Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3397Likes

For Singles - Your expectations about your would be

Discussions on "For Singles - Your expectations about your would be" in "My Better half" forum.

  1. #631
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    Your Kind Attention Please!!!!

    "பச்சிலர்சை கலங்கடிக்கும் ஸ்பின்ஸ்டர்ஸ் சங்கம்"
    - வருத்தபடாத வாலிபர் சங்கம்

    எங்களுக்கு பெண்மையைத் தவிர வேறெங்கும் கிளைகள் கிடையாது!!!

    நம்ம singles க்கு ஓர் நற்செய்தி!! இன்றிலிருந்து tea cafe வடை இலவசம்!! வாங்க வாங்க tea cafe சாப்ட்டுடே பேசலாம்!!

    Here's the flashback!!

    சங்கம் அமைச்சு அடிக்கல் போட்டத்தோடா சரி!! ஒரு single டீ கூட தரலைன்னு வருத்தப்படாத நாள் இல்ல.. அப்போ தான் நம்ம டீ கட அண்ணாச்சிய பார்த்தேன்!!

    இடம் - டீ கடை
    நேரம் - வடை போடும் நேரம்

    அண்ணாச்சி
    - என்ன மா இந்த பக்கம்??
    Me - Actually அண்ணாச்சி! I felt So bad!

    அண்ஸ்
    - இதோ பாரு பீட்டர நிப்பாட்டிட்டு தமிழ் ல பேசு.. இல்ல சுடு தண்ணி இருக்கு எப்படி வசதி??
    Me - This is unfair.. (அண்ஸ் is taking சுடு தண்ணி )ஐயோ அண்ணாச்சி ஒரு உதவி வேணும் நம்ம சங்கத்துக்கு டீ Supply பண்ணனும்..

    அண்ஸ்
    - உங்க சங்கமே அபதாரத்துல தான ஓடிட்ருக்கு யாரு காசு கொடுப்பா??
    Me - Grrrr எங்க மேல நம்பிக்கை இல்லையா அண்ணாச்சி Account வச்சுக்கலாம்..

    அண்ஸ்
    - ஹ்ம்ம் பழைய account யே நீ இன்னும் settle பண்ணலையே??
    Me - (*MMV- இவரு இன்னும் அத மறக்கலையா ) ஹி ஹி ஹி அண்ணாச்சி எங்களுக்காக ஒரு நல்லவன் பஸ் ஏறி வந்துட்ருக்கான் அவன் Settle பண்ணுவான்..

    அண்ஸ்
    - இத முதலே சொல்லலாம்ல!! அப்போ இனி உன் சங்கத்துக்கு நம்ம Canteen order தான் deal அ no deal ah??
    Me - deal!!
    அண்ஸ் - எடுத்துக்கோ எடுத்துக்கோ!!

    *MMV - அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே!!

    எச பாட்டு - நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா ...

    *MMV - யாருடா அது?? ஐய் Radio பெட்டி!! #சங்கத்துக்கு தான் #

    Me - அண்ணாச்சி...
    அண்ஸ் - என்னம்மா (சிவாஜி style )
    Me - அந்த பெட்டி!!
    அண்ஸ் - எடுத்துக்கோ எடுத்துக்கோ!!
    Me - Account ல வரவு வைங்க அண்ணாச்சி!!
    அண்ஸ் - உன் நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு
    Me - ஹி ஹி ஹி

    So, Kannungala En pera Solli Neenga Eppo venallum evalo venaalum Annachi Kadai lla Sapttukalam

    Evalovo Pannittom itha panna maattom ah?? Enna Anu Machi!! Sari thaana??

    All Copyrights resevered to BKSS 2013

    *MMV My Mind Voice

    Sponsored Links
    Last edited by gkarti; 28th Jan 2013 at 10:44 PM.

  2. #632
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    சங்கத்து கைப்புள்ளைங்களுக்கு டீ க்கு ஏற்பாடு செய்த எங்கள் தானை தலைவி தங்க தலைவி கார்த்தி மச்சி வாழ்க வாழ்க... மச்சி கலக்கிட்ட மச்சி..

    அண்ணாச்சி: யாருபுள்ள அது அக்கௌன்ட் வச்சு டீ கொடுக்கிறது நானு.. வாழ்க வாழ்க வேற எங்கேயோ போவுது..
    me: அண்ணாச்சி கோச்சுக்காதீங்க... உங்களுக்கு ஒரு வாழ்க தானே போட்டுட்டா போச்சு..

    டீக்கு காசே வராது என்று தெரிந்தாலும் நம் சங்கத்திற்கு டீ சப்ளை செய்ய ஒத்துக் கொண்ட அண்ணாச்சியின் ஒரே மனதைரியத்தைப் பாராட்டி கோழி கூவுது படத்துல கண்ணழகி, ஆடல் பூங்கிளி நம்ம சிலுக்கு சுமித்தா பயன்படுத்திய கைக்குட்டை... வச்சுக்கோங்க அண்ணாச்சி நல்லா முகத்தை துடைச்சுக்கோங்க அண்ணாச்சி...

    எல்லாரும் ஜோரா ஒரு தடவை கைத் தட்டுங்க பா...

    அண்ணாச்சி ஒரு டீ பார்சல்..

    இவள் - BKSS கொ.ப.செ
    Quote Originally Posted by gkarti View Post

    Last edited by Anupriya86; 28th Jan 2013 at 11:02 PM.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  3. #633
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: For Singles - Your expectations about your would be

    Quote Originally Posted by gowrymohan View Post
    Sindhu Baby, neenga valanthu periyavalaagi matured aagum varai ungala kavanama paathukira male caretaker venumnu solreenga.

    oru student achum padika vaikanum, ammavai paasama pathukanumnu paathapo, aahaa Sindhu baby valanthutaanganu ninaichaen.

    appuram paatha marupadiyum thottilla poi paduthutaanga.

    Mudiyala Sindhu. ithoda niruthikonga. naan oooooooodi poiyideraen.

    Moththathila ungala poopola vaithu parkira nalla manasudaiya manavaalan kidaikka vaazhthukkal dear.
    ha ha sis s male caretaker than............

    ha ha naangalam appapo valaruvom............

    thottil laya ha ha ha..........

    y sis ottam..........

    poo pola than sis .......

    thanks a lot for ur wishes sis..........

    gowrymohan and sujibenzic like this.

  4. #634
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    He he he he Nandri Machi!!

    Ennaku - Tea Kadai
    Unnaku - Briyani Kadai
    Captain Sakthi kku - Bakery Kadai
    Nisha kku - Cool Drinks Kadai
    Vishnu kku - Pizza Kadai
    Sindu kku - Fast food Kadai
    Jo kku - Namma Saravana Bhavan

    Ellarum Odi poi account vainga Parpom
    Kaasu - Oru Nayagan udhayam aagiraan..... Avan BB than!! BB - Bank Balance ngo

    Saththama Sollu Machi!! Annachi kku ippo Kaadhu Sari ah vela seiyalayaam

    Quote Originally Posted by Anupriya86 View Post
    சங்கத்து கைப்புள்ளைங்களுக்கு டீ க்கு ஏற்பாடு செய்த எங்கள் தானை தலைவி தங்க தலைவி கார்த்தி மச்சி வாழ்க வாழ்க... மச்சி கலக்கிட்ட மச்சி..

    அண்ணாச்சி: யாருபுள்ள அது அக்கௌன்ட் வச்சு டீ கொடுக்கிறது நானு.. வாழ்க வாழ்க வேற எங்கேயோ போவுது..
    me: அண்ணாச்சி கோச்சுக்காதீங்க... உங்களுக்கு ஒரு வாழ்க தானே போட்டுட்டா போச்சு..

    டீக்கு காசே வராது என்று தெரிந்தாலும் நம் சங்கத்திற்கு டீ சப்ளை செய்ய ஒத்துக் கொண்ட அண்ணாச்சியின் ஒரே மனதைரியத்தைப் பாராட்டி கோழி கூவுது படத்துல கண்ணழகி, ஆடல் பூங்கிளி நம்ம சிலுக்கு சுமித்தா பயன்படுத்திய கைக்குட்டை... வச்சுக்கோங்க அண்ணாச்சி நல்லா முகத்தை துடைச்சுக்கோங்க அண்ணாச்சி...

    எல்லாரும் ஜோரா ஒரு தடவை கைத் தட்டுங்க பா...

    அண்ணாச்சி ஒரு டீ பார்சல்..

    இவள் - BKSS கொ.ப.செ

  5. #635
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    மச்சி நான் வெஜ்ஜாக்கும்.. (non-veg இல்லை பா.. நான் veg) சோ நோ பிரியாணி மச்சி...

    ஒரு காளிமார்க் சோடா சொல்லேன்...
    Quote Originally Posted by gkarti View Post
    He he he he Nandri Machi!!

    Ennaku - Tea Kadai
    Unnaku - Briyani Kadai
    Captain Sakthi kku - Bakery Kadai
    Nisha kku - Cool Drinks Kadai
    Vishnu kku - Pizza Kadai
    Sindu kku - Fast food Kadai
    Jo kku - Namma Saravana Bhavan

    Ellarum Odi poi account vainga Parpom
    Kaasu - Oru Nayagan udhayam aagiraan..... Avan BB than!! BB - Bank Balance ngo

    Saththama Sollu Machi!! Annachi kku ippo Kaadhu Sari ah vela seiyalayaam

    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  6. #636
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    Machi! "Nee" Vego illa "Naan" Vego Briyani "Briyani" thaan

    Annachi Soda Please!!! Kadai paiyan is on the way Machi

    Quote Originally Posted by Anupriya86 View Post
    மச்சி நான் வெஜ்ஜாக்கும்.. (non-veg இல்லை பா.. நான் veg) சோ நோ பிரியாணி மச்சி...

    ஒரு காளிமார்க் சோடா சொல்லேன்...

  7. #637
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    வேற யாராவது ஆர்டர் போட்டா சங்கத்து தலைவி கிட்ட முறையிடலாம்.. சங்கத்து தலைவியே ஆர்டர் போட்டா நான் எங்க போவேன் மா எங்க போவேன்...(in சிவாஜி வாய்ஸ்...)
    Quote Originally Posted by gkarti View Post
    Machi! "Nee" Vego illa "Naan" Vego Briyani "Briyani" thaan

    Annachi Soda Please!!! Kadai paiyan is on the way Machi

    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  8. #638
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    Ha ha ha.. Enga Pova?? Hmmm.. Tea Kadikku thaan

    Soda Vanthuduchu Machi!! Kudichuttu themba pesu

    Amma uruttu Kattaiyoda waiting! Me Escape uuu.. Meendum Nalai Santhipom GN Machi

    Quote Originally Posted by Anupriya86 View Post
    வேற யாராவது ஆர்டர் போட்டா சங்கத்து தலைவி கிட்ட முறையிடலாம்.. சங்கத்து தலைவியே ஆர்டர் போட்டா நான் எங்க போவேன் மா எங்க போவேன்...(in சிவாஜி வாய்ஸ்...)

  9. #639
    Anupriya86's Avatar
    Anupriya86 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    Chennai
    Posts
    1,185

    Re: For Singles - Your expectations about your would be

    ஹா ஹா.. உருட்டுக்கட்டை நமக்கு புதுசா மச்சி.. எத்தன எடத்துல வாங்கி இருப்போம்.. சரி சரி.. ஓடு.. போய் தூங்கு.. நாளை இதே வேளை (கொஞ்சம் முன்னாடி) இதே வலைதளத்தில் சந்திக்கலாம்.. அதுவரை உங்களிடம் இருந்து விடப்பெறுவது உங்கள் அனு..
    Quote Originally Posted by gkarti View Post
    Ha ha ha.. Enga Pova?? Hmmm.. Tea Kadikku thaan

    Soda Vanthuduchu Machi!! Kudichuttu themba pesu

    Amma uruttu Kattaiyoda waiting! Me Escape uuu.. Meendum Nalai Santhipom GN Machi

    Parasakthi, lashmi, gkarti and 2 others like this.
    அன்புடன்
    அனு

    விவாதம் என்பது வெறும் உடல்.. உயிர் கொடுத்தாலொழிய அது நடமாடாது...

  10. #640
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,089

    Re: For Singles - Your expectations about your would be

    Ada ithellam ah Public ah Puttu Puttu vaikkurathu Machi!! Yaarathu Ketaa Namma Sangatha Yaar Mithippa Oh Sorry Mathippa

    OK Done Naalai Santhipom

    Quote Originally Posted by Anupriya86 View Post
    ஹா ஹா.. உருட்டுக்கட்டை நமக்கு புதுசா மச்சி.. எத்தன எடத்துல வாங்கி இருப்போம்.. சரி சரி.. ஓடு.. போய் தூங்கு.. நாளை இதே வேளை (கொஞ்சம் முன்னாடி) இதே வலைதளத்தில் சந்திக்கலாம்.. அதுவரை உங்களிடம் இருந்து விடப்பெறுவது உங்கள் அனு..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter