Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3397Likes

For Singles - Your expectations about your would be


Discussions on "For Singles - Your expectations about your would be" in "My Better half" forum.


  1. #201
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by Anupriya86 View Post
    வணக்கம்.. வந்தனம்... நமஸ்காரம்...

    தோழமைகளே... எப்படி இருக்கின்றீர்கள்...

    யாரது எங்கேயோ கேட்டக் குரல் என்று கேட்கும் பெண்மையின் ஆரம்பக் காலத்திலிருந்து இங்கிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு.... ஆம் நானே தான்... அதே அனு...

    யாரது புதிதாக ஒரு குரல் என்று கேட்கும் நான் தொடர்பில் இல்லாதிருந்த இந்த ஒரு வருடத்தில் வந்த அன்பு நெஞ்சங்களுக்கு, நான் அனு...

    சக்தி செல்லம் (ஹி ஹி ஹி..) நல்ல த்ரெட்..

    நல்லா இண்டெரெஸ்டிங்கா நிறைய கிடைக்கும்னு ஆர்வமா ஒரு 10 பேஜ் ஓபன் பண்ணி பார்த்தா எல்லாமே அரட்டைஸ் தான்.. காயத்திரி அருண் தவிர அவங்களும் இப்போ சிங்கள் கிடையாது... அப்புறம் தான் நளினி போட்டுருந்தாங்க... சூப்பர் மா உங்க எதிர்பார்ப்பு..

    சரி இரண்டாவது பிள்ளையார் சுழியை நாம போடலாம்னு களத்துல குதிச்சிட்டேன்...

    ஒரு 4 மாசம் முன்னாடி (flash back சொல்ல போறேன் பா... எல்லாரும் கொசு வர்த்தி சுருள் சுத்துங்க பார்க்கலாம்..

    என்னோட கசின் கல்யாணத்துக்கு போயிருந்தேன்... அப்போ அங்க நான் பார்த்து வளர்ந்த பொண்ணு என்னோட ஒரு பத்து வயசு சின்ன பொண்ணுன்னு வச்சுக்கோங்களேன்.. அக்கா அக்கா நீங்க எப்போ அக்கா கல்யாணம் பண்ணிக்க போறீங்க அப்படின்னு காலைல முழிச்சதும் கேட்டா...

    "ஹி ஹி..." அப்படின்னு சிரிச்சுட்டு எஸ் ஆகிட்டேன்...

    கல்யாணத்துக்கு வேக வேகமா ரெடியாட்டு இருக்கோம் மெதுவா பக்கத்துல வந்து "அக்கா நீங்க எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க " அப்படினா.. கொஞ்சம் கடியானேன்..

    பொண்ணு கழுத்துல மாப்பிள்ளை சந்தோஷமா தாலிக் கட்டுற நேரத்துல பின்னாடி இருந்து என் கழுத்தை யாரோ சுரண்டினாங்க... பதறி அடிச்சு திரும்பி பார்த்தா இந்த பொண்ணு தான் காதுக்குள்ள ரகசியமா "எப்போ அக்கா கல்யாணம் பண்ணிக்க போறீங்க" அப்படினா...

    வந்தது பாருங்க கோபம்...

    சரி கல்யாண வீட்டுல ரணகளம் வேண்டாம்னு... அப்பவும் ஒரு ஹி ஹி ஹி யைப் போட்டு வச்சேன்..

    சாயங்காலம் பொண்ணு மாப்பிள்ளை வரவேற்பு அப்பவும் அதே கேள்வியைக் கேட்டா பாருங்க... இதுக்கு மேல பொறுக்காதுன்னு பொங்கி எழுந்துட்டேன்..

    வாடியம்மா இப்படி உட்காரு அப்படின்னு அவளை உட்கார வச்சு... "வேற ஒண்ணுமில்லை தங்கம் நான் எதிர்பார்க்கிற மாதிரி இன்னும் அமையல அதான் கல்யாணம் பண்ணிக்கலை. " அப்படினேன்...

    அவளுக்கு ஒரே உற்சாகம்.. "நீங்க எப்படி அக்கா எதிர்பார்கிறீங்க"

    "ஒண்ணுமில்லைமா என் எதிர்பார்ப்பெல்லாம் ரொம்ப கம்மி தான்... மாமியார் அளவுல தான்.... காலைல எழுந்து வாசல் பெருக்கி, தெளிச்சு, கோலம் போட்டுட்டு, பால் வாங்கிட்டு வந்து காபி போட்டுட்டு குளிக்க வெந்நீர் போட்டு வச்சுட்டு "தங்கம் எழுந்திரிமா.. காபி குடிச்சிட்டு குளிச்சுட்டு வா செல்லம்" அப்படின்னு சொல்லணும்... மொத்ததுல என்னை அன்பால குளிப்பாட்டனும்... அப்படிப்பட்ட மாமியாரை தேடிட்டு இருக்கேன்... கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. அப்படின்னு சொன்னேன்..."

    அவ்ளோ தான் அவ முகமே வாடி போச்சு... பயங்கரமா யோசிச்சிட்டு மெதுவா "அப்போ மாப்பிள்ளை பத்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லையா அக்கா..." அப்படின்னு கேட்டா...

    "இவ்ளோ நல்ல மாமியாரோட பையன் கண்டிப்பா நல்லவங்களா தான் இருப்பாங்க அதனால பிரச்சினை இல்லைமா..." சொன்னேன்...

    மறுநாள் கோவில் போகும்போதும் சரி, அதுக்கு மறுநாள் ஊருக்கு போக சொல்லிக்கிட்டே போதும் சரி அந்த பொண்ணு என்கிட்டே பேசவே இல்லை...

    எங்க நான் கேட்டதுல ஏதாவது தப்பு இருக்கா என்ன...

    அன்புடன்
    அணு சாரி சாரி அனு
    hi mam nan sindhu.........

    pudhu varavu........ .....

    unga ethir parpu romba kammiya iruka mathiri iruke mam........


    Sponsored Links

  2. #202
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    நன்றி சுஜானா.... எங்கே இருக்காங்களோ... ஹா ஹா ஹா...

    அனு
    Quote Originally Posted by sujibenzic View Post
    நல்ல எதிர்பார்ப்பு அனு..இப்படி ஒரு மாமியாரும், அவங்க பையனும் ( அவங்க எங்க இருக்காங்களோ தெரியல?!?! ) உங்களுக்கு விரைவில் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!


    sujibenzic and accool like this.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  3. #203
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by accool View Post
    nalaiku kandipa solren sis.............

    sakthi sis really sorry..........
    Sind,,,intha dialogua neeyum evlo neramaa sollitturakka pa.. Thangala...

    naduvula konjam pakkaththa kanom padam paartha maathiri irukku.....

    haiyyo haiyyo...
    p

    Divyakala and accool like this.

  4. #204
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by Anupriya86 View Post
    நன்றி சுஜானா.... எங்கே இருக்காங்களோ... ஹா ஹா ஹா...

    அனு
    பாவம் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்

    Anupriya86, gowrymohan and accool like this.

  5. #205
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by sujibenzic View Post
    Sind,,,intha dialogua neeyum evlo neramaa sollitturakka pa.. Thangala...

    naduvula konjam pakkaththa kanom padam paartha maathiri irukku.....

    haiyyo haiyyo...
    p
    enna panrathu sis avanga parthu kadupaga kudathunu than appapo sorry kekaren...........

    ramyas and sujibenzic like this.

  6. #206
    ramyas's Avatar
    ramyas is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Ramya Swaminath
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Chennai
    Posts
    16,126
    Blog Entries
    75

    Re: For Singles - Your expectations about your would be

    vidu vidu sind...
    anu super ethir parpu.... all the best

    Anupriya86 and accool like this.


    Ramya


    சந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட
    நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு
    உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....

    Don't Worry............ Be Happy.......



  7. #207
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    வணக்கம் சிந்து,..... மேம்??... சுத்தி சுத்தி தேடறேன் பா நீங்க சொல்ற மேமை காணோம் பா... அனு தான் இங்க இருக்கிறேன்..

    Quote Originally Posted by accool View Post
    hi mam nan sindhu.........

    pudhu varavu........ .....

    unga ethir parpu romba kammiya iruka mathiri iruke mam........


    Parasakthi, swaga2008 and accool like this.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  8. #208
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    அதே அதே... அதே தான் நானும் சொல்றேன்...
    Quote Originally Posted by sujibenzic View Post
    பாவம் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்


    accool likes this.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  9. #209
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by accool View Post
    enna panrathu sis avanga parthu kadupaga kudathunu than appapo sorry kekaren...........
    Sind innaikku room pottu yosikka poriya???

    Anupriya86 and accool like this.

  10. #210
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    நன்றி ரம்யா... நீங்களாது புரிஞ்சுகிட்டீங்களே...
    Quote Originally Posted by ramyas View Post
    vidu vidu sind...
    anu super ethir parpu.... all the best


    sujibenzic and accool like this.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter