Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1461
    saradhamurugan's Avatar
    saradhamurugan is offline Citizen's of Penmai
    Real Name
    Saradha Devi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    560

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    hi saradha...
    saaptacha.....
    ennathu athukullaiya...poma ipathan relaxa iruken...
    link irukula...see pg 7,8 and 10 pa
    enama salichukura enga anna pathi ezhuthikite irukalam

    thane... ena attakasam ellam panni irukanu copy pannitu

    veetuku poi padikanum dear... nethu Nitha & Thenu story padichen

    12mani varaikum... innai unga story than...


    Sponsored Links
    One FINGER wiping while "CRYING” is BETTER Than Ten FINGERS Clapping While "WINNING"

  2. #1462
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    எனக்கும் அவருக்கும் 12 வயது வித்யாசம் ....ஆனால் சொன்னால் தவிர தெரியாது . எங்க அண்ணாவே கேலி பண்ணுவான் எனக்கே முடி கொடிட்டு ...நீங்க என் மகள் கல்யாணம் வரைக்கும் இப்படியே இருப்பிங்க போல சொல்லுவான் .
    எனது மகன்கள் இரண்டு பேர் .நவீன் 8த் ,ஸ்ரீராம் 4த் .

    இப்பேயும் நான் பயந்துலாம் இருக்கிறதில்ல ...
    அவர் தோழனாக மாறினார் . நானும் மாறினேன் ..
    சில விசயங்கள் ரெண்டு பெரும் ஒத்து போவோம் ...சிலதுல இல்ல ....
    ஒருநாளும் பேசாமல் மட்டும் இருந்ததில்லை . எனக்கும் பிடிக்காது அவரும் பேசாமல்இருக்கிற பழக்கமில்லை .

    என்ன ஒன்னு சிறு சிறு சண்டை வரும் ...ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி பேசுவார் . நான் விடமாட்டேன் . கொஞ்சம் ஆற போடுவேன் . ஆனால் கேட்டுவிடுவேன் . கிடைக்கும் பதிலில் எனது பக்கம் தவறு இருந்தாள் திருத்தி கொள்வேன் . அவர் பக்கம் இருந்தால் சுட்டி காட்ட தயங்க மாட்டேன் .
    ஒருத்தகொருத்தர் கருத்தை கேட்டு ...விட்டுகொடுத்து போகிறது வாழ்க்கை இனிமையாக .

    நான் நானாகவே இக்கதையுள் பயணித்த உணர்வு ........வித்தியாசமான உணர்வாய் இருந்தது

    இதுவரை என் கதையை கேட்ட எனது இனிய அன்பான தோழமைகளுக்கு எனது நன்றிகள் ......
    உங்கள் வாழ்த்துடன் முடித்துகொள்கிறேன் தொடர்ந்துகொன்டிற்கும் எங்கள் காதல் கதையை

    மீண்டும் சந்திக்கிறேன் 60 ம் கல்யாணம் முடிந்த பிறகு





    ரொம்ப நல்லாருக்கு ப்ரியா உங்களோட கல்யாண கதை .

    பெரிய ஸ்ட்ரிக்ட் ஆஃப்பிசரா இருந்து இருக்காரே உங்க மாமா .....ஓஹோ உங்க மொத்த குடும்பத்துக்கும் அப்பா ஸ்தானத்துல இருந்ததால அப்பிடி இருந்தாரா .....

    பாவம் , அவ்ளோ சின்ன வயசுலேர்ந்து, உங்க அம்மா தனியா உங்க எல்லாரையும் வளர்க்க எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பாங்க ......க்ரேட் ....

    அவங்க கஷ்டப் பட்டது வீண் போகலை....நீங்க எல்லாரும் இப்போ நல்லா இருக்கீங்களே ......

    உங்க கவிதைகள் , க .மு . & க. பி . ரெண்டுமே சூப்பர் .

    சொன்ன மாதிரியே , கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை படிக்க வச்சு இருக்காரே உங்க மாமா ......பிரமாதம் .

    இதே போல இன்னும் பல வருடங்கள் நீங்கள் இருவரும் இணைந்து , சிறந்த வாழ்க்கை வாழ , என்னுடைய ஆசிகளும் , வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு .

    உங்கள் குழந்தைகளும் சிறப்பான பதவிகளைப் பெற ஆசிகள்


    Jayanthy





  3. #1463
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    enjoy panina sarithn...nakkaluuuuuuuuuuuuu....
    athu two days enjoyment but we will enjoy throughout our life.....unaku sonnal puriathu...
    poma anthanta....

    ha ha ha unka annana mattum illainu than sonnen.....note it
    ha ha ha kandupidichiteengala.........

    ha ha ha poiten poiten akka.........

    oh ho mattum a nan vera mathiri purinjiten ippo than theliva puriyuthu..........

    priyachandran likes this.

  4. #1464
    saradhamurugan's Avatar
    saradhamurugan is offline Citizen's of Penmai
    Real Name
    Saradha Devi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    560

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Priya

    Kavithai ellam pottu aasathi iruka pa... innum story padikalai nalai ku

    padichutu......

    priyachandran likes this.
    One FINGER wiping while "CRYING” is BETTER Than Ten FINGERS Clapping While "WINNING"

  5. #1465
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by saradhamurugan View Post
    enama salichukura enga anna pathi ezhuthikite irukalam

    thane... ena attakasam ellam panni irukanu copy pannitu

    veetuku poi padikanum dear... nethu Nitha & Thenu story padichen

    12mani varaikum... innai unga story than...
    aama unka anna paththi eludhikitey irukalam....rembathan pukal patura
    mmm...eppavum nadu raathirila padikira plakkama....


    Quote Originally Posted by saradhamurugan View Post
    Priya

    Kavithai ellam pottu aasathi iruka pa... innum story padikalai nalai ku

    padichutu......
    thanks dear
    nalaiku padichitu solu saradha..
    I am waitingggggggggg

    saradhamurugan likes this.

  6. #1466
    saradhamurugan's Avatar
    saradhamurugan is offline Citizen's of Penmai
    Real Name
    Saradha Devi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    560

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    aama unka anna paththi eludhikitey irukalam....rembathan pukal patura
    mmm...eppavum nadu raathirila padikira plakkama....



    thanks dear
    nalaiku padichitu solu saradha..
    I am waitingggggggggg
    Hmmm dear 10 maniku mela than padipen da.. daily novels padipen

    atha vida super nenga ellam story pottu irukinga..... relax padichutu

    solluren... una vachutu anna epdi saamalikurar nu theriyanum illa....

    wait pannu ma nalai ku varen... sapitacha dear... Viji story marupadi

    start pannitala nan parkalai da...

    priyachandran likes this.
    One FINGER wiping while "CRYING” is BETTER Than Ten FINGERS Clapping While "WINNING"

  7. #1467
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by jv_66 View Post
    ரொம்ப நல்லாருக்கு ப்ரியா உங்களோட கல்யாண கதை .

    பெரிய ஸ்ட்ரிக்ட் ஆஃப்பிசரா இருந்து இருக்காரே உங்க மாமா .....ஓஹோ உங்க மொத்த குடும்பத்துக்கும் அப்பா ஸ்தானத்துல இருந்ததால அப்பிடி இருந்தாரா .....

    பாவம் , அவ்ளோ சின்ன வயசுலேர்ந்து, உங்க அம்மா தனியா உங்க எல்லாரையும் வளர்க்க எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பாங்க ......க்ரேட் ....

    அவங்க கஷ்டப் பட்டது வீண் போகலை....நீங்க எல்லாரும் இப்போ நல்லா இருக்கீங்களே ......

    உங்க கவிதைகள் , க .மு . & க. பி . ரெண்டுமே சூப்பர் .

    சொன்ன மாதிரியே , கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை படிக்க வச்சு இருக்காரே உங்க மாமா ......பிரமாதம் .

    இதே போல இன்னும் பல வருடங்கள் நீங்கள் இருவரும் இணைந்து , சிறந்த வாழ்க்கை வாழ , என்னுடைய ஆசிகளும் , வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு .

    உங்கள் குழந்தைகளும் சிறப்பான பதவிகளைப் பெற ஆசிகள்
    நன்றி என் இனிய தோழி .....
    உங்கள்அன்பான மனமார்ந்த வாழ்த்து எப்பொழுதும் வேண்டும் ...
    எங்க அம்மா கிரேட் தான் பா....எங்கள நல்ல பிள்ளைகளா வளர்திருகாங்கலே தனி மனுஷியா ....
    எங்கள் மாமாஅவருக்கு வேலை கிடைத்த பிறகுதான் எங்கள் குடும்பத்தை பார்த்தார் ...அதுவரை என் அம்மா பென்ஷன் தான் .
    அப்பா சாகும் முன் வீடு கட்டிர்ந்தார் . அதில் ஒரு portion வாடகைக்கு விட்டிர்ந்தோம் .
    கவிதைகள் commentsukum எனது நன்றிகள் தோழி .
    my childrens also blessed to have ur wish.
    thanks da

    selvipandiyan, jv_66 and ramyaraja like this.

  8. #1468
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by accool View Post
    ha ha ha kandupidichiteengala.........

    ha ha ha poiten poiten akka.........

    oh ho mattum a nan vera mathiri purinjiten ippo than theliva puriyuthu..........
    mmm....aama aama ne apa apa paappa nu nirupikkira ...
    po selvi akka kita....
    ha ha ha athan training kodukerunu solirkaankaley

    accool likes this.

  9. #1469
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by saradhamurugan View Post
    Hmmm dear 10 maniku mela than padipen da.. daily novels padipen

    atha vida super nenga ellam story pottu irukinga..... relax padichutu

    solluren... una vachutu anna epdi saamalikurar nu theriyanum illa....

    wait pannu ma nalai ku varen... sapitacha dear... Viji story marupadi

    start pannitala nan parkalai da...
    k da wait panren...
    unka annava nan eppadi samalikirenu ippa kelu...athan correct da...
    viji start panita ma....3 update potuta

    saradhamurugan likes this.

  10. #1470
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    mmm....aama aama ne apa apa paappa nu nirupikkira ...
    po selvi akka kita....
    ha ha ha athan training kodukerunu solirkaankaley
    ha ha ha nan pappa thana akka adhan niroobikaren..........

    ha ha ha training thana eduthuta pochu............

    priyachandran likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter