Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories

Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.

  1. #1421
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,712

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ஹ ஹா ஹா ...ரெம்ப பாவம்தான் உங்க தம்பி ....
    என்னைய கட்டிக்கிட்டு பாவம் மனுஷன் அவதிபட்டுடார் .
    பவுடர் எப்பவும் போடா மாட்டேன் அக்கா ...இந்த மஞ்சள் என் அம்மா சொல்லிகொடுத்த பழக்கம் ...அதான் ....இப்ப இல்லை ...எப்பயாவது பூசுவேன் .
    ரொமாண்டிக் லுக் என்ன அக்கா ...நம்ம கௌண்டமணி மேட்டுகுடில பார்ப்பாரே அதுதான ....அப்படிதாங்க இப்பலாம் பார்க்குறேன் .
    படம் பெயர் ஆனந்த பூங்காற்றே (அஜித் ,மீனா)
    கல்யாணம் எப்படின்னு...இப்ப சொல்றேன் கா ...
    இன்னைக்கு முடிக்கணும் ...இல்லாடி நீங்க சொல்ரமாற்றி ரெம்ப உளருவேன் .....அம்மா பத்தி கேட்டிங்கள ? இன்னொரு கேள்வியும் பாகி இருக்கே ...மாமா உறவை எப்படி கணவனாய் ஏற்றாய் என்று ....
    சொல்றேன் முடிந்தவரை
    typing அடிக்க போறேன் டாட்டா
    nethe sonnen mudikanume nu short ah mudika kudathunu........

    evlo vena ularunga kekarom.............

    Sponsored Links

  2. #1422
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    ha ha ha pri akka...........

    ivanga thaniya ninnu pesave mattama oduvangalam....... intha alagula cinema ku thaniya kupta poirukava poreenga........... adhan enga anna ipadi plan potturupar pola.........

    avare kutitu polam ninaichalum neenga poirukamattenga akkoovvvvv........

    ama onnu solunga........... unmaiya sollanum k......... ennathan avaru nagaisuvai ah pesuvar nu therinjikitalum ungaluku namma kita lam strict officer ah irukaru inga mattum sirichu pesarare nu thonalaiya.........

    kovam varutham ethathu irunthuchaa...........
    ellam maamsukuthn support...
    akkaav koovi koovi alaikira thankachi.....innum koovuma namma pukala....
    damage panna ne oru alu pothathu.....

    நான் தான் கொஞ்சம் ரசிக்க ஆரம்சிட்டேனே ....
    கல்யாணத்துக்கு பின்னாடி அவர் என் தங்கைகள் எல்லோர்டியும் நல்லா பேச ஆரம்பிச்சார் .....
    எனக்கு அவர சின்ன வயசுலேயே தெரியும்னால கோபம் இல்லை ....சின்ன நப்பாசை வேணும்னா சொல்லாம், வருத்தம்னு சொல்லமுடியாது .
    இதே மாதரி நம்ம குடும்பத்திலயும் நடந்திர்க்கலாம்னு . ஆனால் .அவர் அப்படி இருந்ததும் சரியே .....
    remba maama puraanam paaturenonu oru doubt....paata aarambicha nippaatta mudiyathey

  3. #1423
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    eppadiyum neenga U certified ah than poduveenga nu nambikai than............
    enney nambikai pa....I mean antha priya mela avalo nambikai
    sari sari paru kannu

    Quote Originally Posted by accool View Post
    nethe sonnen mudikanume nu short ah mudika kudathunu........

    evlo vena ularunga kekarom.............
    athaaney athuku thaan intha baby readya irukume

    hrithika, selvipandiyan and accool like this.

  4. #1424
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    hi piyar....
    eppadi irukinka...how is ur health?
    unka commentsuku reply poten parkaliya....silenta irukinka

    hrithika likes this.

  5. #1425

    Quote Originally Posted by vijivedachalam View Post
    mmm....anna va stric officer ah en chellam paakura........he loves u so much da..
    yapppa....enna support annaku.....
    vijiiiiiiiiii
    Ya he loves me so much.....but ithey vaarthaiya annaiku nee vanthu mandaila thatti solirkalamla.... nee illama poitiye
    I miss u viji....cha cha .... sari enka arupatham kalyanathirku vandhirtu ...kya

    hrithika likes this.

  6. #1426
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    26,166
    Blog Entries
    6

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ஹ ஹா ஹா ...ரெம்ப பாவம்தான் உங்க தம்பி ....
    என்னைய கட்டிக்கிட்டு பாவம் மனுஷன் அவதிபட்டுடார் .
    பவுடர் எப்பவும் போடா மாட்டேன் அக்கா ...இந்த மஞ்சள் என் அம்மா சொல்லிகொடுத்த பழக்கம் ...அதான் ....இப்ப இல்லை ...எப்பயாவது பூசுவேன் .
    ரொமாண்டிக் லுக் என்ன அக்கா ...நம்ம கௌண்டமணி மேட்டுகுடில பார்ப்பாரே அதுதான ....அப்படிதாங்க இப்பலாம் பார்க்குறேன் .
    படம் பெயர் ஆனந்த பூங்காற்றே (அஜித் ,மீனா)
    கல்யாணம் எப்படின்னு...இப்ப சொல்றேன் கா ...
    இன்னைக்கு முடிக்கணும் ...இல்லாடி நீங்க சொல்ரமாற்றி ரெம்ப உளருவேன் .....அம்மா பத்தி கேட்டிங்கள ? இன்னொரு கேள்வியும் பாகி இருக்கே ...மாமா உறவை எப்படி கணவனாய் ஏற்றாய் என்று ....
    சொல்றேன் முடிந்தவரை
    typing அடிக்க போறேன் டாட்டா
    innum enakku antha santhekam irukku priya......manathil eathukka siramamthaan ilaiyaa??? enakkum kaalingthaan ninaivu vanthathu.....sari, paavamennu vittuten.....love subjectla rompa weekku pola........ha..haa..

  7. #1427
    hrithika's Avatar
    hrithika is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    tuticorin
    Posts
    609

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    hi piyar....
    eppadi irukinka...how is ur health?
    unka commentsuku reply poten parkaliya....silenta irukinka
    hi pri
    now i m fine da.netru en son kitta irunthu laptop 10 min than kidachathu ...athan reply panna mudiyala.....sikiram balance story podu.....
    check ur pm da....

    priyachandran likes this.

  8. #1428
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,681
    Blog Entries
    1600

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    நம்பித்தா ஆகணும்!

    சரி, நான் அமெரிக்காவுக்கு வந்தால், உங்களிடம் சில ஆதாரங்கள் காண்பிக்கிறேன்.

    Quote Originally Posted by ushhh View Post
    நம்ப முடியவில்லை...நம்ப முடியவில்லை..

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  9. #1429
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    innum enakku antha santhekam irukku priya......manathil eathukka siramamthaan ilaiyaa??? enakkum kaalingthaan ninaivu vanthathu.....sari, paavamennu vittuten.....love subjectla rompa weekku pola........ha..haa..
    (goundamani)காலிங் நினைவுக்கு வருது ...அப்ப ஒரு ரொமாண்டிக் லுக் விட்றவேண்டியதுதான்......
    கொஞ்சம் சிரமம் தான் ..... ஆனால் ஒருத்தர் புரிந்து நடந்தால் இயல்பாக வாழ்க்கை நடத்தலாமே ....
    அவர் மாமா போஸ்டில் இருந்து friend போஸ்ட்டுக்கு மாறினார் .
    என் முதல் குழந்தை பிறந்த போது என் உடன்பிறப்புகளை விட்டு அம்மா ரெம்ப நாள் என்னோடு இருக்க முடியாத நிலைமை ....எல்லாம் படிச்சிண்டிருந்த பிள்ளைங்க .அம்மா என்னோடு ...அம்மாச்சி என் வீட்டில் .
    15 நாள் தான் இருந்தாங்க . நானே குளிப்பாட்ட பழகி எல்லாம் கத்துகொண்டேன் .(அம்மாசியும் வர முடியாத நிலைமை ...உடல் நிலை சரில்லாமல் போச்சு அப்ப ).
    இவரும் பிரசவம் அம்மா வீட்டிற்கு அனுப்பமாடேனு சொல்லிட்டார் .
    அம்மா போன பிறகு .... பிரசவித்த பெண்ணிற்கு என்ன செய்வார்களோ எல்லாமே அவரே பார்த்துகொண்டார் . என்னைய தண்ணீருக்குள் விடமாட்டார் .
    முன்கோபம் வரும் ...வந்த இடம் தெரியாமல் மறைந்திடும் .
    இப்ப சொல்லுங்க ...இந்த கேள்விய இனி கேட்பிங்க ?

  10. #1430
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    hi friends....
    oru valiyaa en marriage story mudichiten pa.....
    going to take rest.....tata

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter