Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1591
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by ramyaraja View Post
    y naduvula ramnad vantha unga veetuku kupda mateengala?
    Athu enna 60th marriagela meet pannalamnu .nama daily pemaila meet panalam ,neenga erode vanga palagalam nagalum ramnad vanthu aplagarom
    e road enkey pokum .....enaku theriyume...
    I expect this type of urimai only...
    koopidalaame varuvomla...unnyum varavaipomla....
    kandippa va ramya....... erode nan ithuvarai vandhathu ila....varen oru naal...
    If I have chance I wont miss u dear......
    vaanka palaklam....siru idaiveliku piraku.....

    nan oru half an kalichu varen....athuula unaku love song venuma...illa kalata paattanu sollanum ...k ....solra...thappikamudiyathu


    Sponsored Links
    selvipandiyan and ramyaraja like this.

  2. #1592
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by ramyaraja View Post
    hai meena ,
    after marriage neenga sonna situation partha piraghu ungala nijama ennala kalaika mudiyala matinathu sasi anna kidayathu neenga than.av ar nijamavae gifted person than.Ennalae purinjika mudiyuthu antha situationla nama mattum lonelya irruka mathiri irrukum.(nanum anubavchiruken ana unga alavuku illai)
    even basic humanity kuda illathavanga mathyil valvatharku oru porumai vendum ungaluku athu niraya iruku down to earth annoda whole hearteda solren neenga romba precious person.
    late pannama apavvathu anna thadaladiya oru decision eduthu thanikudithanam vachathu,then unga valaikappuku ellarayum kuptu senjathu mukkiyama avar neenga kelabumbothu aluthathu ellam romba touchinga irunthathu.
    you are a very good life partner to him.
    Nan onnu sollanumnu nenaikiren ella inlaws(most of the)um padicha ponnunga mathika matanga ,apdi ipdenu solrangale padichathinalthan prachana pannama lifea successfulla lead panrom
    Nighty podrathu,phone pesarathu ellam DILku mattum amulakapata satangal enga veetlayum undu na ippovum uruku pona saree than poduven.inga en ishdam.
    Sorry na ungala romba otitanpa romba sorry enaku romba kashdama iruku.
    cha romba sentiya iruku illa itha vituduvaom.
    unga rendu sonskuda santhoshama vasha en ulam kanitha manam niraintha valthukal.
    valkai manam niraindha pookalal mattumanathala athil mutkalum undunu ennoda lifela mattum illa unga lifea parthum purinjikitaen.
    Hello ramya...
    kalaikaradhu enna iruku.. enaku appi pesadhan pidikum..

    en hus enkita admire panna vishayam adhum onnu.. i am very sportive..
    Naan vai thirakaadha naalkal en in-law veetla irundhappa dhan...

    Adhan veliya vandhutom illa.. ippo vai muduradhae illa..

    so be casual with me..

    "Porumai"... enake aachiriyam dhan.. andha porumai dhan ennai en veetukaaruku poriya vetchadhu...

    Kid vishayathula romba bandharu.. Naal padiya porakkanum enga daily prayer..

    Nandri Ramya.. thanks for reading and wishes...

    Ture statment ramya

    Thanks again

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  3. #1593
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    [QUOTE=priyachandran;715852]மீனு ...
    உன் கதை பார்த்தேன் ....உணர்வுகளை அழகாக கோர்வையாய் சொல்லிருக்கிறாய் .... ஊடே நகைசுவை உணர்வோடும் ....
    உன் மனம் கல்யாணத்திற்கு விரும்பாததிலிர்ந்த்து , சசிய உன் அப்பாவிடம் இருந்து பிரிக்கும் வில்லனாய் பார்த்திருக்கிறாய் .
    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுத்து உன் மனசுல இடம்பிடிக்க application போட்டாறா ?
    அது எப்படி பா ...
    பொண்ண சரியாய் பார்கலைன்னு திரும்பி வந்தாரா ...
    அப்பவே பிடிச்சு போச்சு ...அதன் திரும்பி குடும்பத்தோட வந்து சைட் அடிசிர்கார் போல ...
    நீ என்னடானா யாருக்கோ வந்த விருந்து போல உட்கர்ந்திருந்திர்க்க ...
    உனக்கு சசி பேசுறது உளறல டா .....
    கணக்கு வாத்தியார் துப்பறிஞ்சு உன் போன் எண் வாங்கிட்டாரே ....
    உங்க அக்காவ கொரியர் சர்வீஸ் .....சூப்பர் சசி ...
    உங்க அக்கா கேட்ட விதமும் சூப்பர் .
    கல்யாண நாள் கவுன்ட் டௌன் ...ம்ம்ம்ம் கலக்குறார் சசி
    நிச்சயத்தில் ஆரம்பித்த பிரச்சனை ...அதை நீ கையாண்ட விதம் ....
    புகுந்த வீட்டில் .....உன்னுடைய உணர்வுகள் ...புது இடம் ...பயம் ....பழக்க வழக்கங்கள் மாற்றம், எல்லாம் நாங்கள் உணரும்படி சொல்லிருகிறாய் ....
    என்னை பொருத்தவரை நீ பொறுமையாய் இருந்து செயல்பட்டிர்கிறாய்
    உன்னுடைய சகிப்புத்தன்மைக்கு கடவுள் அனைத்து உறவுகளையும் அன்பானவர்களாக மாற்றுவார் .....
    சசியின் நிலைமை தான் ....என் கண்முன்னே ....அவர் தாய் பேசியது எல்லாம் கேட்ட பிறகு .....
    சசி உன் மேல் வைத்த அன்பு ...
    Quote Originally Posted by goldfisha View Post
    ஒரு நாள்..


    கடைசிய ஒண்னு சென்னாரு பாருங்க..

    நான் உயிரோட இல்லைனாலும் அடுத்தவங்களை எதிர்பார்காம எல்லாதையும் சமாளிக்கும் திறன் என் மனைவிக்கு இருக்கணும்.. அதான் உன்னை பண்ணிக்கிடேன்


    நீ அவரை குழந்தையாய் பார்க்கும் அன்பும் புரிகிறது .

    என்றும் இதுபோல் அன்பாய் இணைந்து (சிறு சிறு ஊடல்களுடன்) .... நிம்மதியான வாழ்வு வாழ கடவுளை வேண்டுகிறேன் .....

    உன் அப்பா கிரேட் பா. ..... சொல்ல வார்த்தைகள இல்லை .

    பவன் குட்டிக்கு என் அன்பு முத்தங்கள் , மற்றும் வாழ்த்துக்கள் .

    இந்த ஜெ அக்காக்கு நன்றிகள் வேண்டாம் ...நான் கொடுத்த மாத்ரி ஒன்னு கொடு மீனு குட்டி ....
    nan oru naal varalina...ippadiya....orey naalil ella kadhayum sollimudichuputiye meenu...
    va va unnoda sandai poda readya irukken
    நன்றி ஜெ.. என் கதை summary பார்த்த மாதிரி இருக்கு.. அப்பபபா எப்படி எல்லாதையும் ஞாபகம் வைச்சி இருக்கீங்க... மறுபடியும் நன்றி..

    உங்கள் முத்ததிற்கும் வாழ்த்திற்க்கும் நன்றி...

    நன்றி வேண்டாமா.. .சொன்ன நன்றி எல்லாம் திரும்ப பெறப்படுகிறது..

    லவ் யூ ஜெ... கேட்டதை pm ல தருகிறேன்..

    பப்ளிக் பப்ளிக் சண்டையை தனியா வைத்துக்கொள்வோம்...




    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  4. #1594
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    [QUOTE=goldfisha;715988]
    Quote Originally Posted by priyachandran View Post
    மீனு ...
    உன் கதை பார்த்தேன் ....உணர்வுகளை அழகாக கோர்வையாய் சொல்லிருக்கிறாய் .... ஊடே நகைசுவை உணர்வோடும் ....
    உன் மனம் கல்யாணத்திற்கு விரும்பாததிலிர்ந்த்து , சசிய உன் அப்பாவிடம் இருந்து பிரிக்கும் வில்லனாய் பார்த்திருக்கிறாய் .
    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுத்து உன் மனசுல இடம்பிடிக்க application போட்டாறா ?
    அது எப்படி பா ...
    பொண்ண சரியாய் பார்கலைன்னு திரும்பி வந்தாரா ...
    அப்பவே பிடிச்சு போச்சு ...அதன் திரும்பி குடும்பத்தோட வந்து சைட் அடிசிர்கார் போல ...
    நீ என்னடானா யாருக்கோ வந்த விருந்து போல உட்கர்ந்திருந்திர்க்க ...
    உனக்கு சசி பேசுறது உளறல டா .....
    கணக்கு வாத்தியார் துப்பறிஞ்சு உன் போன் எண் வாங்கிட்டாரே ....
    உங்க அக்காவ கொரியர் சர்வீஸ் .....சூப்பர் சசி ...
    உங்க அக்கா கேட்ட விதமும் சூப்பர் .
    கல்யாண நாள் கவுன்ட் டௌன் ...ம்ம்ம்ம் கலக்குறார் சசி
    நிச்சயத்தில் ஆரம்பித்த பிரச்சனை ...அதை நீ கையாண்ட விதம் ....
    புகுந்த வீட்டில் .....உன்னுடைய உணர்வுகள் ...புது இடம் ...பயம் ....பழக்க வழக்கங்கள் மாற்றம், எல்லாம் நாங்கள் உணரும்படி சொல்லிருகிறாய் ....
    என்னை பொருத்தவரை நீ பொறுமையாய் இருந்து செயல்பட்டிர்கிறாய்
    உன்னுடைய சகிப்புத்தன்மைக்கு கடவுள் அனைத்து உறவுகளையும் அன்பானவர்களாக மாற்றுவார் .....
    சசியின் நிலைமை தான் ....என் கண்முன்னே ....அவர் தாய் பேசியது எல்லாம் கேட்ட பிறகு .....
    சசி உன் மேல் வைத்த அன்பு ...


    நன்றி ஜெ.. என் கதை summary பார்த்த மாதிரி இருக்கு.. அப்பபபா எப்படி எல்லாதையும் ஞாபகம் வைச்சி இருக்கீங்க... மறுபடியும் நன்றி..

    உங்கள் முத்ததிற்கும் வாழ்த்திற்க்கும் நன்றி...

    நன்றி வேண்டாமா.. .சொன்ன நன்றி எல்லாம் திரும்ப பெறப்படுகிறது..

    லவ் யூ ஜெ... கேட்டதை pm ல தருகிறேன்..

    பப்ளிக் பப்ளிக் சண்டையை தனியா வைத்துக்கொள்வோம்...


    me waitingggggggggggg


  5. #1595
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by selvipandiyan View Post
    மீனு...........
    இப்போதான் படிச்சேன் மா ......என்ன சொல்றது......ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு.....மறு பக்கம் வருத்தமா இருக்கு.....குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது இயல்புதான்......அதை சமாளிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கு....கணவரின் சப்போர்ட் இருந்தால் எதையும் ஒரு கை பார்த்திடலாம் ....உனக்கு கடவுள் அதை கொடுத்திருக்கார்...மணியான பவன் இருக்கார். இனி என்ன வேண்டும்.... எல்லா வீட்டிலும் மாமியார் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.....அதை தாண்டித்தான் வரவேண்டும்.....எனக்கு இந்த பிரச்சினை வந்தபோது நான் நினைச்சேன், என் மருமகளுக்கு இப்படி நடக்கக் கூடாதுன்னு.....வரும் தலைமுறையிலாவது மாறணும்......நீயும் வரும் காலத்தில் இப்படி நடக்க விடக்கூடாது.....அப்புறம்......உங்களின் புரிதல்...ரொம்ப நல்லா இருக்கு....வாழ்க்கை முழுவதும் இதை காப்பாத்திக்கொள்ளுங்க .......அடிப்படை அன்பு இருந்தா எப்போவும் உங்களுக்கு இடையில் யாரும் வர முடியாது.....
    உங்களின் இனிமையான வாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள்.......சசி, பவனுக்கு என் அன்பை சொல்லுங்க......
    நன்றி செல்விமா...

    அத்தை அவங்க அத்தைகிட்ட நிறைய கொடுமை அனுப்பித்தார்கலாம்.. மாமாவின் ஆதரவு கூட இல்லையாம்.. எங்கள் கல்யாணத்திற்கு பிறகும் மாமா அத்தையை எங்கள் கண் முன்னே அடிப்பார்...
    அத்தை சொன்ன conditions எல்லாம் அவங்க அனுபவித்ததில்லை ( அவங்க பொண்ணு அவங்களுக்கு போன்னே பண்ண மாட்டாங்க.. பாசமா இருக்க மாட்டங்க)

    அவங்க (நாத்தனார்) மாமியாரிடம் நிறையா அனுபவித்தார்கள்...
    நிறைய வரதட்சணை வாங்கினார்கள்.. 2 வருடம் குழந்தையில்லை என குற்றசாட்டு.. இத்தியாதி இத்தியாதி..
    அதனால் நாத்தனாரை இவர்கள் தனிகுடித்தனம் வைத்தார்கள்..

    அவங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம்.. இதை தான் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை...

    எங்கையே போய்டேன்..

    என் கதையை படித்ததிற்க்கும் உங்கள் ஆசிக்கும் என் நன்றிகள்..

    நன்றி செல்விமா..

    Last edited by goldfisha; 1st Aug 2013 at 08:43 PM.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  6. #1596
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by goldfisha View Post
    Hello ramya...
    kalaikaradhu enna iruku.. enaku appi pesadhan pidikum..

    en hus enkita admire panna vishayam adhum onnu.. i am very sportive..
    Naan vai thirakaadha naalkal en in-law veetla irundhappa dhan...

    Adhan veliya vandhutom illa.. ippo vai muduradhae illa..

    so be casual with me..

    "Porumai"... enake aachiriyam dhan.. andha porumai dhan ennai en veetukaaruku poriya vetchadhu...

    Kid vishayathula romba bandharu.. Naal padiya porakkanum enga daily prayer..

    Nandri Ramya.. thanks for reading and wishes...

    Ture statment ramya

    Thanks again
    soletinga illa asathidalam


  7. #1597
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories



    Priya Sis.. I read ur life history dear…

    Ha. Ha.. pachchapullaiku poi mrge panni vachittaangalaa?????????

    Antha timela neenga enna ellam feel pannirupeenga….. thnk pannuna sema cmdy… kuchchi mittai saptutu iruntha pullaiya ippadi kitchenla wrk panna vachittangale..!!!!!!! he.. he..

    Mamava athuvarai eppadi koopiduveenga… after mrge eppadi koopiduveenga????????

    Bt nice mama…. Mrge mudinchathuku appurammum ungalai padika vaikka try pannirukaanga.., padikavum vachirukanga…

    Then unga familyaiyum eppavum pola nalla paththukiduranga….
    Mamava strict officera pathuttu 1 dy family frnd veetula avanga sirichu pesuratha pathuthu.., mouthla housefly porathu mathiri pathirupeengalla… tat scene so so so “…..” [neengale fill pannikonga sis]

    Aama athu enna nandus pondus ellam ippa dream pannakoodathunnu sollalam neenga… [tat funs aftr mrge n d mrge dy].. hello sis.. ipadi sonna naanga kettiruvoma…. chk tis...


    Specially Made for Singles - நம்ம வீட்டு கல்யாணம்!!

    Neenga solrathuku munnadiye nanga ellam enga dreamku ellam words create panni atha share-um panniyachu…. JJ

    Mrgeku appuramthan neenga poems ezhutha start pannuneengala?????? So nice to hear… apa mamsa ninachuthaan unga kavithai writng payanam start achunu sollunga…
    [nalla velai athuku munnadi ezhuthala.. apuram padikura naanga damage aagirupom…. [Jst kiddng…]] rendu kavithaiyum romba romba super…. Heart touching…!!!!!!

    Unga appa pathi sonnathu rmba sad…. Unga amma really great… mama athavida….

    Mrge mudincha few daysla 2Tku vanthacha neenga… ippathan theriuthu.. 2Tla yen sumar 15 yrs-a mazhai sariya peiyyalannu…. Ippavum apdithan…[ithuku reasn???!!!!! oruvelai unga sis nan irukurathunaalayo]

    Neenga inga irunthapo alwar kadaikku sema income vanthirukkumnu theriyuthu…JJ

    Anna, thangachi ellam ipa settledah…. Happy to hear tis….

    Ayyo… two sweet kutties.. ennaya chiththi-nu sollikkudunga rendu perutayum…. Ayayo name maranthuten.. [konjame konjama memory loss patient..] 1st paiyam 8th padikuraangala… nice..

    Intha rendu perula yaaru rmba chutti & brilliant ennaya mathiriJ…??????? J

    Avangalta sollunga.. avanga chiththi mathiri periya aala varanumnu….[he.. he..]

    Athu eppadi namma vaaaithaan enga ponalum summa irukathe.. athu strict mamava iruntha enna.. enna mathiri dummy piecea irunthaa enna?????

    Eppadiyo neenga panra looty-yai ellam thaangittu irukanga… Mama u r really so great…

    Unga storya read pannitu manasu niranchu iruku sis………..

    Ippadiye eppavum neenga life long happya irukkanumnu prayer panren sis….

    Apadiye intha thangachikkagavum prayer pannikonga… ethukkuna intha cmmt mousy cha cha… daisy kannuku mattum theriyakoodathunu…. :(:( [me paavam]



    Last edited by femila; 1st Aug 2013 at 11:45 PM.


    My Stories : CLICK CLICK




  8. #1598
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ramya sis & gold sis... neengalum unga life paththi share pannirukeenganu ninaikkuren... 2mrw wil read tat & wil cmw wit cmmts....



    My Stories : CLICK CLICK




  9. #1599
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by femila View Post
    ramya sis & gold sis... neengalum unga life paththi share pannirukeenganu ninaikkuren... 2mrw wil read tat & wil cmw wit cmmts....
    padida.. epadi eludhi irukennu sollu.. (naan unnai mathiri write la illama)

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி



  10. #1600
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi friends , inga avanga arranged marriage nadantha vidham mattum illama atharku pin face panna issues and how you have handled it nu sila friends solli irukeenga ...

    Infact to be honest I was hesitant initially as to how to share our life here nu but after going thro some of these real life incidents my thinking has changed...

    It is a real eye opener for those young un married penmai friends to learn a thing or two from people who have been in similar situations before...

    Well un kadhai sollama inga Enna ivlo long comment nu titturavangalukku ippo thaan en hesitation poi irukku so kandippa naanum inga few weeks la share panren....

    seekiram sollunga priya...
    we are waiting.....


    Mithrani and priyachandran like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter