Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #991
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,166
    Blog Entries
    6

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Sriramajayam View Post
    சே, சே!
    அந்த அளவுக்கு பொய் சொல்ல மாட்டேன்கோ!
    உண்மையிலே நான் ஜெயந்தி அக்காவிட சிறியவன்!!



    ஏன் ??? சிந்துவை விட சின்னவன்னு சொல்றதுதானே?????


    Sponsored Links
    jv_66, ramyaraja, thenuraj and 4 others like this.

  2. #992
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,166
    Blog Entries
    6

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    ஹாய் செல்வி அக்கா எப்படி இருக்கீக உங்க திருமண நிகழ்வு படிச்சேன்

    எல்லோருக்கும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையாது. அமைந்த வாழ்க்கையை நாம் எப்படி சரியாக வாழ்கிறோம் என்றுதான் பார்க்கணும். சண்டை வராத வீடே கிடையாது. யாராவது ஒருவர் அமைதியா இருந்தாலே சரியாகி விடும். பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிந்து கொள்வார்கள்.
    இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
    Quote Originally Posted by karun keerthika View Post
    செல்வி அக்கா உங்கள அக்கானு குப்பிடலாம் தானே
    ஹாய், லாவன்........
    எந்த பேர்ல கூப்பிடறது ன்னு தெரியல....
    நன்றி......எப்படி வேண்ணா கூப்பிடுங்க........அனுபவம் பேசுதும்மா .......எனக்கும் பிரச்சினைகள் வராமல் இல்லை. சமாளிக்கத்தானே வேண்டும். அப்படி வரும்போது நான் ஒரு கற்பனை செய்வேன்.....கஷ்டமான அந்த சூழ்நிலையை ரெண்டு மூணு விதமா யோசிச்சு அதில் தோணும் பெஸ்ட்டான தீர்வை செயல்படுத்துவேன்.......தனிமையில் இருந்து எனக்கு நானே பேசி மனதை சமாதானம் பண்ணிக்குவேன்.... ட்ரை பண்ணி பாருங்க.......


  3. #993
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by ramyaraja View Post
    October 13 2005 ithan en marriage date.betrothal nadanthathu 26june 2013
    Any doubt ask me .Santhegangal varaverkapadukindrana
    ramya sissssssssssssssssss

    idhu ennnathu marg 2005 betrothal 2013 ah.......

    idhu romba vithisayama iruke........

    jv_66, ramyaraja and priyachandran like this.

  4. #994
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஏன் ??? சிந்துவை விட சின்னவன்னு சொல்றதுதானே?????
    me pavam appavi ponnu.......

    enna yen ilukareenga.......

    nan pappa ena poi thatha kuda compare panreengale idhu niyayama adukuma tharmama...............


  5. #995
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஹாய், லாவன்........
    எந்த பேர்ல கூப்பிடறது ன்னு தெரியல....
    நன்றி......எப்படி வேண்ணா கூப்பிடுங்க........அனுபவம் பேசுதும்மா .......எனக்கும் பிரச்சினைகள் வராமல் இல்லை. சமாளிக்கத்தானே வேண்டும். அப்படி வரும்போது நான் ஒரு கற்பனை செய்வேன்.....கஷ்டமான அந்த சூழ்நிலையை ரெண்டு மூணு விதமா யோசிச்சு அதில் தோணும் பெஸ்ட்டான தீர்வை செயல்படுத்துவேன்.......தனிமையில் இருந்து எனக்கு நானே பேசி மனதை சமாதானம் பண்ணிக்குவேன்.... ட்ரை பண்ணி பாருங்க.......
    wow selvi aunty.............

    super super tips ah kudukareenga thanks aunty...........


  6. #996
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,166
    Blog Entries
    6

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    ஹாய் செல்வி அக்கா எப்படி இருக்கீக உங்க திருமண நிகழ்வு படிச்சேன்

    எல்லோருக்கும் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையாது. அமைந்த வாழ்க்கையை நாம் எப்படி சரியாக வாழ்கிறோம் என்றுதான் பார்க்கணும். சண்டை வராத வீடே கிடையாது. யாராவது ஒருவர் அமைதியா இருந்தாலே சரியாகி விடும். பொறுமையாக எடுத்து சொன்னாலே புரிந்து கொள்வார்கள்.
    இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
    Quote Originally Posted by accool View Post
    wow selvi aunty.............

    super super tips ah kudukareenga thanks aunty...........
    உனக்குமொரு நாள் உபயோகமா இருக்கும்டா........


  7. #997
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,164

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    [QUOTE=Sriramajayam;705818]
    அயோயோ!
    வேண்டாம் அக்கா! இப்போ மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது! I got info thr' Central IB.

    Attachment 113361
    Hi Viswa


    Can they track messages in public forum like this.
    Prema Barani

    Prema Barani

  8. #998
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    உனக்குமொரு நாள் உபயோகமா இருக்கும்டா........
    hmm nichayama aunty........

    thank u .........


  9. #999
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,166
    Blog Entries
    6

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ரம்யா ........
    உங்க கதை படிச்சேன் ....நல்லா இருந்தது......ஒரே அட்வைஸ் மழையா ?? ஹா...ஹா...
    எங்க வீட்டுலையும் வாயே தொறந்து சொல்லவே மாட்டாரு .......நானேதான் கண்டு புடிக்கணும். ஒருநாளும் சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லவே மாட்டாரு.......அடிக்கடி நான் சொல்வேன், என் அண்ணன்கள் எல்லாம் அண்ணிங்க கிட்ட சூப்பர் சாப்பாடுன்னு சொல்வாங்கன்னால், சரி இப்போ என்ன நல்லா இருக்கு அப்படிம்பார். எப்படி இருக்கும்??நானும் புடவை எடுத்ததை சொல்ல மறந்துட்டேன். இப்போதான் நினைவு வருது..
    வாழ்த்துக்கள்......உங்க மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு ........


  10. #1000
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,281

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ரம்யா ........
    உங்க கதை படிச்சேன் ....நல்லா இருந்தது......ஒரே அட்வைஸ் மழையா ?? ஹா...ஹா...
    எங்க வீட்டுலையும் வாயே தொறந்து சொல்லவே மாட்டாரு .......நானேதான் கண்டு புடிக்கணும். ஒருநாளும் சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லவே மாட்டாரு.......அடிக்கடி நான் சொல்வேன், என் அண்ணன்கள் எல்லாம் அண்ணிங்க கிட்ட சூப்பர் சாப்பாடுன்னு சொல்வாங்கன்னால், சரி இப்போ என்ன நல்லா இருக்கு அப்படிம்பார். எப்படி இருக்கும்??நானும் புடவை எடுத்ததை சொல்ல மறந்துட்டேன். இப்போதான் நினைவு வருது..
    வாழ்த்துக்கள்......உங்க மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு ........
    Special thread for Arranged Marriage Couples

    என் வாழ்க்கை பதிவை
    போட்டிருக்கேன் படிங்க கமெண்ட்ஸ் போடுங்க
    தவறிருந்தால் சொல்லுங்க

    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter