால என்ன? சொல்ல வந்த விசயத்தை சொல்லிட்டு போயிட்டு போவோமே!
    முதல்ல எதிர்பார்ப்புக்களே இல்லைன்னா ஏமாற்றங்களே இருக்காதுன்னு யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க! ஆனா,அதுக்காக நாம எதிர்பார்ப்புக்களை வளர்த்துக்காம இருக்க முடியுமா? இப்ப வெட்டியாதானே இருக்குறோம். அப்புறம் எதிர்காலத்தில பார்த்து அஜெஸ்ட் பண்ணிக்கலாம்.

    முதல்ல எதை பத்தி சொல்லலாம்? ம்ம்..ம்
    ஆ...என்னோட கிளாஸில என்னோட கிளாஸ்மேட்ஸ்,புரொபஸர் எல்லாரும் என்னை போட்டு அறுக்கிற அலற வைக்குற கேள்வி "ஏன் நீ வெளிநாட்டவைரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ங்கிற?" என்பதுதான்.
    அதனால இதை கிளியர் பண்ணீடலாம்.
    அவன்(இப்ப என்ன மரியாதை வேண்டிகிடக்கு) கட்டாயம் தமிழனா,இந்துவா இருக்கணும். ஏன்னா எனக்கு பிள்ளையாரும்,சிவபெருமானும் திக் பிரண்ட்ஸ்சாக்கும்.(பஜனை பண்ண தேவையில்ல! பட் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போய் என் கூடவே இருந்து சாமி கும்பிடணுப்பா)ஆனா எல்லா மதங்களையும் மதிக்கிறவனாவும் இருக்கணும்.
    நம்ம கலாசாரங்களையும் பெண்களையும் மதிக்கிறவனா இருக்கணும்.
    பேசிக்கலி எனக்கு நாட்டுபற்று இருக்கிறதால அவனும் தன் நாட்டை மதிக்கிறவனா இருந்தே ஆகணும்.(ஹேய்! அரசியல் வேற..நாடு வேற)

    என்னோட சமையல் திறமை பத்தி என் தம்பிகிட்ட தான் கேக்கணும்.கதை கதையா சொல்லுவான்.பட்,ஓரளவு நான் சமையல்ல சமாளிக்கிற வரைக்கும் பேசாம சாப்பிடணும்னு சொல்லமாட்டேன். நல்லா இருக்குன்னு நான் நம்புறமாதிரி பொய் சொல்ல தெரியணும்.

    பொய் என்றதும் தான் ஞாபகம் வருது. எனக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கிற டைனோசரை எழுப்பி விடற ஒரே விசயம் என்னன்னா ஏமாத்துறதுதான்.ஆனா ஒரே ஒரு விதிவிலக்கு.அவன் எவ்வளவுன்னாலும் பொய் சொல்லவோ,ஏமாத்தவோ செய்யலாம்.பட் அதுக்கான காரணம் என் மீதான காதல் என்பதாகவே இருக்கணும்.

    எப்படி நான் அவனை அவனுக்காகவே விரும்புவேனோ அதேதான் அந்த சைடிலேயும் இருக்கணும்.

    அவனோட முதல் காதல் நானா இல்லைன்னாலும் கடைசி நானாகத்தான் இருந்தாகணும்(கண்ணு அங்க இங்க திரும்பினா மகனே!சங்குதான்)

    கல்யாணத்திற்கு பரஸ்பர நம்பிக்கை ரொம்ப முக்கியம்னு நம்புவள் நான். ஸோ..முழுமையான நம்பிக்கையை திருமணத்துக்கு முதலே தருபவனா இருக்கணும்.சீசரோட மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளா இருக்கணும்னு சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்.
    அது சீசருக்கும் பொருந்தும் தானே!

    என் தம்பி என்னை கலாய்ச்சு காலிபண்ணேக்க ஓடி வந்து காப்பாத்தணும்.ஏண்டா என் ஃவைபோட சண்ட போடறன்னு அவனை நல்லா கேக்கணும். (என்னோட ஃபாமிலியோட இயல்பா பொருந்தீடணும்.அப்படிதான் நானும் செய்வேன்னு தெரியும்தானே!)

    எதுக்காகவும்,யாருக்கிட்டேயும் என்னை விட்டு குடுக்க கூடாது.

    நான் எப்பையாச்சும் எங்கையாச்சும் போய் எதாவது செஞ்சு மாட்டிக்கிட்டு முழிக்கிறப்போ ஓடி வந்து காப்பாத்துறத்துக்கு ரெடியா இருக்கணும்.டிலே பண்ண கூடாது.ஹி..ஹி!

    கொஞ்சம் இறுக்கமா,உறுதியா வெளியாட்களோட பழகினாலும் எங்கிட்ட அப்படி இருக்க கூடாது.கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கணும்.

    எனக்கெல்லாம் கோவம் வந்தா மாரியாத்தா ரேஞ்சுக்கு சாமியாடுவேன்.அப்ப பதிலுக்கு போட்டியா டான்ஸ்ஸாடாம பொறுமையா ஹாண்டில் பண்ணி என்னை மலையேத்த ரெடியா இருக்கணும்.ஸோ பொறுமையானவரா இருக்கணும்.
    (ஆனா அது நியாமான விசயத்திற்காகத்தான் இருக்கும்.பொதுவா பிராமிஸ் பண்ணிட்டு அதை செய்யலன்னா தான் எனக்கு கோபம் வரும். ஸோ பிராமிஸ் பண்ணும் போது கேர்புல்லா இருக்கணும்.)

    புன்னகை மன்னனா எப்பவும் இருக்காட்டி போகட்டும். ஆனா எனக்கும் சிரிக்க தெரியும்னு எப்பயாச்சும் காட்டிகணும். சிடுமூஞ்சி சிங்காரம் எனக்கு வேணாம்பா!

    சரியான முடிவெடுக்கும் திறன்,பொறுப்பு,தன்னம்பிக்கை,உறுதி,கருணை இப்படி ஏகப்பட்ட பொதுவான நல்ல குணங்களெல்லாம் இருக்கணும்.

    எனக்கு எப்பவும் நிதானம் கிடையாது.அம்மா சொல்வாங்க காலை நிலத்துல வைச்சு நட!அவசரப்படாதேன்னு!அதனால அவனுக்கு நிதானம் இருக்கணும். அப்பதான் ரெண்டு பேரு அடிச்சுக்க மாட்டோம்.

    நான் பண்ற அட்டகாசங்களை தாங்கிட்டு என்னை சமாளிக்கிற தனி திறமை இருக்கணும்.(ஏன்னா சில சமயங்கள்ள நான் அநியாத்துக்கு பச்சப்புள்ளதனமா படுத்துவேன்)

    நான் வெஜிட்டேரியான இருப்பதால அவனும் அப்படியே இருக்கணும்னு இல்லை. (பாவம் புள்ள,பொழைச்சுப் போகட்டும்)அதே சமயம் நான் நான்_வெஜ் சமைப்பதிலும் ஆட்சேபனையில்லையப்பா!
    என்கிட்ட மென்மையா நடந்துகணும்,என்னை விட என்னை அதிகமா புரிஞ்சவனா இருக்கணும்.நான் சின்ன புள்ளதனமா விளையாடும் போது சேர்ந்து விளையாடணும்.

    ஏதேதோ பத்தில்லாம் பேசற ஆனா காதலை பத்தி ஒண்ணும் சொல்லலையேன்னு கேக்காதீங்க! அதெல்லாம் மிக அடிப்படையான விசயம் ஆயிற்றே! எல்லோரைவிடவும்(என்னை விடவும்) என்னை அதிகமா நேசிக்கணும். உண்மையான காதல் என்னிடம் அவனுக்கு இருந்தால் இதுவரை நான் கேட்ட/எதிர்பாத்த விசயங்கள் எல்லாமே அவன் காதலில் கரைந்துவிடும்.

    ஆளு எப்படி இருக்கணுமா?
    அது என் கண்ணுக்கு அழகா இருந்தா போறும். ஆனா உயரமா கம்பீரமா பல்லு விளக்குற, உடல்பயிற்சி செய்யற நல்ல பழக்கமெல்லாம் இருக்குன்னு பார்த்தாலே தெரியணும்.
    சோ பிரண்டா,வழிகாட்டியா,கண்டிப்பான ஆசிரியரா,சகோதரனா,காவலனா,கணவனா,காதலனா...இப்படி பல பரிமாணங்களில் தன் அன்பை காட்டணும்.
    இப்பவே கண்ணை கட்டுதா? இருங்கப்பா இன்னும் ரெண்டு புக்கு எழுதுற ரேஞ்சுக்கு இருக்குப்பா! ஓடாதீங்க.

    Last edited by suji jeya; 16th Dec 2013 at 11:01 PM.

  8. #1148
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by suji jeya View Post
    ஹாய் பிரண்ட்ஸ்,
    ரொம்ப லேட்டாக வந்திருக்கேன்னு தெரியுது. அதனால என்ன? சொல்ல வந்த விசயத்தை சொல்லிட்டு போயிட்டு போவோமே!
    முதல்ல எதிர்பார்ப்புக்களே இல்லைன்னா ஏமாற்றங்களே இருக்காதுன்னு யாரோ பெரியவங்க சொல்லியிருக்காங்க! ஆனா,அதுக்காக நாம எதிர்பார்ப்புக்களை வளர்த்துக்காம இருக்க முடியுமா? இப்ப வெட்டியாதானே இருக்குறோம். அப்புறம் எதிர்காலத்தில பார்த்து அஜெஸ்ட் பண்ணிக்கலாம்.

    முதல்ல எதை பத்தி சொல்லலாம்? ம்ம்..ம்
    ஆ...என்னோட கிளாஸில என்னோட கிளாஸ்மேட்ஸ்,புரொபஸர் எல்லாரும் என்னை போட்டு அறுக்கிற அலற வைக்குற கேள்வி "ஏன் நீ வெளிநாட்டவைரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ங்கிற?" என்பதுதான்.
    அதனால இதை கிளியர் பண்ணீடலாம்.
    அவன்(இப்ப என்ன மரியாதை வேண்டிகிடக்கு) கட்டாயம் தமிழனா,இந்துவா இருக்கணும். ஏன்னா எனக்கு பிள்ளையாரும்,சிவபெருமானும் திக் பிரண்ட்ஸ்சாக்கும்.(பஜனை பண்ண தேவையில்ல! பட் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போய் என் கூடவே இருந்து சாமி கும்பிடணுப்பா)ஆனா எல்லா மதங்களையும் மதிக்கிறவனாவும் இருக்கணும்.
    நம்ம கலாசாரங்களையும் பெண்களையும் மதிக்கிறவனா இருக்கணும்.
    பேசிக்கலி எனக்கு நாட்டுபற்று இருக்கிறதால அவனும் தன் நாட்டை மதிக்கிறவனா இருந்தே ஆகணும்.(ஹேய்! அரசியல் வேற..நாடு வேற)

    என்னோட சமையல் திறமை பத்தி என் தம்பிகிட்ட தான் கேக்கணும்.கதை கதையா சொல்லுவான்.பட்,ஓரளவு நான் சமையல்ல சமாளிக்கிற வரைக்கும் பேசாம சாப்பிடணும்னு சொல்லமாட்டேன். நல்லா இருக்குன்னு நான் நம்புறமாதிரி பொய் சொல்ல தெரியணும்.

    பொய் என்றதும் தான் ஞாபகம் வருது. எனக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கிற டைனோசரை எழுப்பி விடற ஒரே விசயம் என்னன்னா ஏமாத்துறதுதான்.ஆனா ஒரே ஒரு விதிவிலக்கு.அவன் எவ்வளவுன்னாலும் பொய் சொல்லவோ,ஏமாத்தவோ செய்யலாம்.பட் அதுக்கான காரணம் என் மீதான காதல் என்பதாகவே இருக்கணும்.

    எப்படி நான் அவனை அவனுக்காகவே விரும்புவேனோ அதேதான் அந்த சைடிலேயும் இருக்கணும்.

    அவனோட முதல் காதல் நானா இல்லைன்னாலும் கடைசி நானாகத்தான் இருந்தாகணும்(கண்ணு அங்க இங்க திரும்பினா மகனே!சங்குதான்)

    கல்யாணத்திற்கு பரஸ்பர நம்பிக்கை ரொம்ப முக்கியம்னு நம்புவள் நான். ஸோ..முழுமையான நம்பிக்கையை திருமணத்துக்கு முதலே தருபவனா இருக்கணும்.சீசரோட மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளா இருக்கணும்னு சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்.
    அது சீசருக்கும் பொருந்தும் தானே!

    என் தம்பி என்னை கலாய்ச்சு காலிபண்ணேக்க ஓடி வந்து காப்பாத்தணும்.ஏண்டா என் ஃவைபோட சண்ட போடறன்னு அவனை நல்லா கேக்கணும். (என்னோட ஃபாமிலியோட இயல்பா பொருந்தீடணும்.அப்படிதான் நானும் செய்வேன்னு தெரியும்தானே!)

    எதுக்காகவும்,யாருக்கிட்டேயும் என்னை விட்டு குடுக்க கூடாது.

    நான் எப்பையாச்சும் எங்கையாச்சும் போய் எதாவது செஞ்சு மாட்டிக்கிட்டு முழிக்கிறப்போ ஓடி வந்து காப்பாத்துறத்துக்கு ரெடியா இருக்கணும்.டிலே பண்ண கூடாது.ஹி..ஹி!

    கொஞ்சம் இறுக்கமா,உறுதியா வெளியாட்களோட பழகினாலும் எங்கிட்ட அப்படி இருக்க கூடாது.கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கணும்.

    எனக்கெல்லாம் கோவம் வந்தா மாரியாத்தா ரேஞ்சுக்கு சாமியாடுவேன்.அப்ப பதிலுக்கு போட்டியா டான்ஸ்ஸாடாம பொறுமையா ஹாண்டில் பண்ணி என்னை மலையேத்த ரெடியா இருக்கணும்.ஸோ பொறுமையானவரா இருக்கணும்.
    (ஆனா அது நியாமான விசயத்திற்காகத்தான் இருக்கும்.பொதுவா பிராமிஸ் பண்ணிட்டு அதை செய்யலன்னா தான் எனக்கு கோபம் வரும். ஸோ பிராமிஸ் பண்ணும் போது கேர்புல்லா இருக்கணும்.)

    புன்னகை மன்னனா எப்பவும் இருக்காட்டி போகட்டும். ஆனா எனக்கும் சிரிக்க தெரியும்னு எப்பயாச்சும் காட்டிகணும். சிடுமூஞ்சி சிங்காரம் எனக்கு வேணாம்பா!

    சரியான முடிவெடுக்கும் திறன்,பொறுப்பு,தன்னம்பிக்கை,உறுதி,கருணை இப்படி ஏகப்பட்ட பொதுவான நல்ல குணங்களெல்லாம் இருக்கணும்.

    எனக்கு எப்பவும் நிதானம் கிடையாது.அம்மா சொல்வாங்க காலை நிலத்துல வைச்சு நட!அவசரப்படாதேன்னு!அதனால அவனுக்கு நிதானம் இருக்கணும். அப்பதான் ரெண்டு பேரு அடிச்சுக்க மாட்டோம்.

    நான் பண்ற அட்டகாசங்களை தாங்கிட்டு என்னை சமாளிக்கிற தனி திறமை இருக்கணும்.(ஏன்னா சில சமயங்கள்ள நான் அநியாத்துக்கு பச்சப்புள்ளதனமா படுத்துவேன்)

    நான் வெஜிட்டேரியான இருப்பதால அவனும் அப்படியே இருக்கணும்னு இல்லை. (பாவம் புள்ள,பொழைச்சுப் போகட்டும்)அதே சமயம் நான் நான்_வெஜ் சமைப்பதிலும் ஆட்சேபனையில்லையப்பா!

    ஏதேதோ பத்தில்லாம் பேசற ஆனா காதலை பத்தி ஒண்ணும் சொல்லலையேன்னு கேக்காதீங்க! அதெல்லாம் மிக அடிப்படையான விசயம் ஆயிற்றே! எல்லோரைவிடவும் என்னை அதிக நேசிக்கணும். உண்மையான காதல் என்னிடம் அவனுக்கு இருந்தால் இதுவரை நான் கேட்ட/எதிர்பாத்த விசயங்கள் எல்லாமே அவன் காதலில் கரைந்துவிடும்.

    ஆளு எப்படி இருக்கணுமா?
    அது என் கண்ணுக்கு அழகா இருந்தா போறும். ஆனா உயரமா கம்பீரமா பல்லு விளக்குற, உடல்பயிற்சி செய்யற நல்ல பழக்கமெல்லாம் இருக்குன்னு பார்த்தாலே தெரியணும்.

    இப்பவே கண்ணை கட்டுதா? இருங்கப்பா இன்னும் ரெண்டு புக்கு எழுதுற ரேஞ்சுக்கு இருக்குப்பா! ஓடாதீங்க.
    ஹாஹா.....வரப்போற மகராசனுக்கு என்னுடைய அன்பான அனுதாபங்கள்!!!!

    ஆனாலும் மனம்போல மன்னவன் அமைய என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!

    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



  9. #1149
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: For Singles - Your expectations about your would be

    Ha ha ha ha.. Jeya.. Nethikku Unnoda Hits Parthathume Expect panninen Intha Post ah..

    Cha Cha.. Kannalaam Kattalai,, Nee Ezhuthu Rajathiii.. Appo thaane Ennoda List lla Add panna innum Points Kidaikkum

    //என் தம்பி என்னை கலாய்ச்சு காலிபண்ணேக்க ஓடி வந்து காப்பாத்தணும்//

    Good Point! Enakkum Use aagum Irunthallum Oruthar vanthu Kaapaththra Polava Namma irukkurathu ??




  10. #1150
    dania's Avatar
    dania is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    நிதா
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Germany
    Posts
    9,136

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by gkarti View Post
    Ha ha ha ha.. Jeya.. Nethikku Unnoda Hits Parthathume Expect panninen Intha Post ah..

    Cha Cha.. Kannalaam Kattalai,, Nee Ezhuthu Rajathiii.. Appo thaane Ennoda List lla Add panna innum Points Kidaikkum

    //என் தம்பி என்னை கலாய்ச்சு காலிபண்ணேக்க ஓடி வந்து காப்பாத்தணும்//

    Good Point! Enakkum Use aagum Irunthallum Oruthar vanthu Kaapaththra Polava Namma irukkurathu ??

    ரொம்ப சரியான கேள்வி கார்த்தி...இன்னொருத்தர் வந்து நம்மை காப்பாத்துறது பெண் இனத்துக்கே வெட்கக்கேடு.....சிங்கம் மாதிரி சிங்கிளா நின்னு சிலுப்ப வேண்டாமா....

    Uma manoj, gkarti, accool and 2 others like this.
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!!

    வாழ்ந்துபார்

    வாழ்வின் ருசி அறிவாய்!!!!



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter