Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1271
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    தங்கச்சின்னு சொல்லியாச்சு.... அப்புறம் எதுக்கு இந்த ங்க.... அதையும் கட் பண்ணிடலாமே அண்ணா.....
    மரியாதையா கூப்பிடுராராம்


    Sponsored Links
    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  2. #1272
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    thanks தேவி
    எனக்கு 9/௦6/91 கல்யாணம் அச்சு
    5/௦7/91 அப்பா இறந்துவிட்டார்
    என்னோட நிலைமையை யோசிச்சு பாருங்க
    என் கல்யாணதில் அப்பா இருந்தாங்கனு சந்தோழம் இருந்தாலும்
    1 மாசத்தில் அவரை இழந்தது என்னால் தாங்கிக்கொள்ள முடியல
    எப்ப இழந்தாலும் , இழப்பு இழப்பு தான் லாவன் ...
    உங்கள் உணர்வுகளை என்னால் உணரமுடியுது ....
    உங்கள் கல்யாணம் ஆனா மறுமாதம் என்றால்
    உங்களால் மனநிம்மதியுடன் வாழ்க்கை நடத்திற்பதே கஷ்டம் தான் ....
    எங்க அண்ணா அன்பால கொஞ்ச கொஞ்சமா மனச தேத்திர்பிங்க நினைக்கிறேன் ....
    நான் இன்னும் உங்க கல்யாணம் கதை படிக்கவில்லை ...நாளை தான் பார்க்கணும் ....


  3. #1273
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Hee Hee!
    Appo neengo enaku akka thaaney?

    Attachment 113529

    ஹைய்யோ பயம்ம்மம்ம்ம்மா இருக்கு

    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  4. #1274
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    pillaiku enna aarvam parunka pa...
    enneyinterest sis....paaren payapullaiku kopam lam varuthu ithula.....
    innum unarvupoorvama eludhalam ....unnaya mari chinna pillainka irukankalen konjam adakkivasithiching....
    coolbaby...type adikumpothu eppadi varutho apadiye potren....thanks dear..
    apa mega serial kanaka iluthutuponaalum parka ready pola....
    ha h ha ya aarvam than akka...........

    varum short ah mudicha kandipa varum akka..............

    ha ha ha unaku thonaratha eluthunga akka......... nan vena kanna moodikaren..........

    welcome akka............ ya ya ready than............


  5. #1275
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by infaa View Post


    நீங்க சீக்கிரம் ஜோதியில் ஐக்கியம் ஆகணும்னுதான் எல்லோரும் எதிர் பார்க்கிறோம்..............

    பேசுங்க............. பேசுங்க...................
    ஹாய் infa
    today no update சொல்லிட்டு இங்க அரட்டை அடிக்கிறியா டா

    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  6. #1276
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ipa ethuku cool baby heat aakuthu...y dear
    thanks sonna heat aaguven.........


  7. #1277
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    thanks sonna heat aaguven.........
    kkk...ini no thanks dear.....


  8. #1278
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    ha h ha ya aarvam than akka...........

    varum short ah mudicha kandipa varum akka..............

    ha ha ha unaku thonaratha eluthunga akka......... nan vena kanna moodikaren..........

    welcome akka............ ya ya ready than............
    kanna moodikiriya....
    yaaru kanna kannu.....atha solluma ....


  9. #1279
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹாய் பிரியா


    இதுக்கு முன்னாடியும் கமெண்ட்ஸ் .., ஆனா ப்ரியான்னு போடுறதுக்கு பதில் தேவி நு போட்டுட்டேன்....
    உங்க கதை படித்தேன்.... அப்பா இல்லாமல் உங்களை வளர்க்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்..... உங்க மாமாவின் உதவி இல்லைனா என்ன ஆகி இருக்கும்...?
    எப்படி 12 படிக்கும்போதே கல்யாணம்...?
    உங்க அப்பாவை பற்றி சொல்லும்போது அழுகையா இருந்துச்சு....அவரோட கடைசி நேரத்தில் அவருக்கு மன நிம்மதி கொடுத்து இருக்கீங்க....
    அப்புறம் கல்யாணம் முடிந்தும் படித்திர்களா..... உங்க மாமா கிரேட்....
    இன்னும் கதை வருமா....
    ஹே நீ தேவின்னு கூப்பிடு ...
    நான் தொடர்ந்து வராதனால சில கமெண்ட்ஸ் மிஸ் செய்த்திர்பேன்...
    பார்கிறேன் இன்னைக்கு .....
    அதான் சொல்லிண்டின்களே தேனு அம்மா எவளோ கஷ்ட
    பட்டிர்பாங்க ...ஆமா அவர்கள் விதைவை ஆனது 25 வயதில் ...
    வெகுளியா பேசுவாங்க ...ஆனால் குடும்ப நிர்வாகம் அவர்களை மாறி முடியாது என்னால் .......ரெம்ப கஷ்டம்தான் அப்பொழுது ...
    நாங்கள் அனைவரும் படித்து மாற்றிக் பள்ளியில் ...
    சாப்பாடு கொஞ்சம் கஷ்டம் தான் .....மூன்று நேரம் வயிறு நிறைஞ்சிடும் ...
    இட்லி தோசை சாப்பிட ... எப்ப பொங்கல் தீபாவளி , இல்ல பிறந்தநாள் எப்ப வரும்னு இருப்போம் ....
    அனைவரும் நன்றாக படித்தோம் ...
    கல்யாணம் முடிந்து கரெசில் டிகிரி முடித்தேன் ...கணினி course பண்னேன் .
    எல்லோரயும் அழ வச்சுடேனோ இப பீல் பண்றேன் ...அப இன்னும் விரிவா போட்டிருந்தா ...போடமாட்டேன் இது கல்யாண கதை திரி ...
    வரும் கண்டிப்பா .....உங்கள் காலை பொழுதை புத்துணர்ச்சி ஆக்க வரும் தேனு ...


  10. #1280
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    kkk...ini no thanks dear.....
    hmm adhu..............

    priyachandran and divideva like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter