Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1171
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyasarangapan View Post
    அந்த மாதிரி உலரலை தான் எதிர்ப்பாத்தோம்...
    இந்திய பொருளாதாரம் எப்படி இருக்குன்னு பேசினோம்ன்னு சொன்னா, ப்ரியாவும் சிந்துவும் அப்படியே நம்பிடுவாங்க......


    Sponsored Links

  2. #1172
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    இந்திய பொருளாதாரம் எப்படி இருக்குன்னு பேசினோம்ன்னு சொன்னா, ப்ரியாவும் சிந்துவும் அப்படியே நம்பிடுவாங்க......
    Akka Oru MBA Graduate kitta enna sonnalum namibeduvoma ?

    With Love,
    Priya

  3. #1173
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    இந்திய பொருளாதாரம் எப்படி இருக்குன்னு பேசினோம்ன்னு சொன்னா, ப்ரியாவும் சிந்துவும் அப்படியே நம்பிடுவாங்க......
    ha ha ha aunty.......

    edha ketta neenga enga vareenga ......

    k aunty kandipa nan nambuven k bcoz sonnathu neenga .....

    nangalm paasakara payapullayakkkum............


  4. #1174
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    super LL
    எங்க அண்ணா கலக்கி இருக்காரு போல.... வந்தார்.... கண்டார்.... காதலை சொன்னார்.... அதுக்கு ஒரு முடிவையும் எடுத்தார்னு சூப்பரா சொல்லி இருக்கீங்க....
    ஆனா அவரோட தங்கை பாசம் சூப்பர்.....
    என்ன அம்மா இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டு போறாங்க.....


  5. #1175
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஓ, லாவண்யா லக்ஷ்மி கூட எனக்கு அக்காவா?


    எல்லாரும் உங்களுக்கு அக்கானா அப்போ நீங்க இப்பதான் பள்ளியில் பயிலும் சிறுவரோ......!!


  6. #1176
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Ll...
    சூப்பர்... உங்க ln உடனே போய் அவங்க அம்மாவை அனுப்பிட்டாங்களா ..... ஆனா அதுவும் வேலைக்கு ஆகலையே....
    ஓகே.... நீங்களே களத்துல இறங்கிட்டிங்களா.....
    எப்படி தைரியமா அண்ணிகிட்டயும், அப்பாகிட்டயும் சொன்னிங்க....?


  7. #1177
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    அப்பா சொன்னங்க இல்லம்மா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா
    சரியா வராது நிறைய பிரச்சினை வரும் நீ இங்க வந்து நிப்ப இல்ல வராது வந்தாலும் நீ இங்கவரமட்டேன்னு நீ சொல்லு நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் சரி என்ன நடந்தாலும் நான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன் அம்மாவை சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்துத்தார் அம்மா கல்யாணத்திற்கு வரல்ல எனக்கு பிடிக்கல நான் வரமாட்டேன்னுசொல்லிடாங்க இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது 22 வருடம் ஆகிறது ஒரு மகன் ஒரு மகள்

    சூப்பர்
    சாதிச்சி காமிச்சிட்டிங்க.....
    ஆனா அம்மா இவ்வளவு பிடிவாதமா இருந்து இருக்க வேண்டாம்...., கல்யாணத்துக்கு வந்து இருந்து இருக்கலாம், அண்ணி இதை எப்படி எடுத்துகிட்டாங்க.....
    சுருக்கமா முடிச்சிட்டிங்க......


  8. #1178
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ஹாய் பிரியா


    இதுக்கு முன்னாடியும் கமெண்ட்ஸ் .., ஆனா ப்ரியான்னு போடுறதுக்கு பதில் தேவி நு போட்டுட்டேன்....
    உங்க கதை படித்தேன்.... அப்பா இல்லாமல் உங்களை வளர்க்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்..... உங்க மாமாவின் உதவி இல்லைனா என்ன ஆகி இருக்கும்...?
    எப்படி 12 படிக்கும்போதே கல்யாணம்...?
    உங்க அப்பாவை பற்றி சொல்லும்போது அழுகையா இருந்துச்சு....அவரோட கடைசி நேரத்தில் அவருக்கு மன நிம்மதி கொடுத்து இருக்கீங்க....
    அப்புறம் கல்யாணம் முடிந்தும் படித்திர்களா..... உங்க மாமா கிரேட்....
    இன்னும் கதை வருமா....


  9. #1179
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    அப்பா சொன்னங்க இல்லம்மா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா
    சரியா வராது நிறைய பிரச்சினை வரும் நீ இங்க வந்து நிப்ப இல்ல வராது வந்தாலும் நீ இங்கவரமட்டேன்னு நீ சொல்லு நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் சரி என்ன நடந்தாலும் நான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன் அம்மாவை சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்துத்தார் அம்மா கல்யாணத்திற்கு வரல்ல எனக்கு பிடிக்கல நான் வரமாட்டேன்னுசொல்லிடாங்க இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது 22 வருடம் ஆகிறது ஒரு மகன் ஒரு மகள்








    லாவண்யா கா

    22 வருஷம் முன்னாடியே இவ்ளோ அடாவடி பண்ணி கல்யாணம் பண்ணிங்களா...

    With Love,
    Priya

  10. #1180
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyasarangapan View Post
    Akka Oru MBA Graduate kitta enna sonnalum namibeduvoma ?
    sarippaa..enna theriyanum?? kelunka solren......


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter