Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1661
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    என்ன பா மொழி இது சுத்தமா புரியல
    enna puriyala .neenga alerta irukingalanu ketan ennamo na arabicla eluthuna mathiri feel kudukareenga


    Sponsored Links
    karun keerthika likes this.

  2. #1662
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    pinna.....illayaaaaaaaaaaaaa
    enna kalichitangalama

    karun keerthika likes this.

  3. #1663
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by ramyaraja View Post
    enna puriyala .neenga alerta irukingalanu ketan ennamo na arabicla eluthuna mathiri feel kudukareenga
    இந்த ங்க வ கட் பண்ணு டா

    ramyaraja likes this.
    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  4. #1664
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    ya ya ..
    nalla paarunka
    Ayyo CJP nalla adavu kati adreenga thanni oothi anachidren.yaru neenga ajithu parthu yaravathu vanthu adichida poranga

    karun keerthika likes this.

  5. #1665
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    இந்த ங்க வ கட் பண்ணு டா
    romba santhosama cut panidaren

    karun keerthika likes this.

  6. #1666
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    viji chellam engada poita na meratrathuku ellam nee bayapaduviya onnum panna mattenda enga irunthalum inga va .
    nee en anbu tholai cha tholi allava vandhudu

    vijivedachalam likes this.

  7. #1667
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by ramyaraja View Post
    romba santhosama cut panidaren
    எனக்கு ஒரு சந்தேகம் யாராவது நாம எந்த thread ல இருக்கோம்

    ramyaraja and thenuraj like this.
    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  8. #1668
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by ramyaraja View Post
    viji chellam engada poita na meratrathuku ellam nee bayapaduviya onnum panna mattenda enga irunthalum inga va .
    nee en anbu tholai cha tholi allava vandhudu
    யாரு விஜி உன்னை பார்த்து பயந்து போய்ட்டாங்கலா
    நினைப்பு தான் உனக்கு

    ramyaraja and vijivedachalam like this.
    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  9. #1669
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    மே 26 கல்யாணம் அவங்க ஊர்ல மே 30 வரவேற்பு எங்க ஊர்ல

    மே 23 தாலி புடவை படைக்க அவர் வீட்டுக்கு முதல் முதலா போனேன்..



    மே 25 மண்டப்த்திற்கு கிளம்பறோம்..

    அப்பா புடுச்சிகிட்டு ஒரே அழுகை.. அப்பாவும்தான்…
    பெரியாம்மா ”தங்கம்(அப்பா பேரு) நீ முதல கிளம்பு உன் பார்த்து தான் நிறைய அழற”

    தேம்பிகிட்ட மண்டபம் இல்ல இல்ல கோவில் போயாச்சி..

    தட்டு மாத்தினாங்க.. மண்டபம் வந்தோம்..
    புகைப்படம் இத்தியாதி இத்தியாதி..

    கல்யாணம் அவங்க பண்ணாங்க.. மண்டபம் கொஞ்சம் வசதி கம்மி..

    மே 26 காலை 7

    எனக்கு பயம்.. பெரிய பெரிய மூச்சி விட்டுட்டு இருந்தேன்
    தாலி கட்டும் சமயம் என் கண்ணு அப்பாவையே தேடியது.. பார்த்தேன்.. இரண்டு பேர் கண்ணுலையும் தண்ணீ..

    செல்வி மீனாட்சி தங்கவேலு - திருமதி மீனாட்சி சசிகுமார் ஆயாச்சி




    மீனா ...உங்க கல்யாண கதையை படிச்சேன் . ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க .

    உங்க கணவரோட காதல் , அன்பு இதெல்லாம் வியப்பா இருக்கு . எப்டி ஒரு பிளான் பண்ணி உங்க ஃபோன் நம்பர் எடுத்து , உங்ககிட்ட பேசி இருக்கார் . மறுநாள் பதில் சொல்றேன்னு சொல்லிட்டு, 2 மணி நேரத்துலேயே வந்து , சம்மதம் சொல்லி இருக்காரே .....ஃபைன் .

    முன்னாடி உங்களுக்கு அவர் வில்லனா தெரிஞ்சாரா .....ஹ....ஹ....ஹா.... இது கொஞ்சம் ஓவர் தான் .

    உங்கப்பாவோட பாசம் வியக்க வைக்குது.....பக்கத்திலேயே பொண்ணு இருக்கணும்னு நினைச்சு இருக்காரே .....

    எல்லா தடைகளையும் மீறி ,உங்களை கல்யாணம் பண்ணி , கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கராரே சசி ....சூபெர்ப் கணவர். உங்களை கல்யாணம் பண்ண அவர் சொன்ன காரணம் பிரமாதம் .

    நீங்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாய் நீண்ட நாட்கள் வாழ என் அன்பும் ஆசியும் .
    உங்கள் பவனுக்கு என் அன்பு முத்தங்களும் ஆசிகளும் .






    Jayanthy





  10. #1670
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    ஹேய் மின்னல் எங்க போனிங்க எல்லாரும்

    அட போகப்பா

    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter