Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3397Likes

For Singles - Your expectations about your would be


Discussions on "For Singles - Your expectations about your would be" in "My Better half" forum.


  1. #321
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    சக்தி செல்லம்.. ஸ்டார்ட் மியூசிக்... ஹே இங்க அடி இங்க அடி (in sooriyan கௌண்டமணி வாய்ஸ்) ஹி ஹி ஹி...

    நமக்கு சிக்குகிற அடிமைகள் எல்லாம் நல்ல அடிமைகளாவே இருக்கட்டும்... ரொம்ப கம்மியா இருக்கோ... இருங்க இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரேன்...


    Quote Originally Posted by Parasakthi View Post
    ஹே அனு... நீங்க கண்டிப்பா என்கிட்ட அடி வாங்க போறீங்க.

    அச்சச்சோ.. இவ்ளோ தான் உங்க எதிர்பார்ப்பா...(அன்பால் குளிக்க வைக்க போறாங்களோ இல்லயோ அடியாள குளிப்பாட்டமா இருந்தா சரி தான்....)

    உண்மையாகவே உங்க கிட்ட கேள்வி அந்த பொண்ணு ரொம்ப பாவம் மா... அதுக்கு அப்புறமும் அந்த பொண்ணு உங்க கிட்ட பேசினால் தான் தப்பு...

    உங்க கிட்ட சிக்க போற அந்த அடிமைகள் யாரோ?





    Sponsored Links
    Parasakthi, gkarti and accool like this.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  2. #322
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    Ah Ha Ah Ha.. Anu vin Comments ai parthu peru magizhchi adainthom

    #கார்த்தி... இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் உன்கிட்ட இருந்து...# Anu va thavara yaarum ipadi sollala:( Nanbi da Naamalam appove apadi.. Ippo kekka va venum - Pora pokkula oru punch

    #பேசாம நாம பச்சிலர்சை கலங்கடிக்கும் ஸ்பின்ஸ்டர்ஸ் னு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா.. நீ தான் தலைவி, சக்தி செல்லம் தான் பொருளாளர்... ஓகே வா..# Emathu Backiyam Thalaivi ah naan oru thala vali aache Anu Sangam abatharathu lla odatha varaikkum Santhosam Vanga start pannuvom



  3. #323
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by Divyakala View Post
    Hi Sakthi,

    Evo periya list..
    you ppl r very clear in your thoughts da...
    unga aasai padi ungalukku thunaivar amaiya en vaazhthukkal...


    "Mukkiyama en birthday va marakathavara irukanum."

    ithu than gents kitta konjam kashtam.. so itha mudinja loose-la vitrunga...90% gents ku nyabgam irukkathu.. ... ..
    meethi irukkura 10% gents la, unga hubby irukka en vaazhthukkal ...

    Thanks for your wishes divya..

    ya divya, wife birthday intha pasangaluku eppadi than marakumo theriala... solli vacha mari ellarum correct ah intha vishayathai maranthuduvanga. nanum niraiya perai pathu iruken. konja per than niabagam vechu wish panranga...

    sari vidunga appadiye marakara person ah iruntha, avaruku reminder vaikarenu torture pannidalam..



  4. #324
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by Anupriya86 View Post
    கார்த்தி... இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் உன்கிட்ட இருந்து...

    பேசாம நாம பச்சிலர்சை கலங்கடிக்கும் ஸ்பின்ஸ்டர்ஸ் னு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா.. நீ தான் தலைவி, சக்தி செல்லம் தான் பொருளாளர்... ஓகே வா...
    Quote Originally Posted by gkarti View Post
    Ah Ha Ah Ha.. Anu vin Comments ai parthu peru magizhchi adainthom

    #கார்த்தி... இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் உன்கிட்ட இருந்து...# Anu va thavara yaarum ipadi sollala:( Nanbi da Naamalam appove apadi.. Ippo kekka va venum - Pora pokkula oru punch

    #பேசாம நாம பச்சிலர்சை கலங்கடிக்கும் ஸ்பின்ஸ்டர்ஸ் னு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா.. நீ தான் தலைவி, சக்தி செல்லம் தான் பொருளாளர்... ஓகே வா..# Emathu Backiyam Thalaivi ah naan oru thala vali aache Anu Sangam abatharathu lla odatha varaikkum Santhosam Vanga start pannuvom

    Enakum deal ok anu and karthi....... Thala Karthi iruka bayam yen


    Anupriya86, gkarti and accool like this.

  5. #325
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    Deivame neenga engayo poitinga

    Eduda antha List!!

    Quote Originally Posted by Anupriya86 View Post
    சக்தி அவ்ளோ தான அலைபாயுதே லிஸ்ட் என்டுக்கிற மாதிரி இந்த வயசுல எத்தனை ஆண்கள் இருக்காங்க... எத்தனை பேரு eligibleனு ஒரு லிஸ்ட் எடுத்துரலாம்..


    Parasakthi, Anupriya86 and accool like this.

  6. #326
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: For Singles - Your expectations about your would be


    The best way to remember your wife's birthday is to forget it once.

    Ippadiya shakthi


    Quote Originally Posted by Parasakthi View Post


    Thanks for your wishes divya..

    ya divya, wife birthday intha pasangaluku eppadi than marakumo theriala... solli vacha mari ellarum correct ah intha vishayathai maranthuduvanga. nanum niraiya perai pathu iruken. konja per than niabagam vechu wish panranga...

    sari vidunga appadiye marakara person ah iruntha, avaruku reminder vaikarenu torture pannidalam..


    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  7. #327
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    பெரு மகிழிச்சியை கொண்டாடிடுவோம்... முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா... ரொம்ப பழைய பாட்டா இருக்கோ பரவல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்...

    தலைவியா இருந்தா நிறைய நல்ல விஷயம் இருக்கு கார்த்தி for example இப்போ நமக்கு சங்கத்து மீட்டிங் ஸ்னேக்ஸ் நமக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்கலாம் அதுவும் சங்கத்து காசுல இருந்து... சோ தைரியமா ஓகே சொல்லுங்க... நாம நாலு பேருக்கு அபராதம் விதிக்கலாம்.. சங்கத்துவிதிகள் சீக்கிரம் வகுப்போம்... ஓகே
    Quote Originally Posted by gkarti View Post
    Ah Ha Ah Ha.. Anu vin Comments ai parthu peru magizhchi adainthom

    #கார்த்தி... இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் உன்கிட்ட இருந்து...# Anu va thavara yaarum ipadi sollala:( Nanbi da Naamalam appove apadi.. Ippo kekka va venum - Pora pokkula oru punch

    #பேசாம நாம பச்சிலர்சை கலங்கடிக்கும் ஸ்பின்ஸ்டர்ஸ் னு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா.. நீ தான் தலைவி, சக்தி செல்லம் தான் பொருளாளர்... ஓகே வா..# Emathu Backiyam Thalaivi ah naan oru thala vali aache Anu Sangam abatharathu lla odatha varaikkum Santhosam Vanga start pannuvom


    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  8. #328
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    He he he..

    Megala aatha Mani megala .. Pillainga vanthurukaanga Paaru da!!

    Paavam pothi pothi valartha pilla - Namma Parents ipadi solluvangalo

    Quote Originally Posted by Anupriya86 View Post
    சக்தி செல்லம்.. ஸ்டார்ட் மியூசிக்... ஹே இங்க அடி இங்க அடி (in sooriyan கௌண்டமணி வாய்ஸ்) ஹி ஹி ஹி...

    நமக்கு சிக்குகிற அடிமைகள் எல்லாம் நல்ல அடிமைகளாவே இருக்கட்டும்... ரொம்ப கம்மியா இருக்கோ... இருங்க இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரேன்...



  9. #329
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    சூப்பர்.. முதல்ல ஒரு மீட்டிங் போட்டு சங்கத்து விதிகள் வகுக்கலாம்.. மீட்டிங் ல சாப்பிடறதுக்கு முந்திரி பக்கோடா பார்சல் சொல்லுங்க பா...
    Quote Originally Posted by Parasakthi View Post





    Enakum deal ok anu and karthi....... Thala Karthi iruka bayam yen


    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  10. #330
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    பசுபதி விட்ரா போட்டை.. எட்டுப்பட்டி ஊருல ஒரு ஊரை விடக்கூடாது... இந்த வயசுல இருக்கிற ஆண்களை தூக்கு டா தூக்கு டா தூக்கு டா.. இது தான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு டா......
    Quote Originally Posted by gkarti View Post
    Deivame neenga engayo poitinga

    Eduda antha List!!




    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter