Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree56Likes

How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி


Discussions on "How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி" in "My Better half" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    மனைவியை மகிழ்விப்பது எப்படி

    மனைவியை செல்லப் பெயர் வைத்து அழையுங்கள்.

    வேலையிலிருந்து திரும்பும்போது மலர்ந்த முகத்துடன் அவளை சந்தியுங்கள்.

    நேர்மறையான நல்ல வார்த்தைகளை உபயோகித்து பேசுங்கள்.

    மனைவி பேசும்போது காது கொடுத்து கேளுங்கள். அவள் சொல்வதில் தவறு இருந்தால் அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் அல்லது குறிப்பால் உணர்த்துங்கள்.

    மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இருவரும் ஆனந்தமாக கழித்த தருணங்களை அசைபோடுங்கள்.

    நகைச்சுவையுடன் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

    மனைவியுடன் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

    வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள். அவள் கடினமான வேலைகளை செய்யும்போது நன்றி தெரிவியுங்கள்.

    குடும்ப விஷயங்களை மனைவியுடன் ஆலோசித்து முடிவெடுங்கள்.

    மனைவிக்கு சங்கடம் தரக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள்/போகச் சொல்லாதீர்கள்.

    குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுங்கள்.

    நீங்கள் வெளியூர் சென்றிருக்கும்போது அடிக்கடி தொலைபேசியில் அன்புடன் பேசுங்கள்.

    மனைவியை அடிக்கடி உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

    சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்குப் பிடித்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுங்கள்.

    மனைவியை ஒருபோதும் கை நீட்டி அடிக்காதீர்கள்.
    அவமரியாதையாக பேசாதீர்கள்.

    அவள் தவறு செய்யும் நேரங்களில் அவள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். அவளின் பிற நற்குணங்களை நினைத்துப் பாருங்கள்.

    மனைவி மீது கோபம் ஏற்பட்டால் கோபம் தணியும்வரை பேசாமல் பொறுமையாக இருங்கள்.

    மனைவியை தவிர பிற பெண்களை சிந்தையினாலும் தீண்டாதீர்கள்.

    மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் குடும்ப நலனுக்காக அதை கைவிடுங்கள்.

    குழந்தைகளை வளர்ப்பதில் நீங்களும் அக்கறை காட்டுங்கள்.

    மனைவியின் பெற்றோர்களுக்கு மரியாதை அளியுங்கள்.




    Similar Threads:

    Sponsored Links


    நளினி



  2. #2
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    சரிங்கோ!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #3
    mgrbaskaran's Avatar
    mgrbaskaran is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    baskaran
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    london
    Posts
    4,101
    Blog Entries
    76

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    wow

    super nalini


    athey maathiri

    kanavanai makivippathu enru oru thread podungo

    jv_66, Uma manoj, sumitra and 2 others like this.

    என்றென்றும்

    அன்புடன்

    உங்கள்

    கரவை பாஸ்கரன்


    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL

    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL – COMMENTS

    mgrbaskaran- BLOGS


  4. #4
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    வாங்க! வாங்க! பாஸ்கரன் அண்ணே!
    உங்களைதான் எதிர்ப்பார்த்தேன், இப்படி கேள்வியை போட்டீர்கள், என்று!!
    Hee Hee!






    Quote Originally Posted by mgrbaskaran View Post
    wow

    super nalini


    athey maathiri

    kanavanai makivippathu enru oru thread podungo


    jv_66, sumitra and naliniselva like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #5
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    Quote Originally Posted by Sriramajayam View Post
    சரிங்கோ!

    good ..........

    sumitra and Sriramajayam like this.


    நளினி



  6. #6
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    Quote Originally Posted by mgrbaskaran View Post
    wow

    super nalini


    athey maathiri

    kanavanai makivippathu enru oru thread podungo
    thanks anna...sure ungalukkaga...

    கணவரை மகிழ்விப்பது எப்படி?

    உங்களை அழகு படுத்திக் கொள்ளுங்கள். தினமும் குளியுங்கள். வாசனை திரவியங்களை பூசிக் கொள்ளுங்கள்.

    பணியிலிருந்தோ பயணத்திலிருந்தோ வீட்டிற்கு வரும்போது நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் உபசரியுங்கள்.

    நல்ல செய்திகள் இருந்தால் முதலில் கூறுங்கள். கெட்ட செய்திகள் இருந்தால் பிறகு கூறிக் கொள்ளலாம்

    கணவருக்காக அக்கறையாக தயாரித்த உணவை அன்புடன் பரிமாறுங்கள்.

    கணவருடன் மென்மையான குரலில், அழகாக, அன்பாக பேசுங்கள்.

    உங்கள் கணவருக்கு நீங்கள் அளிக்கும் தன்னம்பிக்கையும்,ஊக்கமும் தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

    அவசியம் இல்லாத பொருட்களை கெட்டு நச்சரிக்காதீர்கள்.

    நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்பு கேளுங்கள்

    அவர் பிழை செய்திருந்தால் அதை நல்ல சூழ்நிலை பார்த்து எடுத்துச் சொல்லுங்கள்.

    அவருக்கு பிடிக்காத யாரையும் உங்கள் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

    உங்கள் பிள்ளைகளையும் சொத்துக்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
    0
    கணவரின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்.

    குடும்ப ரகசியங்களை வெளியே சொல்லாதீர்கள்.

    கணவர் இல்லாத நேரத்தில் அவரது பெற்றோரிடம் அன்பாக இருங்கள்.


    Last edited by naliniselva; 30th May 2013 at 10:34 PM.


    நளினி



  7. #7
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    Super...... bouncer... Nalini.....nanbar mgr baskar retired hurt
    while trying to hook towards the fine leg boundary.


    Last edited by datchu; 30th May 2013 at 10:42 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  8. #8
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    Hello Baskaran,
    Where r u?
    pl come here!
    here some message 4 u.
    See # 6


    datchu, sumitra and naliniselva like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  9. #9
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Hello Baskaran,
    Where r u?
    pl come here!
    here some message 4 u.
    See # 6

    He is in the pavilion and dressing to his injury. Don't disturb him.



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  10. #10
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    re: How to make your partner happy - உங்கள் துணையை மகிழ்விப்பது எப்படி

    Ok Ok!!




    Quote Originally Posted by datchu View Post
    He is in the pavilion and dressing to his injury. Don't disturb him.


    sumitra and naliniselva like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter