Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories

Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.

  1. #1601
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by goldfisha View Post
    padida.. epadi eludhi irukennu sollu.. (naan unnai mathiri write la illama)
    sis ithuthaana.. side gapla damage panrathunu solrathu......

    ethunaalum pesi solve pannikalam...... ipadi..???

    Sponsored Links

    My Stories : CLICK CLICK

  2. #1602
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by femila View Post
    ramya sis & gold sis... neengalum unga life paththi share pannirukeenganu ninaikkuren... 2mrw wil read tat & wil cmw wit cmmts....
    vango vanthu padiyungo atharku pin unga karuthai sollungo

  3. #1603
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    மீனா..
    உன் கதை முழுசா படிச்சிட்டேன்....
    நிஜமாவே உங்க ரெண்டு பேருல யாரு கிரேட் நு சொல்ல முடியலை....
    அவங்க வீட்டுல அவ்வளவு ப்ரொப்லெம் இருந்து நீ சமாளிச்சு வந்து இருக்கியே... சூப்பர்....(இதை எல்லாம் படிக்கும்போது என்னோட மாமியார் வீட்டுல நடந்தது எல்லாம் நியாபகம் வருது..... இதே மாதிரிதான்...)
    இப்போ என் மாமியார் இல்ல, இருந்தும் எனக்கு என் நாத்தனார்கள் மூலமா அந்த கொடுமைகள் தொடருது..... இப்போ வரைக்கும் எங்க அம்மா வீட்டுக்கு நான் போக முடியாது.....(தெரியாமல் போவேன், அது வேற விஷயம்.....)

    ஆனா, நீ அவர்களை சமாளிச்ச விதம் சூப்பர்..... அதே மாதிரி விருப்பபட்டு உன்னை மணந்த சசி அண்ணாவும் கிரேட்.... அவர் சொன்ன வார்த்தை....
    ”நான் உயிரோட இல்லைனாலும் அடுத்தவங்களை எதிர்பார்காம எல்லாதையும் சமாளிக்கும் திறன் என் மனைவிக்கு இருக்கணும்.. அதான் உன்னை பண்ணிக்கிடேன்”

    கிரேட்..... இப்படி எல்லா விதத்திலும் உனக்கு சப்போர்ட் பண்ணும் எங்க அண்ணாவை விட வேற என்ன வேணும் உனக்கு..., இவரை போய் உங்க அப்பாகிட்ட இருந்து பிரிக்க வந்த வில்லன்னு சொல்லுற....(கொழுப்புதான் உனக்கு....)

    அப்புறம் உங்க வாழ்க்கை இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஜீவன்களில் நானும் ஒருத்தி..... அதே மாதிரி உன்னுடைய வார்த்தை, எனக்கு 2 மகன்கள், ஒன்று பவன், 2வது சசி -- இதுவும் அருமை......
    உன்னோட 2 பிள்ளைகளையும் நன்றாக பார்த்துகொள்.....
    எப்பவும் போல குட்டி பவனுக்கு என் ஆசை முத்தங்கள்.....

  4. #1604
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post

    தேனுகா.. வில்லன்னு statement பக்கம் bracket படிக்கலையா... (அப்போங்க இப்ப இல்லைனு போட்டு இருப்பேன்)

    நன்றிகா.. உங்க வேண்டுதலுக்கு மிக்க நன்றி

    அவங்களை பார்த்துகறேன்...

    பவனுக்கு உம்மமா குடுத்துடேன்..

    (அப்போ என்னை யாரு பார்த்துகறது? )

    Thanks for reading..

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

  5. #1605
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by femila View Post
    sis ithuthaana.. side gapla damage panrathunu solrathu......

    ethunaalum pesi solve pannikalam...... ipadi..???
    உண்மைய தான்டா சொன்னேன்.. யாரையாவது மறுத்து சொல்ல சொல்லு பார்க்கலாம்

    Mithrani likes this.
    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

  6. #1606
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ”நான் உயிரோட இல்லைனாலும் அடுத்தவங்களை எதிர்பார்காம எல்லாதையும் சமாளிக்கும் திறன் என் மனைவிக்கு இருக்கணும்.. அதான் உன்னை பண்ணிக்கிடேன்”

    இந்த வார்த்தையில் தான் அவர் மேல் எனக்கு நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது..

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

  7. #1607
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    thenu engirunthalum aratai threadku varavum

  8. #1608
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  9. #1609
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by goldfisha View Post
    தேனுகா.. வில்லன்னு statement பக்கம் bracket படிக்கலையா... (அப்போங்க இப்ப இல்லைனு போட்டு இருப்பேன்)

    நன்றிகா.. உங்க வேண்டுதலுக்கு மிக்க நன்றி

    அவங்களை பார்த்துகறேன்...

    பவனுக்கு உம்மமா குடுத்துடேன்..

    (அப்போ என்னை யாரு பார்த்துகறது? )

    Thanks for reading..

    உன்னை பார்த்துக்க ஆள் வேணுமா என்ன.....?
    பாவம் சசி அண்ணாவும் , பவனும் -- உன்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுராங்கலேன்னு சொன்னேன்.....
    உன்னை நீயே பார்த்துக்கோ......

    ramyaraja, Mithrani and goldfisha like this.

  10. #1610
    goldfisha's Avatar
    goldfisha is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    India
    Posts
    9,425

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    உன்னை பார்த்துக்க ஆள் வேணுமா என்ன.....?
    பாவம் சசி அண்ணாவும் , பவனும் -- உன்கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தை படுராங்கலேன்னு சொன்னேன்.....
    உன்னை நீயே பார்த்துக்கோ......
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே!

    நன்றி..

    ஏன் தேனுகா அவரார் மாத்திடீங்க.. ஒரு நிமிடம் ஒண்ணும் புரியலை...

    இன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter