Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4246Likes

COMMENTS Thread for Arranged marriage couple's stories


Discussions on "COMMENTS Thread for Arranged marriage couple's stories" in "My Better half" forum.


  1. #1991
    Amirporkodi's Avatar
    Amirporkodi is offline Commander's of Penmai
    Real Name
    Porkodi.A
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    chennai
    Posts
    1,885

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Hi Pet sis Your marriage life story is simply super and thanks for sharing .May God Bless U for Very Happy Marriage life


    Sponsored Links
    Lakschellam and pet like this.

  2. #1992
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    அடுத்த வாரத்திலே எங்கள் திருமணம் அழகாக நடந்தது. ஒரு மாதத்தில் விசா கிடைத்தது. குவைத்தில் எங்கள் வாழ்க்கையை சின்ன சின்ன சண்டைகளுடனும் பெரிய பெரிய சந்தோஷங்களுடனும் ஆரம்பித்தது .


    Read more: Special thread for Arranged Marriage Couples


    ஹாய் பெட்ரிஷியா ,

    உங்க கல்யாண கதையைப் படித்தேன் .

    நல்ல humour ரோட எழுதி இருக்கீங்க .

    கல்யாணத்துக்கு முதல் நாள் , அந்த அருமையான அத்தை இறந்தது , மனசை ரொம்ப கஷ்டப் படுத்துது . அந்த அருமையான அத்தைக்கு , உங்களோட இருக்க கொடுத்து வைக்கலியே......

    எவ்ளோ நல்லவர் உங்க கணவர் . இதனால , மத்தவங்க பேச்சைக் கேட்டு, கல்யாணத்தை நிறுத்தாம, உங்களயே கல்யாணம் செஞ்சு இருக்கார் . hats off டு him

    உங்க மகள் பெயர் என்ன?

    உங்களுக்கு எப்போ கல்யாணம் நடந்தது ?

    நீங்கள் இருவரும் மேலும் பல ஆண்டுகள் மனமொன்றி , பல திருமண நாட்களைக் கொண்டாட , மனமாற வாழ்த்துகிறேன்

    Uma manoj, pet, thenuraj and 2 others like this.
    Jayanthy





  3. #1993
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    அக்டோபர் 21 எங்க வழக்கப்படி நிச்சயதார்த்தம் முஹுர்ததுகு முந்தின நாள் தான் வைப்போம். அதுக்கு முன்னாடி கல்யாண நாள், மண்டபம், etc முடிவு பண்ண பொண்ணு வீட்டுல 20-25 பேரு மாப்பிள்ளை வீட்டுக்கு போவாங்க. அப்புறம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து பொண்ணு வீட்டுக்கு வருவாங்க. அதை முடுப்புனு சொல்வோம். சோ எங்க வீட்டுக்கு first மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்தாங்க. என்னை எல்லாருக்கும் காபி குடுக்க சொன்னாங்க. அப்ப பெரியவங்க எல்லார்த்தையும் introduce பண்ணி வெச்சாங்க.. கொஞ்சம் கலாட்டாவோட அது முடுஞ்சு, பொண்ணு வீட்டுல இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போயி கல்யாண date பிக்ஸ் பண்ணினாங்க. நவம்பர் 22 நிச்சயதார்த்தம் அண்ட் நலுங்கு. நவம்பர் 23 முஹுர்தம்னு பிக்ஸ் பண்ணினாங்க. சோ ஒரு மாசம் தான் கேப் இருந்தது. சதீஷ் திரும்ப டெல்லி போயிட்டாரு. அவர வழி அனுப்புறதுக்கு நான் ஸ்டேஷன் போனேன். நிறைய பேசினோம்.

    Again போன்ல எங்க பேச்சு தொடர்ந்தது. கல்யாணத்துக்கு 7 நாள் முன்னாடி ஊருக்கு வந்துட்டாரு. அந்த 7 நாள்ல 2 நாள் மீட் பண்ணினோம். கல்யாணம் முடுஞ்சு 15 நாள்ல டெல்லி கிளம்பிட்டோம்..

    இப்படி எங்க கல்யாண வாழ்கை ஸ்டார்ட்ஆகி இப்ப ஸ்மூத்தா போயிட்டிருக்கு. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. 4 years ஆகுது. கோயம்புத்தூர் விட்டு போக மாட்டேன்னு சொன்ன என்னை பேசி பேசியே convince பண்ணி Muscat வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டாரு.


    Read more: Special thread for Arranged Marriage Couples


    ஹாய் வனிதா ,

    ரொம்ப நல்லாருக்குப்பா , உங்க கல்யாண கதை .

    அதென்ன , எல்லா பொண்ணுங்களையும் விட வித்தியாசமா , நீங்க உங்க சொந்த ஊரை விட்டுப் போகமாட்டேன்னு , அவ்ளோ அடம் பண்ணி இருக்கீங்க .......

    நிறைய பொண்ணுங்க , வெளி நாட்டுக்குப் போக மாட்டேன்னு வேணா சொல்லுவாங்க .......

    உங்க சதீஷ், நல்லா , யோசிச்சு, உங்க மேல உள்ள அன்பு + காதலால , உங்க கொள்கையை மாத்த வச்சுட்டாரே .......


    உங்க பொண்ணு பேர் என்ன வனிதா ?

    நீங்கள் இருவரும் , மேலும் பற்பல திருமண நாட்களை , கொண்டாட , என் மனமார்ந்த ஆசிகள்

    dvanitha and ponschellam like this.
    Jayanthy





  4. #1994
    dvanitha's Avatar
    dvanitha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Muscat
    Posts
    219

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    hai jayaka,

    Thanks for your hearty wishes akka.

    Ammam akka, ennaku coimbatore vitu vara manase illai. i am in a happy mood now bcoz we are going to coimbatore in december for vacation. Started packing and shopping 1 month earlier.

    My daughter's name is Neha. She is doing KG1 here.


    Quote Originally Posted by jv_66 View Post
    ஹாய் வனிதா ,

    ரொம்ப நல்லாருக்குப்பா , உங்க கல்யாண கதை .

    அதென்ன , எல்லா பொண்ணுங்களையும் விட வித்தியாசமா , நீங்க உங்க சொந்த ஊரை விட்டுப் போகமாட்டேன்னு , அவ்ளோ அடம் பண்ணி இருக்கீங்க .......

    நிறைய பொண்ணுங்க , வெளி நாட்டுக்குப் போக மாட்டேன்னு வேணா சொல்லுவாங்க .......

    உங்க சதீஷ், நல்லா , யோசிச்சு, உங்க மேல உள்ள அன்பு + காதலால , உங்க கொள்கையை மாத்த வச்சுட்டாரே .......


    உங்க பொண்ணு பேர் என்ன வனிதா ?

    நீங்கள் இருவரும் , மேலும் பற்பல திருமண நாட்களை , கொண்டாட , என் மனமார்ந்த ஆசிகள்


    jv_66, pet and ponschellam like this.
    - Vanitha

  5. #1995
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    My name Petricia.
    ரெம்ப நன்றி தேனு.

    //மகனை விட அம்மாதான் உங்களிடம் ஆசையா இருந்தார்..., அவர் மட்டும் உயிரோட இருந்தால் இப்போ உங்களை தங்க தட்டில் வைத்து தாங்கி இருப்பார்னு நினைக்கிறேன்...!!
    U r rightpa. I miss her a lot.

    my kids name is Angelin ( my athai name is Angel ). I used to call her as kanmani. She is now in her 3rd std.

    Last edited by pet; 2nd Dec 2013 at 10:26 PM.

  6. #1996
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Quote Originally Posted by pet View Post
    My name Petricia.
    ரெம்ப நன்றி தேனு.

    //மகனை விட அம்மாதான் உங்களிடம் ஆசையா இருந்தார்..., அவர் மட்டும் உயிரோட இருந்தால் இப்போ உங்களை தங்க தட்டில் வைத்து தாங்கி இருப்பார்னு நினைக்கிறேன்...!!
    U r rightpa. I miss her a lot.

    my kids name is Angelin ( my athai name is Angel ). I used to call her as kanmani. She is now in her 3rd std.

    சூப்பர் பெட்ரிஷியா....
    ஏஞ்சல் நல்ல பேர்.... ஓகே..., எங்களுக்கும் இனிமே அவ கண்மணி...

    pet and ponschellam like this.

  7. #1997
    saramya's Avatar
    saramya is offline Friends's of Penmai
    Real Name
    Ramya Saravanan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Bangalore
    Posts
    217

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    nice tread

    Ramya

  8. #1998
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    Nagpur
    Posts
    34

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Nice post for newly married couples and helpful to understand many points. Thank you

    ponschellam likes this.

  9. #1999
    lavansiva's Avatar
    lavansiva is offline Friends's of Penmai
    Real Name
    Lavanya
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    salem
    Posts
    153

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Very Nice Thread..
    Love Marriage or Arranged Marriage Love Iruntha than Life nalla Irukkum...

    shrija likes this.
    With Regards,

    Lavanya Sivakumar...





  10. #2000
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: COMMENTS Thread for Arranged marriage couple's stories

    Hai Vanitha,
    Have a Happy family life forever. Nice narration.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter