Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1041
    NivetaMohan's Avatar
    NivetaMohan is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Niveta
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Madurai
    Posts
    5,453
    Blog Entries
    41

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    வாம்மா சின்ன பொண்ணு நிவி..
    சீக்கிரம் சொல்லு உன் கதையை, பாலா எப்படி இருக்கார்......
    நீ இப்போ எங்க இருக்க.....(மலேசியா ...??)
    சீனியர்ஸ் சொல்லுறது இருக்கட்டும், நீயும் ஸ்டார்ட் பண்ணு.....
    hahahha niviye neenga ninachu varama povennaaaaaaaaaaaaaaa, vanhtuten thenu epidi irkinga neenga anna epiid irkaanga


    then naan poduren me huuby oda side enna feel panninaganu serthu podanumla ennoda updates thaan penmaiku theriyume....so avarodahtum serthu inga ppotta nalla irukumla.........so avaru kitta ketutu type panni poduren..


    dei aachu..............unnaku romba aasai..................ellam pottu inga enna ooturathukaaaaaaaaaaaaaaaaa....pichu pichuuuuuuuuuu


    sure ramyyyyyyyyyyy sikiram poduren


    Sponsored Links
    Niveta निवेता


    Kadhalum natpum iru kavidhaigal ....

    Anbana Natpai nesikiren......

    Nesikum naptai kadhalikiren..!

    Natpu un meethu....

    kadhal un natpu meethu...!





  2. #1042
    NivetaMohan's Avatar
    NivetaMohan is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Niveta
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Madurai
    Posts
    5,453
    Blog Entries
    41

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    dayaaaaaaaaaaaaa intha kova vaa parthiya daaaaaaaaaaaa enga thediyumm kitala avvangaaaaaaaaaaaaaaaa..

    dayamalar and accool like this.
    Niveta निवेता


    Kadhalum natpum iru kavidhaigal ....

    Anbana Natpai nesikiren......

    Nesikum naptai kadhalikiren..!

    Natpu un meethu....

    kadhal un natpu meethu...!





  3. #1043
    dayamalar's Avatar
    dayamalar is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Madurai
    Posts
    11,468
    Blog Entries
    10

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    parthen da ungalukaha wait panom nenga 2 perum varlaila

    NivetaMohan and accool like this.

  4. #1044
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by NivetaMohan View Post
    dei aachu..............unnaku romba aasai..................ellam pottu inga enna ooturathukaaaaaaaaaaaaaaaaa....pichu pichuuuuuuuuuu
    sure ramyyyyyyyyyyy sikiram poduren
    ha ha ha yes ellam podanum.......... anna oda reactions enna nu therinjikanum da.......

    so podara.......

    karun keerthika likes this.

  5. #1045
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by NivetaMohan View Post
    hahahha niviye neenga ninachu varama povennaaaaaaaaaaaaaaa, vanhtuten thenu epidi irkinga neenga anna epiid irkaanga


    then naan poduren me huuby oda side enna feel panninaganu serthu podanumla ennoda updates thaan penmaiku theriyume....so avarodahtum serthu inga ppotta nalla irukumla.........so avaru kitta ketutu type panni poduren..


    dei aachu..............unnaku romba aasai..................ellam pottu inga enna ooturathukaaaaaaaaaaaaaaaaa....pichu pichuuuuuuuuuu


    sure ramyyyyyyyyyyy sikiram poduren

    போடு....போடு.... சீக்கிரம் போடு...

    Sriramajayam likes this.

  6. #1046
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    பிரியா,

    இப்படி பாதியிலே விட்டு போய்யிட்டிங்களே... நாளைக்காவது full லா போடுங்க....

    With Love,
    Priya

  7. #1047
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    குளித்து விட்டு வெளியே வந்தால் ......
    என் தோழிகள் மூவர் திரு திரு வென முழித்துகொண்டு மாமா முன்னே ..
    அவர்கள் நிற்கும் தோரணையே மாமா மிலிடரி parade நடத்திற்ப்பார் என்று புரிந்து கொண்டேன் .
    என்னையும் அறியாமல் சிரிப்பு மெல்ல எட்டி பார்த்தது ....மெல்ல தோழிகளை பார்த்தேன் .....அவர்கள் பார்வை பேசிய மொழியை நான் மட்டுமே அறிவேன் ..(ஏண்டி ..பிரியா,கொரியா .....உன் மாமா வந்தது தெரிஞ்சிர்ந்தா ...இந்த தெரு பக்கம் தலை நீட்டிற்பபோமா ...இப்படி எங்கள மாட்ட வச்சுட்டியே ...)

    "என்னமா ...நீங்க மூன்று பேரும் மார்க் கம்மியா இருக்கே...3ர்ட்
    revision முடிஞ்சாச்சு ....நல்லா ஹார்ட் வொர்க் பண்ணுங்க .......லீவில் என்ஜாய் பண்ணலாம் ...சரியா ....என்றதும், தோழிகள் சரி மாமா என்றனர் .

    இப்பொழுது என் முறை ...
    பிரியா .."மற்ற பாடங்கள் ஓகே ...இந்த கணக்குல ஏன் இப்படி சில்லி மிஸ்டேக்ஸ் செய்திற்க்க....5 மார்க் போச்சுல .....கவனமா + , - பார்த்து செஞ்சிர்ந்தா ...செண்டம் எடுத்திர்கலாம் ...சரி ...உன் தோழிகள் உனக்காக ரெம்ப நேரம் வெயிட்டிங் ..போய் பேசிட்டு வா ...எதுவும் டவுட் இருந்தா கேளு ...நான் மாலை ஊருக்கு கிளம்பிடுவேன்.
    ஒன்லி 15 mins போய் பேசிட்டு வாங்க .....மத்த அரட்டை கச்சேரிய உங்க லீவில் சேர்த்து வச்சுக்கலாம் என்று சிறிது புன்னகைத்த படி
    சொன்னார் . (எனக்குதான் புன்னைகை செய்தாரா என்று டவுட் )
    "இல்லை மாமா ....நாங்கள் நாளை பள்ளியில் பார்த்துகொள்கிறோம். வந்து அரைமணி நேரம் ஆகிட்டு ...வீட்டில் தேடுவாங்க ,வரோம் மாமா" என்று சொல்லி விட்டு மறைந்தனர் .

    நானும், மாமாவிடம் சில டவுட் கேட்டுவிட்டு , நான் எப்பொழுது அமர்ந்து படிக்கும் மாடிக்கு செல்லும் படி மீது அமர்ந்தேன் .
    (எங்கள் வீட்டில் என்னை தவிர்த்து , மூன்று பேர் ...ஆளு ஆளுக்கு ஓர் இடத்தை பிடித்துவிடுவோம் ....அதே இடத்தில படித்தால் தான் படிப்பு வர பீல் ...இல்லேன்னா சண்டை நாறும் ...athu thani kadhai )

    தேர்வு நாளும் நெருங்கியது ..... என் அம்மா (அலாரம் ) அடித்து பிடித்து எழுப்பிய பிறகு தான் எந்திரிப்பேன் .கடுகாப்பி அதிகாலை புத்துணர்ச்சி தர படித்து பரீட்சை நல்ல விதத்தில் எழுதினேன் .

    லீவ் நாளும் வந்தது ...தோழிகளை பிரியும் வருத்தம் இருந்தாலும் ..ஒரே பள்ளிதானே சந்தித்து கொள்ளலாம் என்று என் மாமா ஊர் (அதாங்க என் அம்மா பிறந்த ஊர் ) பயணமானேன் . கிராமம் எப்பொழுதும் எனக்கு பிடித்தது..... ஊரில் மாரி அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நாளும் வந்தது. சொந்தகாரர்கள் அனைவரும் ஒன்று கூடும் நாள் . கலகலப்புக்கு பஞ்சமில்லாத நாள் .

    அன்று தான் , கல்யாண பேச்சு ஆரம்பித்த நாளும் ...இது தெரியாமல் நான் சித்தி , பெரியம்மா பசங்களோட ஒரே விளையாட்டு ....
    மாமாவோடு சிறு கும்பல் ஏதோ பேச்சு நடத்தி கொண்டிர்ந்தனர் ....
    மாமா ஏதோ சொல்லிவிட்டு வெளியேற .....
    என் கையை பிடித்த ஒரு தாத்தா..."உங்க மாமா போறான் பாரு...போய் அவன்கிட்ட நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லு " என்றதும் , எனக்கு ஒன்றும் புரியவில்லை .(karti kanna unaku ippa enna song thonuthu) இந்த தாத்தாக்கு நட்டு கலண்ட்டுசா ....என்ன லூசே தனமா பேசுறார் ...போங்க தாத்தா ,உங்க கேலிக்கு நான் ஆளு கிடையாது . எங்க அம்மாச்சி முதல பையன் பெத்திருந்தா மாமாக்கு கல்யாணம் ஆகி பையன் , பொண்ணுன்னு கேலிக்கு ஆளு கிடைசிற்க்கும். எங்களுக்கு மட்டும் அத்தையும் இல்ல மாமாக்கு பயனும் இல்ல .....போங்க தாத்தா நான் விளையாட போறேன். உங்களை அம்மாச்சி கூபிட்றாங்க போய் பாருங்க என்று சென்று விட்டேன் .

    லீவ் நாளும் முடிந்து ...பள்ளிகளும் திறந்தது . பள்ளியில் மார்க் சீட் வாங்க சென்றிருந்தேன் . தோழிகளை பார்த்த சந்தோசம் ஒரு பக்கம் ...
    10 ம் வகுப்பில் பள்ளியில் 2ம் இடம் வாங்கிய சந்தோசம் ஒரு பக்கம் .
    அம்மாவுடன் பள்ளியிலிர்ந்து வெளியேறி வீடு செல்ல அங்கே மாமா ....
    என் மார்க் சீட்டை காமித்தவுடன்...உங்க அம்மா பட்ட கஷ்டத்துக்கு நல்ல மார்க் எடுதிற்க ....first குரூப் படிக்கதானேஆசைபடுற என்றார் .
    ஆமாம் மாமா என்று நானும் சொல்ல .....
    நாட்கள் விரைந்த்தோடியது.....
    பதினொன்றாம் வகுப்பில் நாங்கள் அடித்த கொட்டத்திற்கு அளவே இல்லை ..... சந்தோசமாக சென்று கொண்டிரந்த வாழ்வின் திசை திருப்பம் இங்கேதான் ஆரம்பித்தது ....



    என்ன தேவி .... உங்க மாமா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசரா ....
    தோழிகளுடன் பேச கூட டைம் லிமிட்ஆ ....
    அந்த தாத்தாவை சும்மாவா விட்டிங்க....
    நீங்க என்ன சீரியல் ஸ்டோரி எழுதுறவங்க மாதிரி சஸ்பென்ஸ்ல விட்டுட்டு போய்டிங்க.....
    அப்புறம் என்ன ஆச்சு.... அப்போ நீங்க 12 th படிக்கும்போதே கல்யாணமா...??(ஐயோ..... மண்டையை பிச்சிக்கிறேன், சீக்கிரம் சொல்லுங்க )


  8. #1048
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ரம்யா
    உங்க கதை படிச்சிட்டேன்.... சூப்பரா இருந்துச்சு....
    உங்களுக்கு ஆனாலும் ரொம்பதான், நகை வாங்க கூப்பிட்டா போகலை, புடவை வாங்க கூப்பிட்டா போகலை...... பாவம் எங்க அண்ணா....
    அப்படியோ உங்களை முறைச்சிகிட்டே கல்யாணம் முடிச்சிட்டார்.... ஆமா, கல்யாணத்துக்கு அப்புறம் என்ன கூத்து அடிச்சிங்க....
    அதை விட ஒரு பெரிய விஷயம், இவ்வளவு பேசுன எங்க அண்ணா அவங்க வீட்டுல அடுப்புல சமைப்பாங்கன்னு சொல்லாம ஏமாத்திட்டாங்க பாருங்க....(எனக்கும் அப்படிதான் ரம்யா..... அது ஒரு தனி கதை....)
    ஓகே.... அப்புறம் அந்த கதையை எப்போ சொல்ல போறீங்க.....


  9. #1049
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    hi sis

    nit sikiram padukanumnu order......... mulika kudathu nu periya dishyum dishyum than veetla.......

    oralavu pesi konjame konjam time varai irupen adhukumela paduthuduven nu solliruken.......

    so sikiram varen k.......

    neenga eppadi irukeenga.........
    Ha ha Paaps....Amma order pottutanga ....naanum avangalum telepathy la pesikittom.........

    I am good da.....

    Naa daytime vantha parkalaam....... Take care.......

    accool likes this.
    Priya


  10. #1050
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Ha ha Paaps....Amma order pottutanga ....naanum avangalum telepathy la pesikittom.........

    I am good da.....

    Naa daytime vantha parkalaam....... Take care.......
    ha ha ha illa sis.....

    amma epppavum solrathu than....... but order pottathu anna.........

    ethathu ivlo naal vittu than vachen but nee over ah mulichiruka so ini order than padukara nu solli order pottachu sis......

    anna vera ethukum enna thittala health kaga than so nanum othukiten........

    but adhula enna ungaluku appadi oru kushi ippadi oru siripu sirikareenga neenga........

    hmm sure sis pakalam...........

    take care sis.........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter