Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree146Likes

Love story of charv.eswari


Discussions on "Love story of charv.eswari" in "My Better half" forum.


  1. #21
    mathu.A's Avatar
    mathu.A is offline Newbie
    Real Name
    mathumitha
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    tanjore
    Posts
    83

    re: Love story of charv.eswari

    hi friends....
    en kathaiyaiyum ungaloda share pannaumnu vanthuruken......
    lets starts the music(kadhaiyai thaan pa)......

    enga story title laam pottu naan padikkura novel maathiriye eluthanumam.... his order.....appavaavathu naan padikkirathai vittuduvenu avunga thinking.....

    (athulaam naanga asaramaattom nu solli irukken...hehehe!!! vaanam poitthaalum....boomi azhinthaalum....enthan padikkum aarvatthai thangalaal enrume niruttha mudiyaathunu solli iruken.....)

    atharku avunga reaction...(WHAT?????)



    becauzzzzz...... avungaloda tamil pulamai avvalavuthaan( a big 000000).


    k.....coming to the subject.....

    engal kadhaiyai irandu parts saa pirikkiren....

    கா.மு.(கல்யாணத்திற்கு முன்)..... கா.பி (கல்யாணத்திற்கு பின்)

    எங்கள் கதையின் தலைப்பு.....”சொர்க்கத்திலே முடிவானது” நம்ம ரமணிச்சந்திரன் கதையின் தலைப்புதான்.

    நான் ஏன் இந்த தலைப்பை choose பண்ணேன்னு பின்னாடி சொல்றேன் friends...

    May 2௦௦6 – நான்....என் அண்ணன்... அம்மா.... அப்பா.... சிங்கப்பூர் கிளம்பினோம்.school holiday time. tenth பப்ளிக் exam நல்லபடியா முடிச்ச சந்தோஷம்....அதோடு that was my first abroad trip.ரொம்ப ஹாப்பியா இருந்தேன்.....

    a fine sunday morning 6am சிங்கப்பூர் ஏர்போர்ட் reach ஆனோம்....நாங்க அங்க போனதுக்கு main ரீசன் சிஸ்டருக்கு(சித்தி பொண்ணு) கல்யாணம்..... எங்களை பிக்கப் பண்ணிக்க வரேன்னு சொன்ன அக்கா ஏர்போர்ட் வரல....

    அங்க சித்தி வீட்டுக்கு போன் பண்ணி கேட்டா..... அக்கா project விஷயமா திடிருன்னு malaysia last night கிளம்ப வேண்டியதாயிடுச்சி..... பக்கத்து வீட்டு பையனை அனுப்பி இருக்கேன்....இந்த நேரத்துக்கு வந்து இருக்கணுமே....

    இன்னும் காணுமா??? இருங்க அவனுக்கு கால் பண்ணி கேக்குறேன்னு....”சொல்லிட்டு வச்சிட்டாங்க.... அப்புறமும் ஒரு முப்பது நிமிடம் அங்கேயே உட்கார்ந்து இருந்தோம்.... அப்பாக்கு அண்ணனுக்கு எல்லாம் பயங்கர எரிச்சல்.....ஏதாவது டாக்ஸி புடிச்சி போகலாமானு பார்த்தாலும்.....அது சரியா வராதுன்னு அந்த ஐடியாவே ட்ரோப் பண்ணிட்டாங்க....

    அதுவும் அப்பாக்கு எதுவும் timeக்கு கரெக்டா நடக்கணும்..... யாரு வந்தாலும் சரி அவங்க மேல கடிச்சி குதறுற வெறில இருந்தாங்க அப்பாவும் அண்ணனும்..... நமக்கு அப்படிலாம் ஒன்னும் இல்லப்பா....

    நான் அம்மாவை அழைச்சிட்டு airport சுத்த ஆரம்பிச்சிட்டேன்.....இன்னும் முப்பது நிமிடம் போக(ஒரு மணி நேரமா...காத்திட்டு இருக்கோம்)......ஸ்டைலா நடந்து வந்து entry கொடுத்தாரு பாருங்க ஹீரோ..... அதுவும் எப்படி டைரக்டா என்கிட்ட வந்து.....

    “hai..... you are mathu right.....your sister told’bout u lot......even she always blabbering....mathu...mathu...mathu....ur name.....i’d seen u in album.....!!!!”

    இது மட்டும் இல்லீங்க....இன்னும் பேசுறான் பேசுறான்....பேசிட்டே இருக்கான்...right சைடு அப்பாவையும் left side அண்ணனையும் வச்சிக்கிட்டு திருதிருன்னு முழிச்சிட்டு அவனையே பார்த்துட்டு நிக்கிறேன் நான்!!!!!

    சார் எங்களை பிக்கப் பண்ண வந்ததே லேட்டு..... அங்க நின்னுகிட்டு.... என்கிட்டே கடலை போட்டுட்டு இருக்காரு...... ஆனா நானோ (இது என்ன கிறுக்கானு தான் பார்த்துட்டு இருந்தேன்)..... அவரு இப்போதைக்கு stop பண்ணுற ஐடியால இல்லன்னு தெரிஞ்சதும்..... அப்பா அண்ணனை ஒரு பார்வை பார்க்க....

    அண்ணன் இடையிலே புகுந்து......”ஓகே....ஓகே.... மிஸ்டர்..... கொஞ்சம் சித்திக்கு கால் பண்ணி தரீங்களா??”னு கேட்டு அவரை stop பண்ண வச்சாங்க.....

    சார்க்கு அப்போத்தான் சொரனையே வந்து.....”சாரி சாரி..... i forget to intro myself....... am aravinthan.....ur chitthi’s friend and also neighbor.......she ask me to pick u......”அப்படின்னு சொல்லிட்டு போகலாமா அப்படிங்கற மாதிரி நின்னாரு.....

    என் அண்ணனுக்கு(sathyan) இன்னும் செமையா காண்டாகி.......”நான் உங்க செல் கேட்டேன்.... சித்திட்டே பேச.... தரீங்களா....”னு கேட்ட பிறகு கால் பண்ணி தந்தாரு...

    அண்ணன் செல் எடுத்துகிட்டு ஓரமா போய் பேச....நானும் அவனை முறைச்சிட்டே.....அண்ணன் பின்னாடி போயிட்டேன்..... அண்ணன் சித்திட்டே செம திட்டு.....


    “இங்கே ஒரு பையன் வந்துருக்கான்....பேரு அரவிந்தனாம்....”னு சொல்ல அங்க சித்தி என்ன சொன்னாங்களோ....

    “ஏன் சித்தி உனக்கு அறிவே இல்லையா?? இப்படி ஒரு லூசையா அனுப்புவ.....அவனும் அவன் டிரெஸ்ஸிங்கும்....ஹேர் ஸ்டைலும்.....வந்ததிலிருந்து மதுட்ட வழியறான்.....இரு உன்னை அங்க வந்து வச்சிக்கிறோம்”னு சொல்லிட்டு வச்சிட்டான்.( சித்தி ரொம்ப close அண்ணாக்கு..... எனக்கும் அண்ணாக்கும் எட்டு வருஷம் வித்தியாசம்.... சோ நான் பொறக்குற வரைக்கும்..... அவனே வீட்டு ஆளுங்க எல்லோருடைய பாசத்தையும் ஒட்டு மொத்தமா என்ஜாய் பண்ணிட்டு இருந்தான்.....அப்புறம் நான் வந்து எல்லாத்தையும் எனக்கு எடுத்துகிட்டேன்....அவனையும் சேர்த்து....ஹிஹிஹி

    அப்புறம் லக்கேஜ் எல்லாம் எடுத்துகிட்டு கார்ல ஏறியாச்சி...... இன்னும் சார் ஏன் lateனு சொல்லவே இல்லே....not even say sorry!!!!


    Sponsored Links

  2. #22
    mathu.A's Avatar
    mathu.A is offline Newbie
    Real Name
    mathumitha
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    tanjore
    Posts
    83

    re: Love story of charv.eswari

    எங்களுக்குள்ளே ஓர் அளவிற்கு பழக்கம் ஆனதும்....ஏன் lateட்டா வந்தீங்க அன்னைக்குனு கேட்டதற்கு...... வரவழில ஒரு பொண்ணு lift கேட்டுச்சாம்...... பார்க்க பாவமா இருந்துச்சாம்.... கைல ரெண்டு மூணு லக்கேஜ் வச்சி இருந்தாளாம்......டாக்ஸி கிடைக்கல ட்ரோப் பண்ண முடியுமான்னு கேட்டதும் சார் உருகிட்டாறாம்(Grrr....)...அந்த பொண்ணை ட்ரோப் பண்ணிட்டு வர late ஆச்சாம்.

    வீடு வர வரைக்கும்.....யார்கிட்டையோ கடலை போட்டுட்டு இருந்தாரு போன்ல..... இடைல இடைல chells....நீது.....டார்ல்ஸ்.....இந்த வார்த்தைகளாம் இடை செருகல் வேறே.....அவர் பேசுனதொட பாயிண்ட் இதுதான்.....

    other side person......எங்கேயோ வீக்கென்ட் கூப்பிட....சார் வரமுடியாது....நித்யா(என் அக்கா) marriage.....அவளோட time spend பண்ணனும்....சோ strictly no..”அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு....

    இதுல airport to my சித்தி வீடு..... one hour ஆச்சி.....becauz of the teriffic traffic jam.....இந்த aravinthan வாயிலிர்ந்து ஒரு வார்த்தை...ஒரு வார்த்த தமிழிலே வரல....ஒரே இங்கிலீஷ் பீட்டர் தான்.....

    நானும் அவன் பேச பேச என் அண்ணன் காதுல ரன்னிங் கமெண்ட்ஸ் கொடுத்துட்டு இருந்தேன்...

    “பெரிய இங்கிலீஷ் பீட்டரு..... தமிழிலே பேச மாட்டாரோ மனசுல shakespereனு நினைப்பு..... ஓட்டடகுச்சி...... road side romeo.....”னு நான் பாட்டுக்கு அவனை திட்டிட்டே இருந்தேன்....

    வீடு போய் சேருறதுகுள்ளே.....எங்க எல்லா மனசுலேயும் அவர் பற்றியே இமேஜ்.....”SPOILT CHILD”

    அதுலேயும் அப்பாக்கு.....ரொம்ப bad opinion விழுந்துடுச்சி.....”பிக்கப் பண்ண வந்தது late..... வந்தும் நேரா பெரியவுங்க கிட்ட பேசாம..... என் கிட்ட வந்து பேசுனது....அவுங்க பாஷைல(வழிஞ்சது) ரெண்டாவது தப்பு...... அப்புறமும் தாமதமா வந்ததற்கு.....சாரியோ ஒரு குட்’ ரீசனோ சொல்லாதது மூணாவது தப்பு.....

    then இப்ப காருல எங்க கிட்ட i mean அப்பாகிட்டையோ அண்ணாகிட்டையோ பேசாம....யாரோ ஒரு பொண்ணுட்டே (girlfriend) பேசிகிட்டே respect கொடுக்காம வரது நாலாவது தப்பு...... இப்படி ஏகப்பட்ட தப்புகளை குவிச்சிட்டே வந்துட்டாரு என் ஹீரோ....

    இதுலாம் இப்ப ஏன் தெளிவா சொல்றேனா....எங்க மனநிலை....எங்க characters எல்லாம் தெரிஞ்சா தான்.... பின்னாடி வர போற பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஓர் அளவிற்கு புரியும்......

    ok coming to the point.....

    வீட்டுல எங்கள ட்ரோப் பண்ணியதும் சார் oppositeலே இருக்குற அவுங்க வீட்டுக்கு போயிட்டாரு.....(in flat 18 floor)......அப்பவும் அந்த போன் அவரு காதை விட்டு போகல..... இதைவிட கொடுமை என்னன்னா எங்கள எறக்கி விட்டுட்டு courtesyக்கு அப்பா சொன்ன தேங்க்சையும் கேக்கல.....

    சித்திக்கு ஒரு தலையாட்டல கொடுத்துட்டு நேரா அவன் வீட்டுக்கு போயாச்சி....!!!!!

    அப்புறம் நாங்க எங்க வீட்டுக்குள்ளே வந்து.....சித்தியே புடுங்கணுது ஒரு தனி track......எனக்கு குளிச்சிட்டு சாப்பிட்டதும் தூக்கம் வந்துடுச்சி...nightலாம் தூங்காததின் பலன்.....

    நித்யா கால் பண்ணி என்கிட்டே பேசும்போது....juz ஷோர்டா பேசிட்டு வச்சிட்டு தூங்கிட்டேன்.....அதோடு நான் எழுந்தது மதியம் மூணு மணி.....ரூமைவிட்டு வெளியே வந்தா எல்லோரும் சாப்பிட்டு முடிச்சி அம்மா...அப்பா.....அண்ணா எல்லோரும் இப்பெதான் படுத்தாங்கனு சொல்லிட்டு சித்தி எனக்கு சாப்பாடு வச்சி கொடுத்துச்சி.

    என் வேலைலாம் முடிச்சிட்டு நித்யா night வந்துடுவானு சித்தி சொன்னதை கேட்டுட்டு டிவியை நோண்டிட்டு இருக்குறப்ப.....ஹீரோ செகண்ட் entry கொடுத்தாரு....

    நேரா வந்து casuala என் பக்கத்துக்கு சோபால உக்கார்ந்துட்டு.....”ஹாய் ஸ்வீட்டி......had ur lunch.....what special???”னு கேட்டுகிட்டு

    ஸ்வீட்டினு சொன்னதுமே எனக்கு bp ஏறிடுச்சி.....and also என் thinking எப்படி போய் இருக்கும்னு உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.... அவனை பார்த்து....

    “ஏண்டா என்னை ஸ்வீட்டினு கூப்பிடுரே..... இந்த வேலைலாம் என்கிட்டே வச்சிக்காத.....அப்புறம் அப்புறம்....அடிச்சிடுவேன் உன்னை.....!!!”னு சொன்னதும்

    ரெண்டு கண்ணையும் பெருசா திறந்து புருவத்தை அப்படியே high mountain லெவெலுக்கு தூக்கி அதிர்ச்சியா பார்த்தவன்..... ஒன்னும் சொல்லாம எழுந்து போய்ட்டான்....!!!

    ஹிஹிஹி....நான் அவங்கள்ட பேசிய முதல் வார்த்தை.....ரொம்ப நல்லா இருக்குல!!!

    அப்புறம் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சி.... இந்த நித்யா லூசு என்னை அப்படித்தான் கூப்பிடும்னு....

    நித்யா சொல்லித்தான் சார்க்கு என்னை தெரியும்..... அதுவும் நித்யாக்கு நான் என்றால் ரொம்ப உயிர்..... எனக்கும் அவளுக்கும் 5 yrs வித்தியாசம்.... ஆனா அவ மேல ரொம்ப கோவமா இருந்தா மட்டும்தான் அக்கானு கூப்பிடுவேன்...

    மத்தப்படி ரொம்ப ரொம்ப க்ளோஸ்.....டெய்லி morning wishesலேந்து ஆரம்பிச்சு night படுக்குற வரைக்கும் நான் என்ன பண்ணுறேன்னு அவ கிட்டே சொல்லிடுவேன்.... என்ன daughter மாதிரி treat பண்ணுவா..... எதுக்கும் suggestion கொடுக்குரதுலேந்து..... என்னை பத்தி முழுசா தெரிஞ்ச ஒரே ஜீவன் அவ தான்......

    daily என்கிட்டே பேசும்போது sumtime சாரும் பக்கத்துல இருந்து இருக்காரு போல.... even அந்த லூசு ஸ்பீக்கர் மோட்ல போட்டு கூட பேசி இருக்கு..... அதனால அவருக்கு என்னை பார்த்ததும் புதுசா பார்க்குற feelலே இல்ல..... அவளும் என்னை பத்தி ஒரே புராணமே பாடுவா போல.... சோ சார் அதை நினைச்சிட்டு ரொம்ப casualலா friendlyயா பேச ட்ரை பண்ணி இருக்காரு....

    இப்ப என்ன பத்தியும் சொல்லிடறேன்.....இது என்ன heroin entryயானு கேக்காதிங்க.... என் characterum உங்களுக்கு தெரினும்ல...... வீட்டுல கடை குட்டி நான்தான் அப்ப..... இப்ப எனக்கு போட்டியா சித்து குட்டி (nithya’s daughter sithraanjani)வந்துட்டா...... ரொம்ப செல்லம்மா வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு possesiveness கொஞ்சம் அதிகம்.....

    கோபம்லாம் அவ்வளவா வராது..... அப்படி வந்தாலும் அவுங்களை விட்டு நகர்ந்து போய்டுவேன்.... ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட கோபம்னா அவங்கள்டே பேசமாட்டேன்.... இது என்கூட இருக்குற எல்லோருக்கும் தெரியும்......

    இதை ஏன் சொல்றேன்னா.... I lose my control over temper for the first time only because of him....!!!!


  3. #23
    mathu.A's Avatar
    mathu.A is offline Newbie
    Real Name
    mathumitha
    Gender
    Female
    Join Date
    Apr 2013
    Location
    tanjore
    Posts
    83

    re: Love story of charv.eswari

    again அன்னைக்கு வர night ஆகும்னு சொன்ன நித்யா எனக்காக சீக்கிரம் வேலைலாம் முடிச்சிட்டு night 7 மணிக்குலாம் வீட்டுக்கு வந்துட்டா...... அவ வந்ததற்கு அப்புறம் தான் திரும்ப சார் வீட்டுக்கு வந்தாரு....

    to be surprise எல்லோரும் என் அப்பா அம்மா அண்ணா எல்லோரும் அவருகிட்ட நல்லா பேசுறாங்க... அப்பா faceல கோபமே இல்ல....ஏதோ ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட பேசுறவங்க மாதிரி பேசுறாங்க...எனக்கும் ஒண்ணுமே புரில.....

    என்னடா இது நான் இங்கதானே இருக்கேன் நான் தூங்குன நேரத்துல என்ன நடந்துச்சின்னு ஒரே குழப்பம்..... அது சரி அதுக்குமேல அதை பத்தி நமக்கு என்ன கவலை... one yr கழிச்சி நித்யாவை பாக்குற சந்தோசம் போதுமே.....

    நான் அவ கூட ஓட்டிகிட்டு இருக்க ஆரம்பிச்சிட்டேன்...... எனக்காக white n red colour full size party wear gown with colourfull stones spreaded over neck side.......கொடுத்தா.... இதை அவ reception அன்னிக்கு போடணும்னு.... நான் வரேன்னு சொன்னதும் வாங்கி வச்சிட்டாளாம்....

    நானும் அவளுக்கு வாங்கிட்டு வந்த reception saree என் selectionனு சொல்லி கொடுத்தேன்.... (நான் வாங்கலைப்பா....selection மட்டும்தான் நானு ஹிஹிஹி)... அப்புறம் என்ன டின்னெர் முடிச்சோம்...நான் அவகூடவே சுத்துறதை பார்த்துட்டு he rises his eyebrows to the mountain as like before....!!!!

    அதை பாத்துட்டு என் அண்ணன் சொன்னான்.... “அவ சரியான நித்யா கோண்டு அரவிந்த்” அவளை கண்டுக்காதீங்க.... இனி அவ கண்ணுக்கு நாம தெரிய மாட்டோம்னு”சொன்னாங்க....

    அட்லாஸ்ட் எல்லோரும் படுக்க போனதும்....நான்...நித்யா....அரவிந்த் மூணு பேரும் தான் இருந்தோம்.... பேச்சு சுவாரசியமா எங்கெங்கோ போச்சி......மறுநாள் பாலா மாமா(மாப்பிள்ளை) எங்களை மீட் பண்ண வரேன்னு சொன்னாங்களாம்... சோ நாளைக்கு கொஞ்சம் சுத்திட்டு பாலாவை அழைச்சிட்டு வீட்டுக்கு வருவோம்”னு நித்யா சொன்னா....

    சரின்னு பிளான் ஆச்சி.... இப்படியே நம்ம ஊரு பத்தி பேச்சு வந்தப்ப....u all know tht அந்த பதினைந்து வயசுல..... நம்ம countryனா நமக்கு ஒரு பைத்தியம் இருக்கும்..... யாராவது தப்பா பேசுன்னா சண்டைக்கு போய்டுவோம்....not only country நம்ம favorites எதை பத்தி தப்பா பேசுனாலும் ஒரு கோபம் வரும்ல....

    என்கிட்டே வேணும்னு வந்து மாட்டுனான் அரவிந்த்.....(note this point friends....எனக்கு அவரை பத்தி பத்தி ஒண்ணுமே தெரியாது..... only his name மட்டும்தான் தெரியும்)

    “இந்தியா ஏழை countryaam..... சுத்தமே கிடையாதாம்.....ஒரே pollution நாடாம்..... bad smell..... ஒரே ஒரு தடவை வந்து பார்த்துட்டு இருக்க முடியாம...அங்கே கொசு தொல்லை தாங்காம ஓடி வந்துட்டாராம்.....ஹா....சொல்ல மறந்துட்டேனே..... அரசியல்ங்கற பேரை வச்சிக்கிட்டு அராஜகம் பண்ற நாடாம்....”(how dare is he!!!!)

    எனக்கு செம காண்டாயிடுச்சி எப்படி அப்படி சொல்லலாம்.....நானும்....”சிங்கப்பூர்னு சொட்டுக்கோண்டு நாட்டை வச்சிகிட்டு எங்க இந்தியாவோட போட்டி போடுறீங்களா??? அது இதை விட எத்தனை மடங்கு பெரிய நாடு......நீங்கலாம் மனுஷங்க மாதிரியா இருக்கீங்க....

    ரோபோ மாதிரி..... machines life ரன் பண்ணிட்டு இருக்கீங்க.......நீங்க இன்னும் தமிழில ஒரு வார்த்தை கூட பேசல.... நீங்க தமிழ்னு ரொம்ப பெருமையா வேறே சொல்லிக்கிறீங்க.....uff i shouted at him as hell....”

    என் சின்னபுள்ளைத்தனமான arguement பார்த்துட்டு both நித்தி and he செமையா சிரிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க..... எனக்கு அப்படியே அழுகை வரும் போல ஆயிடுச்சி...

    even நித்தி too laughed at me....அதான் என்னால பொறுக்கவே முடில....இதுலாம் இவனால தானே....morning லேந்து இப்படி tension ஏத்திட்டே இருக்கானு......வந்த கோபத்துல அப்படியே போய் அவன் முடியை புடிச்சி ஆட்ட ஆரம்பிச்சிட்டேன்....

    “how dare u......எப்படி நீ இந்தியாவை பத்தி அப்படி பேசலாம்னு...” நான் அப்படி blast ஆவேன்னு ரெண்டு பேருமே தினக் பண்ணி இருக்க மாட்டாங்க....நித்தி stunned ஆயிட்டா....then வேகமா வந்து என்னை அவன் கிட்டேந்து பிரிச்சி விட்டு....

    நகர்த்தி.....ரூம்க்கு அழைச்சிட்டு போய் விட்டுட்டு......இங்கேவந்து..... சாரி கேட்டு இருக்கா....

    he juz didnt react at all...... ஒண்ணுமே பேசாமே gud nightனு சொல்லிட்டு வெளியே போய்ட்டான்!!!!


    sry friends.....ur brother ask in humble request to write in tanglish.... so naan ippadiye continue panren....and also en fav twilight saga collection book vaangi tharennu solli irukkaanga....so paavam pillai...sarinu sollitten....!!!!hehehe!!!

    then aravinth ponathum nithya roomku vanthu sema shout..... avarukku ennai vida (5 YRS)vayadu koodaiyaam....nee ennadana daa use panni pesitu vara....and why you reacted such a waynu kettaa....

    enakke theriyaatha vishayatthai naan epadi solla mudiyum.....oru third person kitta....juz morning meet panna payyan kitta ippadi over react panni irukken.....en lifeliye first time....nane bayanthu poi nikkiren.....nitthi padutthu thungida naanum sari varathu paarthukkalaamnu thungiten....

    next day morning...... same 6am nithi jogging ku eluppi vittaa......enna kodumai kadavule ithu....ivvalo kaalaile kulirile enthiricchi odanumaam....thevaiyaa enakku....mudiyaathunu alugaatha kuraiyaa sonna intha chinna pillaiya...pattu pillaiya....thunga vidaama bathroom alaichittu poi thallivittu kelappi keele iluthuttu odittaa.....same enna engalukku opposite side aravinth vanthaanga.... naan paarthathum bayanthutu avungalai paakkaama vere pakkam face thirupittu ponen.... gud morning nitthunu runningliye sollittu poittaanga....naanum uff onnum sollalanu ninaichen!!!

    aana vithi chumma viduma..... again last night potta plan padi nitthi got permission from my parents to bring me out..... neraa aravinth veettukku alaichittu pona....anga avanga ammaa munnaadi utkaara vachittu kitchen poittaa....

    ennai paarthathum......avunga....

    “un peru mathu thaane.....namma ooru sidaa???naangalum thamizh thaan.....naan ariye(aravinthan) eppavume namma culture paditthaan irukka solven....u know???” appadinnaanga.... enakku aravinthoda antha culture nethu nadanthathu ninaicchu paarthathum sirippu vanthuduchi.....

    apa aravinth oru agmark siripoda amma pakkathule vanthu ukkaarnthukittu....”hai mathu!!! ya mummy sariyaa solluthu...i know tamil well....daily veettil tamizhthaan pesanum...mummy order...”appadinu oru nakkal sirippoda aluttham thirutthama bathil sonnaanga...

    happa oru vazhiya avaru vaayaale tamizh pesi kettutten....irunthaalum tamizh paavam thaan...baarathiyarlaam ippe irunthaa....ketka kodumaiyaa irunthu irukkum.....!!!

    oru vazhiyaa angirunthu kilambi....ofcourse aravinth driving thaan....singapore heart centre.....musthafa ponom.....happaa enna koottam....juz amazing.... konja nerathuleye bala mama join pannikittaanga..... avunga kitta yerkanave phonele pesi irukken..such a nice guy....romba amaithi....intha nithyaakku apadiye opposite.......

    nalla sutthunom.... chumma window shopping thaan....couples ennannamo vaangunaanga(????) enakkuthan pair illaama avunga edaile edaile poi pugunthen.... oru kattathukku mela porukka mudiyaama....naan illeppa intha aravinth thaan en kaiyai pudichi iluthutu poiduchi avungalai vittu....

    “avanga ethavathu vaanguvaanga nee enna panna pore...chumma avunga pinnaadiye suthikittu ingeye nillunu”....so iriitable....naan enna disturba panna poren???...even nithiya bala mama yaarume appadi ninaikka maattanga...ivan over react pannittu irukkaan....

    sirukku bulb kodukkara maathiri...appave nitthi vanthu en kaiyai pudichittu.....”engedi poite??? en koodave iru...”nu kaiyai pidichittu iluthuttu poitaa....hahah am so happy....pinnaadi avanai paartthu nalla valuppu kaattittu ponen.... avunga mugatthai paarkkanume.....appadiye konja konjama aarambicchu mugam mulukka brighta aagi vilunthu vilunthu sirikka aarambicchittaanga...!!!!



  4. #24
    viji_mothi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Moncton, Canada
    Posts
    94

    re: Love story of charv.eswari

    Quote Originally Posted by charvi.eswari View Post
    Pruyakash story padikanuma..

    Keela ulla link click pannunga pa.. (Actually copy panni podalamnu ninachen, kadhai rombaaa perusu.. appuram, enkitta irukaradhu pdf adhannnn... )

    Namma suji sweetheart sema kavidhai vera eludhirupanga..

    priyakash.pdf
    Great story pa ungoladathu, enga athai payyen ithe madhiri love pannaga almost same as your story so i was able to relate...

    Priyakash, accool and divideva like this.

  5. #25
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    re: Love story of charv.eswari

    Dear Madhu,

    super super......sema interesting a irunthathu.....
    thadaaladi Madhu va neenga?? pavam brother
    sorgathil mudivaanathu Part I mudichitteenga... Part Ii seekiram podungapa...


  6. #26
    Priyakash's Avatar
    Priyakash is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Coimbatore
    Posts
    4,707

    re: Love story of charv.eswari

    Quote Originally Posted by viji_mothi View Post
    Great story pa ungoladathu, enga athai payyen ithe madhiri love pannaga almost same as your story so i was able to relate...
    Hi Viji,
    Thanks!! Unga athai paiyan and his sweet heart kitta same sweet kettennu solleerunga

    -Priya

  7. #27
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    re: Love story of charv.eswari

    hi madhu............

    ur love story very very super paaaaa............

    anna va ku shock treatment first ae kuduthutingale......... pavam anna........

    epa part2 poda poringa........

    jash likes this.

  8. #28
    pavis's Avatar
    pavis is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Chennai
    Posts
    386

    re: Love story of charv.eswari

    Hi Priya,

    Neenga file anuppina udane, kavithai irukkunnu sonnengalennu resist panna mudiyama padichen. wow! supera irunthathu.

    Suji@Sana, Unga kavithai simply superb! Munnadiye padichathaal, athu Aakash bro POVla irunthu neenga ezhuthi irukkeenga endru puriyuthu.

    Priya, thirumba padikka poren. Thanks for the file.

    Cheers
    Pavi




    sujibenzic likes this.
    Cheers
    Pavi

  9. #29
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    re: Love story of charv.eswari

    hai madhu...
    ur lov story s really superb..


  10. #30
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,160
    Blog Entries
    122

    re: Love story of charv.eswari

    Quote Originally Posted by pavis View Post
    Hi Priya,

    Neenga file anuppina udane, kavithai irukkunnu sonnengalennu resist panna mudiyama padichen. wow! supera irunthathu.

    Suji@Sana, Unga kavithai simply superb! Munnadiye padichathaal, athu Aakash bro POVla irunthu neenga ezhuthi irukkeenga endru puriyuthu.

    Priya, thirumba padikka poren. Thanks for the file.

    Cheers
    Pavi


    Thanks a lot Pavi....thangapot ivlo periya kadhal sagava ezhuthina, Aakash bro POV la irunthu ethaachum sollanumla
    adhaan andha kavidhai....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter