Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1321
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by premabarani View Post
    Hi Thenu

    Viswa periya manasu panni ungalai thangachinnu sollitar. Engalaiyum romba romba peeerrriiiiyyyaaa manasoda akkannu solierukar- ( pattinnu koopidama)
    Thanks Viswa.
    Prema barani

    ஆமா பிரேமா


    அவரு சின்ன பையனாம்...... அதை நாம நம்பனுமாம்......


    Sponsored Links
    Sriramajayam likes this.

  2. #1322
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by premabarani View Post
    Hi thenu
    ungalukku theriyatha?
    Avar eppathan ' Feeding Bottlr Baby"
    Pachapullaya eppadi bayamuruthatheengappa, kanuu pada povuthu.
    Prema barani
    பீடிங் பாட்டில்ஆ ....
    வீட்டுல போய் பாருங்க பிரேமா, அவரு பேத்தி பாட்டில்ல குடிச்சிக்கிட்டு இருக்கும்போது இவரு பிடிங்கிட்டு வந்து இருக்க போறாரு.....
    யாரு பச்சபுள்ள ......COMMENTS Thread for Arranged marriage couple's stories-pp.jpg


  3. #1323
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ஆமா ஆமா தேனு லாவன் தேவின்னு தான் கூப்பிட போறாங்க ....
    தேவி சொல்லி கூபிற்றது நீங்க ரெண்டு பெரும் தான் என் வாழ்கையில் ...
    நான் கூட நினைப்பேன் இந்த கடைச் பேரை யாரும் கூப்பிடலியே .....
    என் வீட்டில் அனைவரும் பிரியா என்று அழைப்பார்கள் .....
    பள்ளியில் ஜெயா என்று தோழிகளும் , ஜெயப்ரியா என்று டீசெர்ஸ் ....
    மாம்ஸ் பிரியா தான் டா.....
    எங்களுக்குள கூபிற்ற பேரெல்லாம் ரகசியம் செல்லம் .....கேட்கபடாது ....
    நீயும் மாமா என்று கூப்பிடுவிய...சொல்லும்போதே காதல் வழியுதே செல்லம் ..

    ஓ...அப்படியா...
    நாங்க அப்படி கூப்பிடுவது பிடிச்சிருக்கா....
    ஆமா.... ஆசையா கூப்பிடும்போது மாமா... அதுல ஆசை, பாசம் , காதல் எல்லாமே இருக்கும்....
    ஏதாவது திட்டுனும்னா வேற....அப்போ மாமா எல்லாம் காணாம போய்டும்....


  4. #1324
    saranyaraj's Avatar
    saranyaraj is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    saranya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    chennai
    Posts
    7,626
    Blog Entries
    74

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    jillu.. unga kathai paditthen.. athodu pdf paarthu dl panniten..athil iruntha ph ellam super dear... romba nal acchu unglai paarthu eppadi irukinga

    lovingly,
    SaranyaRaju....


    The Future would endup finding out the truth about past

  5. #1325
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    thanks தேவி
    எனக்கு 9/௦6/91 கல்யாணம் அச்சு
    5/௦7/91 அப்பா இறந்துவிட்டார்
    என்னோட நிலைமையை யோசிச்சு பாருங்க
    என் கல்யாணதில் அப்பா இருந்தாங்கனு சந்தோழம் இருந்தாலும்
    1 மாசத்தில் அவரை இழந்தது என்னால் தாங்கிக்கொள்ள முடியல
    ஐயோ எப்படி அப்பாவின் இழப்பை தாங்குநிங்க....அதுவும் கல்யாணம் ஆகி ஒரே மாசத்தில் ......
    அப்புறம் அம்மா பாசமா இருந்தாங்களா....

    Quote Originally Posted by karun keerthika View Post
    உனக்கு பெயர் வைக்க சொல்லியா தரனும்
    நீ தான் பெயர் வைப்பதில் மன்னி ஆச்சே (மன்னனின் பெண் பால் )
    ஐயோ ..... நீங்களுமா ll....
    அப்படி எல்லாம் இல்ல... என்னை ஓவரா புகழாதிங்க .... வெட்க வெட்கமா வருது.... COMMENTS Thread for Arranged marriage couple's stories-shy1.gif



    Quote Originally Posted by karun keerthika View Post
    மரியாதையா கூப்பிடுராராம்
    COMMENTS Thread for Arranged marriage couple's stories-shy.gif


  6. #1326
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ஹே நீ தேவின்னு கூப்பிடு ...
    நான் தொடர்ந்து வராதனால சில கமெண்ட்ஸ் மிஸ் செய்த்திர்பேன்...
    பார்கிறேன் இன்னைக்கு .....
    அதான் சொல்லிண்டின்களே தேனு அம்மா எவளோ கஷ்ட
    பட்டிர்பாங்க ...ஆமா அவர்கள் விதைவை ஆனது 25 வயதில் ...
    வெகுளியா பேசுவாங்க ...ஆனால் குடும்ப நிர்வாகம் அவர்களை மாறி முடியாது என்னால் .......ரெம்ப கஷ்டம்தான் அப்பொழுது ...
    நாங்கள் அனைவரும் படித்து மாற்றிக் பள்ளியில் ...
    சாப்பாடு கொஞ்சம் கஷ்டம் தான் .....மூன்று நேரம் வயிறு நிறைஞ்சிடும் ...
    இட்லி தோசை சாப்பிட ... எப்ப பொங்கல் தீபாவளி , இல்ல பிறந்தநாள் எப்ப வரும்னு இருப்போம் ....
    அனைவரும் நன்றாக படித்தோம் ...
    கல்யாணம் முடிந்து கரெசில் டிகிரி முடித்தேன் ...கணினி course பண்னேன் .
    எல்லோரயும் அழ வச்சுடேனோ இப பீல் பண்றேன் ...அப இன்னும் விரிவா போட்டிருந்தா ...போடமாட்டேன் இது கல்யாண கதை திரி ...
    வரும் கண்டிப்பா .....உங்கள் காலை பொழுதை புத்துணர்ச்சி ஆக்க வரும் தேனு ...

    அப்படியே ஆகட்டு தேவி அக்கா...
    (எனக்கு நீங்க எப்பவுமே தேவிதான்....)
    உங்க அம்மா சூப்பர்..., அந்த வயதிலேயே கணவரை இழந்து உங்களையும் நன்றாக படிக்க வைத்து..... சூப்பர்......அவங்களை பார்க்கணும் போலவே இருக்கு....
    உங்க பசங்களை கேட்டதா சொல்லுங்க......


  7. #1327
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Sriramajayam View Post
    உங்களுக்கு எந்த வயசில் கல்யாணம் ஆனது?
    எந்த வருடம் கல்யாணம் நடந்தது?

    Attachment 113553

    பார்த்து அண்ணா....
    யோசிச்சிகிட்டே போய் எங்கயாவது முட்டிக்காதிங்க.... COMMENTS Thread for Arranged marriage couple's stories-beat.gif

    Sriramajayam likes this.

  8. #1328
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by saranyaraj View Post
    jillu.. unga kathai paditthen.. athodu pdf paarthu dl panniten..athil iruntha ph ellam super dear... romba nal acchu unglai paarthu eppadi irukinga

    nalla irukken saranya....
    en kathaiyai neeyum padichiyaa..... eppudi, un kathai maathiriye irunthuchaa...


    saranyaraj and Sriramajayam like this.

  9. #1329
    saranyaraj's Avatar
    saranyaraj is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    saranya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    chennai
    Posts
    7,626
    Blog Entries
    74

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    nalla irukken saranya....
    en kathaiyai neeyum padichiyaa..... eppudi, un kathai maathiriye irunthuchaa...
    jillu nan comment potten padikalaiyaa..mmm.. ana love kathai threadla matri potutenu ninaikaren..thedi pidithu padithitu sollunga..
    kathai padikkum pothu varutham konjam athigamaa irunthuchu..
    but all ended well rite..kandippa ungalukku kudiya seekiram baby varum paarunga.. i prayed too...

    thenuraj likes this.
    lovingly,
    SaranyaRaju....


    The Future would endup finding out the truth about past

  10. #1330
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ஹாய் அக்கா


    நீங்க இவ்வளவு பெரியவங்களா..... அது தெரியாம நான் LL நு கூப்பிட்டு விட்டேன்... sorry .... (இப்படி சொல்ல மாட்டேன், நீங்க என்னோட friend ....)
    நான் நினைத்தேன் LN ... பேர் இப்படிதான் இருக்கும்னு.....
    சூப்பர், இப்போ உங்க அம்மாவை நீங்கதான் பாத்துக்குரிங்களா.... ரொம்ப நல்ல விஷயம்..... அவங்கதான் ஏதாவது தப்பு பண்ணினா, நாமும் அதையே பண்ண கூடாது.....
    உங்க அண்ணியும் பேசுவது இல்லையா....? ஏன் இப்படி இருக்குறாங்க....
    என் நிலையும் இதே..... நானும் என் அண்ணனிடம் பேச மாட்டேன்..... ராஜ் உடன்பிறந்தவர்களும் அப்படிதான், பேசுவோம்... ஆனால் பணம் கொடுத்தால் மட்டுமே அவர்கள் திரும்ப பேசுவார்கள்...... நாங்கள் இங்க அமெரிக்காவில் இருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகமா இருக்கு.....
    நாங்களும் அடிக்கடி இதை பத்தி பேசுவோம், இப்போல்லாம் பணம் மட்டுமே முக்கியமா போச்சு, ஆனா மனிதர்கள் (சொந்த பந்தம்) வேண்டும் என்று யாருமே நினைப்பது இல்லை என்று.....
    அது ஏன்....?


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter