Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories

Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.

  1. #1721
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    மிக்க நன்றி!

    Quote Originally Posted by priyachandran View Post
    நாதன் அண்ணா ...
    நீங்க தயவு செய்து மன்னிக்கவும் .
    நீங்கள் இதே கமெண்ட் காதல் திருமண திரியுளும் போட்டிர்கள் .
    நான் அங்கு எழுததால் ஒன்றும் சொல்லவில்லை .

    இங்கே உள்ள கருத்துகளை கூறுவது அவர் அவர் உரிமை .
    யாரும் வீட்டுகாரற்கோ .....வீட்டுகாரிகோ தெரியாமல் எழுதவில்லை என்று நான் நினைக்கிறேன் . எங்கள் மனதிற்கு எது சரியோ ஒருதடவைக்கு இரு தடவை யோசித்தே எழுதுகிறோம் .

    மனதிற்கு புறம்பாக யாரும் எழுத முன்வர மாட்டார்கள் .அப்படி எழுதினால் அதில் உண்மை இருக்காது . அது கற்பனை கதை ஆகிவிடும்.
    இது நிஜ கல்யாண கதையை பற்றி எழுதுவது .
    அதுமட்டுமல்ல , ஒருவர் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகளை இங்கு கூறுவது காட்சிக்கு அல்ல
    அதன் மூலம் படிக்கிறவர்கள் ...இனி கல்யாணம் செய்து கொள்ள போகிறர்வர்கள் ...எப்படி கல்யாண வாழ்கையை அணுக வேண்டும் .
    இவர்கள் சமாளித்து , விட்டுகொடுத்து குடும்பம் நடத்துவது போல்
    அவர்களுக்கு இது ஒரு நல்வழிகாட்டியாக திகழும் .
    இதை இளைய தலைமுறைனரே சொல்லி இருக்கின்றனர் .
    ஆதலால் ...உங்கள் கருத்தை கூறியதிற்கு நன்றி ...
    இது என் மனதில் பட்டது ....தவறு இல்லை என்பதும் என் கருத்து .

    Sponsored Links
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  2. #1722
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    மிக்க நன்றி!

    Quote Originally Posted by karun keerthika View Post
    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அண்ணா

  3. #1723
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    மிக்க நன்றி!

    Quote Originally Posted by Mary Daisy View Post
    share panrathu avar avar viruppam..
    aanal konjam family important scenes mattum
    cut panni podurathu nalathu..!!
    ippa onnum perusaa theriyama irukalam..
    bt future la may b it will affect life in any way ...!!
    yethuvum namma handla illaiye..!!
    so konjam care fulla irukirathu nalathunu
    nama visu brthr solranga....
    avlo than..
    bt it's ur's..

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #1724
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by goldfisha View Post
    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கே!

    நன்றி..

    ஏன் தேனுகா அவரார் மாத்திடீங்க.. ஒரு நிமிடம் ஒண்ணும் புரியலை...
    ஆமா..... எப்ப பாரு நான் தூங்கிகிட்டே இருக்கேன்னு எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க.. அதுதான் தூங்குற பேபியை மாத்திட்டு உங்க கண்ணுக்குள்ள வந்துன் உட்காருர மாதிரி ஒரு பேபி படம் போட்டுட்டேன்.....(இனிமே நான் தூங்குறேன்னு சொல்ல முடியாது, கண்ணுக்குள்ள விரலை மட்டும் இல்ல, நான் முழுசா வந்து இருப்பேன்.....)

  5. #1725
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by karun keerthika View Post
    பாவம் பா தங்கம்ஸ் இப்படி சொல்லிட்டா எப்படி
    சரி நீ எங்க டா போனே 2 நாள் காணோம்
    நானா..... இங்கதான் இருக்கேன் ll
    ஆனா முன்னாடி மாதிரி ரொம்ப நேரம் இங்க இருக்க முடியலை.....
    அப்பப்ப வருவேன்.......

  6. #1726
    ramyaraja's Avatar
    ramyaraja is offline Citizen's of Penmai
    Real Name
    Ramya
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    villupuram
    Posts
    846

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by thenuraj View Post
    நானா..... இங்கதான் இருக்கேன் ll
    ஆனா முன்னாடி மாதிரி ரொம்ப நேரம் இங்க இருக்க முடியலை.....
    அப்பப்ப வருவேன்.......
    thenu sellam satiya thinnai threaduku va

    thenuraj and karun keerthika like this.

  7. #1727
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Sriramajayam View Post
    பேரன்புமிக்க தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, ஆகியோருக்கு எனது வணக்கங்கள்.

    நீங்கெல்லாம் உங்களின் திருமண அனுபவங்கள் சொன்னீர்கள். ரொம்ப சந்தோசம்.
    ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கெல்லாம் உங்களின் அனுபவங்கள் சொல்லு போது, உங்கள் வீட்டின் சண்டைகள், மற்றும் வீட்டின் பிரச்சனைகள் ஆகியவற்றின் பற்றி சொல்ல வேண்டாம். ஏனென்றால், உங்களின் வீட்டின் கதைகள் யாரவது உங்களின் உறவினர்கள் பார்த்து, உங்களின் மாமியாரோ அல்லது ஆத்துக்கரர்யிடமோ தகவல்கள் கொடுத்தால், உங்களுக்குதான் சங்கடம் வரும்.
    என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.
    மேலும், மேல உள்ள வார்த்தைகளின் தங்களின் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.
    நன்றி பற்பல!

    Attachment 113908

    நீங்க சொல்றது ரொம்ப சரி விசு .

    நான் கூட இதைப் பத்தி யோசிச்சேன் , என்னுடைய போஸ்ட்ஸ் போடும்போதே .

    என் கணவருக்கு எந்த ஒரு விஷயத்தையும் மறைத்து நான் செய்ததில்லை . இங்கே போடும் எல்லாவித போஸ்ட் பற்றியும் சொல்லி விடுவேன் (அறுத்துத் தள்ளி விடுவேன் ).

    புகுந்த வீட்டினர் வந்து பார்த்தால் கொஞ்சம் சிரமம் தான் . ஆனால் அவர்கள் வந்து இங்கே பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் .

    மேலும் இந்த comments thread இல் வந்து ( இது ஒரு ocean மாதிரி இருப்பதால் ) தேடிக் கண்டு பிடிப்பது கஷ்டம் என்று நான் நினைத்துக் கொண்டேன் .

    ஆனால் ஸ்டோரி thread இல் போடுபவர்கள் , புகுந்த வீட்டினர் வந்து பார்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் போட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன் .

    மீண்டும் நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் . மிக்க நன்றி எடுத்து உரைத்தமைக்கு .

    Jayanthy

  8. #1728
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by goldfisha View Post
    என் பொற்றோர்களும் அமைதியா பொருமையா இரு சொன்னாங்க.. இதுவரை என் மாமனார் மாமியாரிடம் ஏன் என் பொண்ணை இப்படி... ஒரு கேள்வி கூட கேட்டது இல்லை...

    பொருமை நல்ல பலனை தரும்னு நான் அனுபவத்தில் புரிந்து கொண்டேன் கா..

    உங்கள் கதையும் ஒரு பாடமே...

    அவர் சொல்லுவர்.. ”பின்னாடி என்னைவிட என் பொற்றோரை நீ நல்ல பார்ததுகொள்வாய் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு”

    நன்றி கா

    மீனா ,

    தயவு செய்து , நான் உங்களைத் தவறாக , குறை கூறுவதாக எண்ணி விடாதீர்கள் .

    நீங்கள் சொன்ன விவரங்களைப் பார்த்து , என்னுடைய பழைய எண்ணங்கள் கிளறி விடப் பட்டன . அதைத்தான் அப்படிக் கொட்டி விட்டேன் . உங்களை எந்த விதத்திலும் குறை கூறுவதற்காக இதை நான் சொல்ல வில்லை .

    அப்படியே ஒரு 10 வருடம் பின்னோக்கி , போய்விட்டேன் நான் .

    Jayanthy

  9. #1729
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    மிக்க நன்றி ஜெ. வி. அக்கா.
    சிலரின் திருமண அனுபவங்கள் கட்டுரைகள் படிக்கும் போது, சில நேரத்தில் தன் வீட்டின் பிரச்சனைகள் தன் அறியாமலே சொல்லி விடுகிறார்கள்.
    இதைத்தான் எனக்கு மனதில் நெருடலாக இருந்தது.
    அதற்காக, ஒரு அறிவிப்பு வேண்டுக்கோள் கொடுத்தேன்.

    Quote Originally Posted by jv_66 View Post
    நீங்க சொல்றது ரொம்ப சரி விசு .

    நான் கூட இதைப் பத்தி யோசிச்சேன் , என்னுடைய போஸ்ட்ஸ் போடும்போதே .

    என் கணவருக்கு எந்த ஒரு விஷயத்தையும் மறைத்து நான் செய்ததில்லை . இங்கே போடும் எல்லாவித போஸ்ட் பற்றியும் சொல்லி விடுவேன் (அறுத்துத் தள்ளி விடுவேன் ).

    புகுந்த வீட்டினர் வந்து பார்த்தால் கொஞ்சம் சிரமம் தான் . ஆனால் அவர்கள் வந்து இங்கே பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் .

    மேலும் இந்த comments thread இல் வந்து ( இது ஒரு ocean மாதிரி இருப்பதால் ) தேடிக் கண்டு பிடிப்பது கஷ்டம் என்று நான் நினைத்துக் கொண்டேன் .

    ஆனால் ஸ்டோரி thread இல் போடுபவர்கள் , புகுந்த வீட்டினர் வந்து பார்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் போட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன் .

    மீண்டும் நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன் . மிக்க நன்றி எடுத்து உரைத்தமைக்கு .

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #1730
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by Sriramajayam View Post
    மிக்க நன்றி ஜெ. வி. அக்கா.
    சிலரின் திருமண அனுபவங்கள் கட்டுரைகள் படிக்கும் போது, சில நேரத்தில் தன் வீட்டின் பிரச்சனைகள் தன் அறியாமலே சொல்லி விடுகிறார்கள்.
    இதைத்தான் எனக்கு மனதில் நெருடலாக இருந்தது.
    அதற்காக, ஒரு அறிவிப்பு வேண்டுக்கோள் கொடுத்தேன்.

    அதனால்தான் விசு உஷாரா எழுதாமல் இருக்காரு .......

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter