Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1521
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    மீனா


    உன் கதை படிச்சேன்.....
    பாவம் சசிகுமார் அண்ணா...., எல்லாரும் சொன்ன மாதிரி கணக்கு ஆசிரியரா இருந்தும் உன் விஷயத்துல தப்பு கணக்கு போட்டுட்டாரே....
    என்ன சொல்லுறது...... என்னவோ போ , பவன் குட்டியையாவது நல்லா பார்த்துக்கோ.....
    அண்ணா பாரு எவ்வளவு பாஸ்டா வேலை செஞ்சு இருக்காரு, நீ படிச்ச சென்ட்டர் ஓனரை பிடிச்சி உன் போன் நம்பர் வாங்கி கலக்கிட்டாரு.....
    அப்புறம் நிஜமாவே உங்க அப்பா கிரேட்..... அம்மாவின் கவலை உங்களை எல்லாம் பாதிக்காம பார்த்துக்கிட்டாரே .... சூப்பர் .... உங்க அம்மாவை நினைச்சா வருத்தமா இருக்கு....
    மீதி கதை எப்போ ....


    Sponsored Links

  2. #1522
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Husaina View Post
    Enakku eppavume intha doubt undu. Yaraavadu clear pannunga.

    Yeppudi intha pasangaluku mattum correctana idathula, nerathula friend irukkanga? Namaku mattum onnum maatrathe illai. Meena mam kadhaila kooda paarungo
    ha ha ha good doubt..........

    karun keerthika and Mithrani like this.

  3. #1523
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    மீனா


    உன் கதை படிச்சேன்.....
    பாவம் சசிகுமார் அண்ணா...., எல்லாரும் சொன்ன மாதிரி கணக்கு ஆசிரியரா இருந்தும் உன் விஷயத்துல தப்பு கணக்கு போட்டுட்டாரே....
    என்ன சொல்லுறது...... என்னவோ போ , பவன் குட்டியையாவது நல்லா பார்த்துக்கோ.....
    அண்ணா பாரு எவ்வளவு பாஸ்டா வேலை செஞ்சு இருக்காரு, நீ படிச்ச சென்ட்டர் ஓனரை பிடிச்சி உன் போன் நம்பர் வாங்கி கலக்கிட்டாரு.....
    அப்புறம் நிஜமாவே உங்க அப்பா கிரேட்..... அம்மாவின் கவலை உங்களை எல்லாம் பாதிக்காம பார்த்துக்கிட்டாரே .... சூப்பர் .... உங்க அம்மாவை நினைச்சா வருத்தமா இருக்கு....
    மீதி கதை எப்போ ....
    நான் கணக்கு வாத்தியாரை பற்றி பேசறதா இல்ல... பவனை பாத்துகறேன்... அப்பா he is my hero.. (எல்லாருக்கும் அவங்க அப்பா தான் hero..)... நன்றி தேனுகா.. அம்மா இப்பே நல்ல இருக்காங்க (மாத்திரை மருந்து உதவியுடன்)..

    இன்று 10 மணிக்கு மேல்

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  4. #1524
    Mithrani's Avatar
    Mithrani is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Malaysia
    Posts
    6,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ஹாய் தங்கமீன்,


    ஆஹா...ஆஹா..என்ன ஒரு எழுத்து நடை..அனுபவம் இருக்குற மாதிரி அழகான வார்த்தை கோர்ப்பு....உங்க கதை ரொம்ப நல்ல இருந்துச்சு...


    உங்கப்பா சிம்ப்ளி சூப்பர் கேரக்டர்....என்ன ஒரு அழகா எதிர்காலத்தை எதார்த்தமா அணுகுகிறார்...எதையும் தீர ஆலோசித்து செய்யணும்னு சொல்வாங்க அதுபோல்தான் இதுவும்..உங்களை படிக்க சொல்வதிலும் கல்யாணம் பண்ணி கொடுப்பதிலும்...(என்ன உங்க அப்பாவை ரொம்ப புகழ்றேனோ-அவர் அதற்கு தகுதியானவரே..எனக்கும் உங்க அப்பாவை ரொம்பவும் பிடிச்சி இருக்கு)


    சசி அண்ணன்....ஒரு தடவை பார்த்தது போதாதம்...பேசனும்ன்னு சாக்கிலே இன்னொரு தடவை சரியாய் மேல இருந்து கீழ வரைக்கும் மனசுல உங்களை ஆழமா பதிச்சி வச்சுகிட்டார் என்ன சரியா? இவள்தான் என்னவள் அப்படின்னு முடிவு பண்ணபிறகு இதெல்லாம் சகஜமப்பா...(சில தில்லு முள்ளு பண்ணத்தான் காலம் முழுக்க அதை நினைக்கும் போது இனிக்கும்..இப்போ மாதிரி)


    பவனை பார்த்துகோங்க..உங்களை பத்தி சொல்ல ஒண்ணுமே இல்ல (அதன் எப்பவும் எங்க கூடத்தானே இருக்கீங்க..இதுலே நாங்க வேற என்னத்தை சொல்லணும்) மீதி கதை எப்போ?


    ஆவலுடன்,
    மித்ராணி

    ______________________________________________________________________________________________

    "அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்
    ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
    - விவேகானந்தர் _______________________________________________________________________________________________

  5. #1525
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by goldfisha View Post
    நான் கணக்கு வாத்தியாரை பற்றி பேசறதா இல்ல... பவனை பாத்துகறேன்... அப்பா he is my hero.. (எல்லாருக்கும் அவங்க அப்பா தான் hero..)... நன்றி தேனுகா.. அம்மா இப்பே நல்ல இருக்காங்க (மாத்திரை மருந்து உதவியுடன்)..

    இன்று 10 மணிக்கு மேல்
    காத்து கொண்டு இருக்கிறோம் எங்க அண்ணாவின் திருவிளையாடல்களை கேட்க ...... நீ என்ன பண்ணி இருப்பேன்னு தெரியும்...... அதனால அடுத்து என்ன நடந்ததுன்னு சீக்கிரம் சொல்லு....

    karun keerthika and Mithrani like this.

  6. #1526
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Mithrani View Post
    ஹாய் தங்கமீன்,


    ஆஹா...ஆஹா..என்ன ஒரு எழுத்து நடை..அனுபவம் இருக்குற மாதிரி அழகான வார்த்தை கோர்ப்பு....உங்க கதை ரொம்ப நல்ல இருந்துச்சு...


    உங்கப்பா சிம்ப்ளி சூப்பர் கேரக்டர்....என்ன ஒரு அழகா எதிர்காலத்தை எதார்த்தமா அணுகுகிறார்...எதையும் தீர ஆலோசித்து செய்யணும்னு சொல்வாங்க அதுபோல்தான் இதுவும்..உங்களை படிக்க சொல்வதிலும் கல்யாணம் பண்ணி கொடுப்பதிலும்...(என்ன உங்க அப்பாவை ரொம்ப புகழ்றேனோ-அவர் அதற்கு தகுதியானவரே..எனக்கும் உங்க அப்பாவை ரொம்பவும் பிடிச்சி இருக்கு)


    சசி அண்ணன்....ஒரு தடவை பார்த்தது போதாதம்...பேசனும்ன்னு சாக்கிலே இன்னொரு தடவை சரியாய் மேல இருந்து கீழ வரைக்கும் மனசுல உங்களை ஆழமா பதிச்சி வச்சுகிட்டார் என்ன சரியா? இவள்தான் என்னவள் அப்படின்னு முடிவு பண்ணபிறகு இதெல்லாம் சகஜமப்பா...(சில தில்லு முள்ளு பண்ணத்தான் காலம் முழுக்க அதை நினைக்கும் போது இனிக்கும்..இப்போ மாதிரி)


    பவனை பார்த்துகோங்க..உங்களை பத்தி சொல்ல ஒண்ணுமே இல்ல (அதன் எப்பவும் எங்க கூடத்தானே இருக்கீங்க..இதுலே நாங்க வேற என்னத்தை சொல்லணும்) மீதி கதை எப்போ?


    ஆவலுடன்,
    மித்ராணி
    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
    நான் எப்படி எழுதி இருந்தாலும் உங்க comment இப்படி தான் இருக்கம்னு எனக்கு தெரியும்...

    அவர் சாதாரணமானவர் இல்ல.. அந்த ஒரு மாதம் கல்லூரில் வெளியில் யாரை கேட்டாலும். என்னை பற்றி (பொண்ணு எப்படி) விசாரித்ததாக சொல்லுவங்க.. அவரே அப்புறம் சொன்னார் 100 பேர் கிட்ட விசாரித்தேன்.. நிறைய ஜாதகம்.. நிறைய பெண் (வீட்டில் போய் பெண் பார்க்கறது இல்ல) பார்த்து இருக்கார்..

    கிரகம் இந்த மீனாகிட்ட மாட்டிகிட்டாரு...

    உங்க கருத்துக்கு நன்றி குயின்.. பவனை பார்த்துகறேன்..

    உங்கள்
    தங்கமீன்

    Last edited by goldfisha; 1st Aug 2013 at 09:22 AM.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  7. #1527
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Hai Hussaina,
    unga kalyana story padichen romba azhaga soliirukinga.ungaludaya edatha alga purinjikitu atha overcome pannenu soneenga parunga athu super.prachanay ennanu theriyama mandai kayaratha vida root cause therinja solve panrathu epdinu nama plan pannalam.analum puthu idam puthu uravugal avargalin othukam romba kashdam thanpa
    Then unga hubby panna helpa sonneengala romba tensiona irukum illa yarukum theriyama support panakulla romba sensitiveana vishayatha azhagha carefula handle panni irukar.nijamave neenga gifted person than.
    surely I shall pray for you.


  8. #1528
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    enna meena ivlo sogama soliteenga nalla thiteenengala cah enake arala padichathum sari etho bad time ketta vishayathai appovae marapom amnipomnu vitudunga mindla vachikatheenga.
    romba kashdama irukupa.demandnala namaku importance illatha mathiri ayduthu illa sari sari intha topic enna vita nal muluthum pesuven so venam adutha update plaese

    Mithrani and goldfisha like this.

  9. #1529
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by ramyaraja View Post
    enna meena ivlo sogama soliteenga nalla thiteenengala cah enake arala padichathum sari etho bad time ketta vishayathai appovae marapom amnipomnu vitudunga mindla vachikatheenga.
    romba kashdama irukupa.demandnala namaku importance illatha mathiri ayduthu illa sari sari intha topic enna vita nal muluthum pesuven so venam adutha update plaese
    enakum enna solradhunu theriyala..
    adhu nandhu 3 varusam aachi... Appo kastama alugaiya irukum.. ippo?

    ippa la sir namma pecha dhan ketkaraaru...(Mathitom illa)

    Avaruku appo neriya vishayam theriyadhu ramya.. thappu sari nu solli kudu aal illa.. anbu pasam vittukudukaradhu.. caring.. affection.. edhuvum theriyadhu.. avar valarndha vidham appadi...

    ramyaraja and Mithrani like this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  10. #1530
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by goldfisha View Post
    enakum enna solradhunu theriyala..
    adhu nandhu 3 varusam aachi... Appo kastama alugaiya irukum.. ippo?

    ippa la sir namma pecha dhan ketkaraaru...(Mathitom illa)

    Avaruku appo neriya vishayam theriyadhu ramya.. thappu sari nu solli kudu aal illa.. anbu pasam vittukudukaradhu.. caring.. affection.. edhuvum theriyadhu.. avar valarndha vidham appadi...
    amam meena entha exposurela valaramo athuthanae manasula irukum so ippo neenga nallathu sonnathum purinjikitanga illa so loosela vidunga

    goldfisha likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter