Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1781
    saradhamurugan's Avatar
    saradhamurugan is offline Citizen's of Penmai
    Real Name
    Saradha Devi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    560

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Sri Murugan Thunai.

    Enaku padippu mudithavudan, enaku ponnu paarka oru kraamathirkku ponom. Appo ennudaiya paatikku health sariyaaga illathathal, udanadiyaaga, enaku thirumanam seithu vidanum endru, en appavum ammavum ninaithaarkal.
    then, went to village, ponnai paarthu, ok endru solli vanthom. Ponnuvin thanthaiyaar periya nilaanthuvaar aavar.
    tmrw, i ll explain about marriage function.

    GN mates!



    Hello sir othu kolla mudiyathu ipdi short story pottu

    engalai tension panringa...


    Sponsored Links
    thenuraj and Sriramajayam like this.
    One FINGER wiping while "CRYING” is BETTER Than Ten FINGERS Clapping While "WINNING"

  2. #1782
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Special thread for Arranged Marriage Couples

    wow................ anna manthiram solluravarum popular iyer thaane...illa ellame sonninga iyerum sollidunga.............
    Quote Originally Posted by Sriramajayam View Post
    பிறகு நல்ல நாளில் பார்த்து, திருமணம் ஏற்பாடு செய்தார்கள். கச்சேரிக்கு மலேசியா வாசுதேவன் மற்றும் மனோ குழுவின் பாட்டு பாடினார்கள். நிறைய VVIP மக்கள்கள் வந்தார்கள். எல்லா கட்சினர்கள் மற்றும் காவல்துறையினர்கள் வந்தார்கள். ஊர் மக்களும் வந்தார்கள். கிட்டத்தக்க ஐயாயிரம் வந்தார்கள்.

    குறிப்பா, நடிகர் சோ. ராமசாமி, நடிகர் ராமராஜன், மற்றும் அமைச்சர்கள், எம். பி கள், எம். எல். ஏ கள் வந்தார்கள். (எனது தந்தையார் மற்றும் அம்மாவும் எங்கே ஊரில் முக்கிய பிரமுகர் ஆவர்)
    மறைந்த மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் வர வேண்டியது. ஆனால், கடைசி நேரத்தில் வரவேயில்லை. அப்போது நிறைய மீட்டிங் இருந்தது. ஆகையால் அவர் சார்பாக ஒரு முன்னாள் அமைச்சரும் மற்றும் படம் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அவர்களும் வந்தார்கள்.

    திருமண நடந்த ரோட்டில் பெரிய சீரியல் விளக்கால் ஆன banner (60 அடி உயரத்தில்) வைத்தோம். சாப்பாட்டுக்கு பிரபல சமையல் கலைஞர் மவுண்ட் மணி ஐயர் சமையல் செய்தார்.

    (பொண்ணு பெயர் ரமா)

    இனி நாளை அல்லது வரும் திங்கள்கிழமையன்று சந்திப்போம்.





    ...தொடரும்...




    life is so beautiful....

  3. #1783
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Sriramajayam View Post
    Sri Murugan Thunai.

    Enaku padippu mudithavudan, enaku ponnu paarka oru kraamathirkku ponom. Appo ennudaiya paatikku health sariyaaga illathathal, udanadiyaaga, enaku thirumanam seithu vidanum endru, en appavum ammavum ninaithaarkal.
    then, went to village, ponnai paarthu, ok endru solli vanthom. Ponnuvin thanthaiyaar periya nilaanthuvaar aavar.
    tmrw, i ll explain about marriage function.

    GN mates!



    அண்ணா இதெல்லாம் செல்லாது செல்லாது ..............
    என்ன இது நாங்க என்ன காக்கா வடசுட்ட கதையா கேட்டோம் .......
    இப்படி short ta முடிச்சு escape ஆகலாம்னு பாக்குறிங்க இதல்லாம் செல்லாது நாங்க சொன்னத போல detail லா சொல்லுக

    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  4. #1784
    priyasarangapan's Avatar
    priyasarangapan is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    bangalore
    Posts
    7,825

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    பிறகு நல்ல நாளில் பார்த்து, திருமணம் ஏற்பாடு செய்தார்கள். கச்சேரிக்கு மலேசியா வாசுதேவன் மற்றும் மனோ குழுவின் பாட்டு பாடினார்கள். நிறைய VVIP மக்கள்கள் வந்தார்கள். எல்லா கட்சினர்கள் மற்றும் காவல்துறையினர்கள் வந்தார்கள். ஊர் மக்களும் வந்தார்கள். கிட்டத்தக்க ஐயாயிரம் வந்தார்கள்.

    குறிப்பா, நடிகர் சோ. ராமசாமி, நடிகர் ராமராஜன், மற்றும் அமைச்சர்கள், எம். பி கள், எம். எல். ஏ கள் வந்தார்கள். (எனது தந்தையார் மற்றும் அம்மாவும் எங்கே ஊரில் முக்கிய பிரமுகர் ஆவர்)
    மறைந்த மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் வர வேண்டியது. ஆனால், கடைசி நேரத்தில் வரவேயில்லை. அப்போது நிறைய மீட்டிங் இருந்தது. ஆகையால் அவர் சார்பாக ஒரு முன்னாள் அமைச்சரும் மற்றும் படம் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அவர்களும் வந்தார்கள்.

    திருமண நடந்த ரோட்டில் பெரிய சீரியல் விளக்கால் ஆன banner (60 அடி உயரத்தில்) வைத்தோம். சாப்பாட்டுக்கு பிரபல சமையல் கலைஞர் மவுண்ட் மணி ஐயர் சமையல் செய்தார்.

    (பொண்ணு பெயர் ரமா)

    இனி நாளை அல்லது வரும் திங்கள்கிழமையன்று சந்திப்போம்.



    விஸ்வா அண்ணா ரொம்ப பெரிய தல தான் போல....

    எவ்ளோ கூட்டம்......

    With Love,
    Priya

  5. #1785
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by Sriramajayam View Post
    பிறகு நல்ல நாளில் பார்த்து, திருமணம் ஏற்பாடு செய்தார்கள். கச்சேரிக்கு மலேசியா வாசுதேவன் மற்றும் மனோ குழுவின் பாட்டு பாடினார்கள். நிறைய VVIP மக்கள்கள் வந்தார்கள். எல்லா கட்சினர்கள் மற்றும் காவல்துறையினர்கள் வந்தார்கள். ஊர் மக்களும் வந்தார்கள். கிட்டத்தக்க ஐயாயிரம் வந்தார்கள்.

    குறிப்பா, நடிகர் சோ. ராமசாமி, நடிகர் ராமராஜன், மற்றும் அமைச்சர்கள், எம். பி கள், எம். எல். ஏ கள் வந்தார்கள். (எனது தந்தையார் மற்றும் அம்மாவும் எங்கே ஊரில் முக்கிய பிரமுகர் ஆவர்)
    மறைந்த மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் வர வேண்டியது. ஆனால், கடைசி நேரத்தில் வரவேயில்லை. அப்போது நிறைய மீட்டிங் இருந்தது. ஆகையால் அவர் சார்பாக ஒரு முன்னாள் அமைச்சரும் மற்றும் படம் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அவர்களும் வந்தார்கள்.

    திருமண நடந்த ரோட்டில் பெரிய சீரியல் விளக்கால் ஆன banner (60 அடி உயரத்தில்) வைத்தோம். சாப்பாட்டுக்கு பிரபல சமையல் கலைஞர் மவுண்ட் மணி ஐயர் சமையல் செய்தார்.

    (பொண்ணு பெயர் ரமா)

    இனி நாளை அல்லது வரும் திங்கள்கிழமையன்று சந்திப்போம்.





    ...தொடரும்...



    ஹையோ அண்ணி பெயராவது சொன்னிகளே ...........

    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  6. #1786
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    anna unga marraige exp ah sollunga anna......

    ivanga vanthaanga avanga vanthaaganu sollureengaa.aaanaaa rama anni vanthaangala,ungala paarthu pesinaagala nu solla maatringa..........
    Quote Originally Posted by priyasarangapan View Post
    விஸ்வா அண்ணா ரொம்ப பெரிய தல தான் போல....

    எவ்ளோ கூட்டம்......


    life is so beautiful....

  7. #1787
    karun keerthika's Avatar
    karun keerthika is offline Commander's of Penmai
    Real Name
    lavanya lakshmi
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    chennai
    Posts
    1,300

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by vijivedachalam View Post
    anna unga marraige exp ah sollunga anna......

    ivanga vanthaanga avanga vanthaaganu sollureengaa.aaanaaa rama anni vanthaangala,ungala paarthu pesinaagala nu solla maatringa..........
    ஹா ஹா ஹா அதானே சொல்லுக அண்ணா அண்ணி வந்தாங்கலா ........

    நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

  8. #1788
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    athuvum verum bracket la rama nu pottu irukkaru lavan akka.....ivara enna paanalam...............akkavaiyum ungalaiyum pathi sollungana mgr varaikkum pesuraaru...aaanaa anniya pathi sollala....


    mudiyala saami..................

    life is so beautiful....

  9. #1789
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,675
    Blog Entries
    1787

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Pl wait on tmrw or Monday



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  10. #1790
    saradhamurugan's Avatar
    saradhamurugan is offline Citizen's of Penmai
    Real Name
    Saradha Devi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    560

    Re: Special thread for Arranged Marriage Couples

    Quote Originally Posted by vijivedachalam View Post
    wow................ anna manthiram solluravarum popular iyer thaane...illa ellame sonninga iyerum sollidunga.............
    Correct Viji story solla sonna enna ragalai panraru paru da

    One FINGER wiping while "CRYING” is BETTER Than Ten FINGERS Clapping While "WINNING"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter