Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree89Likes

please help me to get good relationship with my future husband


Discussions on "please help me to get good relationship with my future husband" in "My Better half" forum.


  1. #1
    iceu is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    coimbatore
    Posts
    10

    Red face please help me to get good relationship with my future husband

    என் பெயர் சாரா . நான் ஒரு கல்லுரில் பேராசிரியர் ஆகா உள்ளேன்.எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது.எனது கணவர் வெளிநாட்டில் வேலையில் உள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் குறிக்கப்பட்டது. அவர் எங்களுடைய உறவினர். ஒரு சில விழாக்களில் பார்த்து உள்ளேன்.மிகவும் சுறு சுறு பாக இருப்பர்.பிசினஸ் அதிக ஆர்வம் கொண்டவர்.உறவினர் என்பதால் வெளிநாட்டில் இருந்தாலும் பரவவில்லை என்று நானும் சம்மதம் செய்து விட்டேன்.100% எந்த கெட்ட பழக்கமும் இல்லை.எனக்கு இபொழுது என்ன குழப்பம் என்றால் எனிடம் அவர் அதிக நேரம் பேசுவதே இல்லை.கடந்த 3 மாதங்கள் நன்றாக பேசினார். இரவு 1 மணி வரை எல்லாம் பேசி இருக்கிறோம். நான் அவரை விட சற்று குண்டாக இருப்பேன்.என்னை எப்படியாவது ஒல்லி ஆக சொல்லி தினமும் ஒரு முறையாவது சொல்லி விடுவார்.எனது தொடை பகுது மட்டும் மிகவும் குண்டாக இருக்கும்.அது அவருக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.(போட்டோ பார்த்து உள்ளார் ).எனக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம. இதை எப்படி சிக்கிரம் குறைப்பது ? மற்றும் கடந்த வாரம் இனி இரவு மட்டும் 30 நிமிடம் பேசலாம் என்று சொல்லிக்கிறார். அதுபோலதான் பேசி கொண்டு இருக்கிறோம் .அவருக்கு இனி 2 மாதங்கள் வேலை உள்ளதாகவும் எங்களது வரும் காலத்திற்காக ஒரு சில பிசினஸ் செய்ய போவதாகவும் கூறினார். நானும் சரி என்று சொல்லி விட்டேன் . அவரை நான் திருமணம் நிச்சயம் செய்ய பட்டதில் இருந்தே வெறி தனமாக காதலிக்கிறேன்.அது அவருக்கும் தெரியும் ஆனால் அவர் அது போல என்னிடம் இருபது இல்லை. அது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் சிறு சிறு விஷங்களை ரசித்து செய்வேன் ஆனால் அவர் அப்படி இல்லை கேட்டால் வேலை அதிகமா உள்ளது என்பார். .ஒரு மெசேஜ் செய்ய வில்லை என்றால் என்னால் எந்த வேலையும் செய்ய முடிவது இல்லை. அனால் அவர் மீது நான் மிகவும் வெறித்தனமான பாசத்தில் உள்ளேன். அது தெரிந்தும் மிகவும் இயல்பாகவே அவர் பேசுகிறார். ஒரு நாள் முழுவதும் நான் போன் செய்யவில்லை என்றாலும் அவர் கண்டு கொள்வதே இல்லை. நான் அவர் போல இயல்பாகவே இருக்க நினைகிறேன் ஆனால் என்னால் சில நிமிடங்கள் கூட இருக்க முடிவது இல்லை.அவர் நான் பேசுவதை எபோழுதும் நினைவு வைத்து பேச மாட்டார்.பேசும் ஒரு நிமிடம் நான் மிகவும் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைபார்.கேட்டால் 1 மாதம் பொறு பின்பு அதிகமாக பேசலாம் என்பார்.அவர் எப்பொழுது போன் செய்தாலும் அவர் மீது எனக்கு எந்த கோபம் இருந்தாலும் நான் அன்பாகவே பேச வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நிறைய பணம் சம்பதிக வேண்டும் என்று வெறி தனமான ஆசை உண்டு. ஆனால் எனக்கோ பணத்தின் மீது சிரிதும் ஆசை இல்லை. பிசினஸ் தவிர எதற்கும் செலவு செய்ய மாட்டார்.இதை எனிடம் பேசிய முதல் நாளே சொல்லி விட்டார் எனக்கு அவர் எப்பொழுதும் அன்பாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைகிறேன். எனக்கு ஒரே குழப்பமாகவே உள்ளது. அவர் என்னை விரும்பும் படி நான் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். நான் அவர் என்னை நேசிக்க நான் என்ன செய்ய வேண்டும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: please help me to get good relationship with my future husband

    Hi Sara, welcome to penmai.com!!!!!!!!!!!!


  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: please help me to get good relationship with my future husband

    Quote Originally Posted by iceu View Post
    என் பெயர் சாரா . நான் ஒரு கல்லுரில் பேராசிரியர் ஆகா உள்ளேன்.எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது.எனது கணவர் வெளிநாட்டில் வேலையில் உள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் குறிக்கப்பட்டது. அவர் எங்களுடைய உறவினர். ஒரு சில விழாக்களில் பார்த்து உள்ளேன்.மிகவும் சுறு சுறு பாக இருப்பர்.பிசினஸ் அதிக ஆர்வம் கொண்டவர்.உறவினர் என்பதால் வெளிநாட்டில் இருந்தாலும் பரவவில்லை என்று நானும் சம்மதம் செய்து விட்டேன்.100% எந்த கெட்ட பழக்கமும் இல்லை.எனக்கு இபொழுது என்ன குழப்பம் என்றால் எனிடம் அவர் அதிக நேரம் பேசுவதே இல்லை.கடந்த 3 மாதங்கள் நன்றாக பேசினார். இரவு 1 மணி வரை எல்லாம் பேசி இருக்கிறோம். நான் அவரை விட சற்று குண்டாக இருப்பேன்.என்னை எப்படியாவது ஒல்லி ஆக சொல்லி தினமும் ஒரு முறையாவது சொல்லி விடுவார்.எனது தொடை பகுது மட்டும் மிகவும் குண்டாக இருக்கும்.அது அவருக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.(போட்டோ பார்த்து உள்ளார் ).எனக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம. இதை எப்படி சிக்கிரம் குறைப்பது ? மற்றும் கடந்த வாரம் இனி இரவு மட்டும் 30 நிமிடம் பேசலாம் என்று சொல்லிக்கிறார். அதுபோலதான் பேசி கொண்டு இருக்கிறோம் .அவருக்கு இனி 2 மாதங்கள் வேலை உள்ளதாகவும் எங்களது வரும் காலத்திற்காக ஒரு சில பிசினஸ் செய்ய போவதாகவும் கூறினார். நானும் சரி என்று சொல்லி விட்டேன் . அவரை நான் திருமணம் நிச்சயம் செய்ய பட்டதில் இருந்தே வெறி தனமாக காதலிக்கிறேன்.அது அவருக்கும் தெரியும் ஆனால் அவர் அது போல என்னிடம் இருபது இல்லை. அது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் சிறு சிறு விஷங்களை ரசித்து செய்வேன் ஆனால் அவர் அப்படி இல்லை கேட்டால் வேலை அதிகமா உள்ளது என்பார். .ஒரு மெசேஜ் செய்ய வில்லை என்றால் என்னால் எந்த வேலையும் செய்ய முடிவது இல்லை. அனால் அவர் மீது நான் மிகவும் வெறித்தனமான பாசத்தில் உள்ளேன். அது தெரிந்தும் மிகவும் இயல்பாகவே அவர் பேசுகிறார். ஒரு நாள் முழுவதும் நான் போன் செய்யவில்லை என்றாலும் அவர் கண்டு கொள்வதே இல்லை. நான் அவர் போல இயல்பாகவே இருக்க நினைகிறேன் ஆனால் என்னால் சில நிமிடங்கள் கூட இருக்க முடிவது இல்லை.அவர் நான் பேசுவதை எபோழுதும் நினைவு வைத்து பேச மாட்டார்.பேசும் ஒரு நிமிடம் நான் மிகவும் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைபார்.கேட்டால் 1 மாதம் பொறு பின்பு அதிகமாக பேசலாம் என்பார்.அவர் எப்பொழுது போன் செய்தாலும் அவர் மீது எனக்கு எந்த கோபம் இருந்தாலும் நான் அன்பாகவே பேச வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நிறைய பணம் சம்பதிக வேண்டும் என்று வெறி தனமான ஆசை உண்டு. ஆனால் எனக்கோ பணத்தின் மீது சிரிதும் ஆசை இல்லை. பிசினஸ் தவிர எதற்கும் செலவு செய்ய மாட்டார்.இதை எனிடம் பேசிய முதல் நாளே சொல்லி விட்டார் எனக்கு அவர் எப்பொழுதும் அன்பாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைகிறேன். எனக்கு ஒரே குழப்பமாகவே உள்ளது. அவர் என்னை விரும்பும் படி நான் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். நான் அவர் என்னை நேசிக்க நான் என்ன செய்ய வேண்டும்.
    அன்புள்ள தோழி சாரா, தங்களின் திருமணம் நிச்சயிக்க பட்டுள்ளது தெரிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
    தாங்கள் கல்லுரி பேராசிரியையாக பணியாற்றுவதால் உங்களுக்கு அதிகம் விளக்க வேண்டியதில்லை. முதலில் உங்களின் உடல் பருமனை குறைப்பதற்கு வேண்டிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள் யோகா வகுப்புகளுக்கு சென்று யோகா பயிலுவதன் மூலம் தங்களின் உடல் எடை குறைந்து தொடை பருமன் கூட குறைந்து வனப்பாக அழகாகிவிடுவீர்கள்
    அடுத்து தங்களின் வருங்கால கணவர் உங்கள் மீது பேரன்பு உள்ளது போல் நடந்து கொள்ளவில்லை என்று தாங்கள் குறை பட்டுக்கொள்ளும் நிலைக்கு வருவோம். ஆண்கள் அதுவும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பல வித இன்னல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இடையே நாளுக்கு நாள் கடினமாக உழைத்து வருகிறார்கள். அவர்களுடைய இன்னல்களை பிரச்சினைகளை வெளிப்படையாக தங்களிடம் கூறமாட்டார்கள் நீங்கள் அவரிடம் பேசுவதற்கு காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதி கூட அவர்களிடம் இருக்காது. ஏனென்றால் உங்களுக்கு அவரிடம் பேசுவதை விட்டால் வேறு முக்கிய வேலை கிடையாது. அவர்கள் தங்களின் அன்றாட பிரச்சினைகளின் நடுவே உங்களின் அன்புத்தொல்லைக்கும் ஈடு கொடுக்க வேண்டும். எனவே உங்கள் அளவுக்கு ஆர்வம் காட்ட முடியாது. எனவே அவருக்கு உங்கள் மேல் அதிக அன்பு காதல் ஈர்ப்பு இருந்தாலும் அதை போனில் பேசும் சிற்சில நிமிடங்களில் வெளிக்காட்ட முடியாது. எனவே அவரை புரிந்துகொண்ட தாங்கள் எப்போதும் போல அன்பாக மிகுந்த காதலுடன் நெருக்கமாக உரையாடி அவரை மகிழ்வியுங்கள். அவர் நேரே வரும்போது உங்கள் மேல் மாசற்ற காதலுடன் மிகுந்த நெருக்கத்தோடு பேசி உங்களை வியப்பில் ஆழ்த்துவார். தங்களின் மகிழ்வான திருமண வாழ்க்கைக்கு எங்கள் வாழ்த்துகள்.


  4. #4
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: please help me to get good relationship with my future husband

    ஹலோ கோவை சாரா அம்மையார்,
    நல்வரவு என அன்புடன் அழைக்கிறோம்.

    please help me to get good relationship with my future husband-smileys-praying-742234.gif




    வாழ்த்துக்கள், தங்களுக்கு திருமணகாக!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #5
    iceu is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    coimbatore
    Posts
    10

    Re: please help me to get good relationship with my future husband

    Thank you for your inviting me


  6. #6
    iceu is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    coimbatore
    Posts
    10

    Re: please help me to get good relationship with my future husband

    மிக்க நன்றி. அவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்வார் என்று நானும் நம்புகிறேன். என்னால் முடிந்த வரை அவரிடம் அன்பாகவே பேச முயற்சிகிறேன்.


  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: please help me to get good relationship with my future husband

    பெண்மைக்கு வருக என வரவேற்கிறேன் சாரா .

    உங்கள் கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் .

    உங்கள் கணவராக வரப் போகிறவர் , மிகவும் அன்பாகவும் நல்லவிதமாகவுமே உங்களிடம் நடந்து கொள்வார் . இது நிச்சயம் .

    எல்லா ஆண்களுமே இப்படித்தான் இருப்பார்கள் . இதில் கவலைப் பட ஒன்றுமே இல்லை .

    அதிலும் வெளி நாட்டில் இருக்கும் போது , சிலருக்கு , முடிந்த வரை சீக்கிரமாக பணம் சேர்த்துக் கொண்டு , தாய் நாட்டிற்கு திரும்பி விடும் எண்ணத்தால் , இப்படி பணம் சேர்க்கும் ஆர்வம் அதிகமாக இருக்கலாம் . இதில் தவறு ஒன்றும் இல்லை . இது எல்லாமே , உங்களையும் , உங்கள் குழந்தைகளையும் நன்றாக வைத்துக் கொள்ளத்தானே .......

    இந்த வேலை பளுவில் , உங்களிடம் இவ்வளவு பேசுவதே அதிசியம் தான் .

    எப்போதுமே ஆண்களுக்கு , மனதில் கொள்ளை அன்பு இருக்கும் . ஆனால், அதை வெளிக்காட்டத் தெரியாது . அவர்கள் பெண்களைப் போல எல்லா உணர்சிகளையும் உடனே வெளிக் காட்டி விட மாட்டார்கள் . இதனால் அவர்களுக்கு அன்பு, காதல் இதெல்லாம் இல்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது .

    முக்கியமாக , இந்தக் கதைகளில் வரும் ஹீரோ க்களைப் போல எந்த ஆணும் நிஜ வாழ்க்கையில் இருப்பதில்லை . 100 இல் ஒருவர் இப்படி இருந்தால் அதிசயம் .

    ஆனால் , பெண்களாகிய நமது மனம் அந்த ஹீரோக்களைப் போலவேதான் , நம் கணவரை எதிர் பார்க்கிறோம் . எல்லாப் பெண்களுமே இப்படித்தான் . இதில் விதிவிலக்காக சிலர் இருக்கலாம் .

    கல்யாணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழத் தொடங்கியவுடன் இதெல்லாம் , அவர்களின் அன்பு , பாசம் , காதல் , அவர்கள் மனதில் எவ்வளவு இருக்கிறது என்று நன்றாகப் புரியும் .

    ஆக, நீங்கள் மனதில் மிகவும் உற்சாகத்துடன் , உங்கள் கல்யாண நாளை எதிர் கொண்டு , ரொம்ப excite ஆகாமல் , முடிந்த போது அவர் பேசும் போது , எந்த ஒரு சண்டையும் போடாமல் ,அவர் மனதிற்குப் பிடித்த வாறே பேசி , இருவரும் மகிழ்ச்சியாக இருங்கள் .

    உங்கள் உடம்பைக் குறைக்க தினமும் cycling செய்யுங்கள் . அரிசி உணவை குறைக்கவும் . யோகா கற்றுக் கொள்ளவும் . 2 மாதத்தில் உடனே உடம்பைக் குறைக்க முடியாது . கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறையும் .

    உங்களவரிடம் , நான் கண்டிப்பாக உடம்பைக் குறைக்கிறேன், தயவு செய்து , தினமும் அதை சொல்லாதீர்கள் என்றும் சொல்லிப் பாருங்கள் . அப்படியும் அவர் சொல்லிக் கொண்டிருந்தால் , மேலும் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுங்கள் .

    மேலும் சில விஷயங்கள் அறிந்து கொள்ள , கீழ்கண்ட threads படித்துப் பாருங்கள், உங்களுக்கு உதவியாக இருக்கும் .




    How to run Smooth family



    How to adjust in New Family



    மேலும் எந்த ஒரு உதவியும் செய்ய நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் .




    Jayanthy





  8. #8
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: please help me to get good relationship with my future husband

    super explanation Jayathi & sumi sis...!!!


  9. #9
    gunalakshmi's Avatar
    gunalakshmi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Thiruvannamalai
    Posts
    58

    Re: please help me to get good relationship with my future husband

    hai sara....

    welcome to penmai.....
    hearty congratulations for ur marriage life....
    innum 2 mathathil kalyanam aga poguthu.... ivlo kavalai... vandame...

    Sumitra sis sonna mathiri abroad la vela india mathiri irukkathu.... avanga phone pesanumnu nenachalum pesa mudiyathu.... athukkaga avangalukku unga mela anbu, akkarai illainu arthama?? avanga vela appadi... konjam vittu pidinga... marriage agattum apparam ellathukkum sethu kavanichikonga....

    Ungakita sariya pesa mudiyalanu avangalukkum kashtama than irukkum... atha sonna neenga kavalai paduvinganu avar veliya kamichukama irukkalam illaya......... Avangalukku time kedaikkum bothu pesattum... appo neenga entha kovamum illama... jollya pesunga.... ellam sariya poidum... ippadi kavalai paduvathai ellam vittutu.... unga weight reduce panna enna pannanum nu yosinga.... avar ner la varum bothu avarukku surprise kudunga...

    wish you all the best......

    Ungal Thozhi
    Gunatamil


  10. #10
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: please help me to get good relationship with my future husband

    Quote Originally Posted by Mary Daisy View Post
    super explanation Jayathi & sumi sis...!!!

    Thanks Mary dear

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter