Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories

Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.

  1. #1291
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by jv_66 View Post
    லாவண்யா .....உங்க கல்யாண கதை ரொம்ப நல்லா இருக்குப்பா.

    உங்க அம்மாவோட தடையை மீறி , நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு .

    என்ன இப்படி தடுத்து நிறுத்தப் பார்த்து இருக்காங்க அம்மா ....கல்யாணத்துக்குக் கூட வரலியா......கேட்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்கு ....இப்படி கூட அம்மா இருப்பங்களானு......

    நீங்க இதை லவ்வெர்ஸ் கார்னர் ல கூட போட்டு இருக்கலாம் போலிருக்கே .....

    சரி, இப்போ என்னோட டௌப்ட்ஸ் கிளியர் பண்ணுங்க பார்ப்போம் .....உங்களுக்கு 16 வயசுலேயே கல்யாணம் ஆகிடுச்சா .....ஏன்னா, நீங்க சொல்லி இருக்கற மாதிரி பார்த்தா , பழக ஆரம்பிச்சு , 3 மாசத்துல , உங்கள பொண் பார்க்க வந்து , அப்புறம் உடனே கல்யாணம் ஆன மாதிரி சொல்லி இருக்கீங்க ....அதான் கேட்டேன் .....

    அப்றம் , உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு ......பசங்க பேர் என்ன .....என்ன பண்றாங்க .......இதெல்லாமும் சொல்லுங்களேன் ......
    இதுக்கான பதிலை .....அந்த ஸ்டோரி thread ல போய் சொல்லுங்களேன் .

    நீங்கள் இருவரும் இன்னும் பல வருடம் இணைந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
    thanks ஜெய்
    ஹா ஹா ஹா உங்க கடமை உணர்ச்சிக்கு நான் தலை வணங்குறேன்
    ஸ்டோரி thread ல மட்டும் போய் சொல்றேன் ஓகே

    Sponsored Links
    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  2. #1292
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    தேவி பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்
    அன்பான உறவுகள் தான் நிரந்தரம் உங்க அம்மாவும் மாமாவும்
    really great பா
    உண்மை லாவன் ....
    என் அம்மாவை பக்கத்தில் இருந்து பார்த்ததை விட ...என் கல்யாணத்திற்கு பிறகு தான் அதிகம் அவர்களை பற்றி உணர்ந்தேன் .....
    எப்படி சமாளிசிற்காங்க...எவளோ பெரிய இழப்புன்னு ....
    பக்கத்தில் துணை இருந்தால் ஒரு moral சப்போர்ட் தானே லாவன் ....
    என்னமோ தெரியல சின்ன வயசுல அப்பாகிட்ட கடைசியா பேசினது அப்படியே பதிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன் ....
    12 மணிக்கு 6 வயசுல முரண்டு பிடிச்ச பின்னாடி நான் வேற எதுக்கும் பிடிக்கல ..... விட்டுகொடுத்து போய்டுவேன் ....
    இப்பேயும் அப்படிதான் பணம் இன்று வரும் போகும் ...
    எனக்கு அன்பும் நிம்மதிதான் முக்கியம் .....
    கடவுள்ட என் வேண்டுதலும் அதுதான் ......
    இதே நிலைத்திருந்தால் போதுமென்று ....இல்லையேல் தாங்கும் திடமான மனதை தா என்று ...

    Last edited by priyachandran; 28th Jul 2013 at 04:00 PM.

  3. #1293
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post

    இந்த அன்பும் நிம்மதியும் உங்களுக்கு எப்பவும் நிலைத்து இருக்கணும் னு நானும் கடவுளிடம் வேண்டிப்பேன் தேவி

    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  4. #1294
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by jv_66 View Post
    லாவண்யா .....உங்க கல்யாண கதை ரொம்ப நல்லா இருக்குப்பா.

    உங்க அம்மாவோட தடையை மீறி , நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு .

    என்ன இப்படி தடுத்து நிறுத்தப் பார்த்து இருக்காங்க அம்மா ....கல்யாணத்துக்குக் கூட வரலியா......கேட்கவே ரொம்ப ஆச்சரியமா இருக்கு ....இப்படி கூட அம்மா இருப்பங்களானு......

    நீங்க இதை லவ்வெர்ஸ் கார்னர் ல கூட போட்டு இருக்கலாம் போலிருக்கே .....

    சரி, இப்போ என்னோட டௌப்ட்ஸ் கிளியர் பண்ணுங்க பார்ப்போம் .....உங்களுக்கு 16 வயசுலேயே கல்யாணம் ஆகிடுச்சா .....ஏன்னா, நீங்க சொல்லி இருக்கற மாதிரி பார்த்தா , பழக ஆரம்பிச்சு , 3 மாசத்துல , உங்கள பொண் பார்க்க வந்து , அப்புறம் உடனே கல்யாணம் ஆன மாதிரி சொல்லி இருக்கீங்க ....அதான் கேட்டேன் .....

    அப்றம் , உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு ......பசங்க பேர் என்ன .....என்ன பண்றாங்க .......இதெல்லாமும் சொல்லுங்களேன் ......
    இதுக்கான பதிலை .....அந்த ஸ்டோரி thread ல போய் சொல்லுங்களேன் .

    நீங்கள் இருவரும் இன்னும் பல வருடம் இணைந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
    ஹாய் ஜெய்
    போட்டுவிட்டேன் பா பாருங்க

    jv_66, thenuraj, gkarti and 3 others like this.
    நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  5. #1295
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    பிரியாசந்திரன்,

    மனசு கஷ்டபட்டு போச்சி உங்க ஸ்டோரி படிச்சுட்டு....

    கவிதையை கொட்டுகிற உங்களுக்கு இப்படி ஒரு falshback ஸ்டோரியா....

    With Love,
    Priya

  6. #1296
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    ஹாய் ஜெய்
    போட்டுவிட்டேன் பா பாருங்க
    லாவண்யா,

    சூப்பரா சொன்னீங்க .....(Money doesn’t matter for happy life)

    This happiness will stay your family forever….

    With Love,
    Priya

  7. #1297
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ஹாய் பிரிண்ட்ஸ்
    உங்கள்ள சில பேர் கேட்ட doubt clear பண்ண வந்துருக்கேன்

    1) ln - லக்ஷ்மி நாராயணன்
    2) 16 வயதில் தான் எங்க கல்யாணம் நடந்தது.... என்னோட 14 வது வயதில் இருந்தே கல்யாணம் ஏற்பாடு நடந்து கிட்டு தான் இருந்தது ........
    ஏன்னா அப்பாக்கு பயம் அவர் இருக்கும் போதே நடத்திடனும் னு அதான் இந்த ஏற்பாடு
    3) LN படிச்சுட்டு(DCE)இருந்தாருன்னு சொன்னேன்ல உடனே கல்யாணம் னு சொன்னதும் அடுத்த பிரச்சினை வேலை இல்லை கல்யாணத்துக்கு முன்னாடியே என்னோட நகைகளை வைத்து leather chemical ஆரம்பிச்சாங்க
    4)அண்ணனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை ஏன்னா....
    நாங்க upper middle class அவங்க.............
    அதான்.
    5) எனக்கு பிடிக்கல ஆனா உனக்காக செய்றேன் அப்படின்னு எனக்கு கல்யாணம் செய்து வைச்சாங்க நகை மட்டும் தான் அப்பா போட்டாங்க
    மற்றது எல்லாம் அண்ணன் தான்
    6)அம்மா கல்யாணத்துக்கு வரல்ல
    7)என் கல்யாணம் நடந்தது 9/௦6/91
    5/௦7/91 அப்பா இறந்துவிட்டார்
    நான் பிறந்தது 3௦/௦7/75
    8)எனக்கு ஒரு மகன் பெயர் விஷ்வகுரு mca 1 year
    ஒரு மகள் பெயர் கருண் கீர்த்திகா BA ttm 1 year
    9)நான் இப்போது என் அம்மா வீட்டுக்கு போறேன் ஏன்னா...
    அவங்கள பார்த்துக்க யாரும் இல்ல நான் மட்டும்தான் பார்த்துக்குறேன்
    அவங்களால் இப்போது நடக்கமுடியாது
    உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்னு நினைக்குறேன்
    ஒரு விஷயம் சொல்லமறந்துட்டேன் அண்ணாவுடன் நான் பேசி 5 வருடம் ஆகிறது ஏன்னு கேக்குறிங்களா பணம் பணம் மட்டும் தான் அன்பு பாசம் இதையெல்லாம் குப்பைத்தொட்டியில் தூக்கிப் போடுற தகுதி அதற்க்கு மட்டும் தானே இருக்கு
    இப்பவும் வாழ்க்கையில் போராடிட்டு தான் இருக்கோம் ஆனாலும் சந்தோஷத்துக்கு குறைவில்லை பசங்களுக்கு நாங்க எங்களுக்கு பசங்க னு இருகிறோம்

    லாவண்யா ....ரொம்ப தாங்க்ஸ் பா , எல்லாரோட டௌப்ட்ஸ் கிளியர் பண்ணத்துக்கு.

    ஹப்பா.....உங்கள பத்தி என்ன சொல்றதுனே தெரில்லை ப்பா . ஸோ க்ரேட் ......அப்டி எதிர்த்த அம்மாவை இப்போ நீங்க பார்த்துக்கறீங்களா ......இந்த நல்ல மனசுக்கு உங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் .

    என்னது .....அவ்ளோ பாசமா இருந்த அண்ணா இப்போ உங்களோட பேசுறதே இல்லயா .....என்ன உலகமடா இது .......இதுக்கெல்லாம் கவலை படாம , நீங்க வழக்கம் போல இருந்து, இப்போ உங்க அம்மா உங்களை உணர்ந்து இருப்பாங்க , அதே மாதிரி, அண்ணாவும் பின்னாடி உணருவாங்க ........

    Jayanthy

  8. #1298
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Lavanya, you are given all the details ... except your home address( he he...) Your home will have best happiest moment at future....

    With Love,
    Priya

  9. #1299
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    ஹாய் infa
    today no update சொல்லிட்டு இங்க அரட்டை அடிக்கிறியா டா
    lavanya.......... ippo thaan vanthen............ so............. kandippa naalaikku kaalaiyil pottuduven..................

    Sriramajayam likes this.

  10. #1300
    infaa's Avatar
    infaa is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Infanta
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    chennai
    Posts
    13,277
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    இன்பா .....
    நன்றி தோழி ....
    எனக்கும் என் சிறு வயது காலத்திற்குள் பயணிப்பது போன்று ஓர் உணர்வு .....
    எதுக்கு சாரி இன்பா.......நான் கரெஸ்ல டிகிரி முடிச்சேன் அப்புறம் கம்ப்யூட்டர் கோர்ஸ்.....
    சின்ன வயதில் பயமா இருந்திற்கும் ல ......ஆமா ஆமா பா .....
    எல்லோரும் தெரிஞ்சவர்னு சொன்னாங்க ...ஆனால் இவரோட பேசவே பயம் ....
    இன்னைக்கு போடுவேன் பாருங்க நான் நுழைவு தேர்வு எழுதின லட்சணத்தை ......ஒரே நாளில் போட்டிர்பேன் ...
    எனக்கு ரெண்டு பசங்க ...நவீன் (8த்) ஸ்ரீராம் (4த் ) பா...உங்களுக்கு ....
    இங்கே வீட்டில் 10 daysa அண்ணா அண்ணி குழந்தைன்னு கொஞ்சம் வேலை அதிகம் ....இன்னைக்கு போய்டாங்க .....இன்னைக்கு முடிக்க ட்ரை பண்றேன் ...இல்லேன்னா நாளை கண்டிப்பா முடிச்சிடுவேன் .....
    எப்படி ஆரம்பிக்கனு யோசித்த நான் ....டைபிங் அடிக்க உட்கார்ந்த அது பாட்டுக்கு ஓடுது ....
    இப்ப எப்படி முடிக்கணு முழிக்கிறேன் .....
    நன்றி தோழி உங்கள் அன்பான வாழ்த்துக்கு ....
    ப்ரியா............. இந்த பெண்மைக்குள் நுழைந்தாலே வயசு குறைந்து விடும்.............

    உங்களுக்கு ரெண்டு பசங்களா.................

    கண்டிப்பா மீதி கதையும் சொல்லுங்க............ படிக்க ஆவலா இருக்கோம்................

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter