Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1281
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    kanna moodikiriya....
    yaaru kanna kannu.....atha solluma ....
    ha ha ha en kanna than akka............


    Sponsored Links
    priyachandran and divideva like this.

  2. #1282
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    ப்ரியா .......
    என் தோழி ஒருத்தி அவள் மாமாவைக் கல்யாணம் செய்தப்போ , எப்படி நீ அவர் கூடவே வளர்ந்து கல்யாணம் பண்ணிக்கிட்டே ன்னு நாங்க எல்லாம் அவளை குடைந்து எடுத்துட்டோம்..... இன்னிக்கும் எனக்கு அதே ஆச்சரியம்.......அவர் படிக்க வச்சு இருக்காரே ....
    அப்பா இல்லாத குடும்பம்.... நல்லபடியா பாத்துகிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்...
    நல்லா படிப்பு சொல்லி குடுத்து இருக்கார்...எப்போ கல்யாணம் நடந்துது ?????
    செல்வி அக்கா....
    நீங்க கேட்டது சரிதான் ...இதுதான் எண்கள் வாழ்கையிலும் ...
    முடிந்த வரை போட பார்கிறேன் ....
    ஆமா க ...அவர் எனக்கு அப்பா இல்லாத குறையை தீர்த்தார் ...
    நேற்று போட்டேனே க ....+2 முடிந்த லீவில் கல்யாணம் நடந்தது ....
    இன்று மீதியை போடுவேன் கா.... type அடிக்க முடியல ....
    மத்த கமெண்ட்ஸ் , மத்த திரி நேரம் போயிடுது...
    அக்கா அப்புறம் என் அண்ணா பொண்ணு சுட்டி குட்டி போய்ட ...இனி ப்ரியா ப்ரீ தான்


  3. #1283
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by vijivedachalam View Post
    ohhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh.........................paaruda ponnu maama va klayanam panna pora nerahula +2 exam ku padichitu irukka.......
    ohhhhhhhhhhhhh hhhhhoooooooooooooo...
    naanka padikira pillayakkum....unnaimadri illai po ma ....

    vera enna senjirkanum my dear viji....
    solu atha vena 25 th jubilee la pannalam...eppudiiiiiiiiiiiii



  4. #1284
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    நீ மிகவும் (16)சின்ன பெண்


    எங்கள் காதல் வளர்தது 3 மாதம் கழித்து ஒரு நாள் என் அண்ணணின் நண்பர் வீட்டிலிருந்து என்னை பெண் பார்க்க வந்தாங்க மாப்பிள்ளை மட்டும் வரல்ல (வரப்போறதா சொல்லாம தான் )பார்த்தாங்க

    அப்பா சொன்னங்க இல்லம்மா பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா
    சரியா வராது நிறைய பிரச்சினை வரும் நீ இங்க வந்து நிப்ப இல்ல வராது வந்தாலும் நீ இங்கவரமட்டேன்னு நீ சொல்லு நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் சரி என்ன நடந்தாலும் நான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன் அம்மாவை சமாதானம் செய்து திருமணம் செய்து வைத்துத்தார் அம்மா கல்யாணத்திற்கு வரல்ல எனக்கு பிடிக்கல நான் வரமாட்டேன்னுசொல்லிடாங்க இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது 22 வருடம் ஆகிறது ஒரு மகன் ஒரு மகள்




    லாவண்யா .....உங்க கல்யாண கதை ரொம்ப நல்லா இருக்குப்பா.

    உங்க அம்மாவோட தடையை மீறி , நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு .

    என்ன இப்படி தடுத்து நிறுத்தப் பார்த்து இருக்காங்க அம்மா ....கல்யாணத்துக்குக் கூட வரலியா......கேட்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்கு ....இப்படி கூட அம்மா இருப்பங்களானு......

    நீங்க இதை லவ்வெர்ஸ் கார்னர் ல கூட போட்டு இருக்கலாம் போலிருக்கே .....

    சரி, இப்போ என்னோட டௌப்ட்ஸ் கிளியர் பண்ணுங்க பார்ப்போம் .....உங்களுக்கு 16 வயசுலேயே கல்யாணம் ஆகிடுச்சா .....ஏன்னா, நீங்க சொல்லி இருக்கற மாதிரி பார்த்தா , பழக ஆரம்பிச்சு , 3 மாசத்துல , உங்கள பொண் பார்க்க வந்து , அப்புறம் உடனே கல்யாணம் ஆன மாதிரி சொல்லி இருக்கீங்க ....அதான் கேட்டேன் .....

    அப்றம் , உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு ......பசங்க பேர் என்ன .....என்ன பண்றாங்க .......இதெல்லாமும் சொல்லுங்களேன் ......
    இதுக்கான பதிலை .....அந்த ஸ்டோரி thread ல போய் சொல்லுங்களேன் .

    நீங்கள் இருவரும் இன்னும் பல வருடம் இணைந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்

    Jayanthy





  5. #1285
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by dayamalar View Post
    riyaaaaaaaaaaaaaaaaaa ena thodarumlam poduringa olunga unga strya sikiram mudikuringa.................intha thodarumlam neenga serial stry eluthum pothu podalam..........2 days than time kva unga strya poduringa fulla
    mmm kk machi ....sarinka sarinka ....nee soli ketkama irupena...apadiye aakatum .....
    serial story nammala ...po da vilayatadha...ithuarai no idea
    daya kutty potren paaru

    divideva likes this.

  6. #1286
    nithi91's Avatar
    nithi91 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tanjore
    Posts
    228

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    nee engada nan irupen nu pathute varuviya enna...........

    hey hey enna pathi unaku theriyala nu solu......... po po po ma..........
    appadiyae orae edathila dalmia cement pootu otuna maari irukaratha ninaipa?!!!....

    ellathalaiyum thanae oor suthikitu irukinga...aprum enna ...

    ungalaiellam theda vendiyathae illa......

    ellarum ungalai maariyae kannu theriyathavanga illa..... theriyama porathuku....


  7. #1287
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    priya akka........

    evening ey aagiduchu......... innum ungaluku afternoon varalaiya.......... sikiram vanga.........

    vanthu cont pannunga akka.............
    hey netru potene...
    ne paarkameye intha sounda...
    how interested you r!!!!!!!!!!


  8. #1288
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by hrithika View Post
    hi pri
    unoda story eppothan padichen.............super......meethi kathai eppo pa?..one weeka enga vara muduyala......kids ku exam &i was little sick.....athan....sikiram update podunga..
    hi piyar...
    fine da...
    ennachu udampuku....naanum saria varalai pa...
    innaiku potruven pa...


  9. #1289
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenmozhir View Post
    hi pri ka..ipathan unga stry padichan....mamaku nala bayapuringa......ena sis ipad pathiyalae nipatinga...sikiram next ena achunu solunga ka..........
    hey honey...ne epa ullara kudhicha...
    yaappa niraya commentsa miss panirken .....
    unka maamsuku support panriya....innaiku potren da

    karun keerthika and divideva like this.

  10. #1290
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ஹே நீ தேவின்னு கூப்பிடு ...
    நான் தொடர்ந்து வராதனால சில கமெண்ட்ஸ் மிஸ் செய்த்திர்பேன்...
    பார்கிறேன் இன்னைக்கு .....
    அதான் சொல்லிண்டின்களே தேனு அம்மா எவளோ கஷ்ட
    பட்டிர்பாங்க ...ஆமா அவர்கள் விதைவை ஆனது 25 வயதில் ...
    வெகுளியா பேசுவாங்க ...ஆனால் குடும்ப நிர்வாகம் அவர்களை மாறி முடியாது என்னால் .......ரெம்ப கஷ்டம்தான் அப்பொழுது ...
    நாங்கள் அனைவரும் படித்து மாற்றிக் பள்ளியில் ...
    சாப்பாடு கொஞ்சம் கஷ்டம் தான் .....மூன்று நேரம் வயிறு நிறைஞ்சிடும் ...
    இட்லி தோசை சாப்பிட ... எப்ப பொங்கல் தீபாவளி , இல்ல பிறந்தநாள் எப்ப வரும்னு இருப்போம் ....
    அனைவரும் நன்றாக படித்தோம் ...
    கல்யாணம் முடிந்து கரெசில் டிகிரி முடித்தேன் ...கணினி course பண்னேன் .
    எல்லோரயும் அழ வச்சுடேனோ இப பீல் பண்றேன் ...அப இன்னும் விரிவா போட்டிருந்தா ...போடமாட்டேன் இது கல்யாண கதை திரி ...
    வரும் கண்டிப்பா .....உங்கள் காலை பொழுதை புத்துணர்ச்சி ஆக்க வரும் தேனு ...
    தேவி பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்
    அன்பான உறவுகள் தான் நிரந்தரம் உங்க அம்மாவும் மாமாவும்
    really great பா

    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter