Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories

Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.

  1. #1191
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    hi lavan dear...
    gudmorning pa....
    likes mattum koduthu follow panrinka....
    epa comment moolaamaen munnadi varuvinka
    நீங்க என்ன அழவச்சிட்டீங்களே என் அப்பவ நினைவு படுத்திட்டீங்க

    Sponsored Links
    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  2. #1192

    good moring pa
    முன்னாடி வந்துகிட்டே இருக்கேன்
    ஹனி நிதா இவங்களால கொஞ்சம் வந்தேன்
    இப்போ உங்க எல்லாரையும் பார்த்து
    சீக்கிரமே உங்களில் ஒருத்தியா இருப்பேன் பிரியா
    நிறைய பிரியா இருக்காங்க உங்களை தேவினு கூப்பிடலாம்ல

    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  3. #1193
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    infa லாவண்யான்னு சொல்லலாம் mam கூப்பிட்டு என்னை தூரம் நிறுத்தாதே ப்ளீஸ் எனக்கு நட்பு தான் வேண்டும் மரியாதை வேண்டாம்
    ஹாய் லாவண்.............. உங்களுக்கு ஓகே ன்னா.............. எனக்கு டபுள் ஓகே...............

    இப்போ உங்க அம்மா உங்க கிட்டே பேசிட்டாங்களா............... அதை சொல்லவே இல்லையே.................

    உங்க பசங்க என்ன பண்ணுறாங்க................. சொல்லுங்க................

  4. #1194
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    good moring pa
    முன்னாடி வந்துகிட்டே இருக்கேன்
    ஹனி நிதா இவங்களால கொஞ்சம் வந்தேன்
    இப்போ உங்க எல்லாரையும் பார்த்து
    சீக்கிரமே உங்களில் ஒருத்தியா இருப்பேன் பிரியா
    நிறைய பிரியா இருக்காங்க உங்களை தேவினு கூப்பிடலாம்ல
    நீங்க சீக்கிரம் ஜோதியில் ஐக்கியம் ஆகணும்னுதான் எல்லோரும் எதிர் பார்க்கிறோம்..............

    பேசுங்க............. பேசுங்க...................

  5. #1195
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    நீங்க என்ன அழவச்சிட்டீங்களே என் அப்பவ நினைவு படுத்திட்டீங்க
    ஹோய் லாவன் ...
    நேற்று நானே கொஞ்சம் கலங்கிட்டேதான் எழுதினேன் ....
    தொட வேண்டாம் நினைத்தாலும் முடியவில்லை என் அப்பாவை ...
    அதான் கொஞ்சமே கொஞ்சம் ......
    எனக்கு அப்பாவோட அன்பு எப்படி இருக்கும்னு தெரியல .....
    I miss him ...there is no words to say ...vitta aludhutuven....
    அதான் எங்க அப்பா பெயர் என் பெயரோடு இணைந்திற்கும் எப்பவும் ....
    ennachu unka appaku

    Quote Originally Posted by karun keerthika View Post
    good moring pa
    முன்னாடி வந்துகிட்டே இருக்கேன்
    ஹனி நிதா இவங்களால கொஞ்சம் வந்தேன்
    இப்போ உங்க எல்லாரையும் பார்த்து
    சீக்கிரமே உங்களில் ஒருத்தியா இருப்பேன் பிரியா
    நிறைய பிரியா இருக்காங்க உங்களை தேவினு கூப்பிடலாம்ல
    k da...as u wish....
    thenu mattum appadi koopiduvanka...ini neenka...
    vankapa nan serntey 4 months than aakuthu...athla 2 months vacation leave.....athanlam seekiram kalanthuklam pa....all r friendly dear

  6. #1196
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹப்பா..... என்னை மட்டுமாவது தங்கச்சின்னு ஒத்துகிட்டிங்களே...
    நன்றி அண்ணா.....
    தேனு.......... தப்பிச்சுட்டிங்க.....................

  7. #1197
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by infaa View Post

    நீங்க சீக்கிரம் ஜோதியில் ஐக்கியம் ஆகணும்னுதான் எல்லோரும் எதிர் பார்க்கிறோம்..............

    பேசுங்க............. பேசுங்க...................
    hi infaa itheythaan naanum sonen.....
    pesa vachirvomla naama .....

  8. #1198
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ஹாய் பிரியா........... உங்கள் திருமணத்துக்கு முன்னாடி உங்களின் உணர்வுகள் எல்லாம் ரொம்பவே உணர்வு பூர்வமா இருந்தது.............

    உங்க அப்பாவை பற்றி நீங்க சொன்னதும் தான்.............. படிப்பு............ அது முடிந்த உடன் திருமணம்..............

    அதுவும் அவ்வளவு சின்ன வயதிலே ரொம்ப பயம்மா இருந்து இருக்கும் இல்ல.............

    இப்போ உங்களுக்கு எத்தனை பசங்க.............. என்ன பண்ணுறாங்க........... நீங்க மேலே படிச்சிங்களா................

    சாரி எனக்கு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு அதான் கேட்டேன்................

    உங்கள் திருமண வாழ்வு மேலும் சிறக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்..................

    நன்றி....................

  9. #1199
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    hi infaa itheythaan naanum sonen.....
    pesa vachirvomla naama .....
    பிரியா........... வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு மாதிரி............ இங்கே வரும் தோழிகளை அரவணைப்போம் பெண்மை தோழிகள்...............

  10. #1200
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    good moring pa
    முன்னாடி வந்துகிட்டே இருக்கேன்
    ஹனி நிதா இவங்களால கொஞ்சம் வந்தேன்
    இப்போ உங்க எல்லாரையும் பார்த்து
    சீக்கிரமே உங்களில் ஒருத்தியா இருப்பேன் பிரியா
    நிறைய பிரியா இருக்காங்க உங்களை தேவினு கூப்பிடலாம்ல
    ஹாய் ll

    நானும் தேவினுதான் கூப்பிடுவேன்.....
    என்னை மாதிரியே நீங்களும் யோசிக்கிறிங்க..... சூப்பர்....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter