Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1711
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    hi viji...
    un story padichiten....
    enka anna unnaya ponnu parka varumpothey booka present pannitara with signature.....

    eppadi eppadi ne lectura rowsu vitathuku iopa unaku oru lecture kidaichutar...
    but veettil lecture nee than eduppa pola.....
    alaka solirkada ovvoru stagiyum....
    endrum kaadhaludan inainthu vaala iraivanai vendukiren......
    seekiram junior viji and junior bala varattum....best wishes dear


    Sponsored Links
    Last edited by priyachandran; 2nd Aug 2013 at 05:02 PM.

  2. #1712
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    hi latchuuuuuu machi...
    innaikuthan un story vaasithen.....
    first naalu mattum than avar pesinaara....
    athaan enkaluku theriyume latchuuuuuu...
    undergroundla enna nadathuchu naanka kettoma...
    mmm...enna bracket vendi kidakku....
    kalattas illatha kalyaanama...
    short and sweet solli mudichta machi....

    my best wishes for ur maariage life.....enka anna , apar paavom parthuko machi

    vijivedachalam likes this.

  3. #1713
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Hi PRI.........thanks machi
    Quote Originally Posted by priyachandran View Post
    hi viji...
    un story padichiten....
    enka anna unnaya ponnu parka varumpothey booka present pannitara with signature.....

    eppadi eppadi ne lectura rowsu vitathuku iopa unaku oru lecture kidaichutar...
    but veettil lecture nee than eduppa pola.....
    alaka solirkada ovvoru stagiyum....
    endrum kaadhaludan inainthu vaala iraivanai vendukiren......
    seekiram junior viji and junior bala varattum....best wishes dear


    priyachandran likes this.
    life is so beautiful....

  4. #1714
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    hi ramya.....
    un story padichachu
    unnayum raj annaviyum karpanai panni parthachu...
    eppadi iruppa ne avice panumpothu.....samathava...
    ha ha ha ankeyum strict officera......but avanka than pa namma best
    nalla eluthirka ramya......

    koopita pokaama kadupu yethunaa muraikaama romantic look viduvaankala...
    unaku intha muraipey pothum kannu....
    MIL SIL ..ivankalota nalla attachmenta irunthirka.....nalla enjoyum panirka....
    atharku un kunamey karanam.....(paarattitenu ...over look vidatha...enaku ithalaam pdikaathu solliputten)

    ipa chennai vanthachunu sonninka....unkala anna padikka vachirkaar polaye....
    very gud person....athanala advice adjust panniko...neyum apadhan adankuva

    apram ramya...pasanka enna padikiraanka...

    sandhekankal varaverka padum sonnila....intha this is my doubt
    rendu perum twinsa....bharathynu per mudinchirkey athan keten

    ithey pola anbodu inainthu vaala kadavulai prathikiren...
    convey my wishes to daughters dear.....
    unaku...unaku...unaku..........

    ramyaraja likes this.

  5. #1715
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by vijivedachalam View Post
    Hi PRI.........thanks machi
    ................................
    ..................................


  6. #1716
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    பேரன்புமிக்க தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, ஆகியோருக்கு எனது வணக்கங்கள்.

    நீங்கெல்லாம் உங்களின் திருமண அனுபவங்கள் சொன்னீர்கள். ரொம்ப சந்தோசம்.
    ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கெல்லாம் உங்களின் அனுபவங்கள் சொல்லு போது, உங்கள் வீட்டின் சண்டைகள், மற்றும் வீட்டின் பிரச்சனைகள் ஆகியவற்றின் பற்றி சொல்ல வேண்டாம். ஏனென்றால், உங்களின் வீட்டின் கதைகள் யாரவது உங்களின் உறவினர்கள் பார்த்து, உங்களின் மாமியாரோ அல்லது ஆத்துக்கரர்யிடமோ தகவல்கள் கொடுத்தால், உங்களுக்குதான் சங்கடம் வரும்.
    என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.
    மேலும், மேல உள்ள வார்த்தைகளின் தங்களின் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.
    நன்றி பற்பல!

    COMMENTS Thread for Arranged marriage couple's stories-director-smiley-emoticon.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #1717
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Sriramajayam View Post
    பேரன்புமிக்க தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, ஆகியோருக்கு எனது வணக்கங்கள்.

    நீங்கெல்லாம் உங்களின் திருமண அனுபவங்கள் சொன்னீர்கள். ரொம்ப சந்தோசம்.
    ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கெல்லாம் உங்களின் அனுபவங்கள் சொல்லு போது, உங்கள் வீட்டின் சண்டைகள், மற்றும் வீட்டின் பிரச்சனைகள் ஆகியவற்றின் பற்றி சொல்ல வேண்டாம். ஏனென்றால், உங்களின் வீட்டின் கதைகள் யாரவது உங்களின் உறவினர்கள் பார்த்து, உங்களின் மாமியாரோ அல்லது ஆத்துக்கரர்யிடமோ தகவல்கள் கொடுத்தால், உங்களுக்குதான் சங்கடம் வரும்.
    என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.
    மேலும், மேல உள்ள வார்த்தைகளின் தங்களின் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.
    நன்றி பற்பல!

    Click image for larger version. 

Name:	director-smiley-emoticon.gif 
Views:	48 
Size:	33.7 KB 
ID:	113908
    நாதன் அண்ணா ...
    நீங்க தயவு செய்து மன்னிக்கவும் .
    நீங்கள் இதே கமெண்ட் காதல் திருமண திரியுளும் போட்டிர்கள் .
    நான் அங்கு எழுததால் ஒன்றும் சொல்லவில்லை .

    இங்கே உள்ள கருத்துகளை கூறுவது அவர் அவர் உரிமை .
    யாரும் வீட்டுகாரற்கோ .....வீட்டுகாரிகோ தெரியாமல் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன் . எங்கள் மனதிற்கு எது சரியோ ஒருதடவைக்கு இரு தடவை யோசித்தே எழுதுகிறோம் .

    மனதிற்கு புறம்பாக யாரும் எழுத முன்வர மாட்டார்கள் .அப்படி எழுதினால் அதில் உண்மை இருக்காது . அது கற்பனை கதை ஆகிவிடும்.
    இது நிஜ கல்யாண கதையை பற்றி எழுதுவது .
    அதுமட்டுமல்ல , ஒருவர் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகளை இங்கு கூறுவது காட்சிக்கு அல்ல
    அதன் மூலம் படிக்கிறவர்கள் ...இனி கல்யாணம் செய்து கொள்ள போகிறர்வர்கள் ...எப்படி கல்யாண வாழ்கையை அணுக வேண்டும் .
    இவர்கள் சமாளித்து , விட்டுகொடுத்து குடும்பம் நடத்துவது போல்
    அவர்களுக்கு இது ஒரு நல்வழிகாட்டியாக திகழும் .
    இதை இளைய தலைமுறைனரே சொல்லி இருக்கின்றனர் .
    ஆதலால் ...உங்கள் கருத்தை கூறியதிற்கு நன்றி ...
    இது என் மனதில் பட்டது ....தவறு இல்லை என்பதும் என் கருத்து .


  8. #1718
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Sriramajayam View Post
    பேரன்புமிக்க தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, ஆகியோருக்கு எனது வணக்கங்கள்.

    நீங்கெல்லாம் உங்களின் திருமண அனுபவங்கள் சொன்னீர்கள். ரொம்ப சந்தோசம்.
    ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கெல்லாம் உங்களின் அனுபவங்கள் சொல்லு போது, உங்கள் வீட்டின் சண்டைகள், மற்றும் வீட்டின் பிரச்சனைகள் ஆகியவற்றின் பற்றி சொல்ல வேண்டாம். ஏனென்றால், உங்களின் வீட்டின் கதைகள் யாரவது உங்களின் உறவினர்கள் பார்த்து, உங்களின் மாமியாரோ அல்லது ஆத்துக்கரர்யிடமோ தகவல்கள் கொடுத்தால், உங்களுக்குதான் சங்கடம் வரும்.
    என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.
    மேலும், மேல உள்ள வார்த்தைகளின் தங்களின் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.
    நன்றி பற்பல!

    Click image for larger version. 

Name:	director-smiley-emoticon.gif 
Views:	48 
Size:	33.7 KB 
ID:	113908
    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அண்ணா

    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  9. #1719
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    share panrathu avar avar viruppam..
    aanal konjam family important scenes mattum
    cut panni podurathu nalathu..!!
    ippa onnum perusaa theriyama irukalam..
    bt future la may b it will affect life in any way ...!!
    yethuvum namma handla illaiye..!!
    so konjam care fulla irukirathu nalathunu
    nama visu brthr solranga....
    avlo than..
    bt it's ur's..


  10. #1720
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by priyachandran View Post
    hi ramya.....
    un story padichachu
    unnayum raj annaviyum karpanai panni parthachu...
    eppadi iruppa ne avice panumpothu.....samathava...
    ha ha ha ankeyum strict officera......but avanka than pa namma best
    nalla eluthirka ramya......

    koopita pokaama kadupu yethunaa muraikaama romantic look viduvaankala...
    unaku intha muraipey pothum kannu....
    MIL SIL ..ivankalota nalla attachmenta irunthirka.....nalla enjoyum panirka....
    atharku un kunamey karanam.....(paarattitenu ...over look vidatha...enaku ithalaam pdikaathu solliputten)

    ipa chennai vanthachunu sonninka....unkala anna padikka vachirkaar polaye....
    very gud person....athanala advice adjust panniko...neyum apadhan adankuva

    apram ramya...pasanka enna padikiraanka...

    sandhekankal varaverka padum sonnila....intha this is my doubt
    rendu perum twinsa....bharathynu per mudinchirkey athan keten

    ithey pola anbodu inainthu vaala kadavulai prathikiren...
    convey my wishes to daughters dear.....
    unaku...unaku...unaku..........
    hai kavithaipuyal en kalyana kathyai padithathrku nandri atharku comment kuduthathuku mika nandri.
    orunal advice panna seriousa irukalam daily nadakum athanal samathu mathiri nadipen.enga veetla encousin sisters ,cousins,sisters ellam ennai otta samayam parthukittu irunthamga (na avlo ottiten ellarum ottuka sernthu otnangapa na thaniya samalichen) so avanga kita irunthu thappika than pogala.second reason ennana ivaruku neraya pesakudathu na therantha vaya moodamaten ,aprom keta kelvuikku onu rendu varthayil bathil solanum aprom pallu theriyama lighta smile pannanum ithulam namala mudiyuma sollunga puyal sollunga.
    Ana betrothal jewel eduka pogathathuku karanam avangaluku pidicha mathiri edukatum aprom ennakum appo avangala partha romba shya irukumpa athan pogala.
    ennoda inlaws ellam ella vilathanamum pannuvanga na avanga maturity avlothanu poiduven so avangaluku enna pidichidichi.sariya sollanumna personnela enna avangaluku romba pidikum.
    ana enga athukararkum enakum noduvula eruka enga personnel spacea virumbamatanga.na avanga kuda poti podathathala no probs.
    evara enkita ketrukar ella personelum kekarangalae unaku kashdama illayanu kashdam than ana avanga purinjikanum nama mela iruka pasam vera wife mela iruka affection veranu athula comparison irukakudathu namakana preference iruka athula understandiinga iruhtha adu podum ana avanga renduthayum compare panrathalathan intha mathiri ellam nenaikaranganu solven.appo than avar sonnar paravailla nee romba vilayatuthanamnu nenachen nee nalla yellarayum balance pannipanu (manasuvanthu paratitaruppa varthayala)
    B.tech mudichathum MBA finance pannumnu romba asai entrancelam clear panniten nalla collegum kidachathu due to family situation enga appa nee velaiku porathuna po illa veetla iru ithukumela padicha ennala alliance parkamudiyathu status problem varumnu sollitar so manasa thethikitu velaiku ponen aprom than ivar entry.Betrothal mudinji marriageku naduvila orunal unnaku ethavathu asai irukanu ketar appo than nan ithai sonnen sarinu sollitu aprom itha pathi pesala.
    nanum ivar ivlo than pola namaku MBA oru kanavunu mudivu panniten.Then ennoda first delivery mudinjathum nan en kulanthay (ivarum appo chennai poitar na MIL kuda irunthen) vera exposurea kidayathu avala kavanikarathe sariyairrukum appo romba depresseda kulanthaikitta matum pesikitu poitranthathu appothan ivar pondicherry university distance educationla MBA form vangitu vanthar appo than sonnar unakaga oru ideality iruntha konjam relax ava nama family situation nee regular pogamudiyathu unaku irukara commitmentsla unnala finance padikamudiyatthu so HR padinu solli padikavachar.
    Ithula na enga ammavuku romba kadamai patruken avanga than na class pogakulla aprom exam appa ellam papava parthukitanga.Exam na enga chithi veetla irunthu ponen.Then second yearla marupadium conceive agiten so year break eduthu mudichen.
    chennaiyil than enthanikuduthanam arambamachu ippo erodela iruken.romba nalavara irukarathala than adjust pannikaren .Na romba expressive ivar apdeya athuku ulta
    Mela padichathum purinjirkumae twinsa illayanu.enaku romba barathyna romba pidikum avarukum than so rendu perukum barathynu vara mathiri namakaranam suttinom.
    Ungal prarthanaiku en manam kanitha nandri.katayam unga wishesa rendu perkum sollidren.unga kissesku mikka nandri
    oru dobt keta katutraiya elutharanu kekarathu theriyuthu enna panna na pesarathuku oro kathu kedaikumpothu viduvana........


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter