Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree89Likes

please help me to get good relationship with my future husband


Discussions on "please help me to get good relationship with my future husband" in "My Better half" forum.


  1. #11
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: please help me to get good relationship with my future husband

    Quote Originally Posted by Mary Daisy View Post
    super explanation Jayathi & sumi sis...!!!
    Thank you Mary Daisy!!!!!!!!


    Sponsored Links

  2. #12
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,609
    Blog Entries
    1787

    Re: please help me to get good relationship with my future husband

    இரண்டு அக்காமார்கள் (சுமித்ரா & ஜெயந்தி) மற்றும் நாங்கெல்லாம் இருக்குபோது கவலைப்படாதே சாரா!
    எல்லாம் நல்லபடியாக முடியும். எல்லாம் அவன் செயல்!




    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #13
    iceu is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    coimbatore
    Posts
    10

    Re: please help me to get good relationship with my future husband

    Thank you so much for your reply.. really thank you so much.. its very useful for me.


  4. #14
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: please help me to get good relationship with my future husband

    சாரா.........
    இவ்ளோ கவலைப்பட அவசியமே இல்லை...90 சதவீத ஆண்கள் இப்படித்தான் இருப்பாங்க.
    அவங்களுக்கு நம்மைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாது.....கதைகளில் வரும் ஆண்கள்போல யாரும் இருப்பது இல்லை. ஜெயந்தி சுமித்ரா சொன்னது போல்தான் நானும் சொல்லறேன்....யாரோ ஒரு சிலருக்குதான் அப்படி அமையும். அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.....குண்டா இருப்பது பற்றி அவர் குறிப்பிடுகிறார் என்றால் முயற்சி செய்கிறேன் என்று சொல்லுங்கள். விவாதம் பண்ண முயற்சி செய்யாதீர்கள். நிறைய பேர் அதை விரும்புவது இல்லை. அவரின் குணங்கள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள்.அவர் எப்போ பேசினாலும் ஆவலுடன் பேசுங்கள். அன்பா பேசுங்கள். அவரின் உடல் நலம், சாப்பிட்டாரா, வேலை பற்றி விசாரியுங்கள். பணம் சம்பாதிப்பதும் முக்கியம்தானே.....
    உங்களுக்காக தானே சம்பாதிக்கிறார்?? மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்...
    நல்லதே நடக்கும்...


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter