Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1061
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    lavanya.............. enna ithu.............. paathiyil nikkithu kathai............. en mandaiyai kudaiyuthu..................

    avare love sollittu piragu 2 condition pottu............. omg............... seekkiram sollunga.............

    me waiting.....................



    Sponsored Links

  2. #1062
    Husaina is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Chennai
    Posts
    21

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Hi lavanya,
    It's so sad to hear your story. BTW, which year did this all happen?
    Pinna eppadi kalyanam pannuneenga? Very eager to know


  3. #1063
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    [
    Quote Originally Posted by selvipandiyan View Post
    ஹாய், லாவன்........
    எந்த பேர்ல கூப்பிடறது ன்னு தெரியல....
    நன்றி......எப்படி வேண்ணா கூப்பிடுங்க........அனுபவம் பேசுதும்மா .......எனக்கும் பிரச்சினைகள் வராமல் இல்லை. சமாளிக்கத்தானே வேண்டும். அப்படி வரும்போது நான் ஒரு கற்பனை செய்வேன்.....கஷ்டமான அந்த சூழ்நிலையை ரெண்டு மூணு விதமா யோசிச்சு அதில் தோணும் பெஸ்ட்டான தீர்வை செயல்படுத்துவேன்.......தனிமையில் இருந்து எனக்கு நானே பேசி மனதை சமாதானம் பண்ணிக்குவேன்.... ட்ரை பண்ணி பாருங்க.......
    hi selvi akka....
    correcta soninka....
    thanks for sharing this.....
    akka unka thankayum athey paani thaan....
    enaku naaney pesi thelivuku varuven.... avarkitiyum share pani kepen...
    ithey madri share pannunka...it will be helpful for younger generation to lead a happy marriage life


  4. #1064
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,025
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ஹுசைனா...........
    உங்க கதை நல்ல இருக்குப்பா.....கிராமத்து கதை......நோ டி .வி ,நோ சினிமா ........ எப்படிப்பா..........யாருமே பாக்கலையா ??? ஆனாலும் மெயில் அனுப்பிட்டாரு...இனி ஹைதராபாத் கதையா?????


  5. #1065
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,025
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    [

    hi selvi akka....
    correcta soninka....
    thanks for sharing this.....
    akka unka thankayum athey paani thaan....
    enaku naaney pesi thelivuku varuven.... avarkitiyum share pani kepen...
    ithey madri share pannunka...it will be helpful for younger generation to lead a happy marriage life
    hey......etho enakku therinjathai sonnempaa......
    what panni?? the same panni!!!!!
    bro eppadi irukkaru?
    kutties??


  6. #1066
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,025
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    நான் இழுக்கிறேன்னு ஜெயந்தி சொன்னாங்க ..........ஷார்ட்டா முடிச்சிட்டேன்........இப்போ எல்லாரும் இழு இழுன்னு இழுக்குறாங்க!!! இதுவும் நல்லாத்தான் இருக்கு ........


  7. #1067
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,025
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    எனக்கு என்னபன்றதுன்னு தெரியல எனக்கு உடனே ln கிட்ட பேசணும் போல இருந்தது அழனும் அதுவும் யாருக்கும் தேறியாம அழனும் அதுக்கு rest room போனேன் என் அண்ணி என்னாச்சு ஏன் டல்லா இருக்க அப்படின்னு கேட்டாங்க ஒன்னும் இல்ல தல வலி அதான் னு சொன்னேன் இது எதுவுமே தெரியாம lnவழக்கம்போல் என்னபாக்க வந்தாங்க அண்ணி என்ன பெண் பார்த்துட்டு போனதை பத்தி சொன்னாங்க ln என்ன ஒரு பார்வை பார்த்துட்டு போயிட்டாரு அடப்பாவி இப்படி ஒண்ணுமே சொல்லாம போறனேன்னு நினைச்சு மறுபடியும் அழுதேன் என்னால அது மட்டும் முடியும் மறுநாள் என் அண்ணியின் அம்மா வந்தாங்க வந்து என் பையனுக்கு உங்க பெண்ணை கேட்டு வந்துருக்கேன் அப்படின்னு சொன்னங்க நானா அப்பவும் எதுவுமே பேசல என் அம்மா தான் பேசினாங்க அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சுனு சொன்னங்க வந்தவங்க எதுவுமே பேசாம போய்ட்டாங்க மறுபடியும் என் அண்ணி வந்து நீ ஏன் அழதேன்னு கேட்டாங்க எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க அண்ணா உடன் தான் இல்லன்னா நான் யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன் அப்படின்னு சொன்னேன் அண்ணி அமைதியாக போய்ட்டாங்க அண்ணி அண்ணா விடம் சொல்ல அண்ணன் அம்மாவிடம் சொல்ல அவ்வளவுதான் வந்ததே கோவம் அவன் இப்பதான் படிச்சுட்டு இருக்கான் நம்மள விட வசதியிலும் தாழ்ந்து இருக்காங்க இதுக்கு நான் சம்மதம் சொல்லமுடியாது இது நடக்காது அப்படின்னு சொல்லிடங்க ஒரு 2 நாள் கழித்து ln வந்தாங்க வீட்டில் யாரும் இல்லை(அண்ணிக்கு குழந்தை பிறந்திருந்ததால் ஹாஸ்பிடல் ல இருந்தாங்க )மறந்துடலாம் மா ப்ளீஸ் நம்மளால உஷா (அண்ணி)பாதிக்ககூடாது னு சொன்னாரு அப்போ நன் பாதிக்கப்பட்டா பரவால்லையா னு கேட்டேன் ஏற்கனவே சொன்னது தானே நீ தான் மறந்துட்டனு சொன்னாரு நான் மறக்கல நீங்க தான் மறக்க சொல்றிங்க னு சொன்னேன் எனக்கு உன்ன மிக மிக பிடிக்கும் உன்ன நான் இழந்தால் உயிர் போற வலி இருக்கும் ஆனா அது என்னோட போய்டும் இப்படிசொல்லிட்டு போயிட்டாரு இது என் வாழ்க்கை யாரையும் நம்பினால் பயனில்லை நான் தான் எனக்காக போராடனும் னு நினைச்சு அப்பா வந்ததும் நானா நான் ln விரும்புறேன் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன்

    அப்படி போடு.........தன வாயே தனக்கு உதவி........என்ன இப்படி சொல்லிட்டாரு??



    Last edited by jv_66; 27th Jul 2013 at 08:00 PM. Reason: Properly quoted

  8. #1068
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ha ha ha akka nan panni solalai... athey paani means athey vali(in ur way)
    ithukum enna valinu ketpinkalo? athaan ...
    ellam intha tunglishnaala than ka....
    akka avar unkaluku bro kidaiyathu...kolunthan...pls call as marimuthu..
    he will b younger age only..
    kutties school poirkanka..
    chutty kutty teju(bro' daughter than suthikitu iruka...ennai suthalaiyum vitra....



    Quote Originally Posted by selvipandiyan View Post
    hey......etho enakku therinjathai sonnempaa......
    what panni?? the same panni!!!!!
    bro eppadi irukkaru?
    kutties??


    selvipandiyan and infaa like this.

  9. #1069
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,025
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ha ha ha akka nan panni solalai... athey paani means athey vali(in ur way)
    ithukum enna valinu ketpinkalo? athaan ...
    ellam intha tunglishnaala than ka....
    akka avar unkaluku bro kidaiyathu...kolunthan...pls call as marimuthu..
    he will b younger age only..
    kutties school poirkanka..
    chutty kutty teju(bro' daughter than suthikitu iruka...ennai suthalaiyum vitra....
    haa...haaa....
    thanglish vilaiyaaduthu......!!!!
    another kutti irukkaa????? marimuthunnu sonna, mariyaathai illiye????
    enna pannalaam????? no, kolunthan........ en thampi.... o. k..??

    infaa and priyachandran like this.

  10. #1070
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    haa...haaa....
    thanglish vilaiyaaduthu......!!!!
    another kutti irukkaa????? marimuthunnu sonna, mariyaathai illiye????
    enna pannalaam????? no, kolunthan........ en thampi.... o. k..??
    mmm...aama ka....
    akka nan sonene veettil chithi chithapa ...and annan family vanthirkankanu...
    antha innoru kutty than sema chutty ...only 2 yrs .....athan remba neram penmai vara mudiala....
    k ka ....unka ishtam ....neenka thambiney solunka ka....

    selvipandiyan and infaa like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter